அருமையான பதிவு நன்றி நண்பரே உங்கள் முயற்சிக்கு நன்றி வாழ்த்துக்கள்.
@kumarnadhakumaran8417Ай бұрын
எந்தப்பட்டம் பண்ணினாலும் ஆயிரம்கிலோ ஈல்டு வராது. மிகைப்டுத்தி சொல்லுறாரு. By Naattaraayan
@engineer982711 ай бұрын
சதீஷ்குமார் நான் ஆறு முறை பயிர் செய்த பிறகு தான் அதில் வெற்றி கண்டேன் விவசாயிகள் நீங்கள் என்னிடம் விதை வாங்கும் பொழுது எனது கண்காணிப்பில் முதல் முறையே வெற்றி பெறலாம் ஒரு சிலருக்கு தோல்வியும் வரலாம் அதற்காக விதை சரியில்லை என்று கூறும் பொழுது நிறைய கஷ்டங்கள் ஏற்படுகிறது..... 🙏🙏
@kongusangamm3118 Жыл бұрын
வாழ்த்துகள்🎉❤
@josaphpushpadass5957 Жыл бұрын
வணக்கம் 🤝 இனிய தகவல் உங்களுக்கு நன்றி 🎉
@ramachandran61727 күн бұрын
உங்களிடம் ஜின்சுவா புல் கரணை. கம்பு நேப்பியர் புல் விதை கரணை உள்ளதா நண்பரே. கரூர் மாவட்டம் பள்ளபட்டி
@subramani3662 Жыл бұрын
Valthugal
@Nanthini223 Жыл бұрын
Aruvadai seivathu eppadi.
@shankars70879 ай бұрын
பிரித்து எடுப்பது எப்படி அண்ணா
@rajas11907 ай бұрын
Entha month il yied tharum
@moneyharvest001 Жыл бұрын
எங்கு சென்று விற்க வேண்டும் நான் வேலூர்
@ravikumaran6471 Жыл бұрын
விதை எங்கே கிடைக்கும்
@santhoshkumars5979 Жыл бұрын
selling price ?
@engineer9827 Жыл бұрын
70
@santhoshkumars5979 Жыл бұрын
@@engineer9827 எங்கு சென்று விற்க வேண்டும் ?
@manthaichamy7352 Жыл бұрын
ஆடு மாடு ஆமனக்கு செடியை மேயுமா
@Ramanan-Govindarajan6 ай бұрын
ஆடு மேயும்
@narpavithangam8542 Жыл бұрын
Contact number podunga 🤳 pa 🤳🤳🤳🤳🤳🤳🤳🤳
@drvivasayam Жыл бұрын
⭐⭐For New Variety Castor Seeds ------------------------------------------- Mr. P. Sadeesh Kumar S/O R.Perumal, 37/6, Navakkadu, Veppampatti Pudur (PO), Pudhuchatram (Via), Namakkal (TK & DT) - 637 018 Contact Number: ☎️90037 24792