ஆட்டோமேட்டிக் ஸ்டெபிலய்சர் அடிப்படை விளக்கம் Automatic stabilizer working

  Рет қаралды 19,579

GK SOLUTIONS

GK SOLUTIONS

Күн бұрын

Video explains working principle of automatic stabilizer and types.
Mobile app for checking relay connections : JSB Electric.
Universal PCB available in Amazon.

Пікірлер: 123
@krishana8972
@krishana8972 2 жыл бұрын
இந்த தகவல் தொழில்நுட்பம் ஒரு மனிதனுக்கு கெடுதலாகவும் அமைகிறது ஒரு மனிதனுக்கு அறிவு வளர்ப்பதற்கும் அவன் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும் இதே தொழில்நுட்பம் தான் பயன்படுகிறது இந்த தொழில்நுட்பத்தில் உங்களைப் போன்ற எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்ற பொருளுக்கு இணங்க உங்களைப் போன்ற பொது சேவகர்களை கண்டுபிடிப்பதற்கு எளிமையாக இருக்கிறது எங்களுடைய வாழ்க்கை வளமும் பெறுகிறது அறிவுத்திறனையும் வளர்த்துக் கொள்ள உதவுகிறது நன்றி
@sampathkumar-nl9nx
@sampathkumar-nl9nx 3 жыл бұрын
வணக்கம் அண்ணா 🙏 மிகவும் அருமையான பதிவு தாங்கள் தான் எங்கள் electronic குருநாதர் மிக்க நன்றி அண்ணா 👌👌👌❤️🙏
@kandasamy8028
@kandasamy8028 7 ай бұрын
அருமை விளக்கங்கள் ஒரு பொருப்பான ஆசிரியராக உங்களை பார்க முடிகிறது. நன்றி தோழர்
@sureshmani7677
@sureshmani7677 2 жыл бұрын
வணக்கம் ஐயா, தங்களின் பணி என்றும் மகத்தானது, வாழ்க வளமுடன், நன்றி ஐயா
@packiarajsreekumar6416
@packiarajsreekumar6416 5 ай бұрын
Very clear explanation about stabilizer I ever heard in my studies even. Thank you sir.
@mathi7828
@mathi7828 3 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி ஐயா 🙏
@gauthammurugan9724
@gauthammurugan9724 2 жыл бұрын
வணக்கம் அய்யா தாங்கள் எங்களைப் போன்ற அரைகுறை அறிவாளிகளுக்கு புரியும் வகையில் எலக்ட்ரானிக் ஸ்டெப்லைசரை மிகவும் அற்புதமாக புரியும் படி அதுவும் அன்னைத் தமிழில் புரியவைத்து பதிவிட்டமைக்காக தாங்களுக்கு ஆயிரம் கோடி நன்றிகள் அய்யா இதுபோல் இன்னும் பல்வேறு வகையான பதிவுகளை தருவீர்கள் என எதிர்பார்க்கிறேன் குறிப்பாக இண்டக்சன். ஸ்டௌவ் பற்றிய விளக்கம் தந்தால் மிகவும் உதவியாக இருக்கும் நீர் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் வளர்க உங்கள் தமிழ் தொண்டு
@GKSOLUTIONS
@GKSOLUTIONS 2 жыл бұрын
already uploaded in my channel
@dhayalanrajagopal2551
@dhayalanrajagopal2551 3 жыл бұрын
நன்றி ஐயா ரொம்ப பயன் தரக்கூடியது.
@saminathansri4514
@saminathansri4514 3 жыл бұрын
தீபாவளி நல்வாழ்த்துக்கள் குருஜி அருமையான. விளக்க ம்
@prabakaransv1141
@prabakaransv1141 Жыл бұрын
Your explanation make me big confidence.
@vetrivel-v5j
@vetrivel-v5j 7 ай бұрын
Sir you are doing great job vazhga valamudan
@arunk8663
@arunk8663 2 жыл бұрын
Very clear explanation thank you Sir 🙏
@srinivasupampana7382
@srinivasupampana7382 Жыл бұрын
I'm from andra sir Very very usefull video Thanks you for sharing ur knowledge video
@sathya8972
@sathya8972 Жыл бұрын
Sir ungal video anaithum pokkisam thanks
@KrishnamoorthiSanthanam
@KrishnamoorthiSanthanam Жыл бұрын
Excellent explanation 👌👌👌 Thank you so much sir🙏
@senthils9726
