மாற்றி யோசித்தார் மனம் குளிர்ந்தார் கைநிறைய லாபம் சம்பாதித்த விவசாயி | Sathiyam News

  Рет қаралды 313,794

Sathiyam News

Sathiyam News

Күн бұрын

Free programs:allsoftclub.com/
The crack codes of all popular programs. SathiyamTV #sathiyamtv #news #sathiyamnews #todaynews
#UdhayanithiStalin | #TNGovt | #DMK | #MKStalin | #Rainfall | #TNRain | #Christmas | #NewYear | #Xmas | #ChristmasCake
Subscribe - bit.ly/2YlKFPW
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
#sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #cmstalin #dmk​​​​​​​​​​​​​​​​​​​ #admk #nationalpolitics #bjp #congress #nationalnews #worldnews #cinema #newsheadlines #morningheadlines #noonheadlines #eveningheadlines #nightheadlines #breakingnews #cinemanews #tamilnadupolitics #viralnews
#viralvideos #covidnews #covidupdates #coronavirus
Android App :
play.google.co...
iOS App
apps.apple.com...
You Can also follow us @
Facebook: www. Sat...
Twitter: / sathiyamnews
Website: www.sathiyam.tv
Instagram: / sathiyamtv

Пікірлер: 126
@kannakannan3561
@kannakannan3561 Жыл бұрын
வாழ்த்துகள் ஐயா சத்யம் டிவிக்கும்
@Saraltn76
@Saraltn76 Жыл бұрын
கண்டிப்பாக விவசாயிகளும் மக்களும் இணைய வேண்டும். வாழ்த்துக்கள்
@tngemstones
@tngemstones Жыл бұрын
விவசாய தோழர்களே நீங்களே முதலாளி,நீங்களே தொழிலாளி வாழ்த்துக்கள்...புரோக்கர்களை தவிர்க்கவும்
@deenaap955
@deenaap955 Жыл бұрын
நீங்களே தொழிலில் இறங்குவது மிக சிறப்பு.. அதிக விலை என்றாலும் உங்களுக்கு கிடைத்தால் மக்களுக்கும் மகிழ்ச்சி... இடை தரகர்கள் இங்கு காணாமல் போகட்டும்
@kabirahmed7533
@kabirahmed7533 Жыл бұрын
உங்களுடைய இந்த முயற்சியை மற்ற விவசாயிகளுடன் பகிர்ந்து எல்லா விவசாயிகளும் லாபம் சம்பாதித்து சந்தோஷமாக வாழ என் மனமார்ந்த வாழ்துக்கள்.
@kfphotography4830
@kfphotography4830 Жыл бұрын
இப்படி தான் மாற்றி யோசிக்க வேண்டும் வாழ்த்துக்கள் பா 💐
@rajamohan8106
@rajamohan8106 Жыл бұрын
முற்றிலும் உண்மை.. வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@seyyad1991
@seyyad1991 Жыл бұрын
சிறப்பு நல்ல முயற்ச்சி ...வாழ்த்துகள் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@kalaidolphin2190
@kalaidolphin2190 Жыл бұрын
உண்மை இடை தரகர்களை தவிர்க்க விவசாயிகள் எவருக்கும் இழப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம்
@adaikaladass.p3190
@adaikaladass.p3190 Жыл бұрын
விவசாயிகளுக்கு சந்தைப்படுத்துவது என்பது தான் மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது.. அதற்கு என்று ஒரு நேரம் வந்துவிட்டால் நன்றாக இருக்கும் எல்லா நேரமும் அது நன்றாக அமையும் என்பது சொல்லிவிட முடியாது... முடிந்தளவு குறைந்தபட்ச இருப்பு விலை என்ற விலையை ஓரளவுக்கு லாபம் தரும் அளவுக்கு அரசு நிர்ணயிக்க வேண்டும் இல்லையென்றால் பெரு விளைச்சல் சமயங்களில் விவசாயிகளுக்கு நட்டம் மட்டுமே ஏற்படும்..
@jayarajmanogaran4055
@jayarajmanogaran4055 Жыл бұрын
விவசாயிகள் விற்பனை செய்தால் யாரும் வாங்குவதில்லை, வாங்கினாலும் பாதி விலைக்கு கேட்பார்கள்.. அரைடன் விற்பனை செய்தது சந்தோஷம் ஆனால் விற்பனை இல்லையெனில் நினைத்து பாருங்கள்... மக்கள் கூடும் இடத்தில் கடைவிருப்பது அவ்வளவு எளிதல்ல..
