இந்த ஒரு மரம் இருந்தா வறுமையே இருக்காது..! பணத்தை கொட்டும் மரங்கள்..! - Ganesh Nursery Visit

  Рет қаралды 693,246

Behindwoods O2

Behindwoods O2

Күн бұрын

Ganesh nursery கடந்த 44 வருடங்கள் வருடங்களாக தஞ்சாவூர் அருகே உள்ள கந்தர்வ கோட்டையில் கோடிக்கணக்கான மரபயிர்களை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது
உயரமான செடிகள் ⏰நேரத்தையும் 💸பணத்தையும் மிச்சப்படுத்தும் 🌳
Khaya Mahogany 🌳 அதிவேகமாக வளரக்கூடிய ஒரு டிம்பர் மரம் இந்த மரத்தை ஒரு ஏக்கருக்கு 750 என்ற எண்ணிக்கையில் நடவு செய்யலாம் வரப்பு ஓரங்களில் 6/6 ஆறு என்ற அளவிலும் உள்ளே 8/ 8 என்ற அளவில் நடவு செய்யலாம் பர்னிச்சர் தொழிற்சாலைகளுக்கு அதிகம் பயன்படுகிறது இது தேக்கிறது இணையான ஒரு மரமாக கருதப்படுகிறது
இந்த மரம் அதிக அளவு டை மெத்தட் சல்பைட் என்ற கார்பன் காம்பவுண்டை வெளியிடுவதால் மலை மேகங்களை கவர்ந்திழுக்கும் தன்மை உடையது என்ற ஆராய்ச்சி கட்டுரையை யூனிவர்சிட்டி ஆப் மகாலியில்
விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்
இணைப்பு 👇🏻
www.hindustant...
கேரளாவில் அதிக அளவில் காணப்படும் மகோகனி மரங்களை தேடி இந்தியா முழுவதும் உள்ள ப்ளைவுட் கம்பெனிகள் கேரளாவில் தான் இன்று வரை வாங்கிக் கொண்டிருக்கின்றார்கள்...
GANESH NURSERY GARDEN
FIRST BLOCK , VELLALAVIDUTHI, TALUK, Gandarvakkottai Pudukottai , Tamil Nadu
maps.google.co...
/ @indianredsandal
Contact:9943119955 / 99432 59955
ஆப்பிரிக்கன் மகோகனி பற்றிய அரிய தகவல்களை இந்த பக்கத்தை தொடரவும் 👇🏻
www.facebook.c...
/ @indianredsandal
#ganeshnursing #nursing #behindwoodso2
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 245
@BehindwoodsO2
@BehindwoodsO2 Жыл бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@pandiyaduraipandiyadurai4103
@pandiyaduraipandiyadurai4103 Жыл бұрын
9
@ramanvalli8995
@ramanvalli8995 Жыл бұрын
0
@suresh-pl3pz
@suresh-pl3pz Жыл бұрын
விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி
@jamesdavid9940
@jamesdavid9940 Жыл бұрын
​@@ramanvalli8995 😅😅😅😅😅
@m.palanimurugan2523
@m.palanimurugan2523 Жыл бұрын
மண் வளத்தை பொருத்தே வளர்ச்சி இருக்கும்.போதிய தண்ணீர்.உரம் தேவை.பேசி ஆசைய தூண்ட கூடாது.
@timbertrees
@timbertrees Жыл бұрын
நேர்மையாக இந்த தொழிலை இவர்கள் செய்கின்றனர் வாழ்க வளமுடன் இந்த பூமி தாயின் ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டு தம்பி
@classictoy
@classictoy Жыл бұрын
ஒருத்தன ஏமாத்தனும்னா அவன் ஆசைய தூண்டனும்
@silambarasansilambarasan6887
@silambarasansilambarasan6887 Жыл бұрын
அருமையான சொன்னிங்க.....
