மாசிப்பட்டத்தில் எள் பயிர் சாகுபடி 🌿Sesame Cultivation Tamil 🌱 பிரிட்டோ ராஜ்🌱9944450552

  Рет қаралды 108,435

நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்

நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்

Күн бұрын

Пікірлер: 48
@mahendrannatarajan1500
@mahendrannatarajan1500 3 жыл бұрын
அருமையான விளக்கம். நன்றி
@மகிழ்வித்துமகிழ்-ஞ4ண
@மகிழ்வித்துமகிழ்-ஞ4ண 2 жыл бұрын
சிறப்பு 👍
@mayazhaguamara5256
@mayazhaguamara5256 Жыл бұрын
வணக்கம் அய்யா, பயனுள்ள தகவல்களைத் தந்தீர்கள். ஆனால் தயங்கித்தயங்கி இழுத்து இழுத்து அய்ந்து நிமிட தகவலை பத்துநிமிடங்களுக்கும் மேலாக நீட்டி.... எரிச்சலூட்டுகிறதே அய்யா. மிக்க நன்றி அய்யா.
@ஜான்பீட்டர்-வ5ட
@ஜான்பீட்டர்-வ5ட 8 ай бұрын
Kuripaga ethayo saptutae solrathu nalla illa
@elangovanbalusubramanian303
@elangovanbalusubramanian303 8 ай бұрын
விதைகள் டி எம் வி ரகம் கே விகே சோழமாதேவியில் கிடைக்கிறது
@siwasiwasiwasiwa8614
@siwasiwasiwasiwa8614 4 жыл бұрын
வாழ்க விவசாயம் வளர்க உங்கள் சேவை வாழ்க வளமுடன்
@kiruthigapradha5685
@kiruthigapradha5685 3 жыл бұрын
ஐயா வணக்கம். எள் சாகுபடியில் இயற்கை மருந்து அடிப்பதில் ஒரு மருந்து அடித்த பிறகு வேறு இயற்கை மருந்து அடிக்க எத்தனை நாட்கள் இடைவெளியில் அடிக்கலாம்
@pravinkan7496
@pravinkan7496 2 жыл бұрын
Chithirai ell vithaikkalama
@manigandanagri9311
@manigandanagri9311 3 жыл бұрын
அருமை ஐயா😊
@navarasampedia4070
@navarasampedia4070 3 жыл бұрын
Very nice
@segarramasamy3792
@segarramasamy3792 8 ай бұрын
19:29 Nalla padivu
@arula8993
@arula8993 2 жыл бұрын
Tmv 7 விதைகள் எங்கு வாங்கலாம் சார் நன்றி
@marimuthu-gg4vj
@marimuthu-gg4vj 2 жыл бұрын
Tindivanam
@Ramesh-sf4lh
@Ramesh-sf4lh 4 жыл бұрын
excellent .. super..
@rajinikanthm8529
@rajinikanthm8529 3 жыл бұрын
Sir valaiyill udupayir ell shagupadi seiyalana this month please reply
@vengatesang5828
@vengatesang5828 9 ай бұрын
எள்ளு செடிக்கு களைக்கொல்லி அடிக்கலாமா களைக்கொல்லி இருக்கிறதா
@thangammanikandan7025
@thangammanikandan7025 4 жыл бұрын
அய்யா.. ரெயின் லேசர் ஸ்பிரே பாசனம் செய்யலாமா.. எளிற்கு?
@arula8993
@arula8993 2 жыл бұрын
சார் வணக்கம் திருவாரூர் மாவட்டத்தில் உள்ளேன்.நெல் அறுவடைக்கு பின் தண்ணீர் வைத்து ரொட்டவேட்டர் மூலம் உழுது தெளிக்கலாமா. ஒரு முறைதான் தண்ணீர் வைக்கமுடியும் மிகவும் நன்றி சார்
@venkatragavanvenkat9598
@venkatragavanvenkat9598 4 жыл бұрын
Super thanks sir
@greentouchchannel6998
@greentouchchannel6998 8 ай бұрын
மண்ணு கொஞ்சம் சேரா இருக்கு எள்ளு தெளிக்கலாமா
@thiyagarajank3635
@thiyagarajank3635 3 жыл бұрын
எந்த ஊரில் எள்செடியை பிடுங்கி நட்டால் வளரும்?
@MuthuKumar-qt9ru
@MuthuKumar-qt9ru 4 жыл бұрын
சார் ஆடிப் பட்டத்தில் எள் விதைக்கலாமா?
@GuruGuru-jf3ve
@GuruGuru-jf3ve 3 жыл бұрын
Supper🙏
@ajithsanthj2139
@ajithsanthj2139 2 жыл бұрын
Where I can get seed sesame in tirunelveli. I could not get it around my area. I need 3kg. Thanks.
@muthulakshmi7806
@muthulakshmi7806 3 жыл бұрын
நன்றி
@badgamerkd3274
@badgamerkd3274 3 жыл бұрын