@riyasri9967
@riyasri9967 Жыл бұрын
சிறிய அளவில் விவசாயம் பண்ணும் விவசாயிகளுக்கு இந்த மாதிரி சில்லரை வியாபாரம் செய்வது என்பது ஓரளவுக்கு சாத்தியம் ஆனால் பெரிய அளவில் விவசாயம் பண்ணக்கூடிய விவசாயிகள் வியாபாரம் செய்வது என்பது சாத்தியமற்ற ஒன்று மேலும் பெரிய அளவில் விலை வைத்து விற்க முடியாது மக்கள் வாங்க மாட்டார்கள் விவசாயிகள் கொண்டு வந்தார்கள் என்றாலும் அடித்து தான் விலையை குறைத்து தான் மக்கள் வாங்க அமைதிக்கிறார்கள் பெரிய அளவில் பொருள் விற்பனை விலையில் வாசி கிடைக்க வேண்டும் என்றால் மட்டுமே அது சாத்தியமாகிறது ஏனெனில் ஒரு பொருளின் டிமாண்டு எங்கே இருக்கிறது அங்கே விலை கூடுகிறது டிமாண்ட் இருக்கிறதா என்ற விஷயத்தை சந்தையில் போகும் தெரியும் எனவே விலை விற்கும் போது சந்தை வந்து சரியாகவும் விலை உட்கார்ந்து விட்டது சரியாகவும் முறையில்
@jeevajee6862
@jeevajee6862 Жыл бұрын
வாழ்த்துகள் அவர் வாழையடி வாழையாக வளர வேண்டும் அதற்கு என் வாழ்த்துகள்
@somethinginside8897
@somethinginside8897 Жыл бұрын
நேரடி விற்பனை விவசாயி வண்டியில் உழா வருகின்றனர் விலை குறைவாக உள்ளது மக்கள் அதிகம் சாப்பிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது விவசாய நாடு
@sundarraj2554
@sundarraj2554 Жыл бұрын
வாழ்த்துக்கள் நீங்கள் உழைத்தது நீங்க பலன் அடையுங்க. இடைத்தரகர்களை நீங்க நினைத்தால் ஓழிக்கலாம்
@user-rr6lj9xs8c
@user-rr6lj9xs8c Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ
@kumaresanperiyasami9611
@kumaresanperiyasami9611 Жыл бұрын
சரியான நபருக்கு லாபம் கிடைத்திருக்கிறது வாழ்த்துக்கள் 🌹🌹🌹
@ajithneelu7643
@ajithneelu7643 Жыл бұрын
எங்க ஊரு பேராவூரணி.... வாழ்த்துக்கள் தலைவா💐💐💐💐💐💐 பாளையபாஸ் ஸ்டாண்ட் பக்கத்துல 🤩🤩🤩🫂🫂🫂🫂🫂🫂
@sathyas1109
@sathyas1109 Жыл бұрын
Enga iruku unga ooru entha district
@sharanprasathj412
@sharanprasathj412 Жыл бұрын
மார்க்கெட்ங் பவர் ... என் நாட்டுக்கோழி முட்டையை விற்றால் 1=20 1குஞ்சு=80 1கி உயிர் எடை 450 1கி கறி 650 1கி கறி உணவு 900 முதல் நம் உடையது போல விலையும் சரியான நம்முடையதாக இருக்கனும்.. முக்கியம் தரமானதாக இருக்கனும்..
@aarronaarron1233
@aarronaarron1233 Жыл бұрын
Super ayya
@vasanthir9685
@vasanthir9685 Жыл бұрын
ஒவ்வொரு விவசாயிம் வியாபாரியாக மாறினால் எல்லோரும் பயன் அடைவார்கள்
@ushakrishnan4246
@ushakrishnan4246 Жыл бұрын
நல்ல முயற்சி. வாழ்த்துக்கள் சகோ
@TamilArasan-yn9ys
@TamilArasan-yn9ys Жыл бұрын
It's true ... Good hard workers think smart workers
@nsiva2734
@nsiva2734 Жыл бұрын
Super
@elakiyas1495
@elakiyas1495 Жыл бұрын
வாழ்த்துக்கள் 🙏தோழரே
@srinivasansrinivasan2226
@srinivasansrinivasan2226 Жыл бұрын
நான் ஒரு விவசாயி இதை நான் அனுபவரீதியாக பார்த்திருக்கிறேன் மக்களிடம் நேரடியாக கொண்டு சென்றால் மிகவும் குறைந்த விலைக்கு கேட்பார்கள்
@bp.uthamakumar.5567
@bp.uthamakumar.5567 Жыл бұрын
உண்மை தான்
@udayk19
@udayk19 Жыл бұрын
Great initiative every farmer should follow this . Corporate owners will be out of this market
@khadirmohideen893
@khadirmohideen893 Жыл бұрын
Great
@suganyakumari3711
@suganyakumari3711 Жыл бұрын
Very Good to hear this . Farmer😎
@_ARAVINDHKUMAR_R
@_ARAVINDHKUMAR_R Жыл бұрын
Hii..
