Рет қаралды 7,531
மாசி பெரியண்ணனார் 108 போற்றிகள்...!!!
இந்த துதி சமயபுரம் மாசி அண்ணண் ஆலயத்தில் அடியார் ஒருவரின் குறை தீர்ப்பதற்காக, அண்ணனார் தன்னை எப்படி அழைக்க வேண்டும் என்று குறிப்பிட்டது.
அனைவரும் துதிக்கலாம்.. அனுதினமும் துதிக்கலாம்.
விளக்கின் முன் இருகரம் ஏந்தி, அண்ணனாரிடம் நம் குறைகளை முறையிட்டு அவர் நாமத்தை 108 முறை துதித்து வழிபட்டு வர, வேண்டிய வேண்டுதல் விரிவில் நிறைவேறும்.
எந்த வேண்டுதலும் இல்லாமல் அனுதினமும் பூசிப்போரை அண்ணண் தன் இமைபோல காத்தருள்வார்...
தென்னாடுடைய மாசிவனாரே போற்றி போற்றி போற்றி..!!!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி...!!!
ஒன்பது குன்றுக்கு உயர்ந்த குன்றில் வீற்றிருக்கும் எங்கள்
கொல்லிமலை மாசி பெரியன்னரே போற்றி போற்றி போற்றி...!!!
#maasiperiyanna #maasi #kollimalaimaasiperiyanna #periyasami #kollimalaiperiyasami