@ramamoorthyforestdevelopme873
@ramamoorthyforestdevelopme873 Жыл бұрын
ந ல் ல தை, தா னு ம், செ ய் ய மா ட் டா ன், பி ற ர், செ ய் வ தை யு ம், செ ய் ய, விட மா ட் டா ன், இ த ல, நீ ங் க ள், எ ந் த, ர க ம் ?
@ramamoorthyforestdevelopme873
@ramamoorthyforestdevelopme873 Жыл бұрын
@@silambarasansilambarasan6887 ம னி த ரி ன் றி, ம ர ங் க ள் , இ ரு (ஆ னா ல்) க் கு ம்... ம ர ங் க ளி ன் றி, ம னி த ர் க ள், இ ல் லை...
@selvarajmookaiyan5315
@selvarajmookaiyan5315 Жыл бұрын
kzbin.infoREQR9rCrnSY?feature=share
@indianredsandal
@indianredsandal Жыл бұрын
kzbin.infoREQR9rCrnSY?feature=share
@dhayanithiveerappan6749
@dhayanithiveerappan6749 Жыл бұрын
ஈஷா நர்சரி டிம்பர் மரக் கன்றுகள் விவசாயிகளுக்கு வெறும் மூன்று ரூபாய் மட்டுமே மேலும் விவரங்களுக்கு உங்கள் பகுதியில் உள்ள ஈஷா நர்சரி அணுகவும் தமிழகம் முழுவதும் கிளைகள் உண்டு
@peoplevisionbmi2520
@peoplevisionbmi2520 Жыл бұрын
நமது வேளாண்மை துறையில் இலவசமாக கொடுக்கப்படுகிறது,. சிட்டா, ஆதார், பேங்க் பாஸ்புக், போட்டோ கொடுத்து மரக்கன்று வாங்கி பயன் அடைந்து கொள்ளுங்கள்.
@kanagavelvizhikanagavelviz4556
@kanagavelvizhikanagavelviz4556 Жыл бұрын
Entha mavattam sollunga
@peoplevisionbmi2520
@peoplevisionbmi2520 Жыл бұрын
@@kanagavelvizhikanagavelviz4556 உங்கள் ஊருக்கு அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் Ada office
@murthymuthusamy3982
@murthymuthusamy3982 Жыл бұрын
H6 b
@thayalan6688
@thayalan6688 Жыл бұрын
Apply pannanen varala
@peoplevisionbmi2520
@peoplevisionbmi2520 Жыл бұрын
@@thayalan6688 office poganu bro office ku poi kaluga bro tree irrkum 👍🏼
@yogesh4748
@yogesh4748 Жыл бұрын
பதினெட்டு வயதுக்கு உட்பட்ட இளைஞர்களை காத்திட ஆன்லைன் பெட்டிங் கேம் மற்றும் ஆன்லைன் லாட்டரிகளில் ஆதார் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் அய்யா வழக்கு போட்டுள்ளார் மேற்கண்ட நல்ல செயல்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
@vinothini-st3et
@vinothini-st3et Жыл бұрын
மரங்களின் அருமை அந்த மரங்களை விற்று பல சடங்குகளையும் கல்யாணங்களையும் செய்தவர்களுக்கு மட்டுமே புரியும் எனது பெரியப்பாவின் வீட்டில் எனது அக்காள்கள் இருவரின் கல்யாணமும் மரங்கள் விற்ற பணத்தில் இருந்து தான் நடந்தது மரங்கள் பெட்டியில் வைத்த நகை போல் மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்
@alagarsamymani5156
@alagarsamymani5156 9 ай бұрын
Nursery anugavum
@saieditsttffan5152
@saieditsttffan5152 Жыл бұрын
ஐந்து வருடங்களுக்கு முன்பு இவர்களது நர்சரிக்கு சென்று இவரது தந்தையிடம் சில மரக்கன்றுகளை வாங்கி வந்தேன் நன்றாக வளர்ந்து மரமாக நிற்கின்றது இந்த தொழிலை விட சிறந்த தொழில் வேறு ஏதும் இந்த உலகத்தில் இருக்காது என நான் நினைக்கின்றேன் மரங்களுக்காக இரு தலைமுறைகளாக உழைக்கும் இவர்கள் குடும்பத்திற்கு ஒட்டுமொத்த மனித இனத்தின் சார்பாக வாழ்த்துக்கள் அன்பும் 🙏👏
@ChandraHarithrra
@ChandraHarithrra Жыл бұрын
Wow 😮 super
@k.chanderanchander2181
@k.chanderanchander2181 Жыл бұрын
GREAT.