@_ARAVINDHKUMAR_R
@_ARAVINDHKUMAR_R Жыл бұрын
Good morning🌞..
@SreekhaNaturalcareproducts
@SreekhaNaturalcareproducts Жыл бұрын
அருமையான விவசாயி அருமையான பதிவு இது போன்ற தகவல்களை உடனுக்குடன் பதிவிடவும் 🙏🙏🙏
@vengateshp9605
@vengateshp9605 Жыл бұрын
Suppar nanba 👌👌👌
@selvimani2513
@selvimani2513 Жыл бұрын
இப்படி செய்தால் விவசாயம் செய்பவர்களுக்கும் லாபம் கிடைக்கும் வாங்கும் எங்களுக்கும் லாபம் கிடைக்கும்
@thirumalai9126
@thirumalai9126 Жыл бұрын
உன்மை
@dominicpaul6209
@dominicpaul6209 Жыл бұрын
Super bro congratulations 🙏🙏🙏🙏
@kannanayyappan5191
@kannanayyappan5191 Жыл бұрын
வியாபாரிகள் எவ்வளவு மோசமானவர்கள் . இவர்களிடம் கேட்டால் நாங்கள் சேவை செய்கிறோம் என்று சொல்வார்கள்.
@solomanselvaraj6966
@solomanselvaraj6966 Жыл бұрын
This is correct. Keep all farmers.
@Neyvelitamil
@Neyvelitamil Жыл бұрын
விவசாயம் தான் மிகப்பெரிய வியாபாரம், அதை புரிந்தால் விவசாயி, வியாபாரவிவசாயி.
@tamiltamilnadu5177
@tamiltamilnadu5177 Жыл бұрын
Great man
@anush1912
@anush1912 Жыл бұрын
Nenga than owner, Nenga sollurathu than prize.... Hats off to u sir
@kaashinikaaviya7063
@kaashinikaaviya7063 Жыл бұрын
That's correct
@anantharajv7768
@anantharajv7768 Жыл бұрын
Yes
@arunsksk5428
@arunsksk5428 Жыл бұрын
Vera level Anna
@Suba-rr5th
@Suba-rr5th Жыл бұрын
Excellent
@g.arvinthkumarkumar8932
@g.arvinthkumarkumar8932 Жыл бұрын
Good massage
@elumalaic2200
@elumalaic2200 Жыл бұрын
சரியான வழி.