Bro மண்ணு மட்டும் விதை தனியாக எப்படி எடுப்பது
@raguragunathan1203
@raguragunathan1203 5 ай бұрын
என் எள்ளு செடி 5 அடி உயரம் மரம் போல் இருக்கு ஆனால் ஒரு செடிக்கு 10 காய் தான் இருக்கு
@RajeshKumar-mh9so
@RajeshKumar-mh9so 3 жыл бұрын
Sir, is the measures for 1 acre right?
@adhavamuruganjawahar2999
@adhavamuruganjawahar2999 2 жыл бұрын
14.00 -- 16.00 முக்கியம் .
@rajrajesh6846
@rajrajesh6846 3 жыл бұрын
Neega sollurathu ok enga vangurathu
@JustPostingOnly
@JustPostingOnly 7 ай бұрын
Tindivanam kvk la irukku.. Matha kvk la kelunga
@rajeshmary571
@rajeshmary571 Жыл бұрын
ஐயா வணக்கம். எனக்கு எள்ளு விதை வேண்டும். Tmv 7
@mayazhaguamara5256
@mayazhaguamara5256 Жыл бұрын
வணக்கம் அய்யா, அருகில் உள்ள தமிழ்நாடு அரசு வேளாண்மை விரிவாக்க அலுவலகத்திற்குச் சென்று விசாரித்தால் விவரங்களைப் பெறலாம் அய்யா. மிக்க நன்றி அய்யா.
@vinothpalanisamy804
@vinothpalanisamy804 4 жыл бұрын
ஐயா வணக்கம். நான் சேலம் மாவட்டம் நீங்கள் கூறிய விதை எள் எங்கு கிடைக்கும்.
@thirumugamv6787
@thirumugamv6787 3 жыл бұрын
தை மாதம் விதைகலமா
@adhavamuruganjawahar2999
@adhavamuruganjawahar2999 2 жыл бұрын
1.45 உரம் அளவு மிக அதிகமாக உள்ளது .
@financialtalks0702
@financialtalks0702 4 жыл бұрын
Aadi pattathil vidhaikalama na ...
@Katrathanvilaivu
@Katrathanvilaivu 4 жыл бұрын
விதைக்கலாம்
@adhavamuruganjawahar2999
@adhavamuruganjawahar2999 2 жыл бұрын
13.35 பூச்சியை கட்டுப்படுத்த.
@prabaprabs3802
@prabaprabs3802 4 жыл бұрын
ஐயா எள் சாகுபடி என்பது எந்தெந்த மாதங்களில் விவசாயம் செய்யலாம்.
@Katrathanvilaivu
@Katrathanvilaivu 4 жыл бұрын
மாசி, ஆனி, கார்த்திகை
@j.pandian2033
@j.pandian2033 3 жыл бұрын
ஜெயங்கொண்டத்தில் இருந்து நான் மாசிகடைசியில் பிப்ரவரி 20தேதிக்குமோல் இரவையில் போர்பாசனம் வோர்கடலை மற்றும் உளுந்து பயிரிட போகிரேன் செய்யலாமா என்ன ரகம்பயிரிடலாம் விதை எங்கு கிடைக்கும் cell 9884969420
@niranjans8456
@niranjans8456 4 жыл бұрын
Naatu yella promote pannalam la...
@sundharalingamsundharaling9698
@sundharalingamsundharaling9698 4 жыл бұрын
Dates farming tamilnadu ikku okvaa sir
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶 #gen
00:21
TheSoul Music Family
Рет қаралды 34 МЛН
Triple kill😹
00:18
GG Animation
Рет қаралды 11 МЛН
உளுந்து சாகுபடியில் கவனிக்க வேண்டியவைகள்!! திரு. பிரிட்டோ ராஜ்| 9944450552
3:38
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்
Рет қаралды 62 М.
சூடோமோனஸ் பற்றி அறிந்து கொள்வோம் 🌳 Pseudomonas in Tamil 🌳 Brittoraj 9944450552
17:42
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்
Рет қаралды 271 М.
எள்ளு சாகுபடி முறை - A to Z | Ellu Vivasayam | Sesame Cultivation in Tamil |திண்டிவனம் 4 & 7
6:24
விவசாயம் செய்வோம் - Vivasayam Seivom
Рет қаралды 6 М.
புதிய இயற்கை விவசாயிகள் திட்டமிடலுக்கான ஆலோசனைகள். பாகம் -1
2:26:01
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்
Рет қаралды 47 М.
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶 #gen
00:21
TheSoul Music Family
Рет қаралды 34 МЛН