@Kattumaram339
@Kattumaram339 Жыл бұрын
உண்மை இவர்தான் இயற்கையின் நண்பர்
@kalaiselvan_sow_selvan
@kalaiselvan_sow_selvan Жыл бұрын
Bro. Indha maratha vaanga viyabari irrukangala
@26.jovithaangel5
@26.jovithaangel5 11 ай бұрын
Sir silla Peru entha vedio pathutu rate varathu nu soldrgale unmaiya sir? Profit kidikuma sir
@tamiltechkarthik
@tamiltechkarthik Жыл бұрын
நன்றி ஐயா... சிறப்பான வழிபாடுகளை தெரிவித்தமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் 🎉❤
@sivakamisankar5609
@sivakamisankar5609 Жыл бұрын
இவ்வளவு பெரிய வேர் மரத்தை வெட்டிய பிறகும் அகற்றுவது கடினமாக இருக்குமே, அடுத்த set மரங்களை வளர்ப்பது கடினமே.
@RMalai
@RMalai Жыл бұрын
நல்ல கேள்வி
@Induraj11
@Induraj11 Жыл бұрын
15k pogum nu yellaru soldrainga yarathu sell pannavainga review potta nallu irukum!
@Samugavirumbi
@Samugavirumbi Жыл бұрын
இந்த மனுசன் இவர மாதிரி இன்னும் பல பேர உருவாக்கனும்
@sakthiloga
@sakthiloga 3 ай бұрын
kzbin.info/www/bejne/rZbIn3h8n8p9Y5osi=E8aYYVRFUO_fpp9o
@sreedaranramakrishnan5811
@sreedaranramakrishnan5811 Жыл бұрын
மரம் வைக்கலாம், ஆனா விற்க முடியாது. என்னிடம் 20 வருட மரம் 2 ஏக்கர் உள்ளது. வாங்க ஆள் இல்லை
@BharatTube2023
@BharatTube2023 Жыл бұрын
உங்களிடம் என்ன மரம் இருக்கிறது?
@jais8011
@jais8011 Жыл бұрын
நீங்கள் தான் முயற்சி எடுக்கனும்
@sudhasudha9183
@sudhasudha9183 Жыл бұрын
Anna Enna maram
@prasanth37
@prasanth37 Жыл бұрын
Ena tree are you here pls can you see me
@sgkarnan
@sgkarnan Жыл бұрын
காயா மரம் மகோகணி இல்லை அதே வகையை சார்ந்தது ஆனால் அதிக நிலத்தடி நீரை உறிஞ்சும்.
@7Humanity
@7Humanity Жыл бұрын
தமிழ்நாட்டுக்கே உள்ள அழகு இந்த இயற்கை ❤️
@suresh-pl3pz
@suresh-pl3pz Жыл бұрын
விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி
@santhoshkumarsanthoshkumar3723
@santhoshkumarsanthoshkumar3723 Жыл бұрын
@@suresh-pl3pz poli vivasaikalukku Mattum than kidaikkum - paruvaillaiya
@Praba2023-p8b
@Praba2023-p8b Жыл бұрын
10 வருசத்துல 500kg than varum poi சொல்லாதீங்க
@yasmine8284
@yasmine8284 Жыл бұрын
எனது தந்தை ஐந்து வருடங்களுக்கு முன்பு கணேஷ் நர்சரியில் செம்மரமும் மஹோகனியும் வாங்கியுள்ளார் அது மிகவும் நன்றாக வளர்ந்து வருகிறது இந்த வீடியோவை பார்த்தவுடன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் என் அனுபவத்தில் சொல்கிறேன் இந்த வீடியோ அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும்😊👌
@rekhayadhav2212
@rekhayadhav2212 Жыл бұрын
Rate yenna sir appo
@RMalai
@RMalai Жыл бұрын
பாதுகாப்பு அவசியமா? திருட்டு பயம் உள்ளதா?