@kumarsive9864
@kumarsive9864 Жыл бұрын
எல்லோரும் செய்ய முடியாது கடலூர் விவசாயி
@jordanriverchannel9754
@jordanriverchannel9754 Жыл бұрын
,விவசாயி படித்திருந்தால் இடையில் தரகர்கள் ஏன் வேண்டும்
@pavit9771
@pavit9771 Жыл бұрын
விவசாயிகளே விற்பனை செய்தால் மக்களுக்கும் குறைந்த விலையில் நல்ல பொருள் கிடைக்கும், விவசாயிக்கும் போதுமான லாபம் கிடைக்கும்
@g.k.b4239
@g.k.b4239 Жыл бұрын
Super thagam
@mathankumarjcb5334
@mathankumarjcb5334 Жыл бұрын
Nice👍👏👏
@venom2365
@venom2365 Жыл бұрын
👍👍👍👍
@DELTA_VIVASAYI
@DELTA_VIVASAYI Жыл бұрын
🌾🌾🌾
@sagayamarya6367
@sagayamarya6367 Жыл бұрын
Salute. Sir
@gymnasticsvels9545
@gymnasticsvels9545 7 ай бұрын
superb
@thenmozhi829
@thenmozhi829 Жыл бұрын
நல்ல யோசனை
@sivarajan2707
@sivarajan2707 Жыл бұрын
விவசாயம் செய்பவர்கள் நல்லவர்களே அவர்களின் நல்லெண்ணத்திற்கு போல் இந்த மாதிரி யோசனை தோன்றினால் மக்களும் பயனடைவர் விவசாயம் பயன் அடைவர் மூன்றாவது நபரையும் வியாபாரிகளையும் நம்பி ஏமாறாமல் அவர்களே நேரடி விற்பனையை மேற்கொண்டால் நல்ல லாபத்தை பார்க்கலாம் ஆனால் அவர்கள் வியாபாரத்தில் கொடுக்கும் வியாபாரிகளிடம் கொடுக்கும் பணத்தை விட மிகவும் மக்களுக்கு குறைந்த விலையில் சென்றடைந்தால் மக்கள் விரும்பி வாங்குவார்கள் வியாபாரிகள் போலவே இவர்களும் மக்களை ஏமாற்ற நினைத்தால் அவர்கள் லாபத்தை நோக்கியும் சொல்ல மாட்டார்கள் மக்களும் வாங்க யோசிப்பார்கள்
@naturewings1295
@naturewings1295 Жыл бұрын
வாழ்த்துக்கள்👍
@btDarunrithik
@btDarunrithik Жыл бұрын
உழவர் சந்தைகளில் மக்களுக்கு நேரடியாக விற்கலாம்
@Hari-cw7ov
@Hari-cw7ov Жыл бұрын
துப்பரவு தொழிலாளர்கள் சாக்கடை மற்றும் பாதாள சாக்கடையில் பணியில் ஈடுபடும் பொழுது ரோபோடிக் இயந்திரம் பயன் படுத்த வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார்
@huthaibrahim2646
@huthaibrahim2646 Жыл бұрын
Unmaiyanavesayam✌️✌️✌️
@kuttyvlogs1398
@kuttyvlogs1398 Жыл бұрын
💞💞💞💞சூப்பர் பா 💞💞💞💞
@puvaneswary2482
@puvaneswary2482 Жыл бұрын
You are great
@ahamedrifaye4723
@ahamedrifaye4723 Жыл бұрын
Super bro, congratulations 👏👏👏
@nathiyan6790
@nathiyan6790 Жыл бұрын
👌👌👌👌👌💐
@naveennaveen3930
@naveennaveen3930 Жыл бұрын
வழ்த்துகாள்
@niranjanvasudevan8957
@niranjanvasudevan8957 Жыл бұрын
Yes, it absolutely true. Farmers should not be just producer of food. They should sell of food. Farmer should learn the skill of marketing and value addition...
@suganyasuganya5991
@suganyasuganya5991 Жыл бұрын
7to 8 kg ladies finger 150 tha farmers. Kitta anan kadailla 1kg 60 Direct a poi purchase pannungaa
@khadirmohideen893
@khadirmohideen893 Жыл бұрын
My area
@ponsijayakumar4062
@ponsijayakumar4062 Жыл бұрын
Valuithkal
@syedmohammadbuhari689
@syedmohammadbuhari689 Жыл бұрын
❤️👍
@vaani01000
@vaani01000 Жыл бұрын
Green and red
@nancysumithra29
@nancysumithra29 Жыл бұрын
Allthe best.vevasaiee kanner ponanaaa mara valthukal.
@Siva.468
@Siva.468 Жыл бұрын
Supar.sar
@user-jv9wm8bt6m
@user-jv9wm8bt6m Жыл бұрын
நானும் 6 வருடங்களாக இலை வாழை விவசாயம் செய்து வந்தேன் வியாபாரியிடம் பணத்தை வசூலிக்க முடியவில்லை லாபமும் கிடைக்கவில்லை அதனால் இப்போது நானே இலை கடை வைத்து விற்பனை செய்து வருகிறேன்.. உழவன் வாழை இலை கடை என்ற பெயரில் வியாபாரியிடம் விற்பதைவிட 40 சதவிகிதம் லாபம் கிடைக்கிறது ...இடம் கோவை தொண்டாமுத்தூர்....
@user-jv9wm8bt6m
@user-jv9wm8bt6m Жыл бұрын
@Ak Ak வாங்க நண்பா.....
@santhoshk7978
@santhoshk7978 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@saravananvanan7432
@saravananvanan7432 Жыл бұрын
Good 👍👍👍
@subramanid3374
@subramanid3374 Жыл бұрын
Super become to all agriculture men like this agriculture will go good way
@90s991
@90s991 Жыл бұрын
Peravurani 🔥💥
@priyas6508
@priyas6508 Жыл бұрын
Village peoples food oly we all eating.. but we not respecting village peoples... 🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
@tharathara6598
@tharathara6598 Жыл бұрын
எல்லா விவசாயமும் இப்படி செய்தால் நல்லது
@myvillagegalatta.2018
@myvillagegalatta.2018 Жыл бұрын
இது போன்று எல்லா விவசாயிகளும் விளைவிக்கும் பொருள்களை வியாபாரம் செய்தால் போதும் விவசாயத்தில் நட்டம் என்பதை இருக்காது எல்லா விவசாயிகளும் முடிந்த அளவுக்கு விளைவிக்கும் பொருள்களை மக்களுக்கு குறைவான விலையில் கொடுத்தாலே விவசாயிகள் லாபம் பார்க்க முடியும்
@ashokkumarr4440
@ashokkumarr4440 Жыл бұрын
Vivasayi epoda kai niraya labam sambarichirukan. Avangala vaichitanda ellarum sambarikuranga
@Bbq7778
@Bbq7778 Жыл бұрын
But, 10,000 is less profit for him.
@greatindian1168
@greatindian1168 Жыл бұрын
இதைத்தானே மோடி சொன்னார்🤔🤔🤔
@mohand4533
@mohand4533 Жыл бұрын
6 months working ku 10k thana,
@maheshwariwari3979
@maheshwariwari3979 Жыл бұрын
நானும் அப்படியே
@shiya8714
@shiya8714 Жыл бұрын
பொய், வண்டி ல கொண்டு போகும் செலவு, கூலி எல்லாம் பார்க்கும் போது அனைத்தும் நஷ்டம்
@srinivasansrinivasan2226
@srinivasansrinivasan2226 Жыл бұрын
This may be seen as news, but a farmer knows that this is not possible
@vaani01000
@vaani01000 Жыл бұрын
என் கூட யார் வாழ்ந்தாங்களோ நான் யார் கூட வாழ்ந்தேனோ பிள்ளை பெத்தனோ அவரத்தான புருஷன் சொல்ல முடியும் அடுத்து புருஷன் நான் எப்படி புருஷன் ஏத்துக்க முடியும் ஒரு ஞாயம் வேண்டாமா அந்த முகம் தான் ஆறடி அவர தவிர வேற யார் கூடவும் நான் வாழலை
@AjithKumar-dd7si
@AjithKumar-dd7si Жыл бұрын
This is direct selling
@rr1685
@rr1685 Жыл бұрын
Intermediate ah olicha sari agum
@SasiKumar-yj3hr
@SasiKumar-yj3hr Жыл бұрын
Ella vivasayu sandhai padutha mudiathu
@SathishSathish-xy4gr
@SathishSathish-xy4gr Жыл бұрын
Ippadi Ella vivasayiyum pannunga nengale ponga please
@sathieeshvel3477
@sathieeshvel3477 Жыл бұрын
எப்பவோ வாட்ஸ்ஆப்ல வந்த கதைய நீயூஸ்ஸா மாத்திட்டிகளே!!
@ravichandran01
@ravichandran01 Жыл бұрын
சபாஷ் சரியான செயல் இது தான்
@arunap1428
@arunap1428 Жыл бұрын
👏👏👏👏👏👏👍👍👍👏👏👏👏👏👍👍👍👍👍👍🎂ethuvay muthal padee
@ajcreations7119
@ajcreations7119 Жыл бұрын
நானும் பேராவூரணி தான்... ஏன் அந்த விவசாயி நண்பனின் காணொளி வெளியிடவில்லை....அவரின் பெயரை கூட கூறவில்லை.. இதுவே நடிகர் நடிகைகளின் அனைத்து தகவல்களும் அவர்களின் காணொளி உடன் வெளியிட்டு இருப்பீர்கள்...உங்களை போல் ஊடகம் இருக்கும் வரை இங்கே ஒன்றும் மாற போவதில்லை
@jollyramesh5990
@jollyramesh5990 Жыл бұрын
💞💞💞💞🤝👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@boobalanponnusamy5244
@boobalanponnusamy5244 Жыл бұрын
One ton 10000 profit waste bro, per kg 10rs not enough
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 46 МЛН