@dineshnagaraja_Chozhan
@dineshnagaraja_Chozhan Жыл бұрын
அருமை அண்ணா விவசாயிகளை தலைநிமிர செய்யும் உங்கள் செயல் என்றும் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் புன்னகையோடு என்றும் 🌾🇮🇳❤️🙏🌳
@vanitham7490
@vanitham7490 Жыл бұрын
Sir இந்த மரம் வெட்டிய பின்னர் யாரிடம் விற்பனை செய்வது மற்றும் நாற்றுகள் எங்கு கிடைக்கும் எப்படி வளர்ப்பு முறை கூரவும்
@dhanashekarnamvazhi2419
@dhanashekarnamvazhi2419 Жыл бұрын
விளை நிலத்தில் மூன்றில் ஒரு பங்கு பல தர மரப்பயிர் நீண்ட கால பலனுக்கு நன்று நாட்டு ரக மரங்களும் கலப்பினமாக நடல் சிறப்பு
@mjjmohanraj
@mjjmohanraj Жыл бұрын
10yrs kalichu thara rate ku ketanga na yenna seiurathu ??
@sabariguru.a8987
@sabariguru.a8987 Жыл бұрын
அதிக comment பார்க்கும் போது scam, false statements,etc..., எப்டி வேனா இருக்கடும் மரம் வளர்க்க வேண்டும் என்ற ஆசை வருகிறது இதன் மூலம்...
@rajans5600
@rajans5600 9 ай бұрын
Show me one person who sold a gaya tree even for Rs.5000. It is a big scam. If you want to buy , buy saplings from Isha
@MohamedGaniAK
@MohamedGaniAK Жыл бұрын
மரம் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு முறைகள் பற்றி கேட்டு இருக்கலாம்
@pragatheesap1562
@pragatheesap1562 Жыл бұрын
இது ஒரு அற்புதமான நர்சரி 15 வருடங்களுக்கு முன்பு இந்த நர்சரில் இருந்து நாங்கள் வாங்கி வைத்த செடிகள் இப்பொழுது மிகப்பெரிய மரங்களாக உள்ளது
@karsanssandy764
@karsanssandy764 Жыл бұрын
Sale panningalaa nalla amount ponnatha
@Dks853
@Dks853 Жыл бұрын
Apo viturunga bro nalla rate poguthu evloku kkuranga vitthutu vangunavanga adress podunga elarukum use agumla
@karsanssandy764
@karsanssandy764 Жыл бұрын
@@Dks853 ila brother nane doubt la tha kekkure yena 15k pogum nu yellaru soldrainga yarathu sell pannavainga review potta nallu iruku
@Dks853
@Dks853 Жыл бұрын
@@karsanssandy764 athan brother enakum thrila lastla eeeemuu Kozhi mari aita?🤔
@metturramesh5078
@metturramesh5078 Жыл бұрын
போன் நெம்பர் கொடுங்க சார் நர்சரி
@sakthiloga
@sakthiloga 3 ай бұрын
A so called anchor with 0% knowledge of the topic..
@bawrij
@bawrij Жыл бұрын
Super அண்ணா. சிறுமலையில் இதே போல் செய்ய mudiuma அண்ணா.enaku இடம் இருக்கிறது.enaku பசுமையாக மாற்ற வேண்டும். என் generation எல்லாம் கை விட்டு விட்டார்கள் இடத்தை
@MultiThangamani
@MultiThangamani Жыл бұрын
All fake.. He could have grown this. How much tree he having now?
@GokulSriramP
@GokulSriramP Жыл бұрын
when Gaya grows 6 feet in a small nursery packet, the packet will not be sufficient for its tap root. Tap root will spiral inside the packet. Won't that affect tree stability after its planted? Tap root should grow deep into the soil to keep the tree erect in heavy wind.
@mkchellappandi1839
@mkchellappandi1839 Жыл бұрын
இவர்கள் சொல்லுவது எல்லாம் பொய் பொய்👎👎🙈
@raththakatterijeganmohini-8647
@raththakatterijeganmohini-8647 Жыл бұрын
என்னிடம் 5 வருட வளர்ச்சி கண்ட 100 மரங்கள் உள்ளன..இப்போது எனக்கு சந்தேகம் ஏறபடுகிறது... இதுவும் ஈமு கோழி போல .... பிராடு வேலையாக இருக்குமோ என்று.,.
@selvarajmookaiyan5315
@selvarajmookaiyan5315 Жыл бұрын
kzbin.infoREQR9rCrnSY?feature=share
@rajans5600
@rajans5600 9 ай бұрын
No doubt. It is a ponzy scheme
@sakthiloga
@sakthiloga 3 ай бұрын
kzbin.info/www/bejne/rZbIn3h8n8p9Y5osi=E8aYYVRFUO_fpp9o
@MrECRvlogs
@MrECRvlogs Жыл бұрын
ஒரு செடியின் விலை என்ன என்று பகிரவும்
@gowthamanantony8982
@gowthamanantony8982 Жыл бұрын
வாழ்க வையகம்! ,வாழ்க வளமுடன் ",! இறைவன் ...இயற்கை தான் அறிவை அறிவால் உணர்வதே முக்தி.....வாழ்க வளமுடன். ",
@prabakaran6144
@prabakaran6144 Жыл бұрын
சுற்றுசூழல் உடன் சார்ந்த வளர்ச்சி 🔥🔥🔥🔥
@sathishks6650
@sathishks6650 Жыл бұрын
Ippidi ellarukkum aasaya thundi maram vechiduvanga ...ippa payaru vagai vivasayam panravangaluku market la enna prachanayo athetha nalaiku maravagai vivasayikum....
@rajamanik1158
@rajamanik1158 Жыл бұрын
விதைகள் எங்கு கிடைக்கும்.... தெரிவிக்கவும்
@RMalai
@RMalai Жыл бұрын
அவங்க செடி தான் விற்கிறார்கள். விதை பற்றி பேசவே இல்லை. அப்படியும் செய்தல் நன்று
@saravanansbmsaravanan699
@saravanansbmsaravanan699 Жыл бұрын
மிக ஒரு அருமையான பதிவை எங்களுக்கு தந்தமைக்கு நன்றி
@ponrasupichaimani164
@ponrasupichaimani164 Жыл бұрын
I'm from sivagangai, I plan to make 3 eakars kaya mahogany, I need your advice and support
@RBTM-VLOGS
@RBTM-VLOGS Жыл бұрын
Bro, சிறந்த அனுபவமிக்க நர்சரி மரம் வளர்ப்பு மற்றும் அதன் பயன்கள் பற்றி தங்கள் விளக்கம் மிக மிக அருமை மென் மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள் bro மிக்க நன்றி
@user-zk6hi7sq4u
@user-zk6hi7sq4u Жыл бұрын
இந்தமரத்தை கேரளாவில்...... லட்சுமி தரூ என்றுசொல்வார்கள்....
@chandruchandru4826
@chandruchandru4826 Жыл бұрын
Behind woods - dont degrade and create disrespect for your channel by these videos. No proof and evidence for this content atleast for 5 year grown trees.
@selvarajmookaiyan5315
@selvarajmookaiyan5315 Жыл бұрын
kzbin.infoREQR9rCrnSY?feature=share
@lakshmananchinnathambi1293
@lakshmananchinnathambi1293 Жыл бұрын
Sale pannanum na yaaru buy pannuvanga,, avangala yepdi contact panrathu
@tharaselvaraj7130
@tharaselvaraj7130 Жыл бұрын
Evlo years panrangala!! Super anna.. All the best ganesh anna..
@trendingvihalyachannel4907
@trendingvihalyachannel4907 Жыл бұрын
மகாகணி 12 வேணும், எப்படி வாங்குவது, நடவு செய்யும் முறை சொல்லுங்க
@davidnathan1721
@davidnathan1721 Жыл бұрын
University of Mohali????
@MT-ss5kb
@MT-ss5kb Жыл бұрын
கரிசல்காடு தரிசு நிலங்கள் என்ன மரம் நடலாம். தூத்துக்குடி மாவட்டம்
@ThamizhachiGarden
@ThamizhachiGarden Жыл бұрын
I can say proudly I am a customer of Ganesh nursery ( Global lights Thanjavur)
@indianredsandal
@indianredsandal Жыл бұрын
Thank you 🙏🏼
@yummyfoodiebro
@yummyfoodiebro Жыл бұрын
Where is the shop . please share the contact
@branwaxwax5942
@branwaxwax5942 Жыл бұрын
உப்பு தண்ணில வளருமா?
@MA-ql4qo
@MA-ql4qo Жыл бұрын
Super Anna my bro assistant director once of the time 😀😀😀😀❤️
@assaultsethu6449
@assaultsethu6449 Жыл бұрын
வாழ்ந்தா இப்படி வாழனும்
@Killerprabha46
@Killerprabha46 Жыл бұрын
Phone panna ivaru attend panarathe illa , yepdi vangurathu
@bakyaraj9213
@bakyaraj9213 16 күн бұрын
Gandarvakottai pakathula enga க iruku intha Nursery?
@ponrasupichaimani164
@ponrasupichaimani164 Жыл бұрын
Brother kaya mahogany kantru rate?
@2strokesridertamil353
@2strokesridertamil353 Жыл бұрын
Oruthana emathanum na avanoda aasai ah thoondanum...... Yara emartha intha video la pesurangalo....
@selvarajmookaiyan5315
@selvarajmookaiyan5315 Жыл бұрын
kzbin.infoREQR9rCrnSY?feature=share
@ssr7222
@ssr7222 Жыл бұрын
உங்கள் சேனல் பேருக்கு ஏற்றார் போல இன்று மரங்களுக்கு பின்னால் உள்ள பல நல்ல விஷயங்களை அறிய முடிந்தது மேலும் குறைந்த அளவில் இடம் உள்ளவர்கள் குறிப்பாக 25,50 cents உள்ளவர்கள் எப்படி இந்த மதிப்பு உள்ள மரங்களை வளர்ப்பது என்று சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும் உங்களுக்கும், கணேஷ் நர்சரி சகோதரரக்கும் மனமார்த நன்றிகள் ❤
@Dks853
@Dks853 Жыл бұрын
Ella fotos um foreign fotos Indian fotos ila
@chandruchandru4826
@chandruchandru4826 Жыл бұрын
Pls give proof of grown trees. Dont misguide farmers.
@bharathiraja8275
@bharathiraja8275 Жыл бұрын
Just pay some amount to behindwoods. They will promote. They will not share any proof. Atleast they can share the buyer details.
@selvarajmookaiyan5315
@selvarajmookaiyan5315 Жыл бұрын
kzbin.infoREQR9rCrnSY?feature=share
@leninvijigabri
@leninvijigabri Жыл бұрын
Enga ooru ganrvakottai
@prasanth7567
@prasanth7567 Жыл бұрын
தஞ்சாவூர் 💚
@soundsv3794
@soundsv3794 Жыл бұрын
களிமண்ணு வளருமா bro
@mayandi7852
@mayandi7852 Жыл бұрын
Useful information
@bharathirajadurairaj8451
@bharathirajadurairaj8451 Жыл бұрын
This is just hype. The plant's prices are very high. Did they recently sell any 8 or 10 years old tree for Rs 24,000?
@srajasri366
@srajasri366 Жыл бұрын
No no it is very much true... Please check again...teak,sandal,red sandal, mahakoni, V etc are costly
@MultiThangamani
@MultiThangamani Жыл бұрын
@@srajasri366 its very costly.. but mogahony does not reach maturity in 10 years..atleast it shoud be 20years
@selvarajmookaiyan5315
@selvarajmookaiyan5315 Жыл бұрын
kzbin.infoREQR9rCrnSY?feature=share
@rajans5600
@rajans5600 9 ай бұрын
Can you show one person who sold Gaya tree for 15k? No buyers. I have 150 15 yr old trees. Nobody is buying even for rs.2000. It is a scam
@Akrm1826
@Akrm1826 Жыл бұрын
He is lieying few things abt timber tree . He s calculating some weight which is not true
@miraclemakers5993
@miraclemakers5993 Жыл бұрын
Over Bultup pakathula வாழை மரம் eruku athuku water 6 months vida matagala athula eruthu intha maram water eduthukatha
@rajans5600
@rajans5600 9 ай бұрын
It is a fraud. You cant sell these trees and they dont have any value.
@வேல்சாமி.மு
@வேல்சாமி.மு Жыл бұрын
தினமும் அவ்வழியாக தான் செல்கிறேன் கண்டதில்லை கேட்டதில்லை நன்றி Behindwoods
@sheshsheshadri8984
@sheshsheshadri8984 10 ай бұрын
Rate vishayam cleara sollumgo ji 4adi 6adi chedi yevaloo yinni
@truthexplorer-v5b
@truthexplorer-v5b Жыл бұрын
paid promo. beware of such things.
@jamaldeenimran6232
@jamaldeenimran6232 Жыл бұрын
சூப்பர் வழ்க வளர்க
@kalaiselvan_sow_selvan
@kalaiselvan_sow_selvan Жыл бұрын
Indha maratha vaanga viyabari irrukangla? Share panunga contacts
@sudhagardeva6599
@sudhagardeva6599 Жыл бұрын
Fantastic sir. Congratulations👏👏👏👏 sir
@stellamary7562
@stellamary7562 Жыл бұрын
👌👌👌🙏🙏🙏💐💐💐
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 5 ай бұрын
Chemmaram has legal issues in cultivating.
@fvinodhfranklin
@fvinodhfranklin 11 ай бұрын
Chemmaram, Vayal le vaikalama? can we plant Chemmaram as intercrop to Teak?
@krishnamurthysubbaratnam2378
@krishnamurthysubbaratnam2378 Жыл бұрын
பதிவு மிக மிக அருமையாக இருக்கிறது.. அனுபவிக்க கொடுத்து வைக்கவேண்டும். அத்துடன் பராமரிப்பு அவசியம். தங்களது பாரம்பரியம் வியூகம் அனைத்தும் மேலும் மேலும் வளர்க. பரம்பரை பரம்பரையாக தொடரவேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்தனை செய்கிறேன். மேலும் நான் சென்னையில் 3000 சதுரஅடியில் வேளச்சேரியில் ஒரு சொந்தவீட்டில் இருக்கிறேன். இங்கு எத்தனை மரங்கள் வைப்பது. நானும் 4 தென்னையும் வைத்துள்ளேன். எனக்கு தாங்கள் கூறுவது கேட்க மிகவும் நன்றாக இருக்கிறது. அத்துடன் எனக்கு ஆசையாகவும் இருக்கிறது. ஆனால் எனது வயது 75. இன்று வாங்கி அதனை அனுபவிக்காவிட்டாலும் எப்படி பராமரிப்பது என்று தெரியவில்லை. வாழ்க வளமுடன்.
@indianredsandal
@indianredsandal Жыл бұрын
மிக்க நன்றி ஐயா ஆறடி இடைவேளை இருக்குமாறு இடம் இருந்தால் கண்டிப்பாக நடவு செய்யலாம் நன்றி
@karthikeyans2946
@karthikeyans2946 Жыл бұрын
Ithoda benefits theriyala but nanum valarkiran easy a valaruthu
@selvamsw2274
@selvamsw2274 2 ай бұрын
விலை என்ன
@gganesan554
@gganesan554 12 күн бұрын
Poor no use
@gokuli9272
@gokuli9272 Жыл бұрын
Yentha uoru..bro enaku trees venum....
@balutalkies1183
@balutalkies1183 Жыл бұрын
Brother Good 👍
@RajiniChanthuru
@RajiniChanthuru 4 ай бұрын
ஒரு கன்று இரண்டு கன்றாக வாங்க முடியுமா
@varathanraj8111
@varathanraj8111 Жыл бұрын
Sir vanakkam 🙏aadu madu entha marathin ilaikalai sapuduma 🤔🤔🤔
@v.m.ramesh2715
@v.m.ramesh2715 Жыл бұрын
Which place is this nursery???
@selvarajmookaiyan5315
@selvarajmookaiyan5315 Жыл бұрын
Pudukkottai
@Pabdimujbs2237
@Pabdimujbs2237 Жыл бұрын
Pudukkottai to tanjavur route kandarvakkottai
@sathishks6650
@sathishks6650 Жыл бұрын
Hello friends ellarum avarkitta vanguna nalla valaruthunnu solringale....maram entha vagaya irundhalum athuva valarum ...
@indianredsandal
@indianredsandal 11 ай бұрын
kzbin.info/www/bejne/hHmrioqvlJqhi7csi=JkIsulhOjlX-0XOd
@desingup558
@desingup558 10 ай бұрын
50 செடி கொடுப்பீங்களா
@acp360view5
@acp360view5 Жыл бұрын
Neenga free ya tharuveengala Ellame viyabaram than
@fairycarfts9194
@fairycarfts9194 Жыл бұрын
8
@navinyakswant3307
@navinyakswant3307 Жыл бұрын
Image la potruka plant irukum nu ninachae
@zezma
@zezma Жыл бұрын
"Even if I knew that tomorrow the world would go to pieces, Always I am thanking Ganesh Nursery Garden"
@sathishsathish-bi1le
@sathishsathish-bi1le Жыл бұрын
I got 200 nos from govt at free of costs
@yescubekitchen8764
@yescubekitchen8764 Жыл бұрын
👍
@soulcatcher6253
@soulcatcher6253 Жыл бұрын
superb anna
@ravikumarirfanravi896
@ravikumarirfanravi896 Жыл бұрын
Great naaa....👏👏👏👏
@ruwandeshapriya2482
@ruwandeshapriya2482 Жыл бұрын
Mahogani mram Sri lankala neraya iruku
@Mr999222555
@Mr999222555 Жыл бұрын
Sales aguma
@selvarajmookaiyan5315
@selvarajmookaiyan5315 Жыл бұрын
kzbin.infoREQR9rCrnSY?feature=share
@rajans5600
@rajans5600 9 ай бұрын
No. You cant sell
@anbuarivu9955
@anbuarivu9955 Жыл бұрын
இவன் ஒரு தலைகனம் பிடித்த திமிர் பேச்சுக்கரன்....
@krishnamoorthyg8383
@krishnamoorthyg8383 Жыл бұрын
நல்லவளக்கம் கிமூ சித்தணி
@msraman5867
@msraman5867 9 ай бұрын
நம்பர் கிடைக்குமா
@dhayanithiveerappan6749
@dhayanithiveerappan6749 Жыл бұрын
Idhil niraya unmaiyum poiyum kalandhu adithu vidugirar....
@selvarajmookaiyan5315
@selvarajmookaiyan5315 Жыл бұрын
kzbin.infoREQR9rCrnSY?feature=share
@kalkipitikalkipiti163
@kalkipitikalkipiti163 Жыл бұрын
vazha valamudan Sir
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 8 МЛН
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 71 МЛН
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 25 МЛН
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 8 МЛН