@senthils9726 2 жыл бұрын
supper sir your videos all i m watching sir . your right sir many many hindi videos have for learning Electronics but tamil very less have sir ....i m leaner sir i never miss your videos sir
@n.arumugam7379
@n.arumugam7379 3 жыл бұрын
Arumaiyana vilakam nandri sir😃
@MohanRaj-ut1wg
@MohanRaj-ut1wg 3 жыл бұрын
Sir neenga sonathu Pola hindhiel detail videos athigama erruku tamilil ungal video super sir. Please continua videos podunga
@devasigamanip5280
@devasigamanip5280 2 жыл бұрын
Sir neenga sollakudiya vesayangal romba arumayaga irukirathu konjam engineering varthaigalaga illamal engalukum puriyeramathiri solluna sir thank you for your help and kind information
@arumugamjeyaraajah1333
@arumugamjeyaraajah1333 2 жыл бұрын
Very clearly explained. Expecting more in electronics. Very useful not only to me but also to those who are interested in this field.
@sivarama2457
@sivarama2457 3 жыл бұрын
Very good explanation.
@sadaasivomkm9994
@sadaasivomkm9994 2 жыл бұрын
Hypno teaching very well ஹாட்ஸ் of you
@mvignesh2585
@mvignesh2585 2 жыл бұрын
எளிமை. சிறப்பு
@chandranmohan3602
@chandranmohan3602 2 жыл бұрын
Sir, Your job was very good
@velmuruganramaswamy639
@velmuruganramaswamy639 Жыл бұрын
தங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்
@venkir1408
@venkir1408 Жыл бұрын
Great, explained well in Tamil. I watched many videos from your channel and subscribed immediately 🙂 Keep it up.
@anbarasu.r7054
@anbarasu.r7054 3 жыл бұрын
ஐயா வணக்கம் தங்களுடைய பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை மிகவும் தெளிவாக உள்ளது உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. எனக்கு ஒரு பதிவு நீங்கள் செய்ய வேண்டுமென நான் விரும்புகிறேன் முடிந்தால் பதிவு செய்யுங்கள் என்னுடைய கேள்வி என்னவென்றால் logic gates பற்றின முழு விளக்கம் புரியும்படி பதிவு செய்ய அன்புடன் வேண்டுகிறேன். நன்றி
@018_petchimuthu.g4
@018_petchimuthu.g4 3 жыл бұрын
மிக மிக அருமையான விளக்கம் தொடரட்டும் உங்கள் பணி
@gomathyganapathy1804
@gomathyganapathy1804 Жыл бұрын
Remba nalla vidio thanks👌
@viswanathanramakrishnan7613
@viswanathanramakrishnan7613 Жыл бұрын
ஒரு பழுதான Fridge Stabilizer பிரிமியர் எடுத்து அதில் ஒவ்வொரு பாகங்களை விளக்கி அதில் எங்கு பழுது உள்ளது என்று ஒரு Video போட்டால் அதுதான் மிக சிறந்த விளக்கம் ஆகும். இது எல்லோருக்கும் மிகவும் பயன் தருவதாக அமையும்.
@subburajrk3691
@subburajrk3691 2 жыл бұрын
Very useful clear explanation
@BalaMurugan-mj7ht
@BalaMurugan-mj7ht 3 ай бұрын
it's really nice explain...... sir
@manibhalatarun
@manibhalatarun 2 жыл бұрын
கண்ணுக்கு தெரிந்த கடவுள் நீங்கள். உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். நீண்ட ஆயளுடன் வாழ இறைவனை வேண்டி வணங்குகிறேன்
@thomaijudeson5472
@thomaijudeson5472 2 жыл бұрын
Perfect explained Thank you friend
@siranjeevis3678
@siranjeevis3678 2 жыл бұрын
Super sir very very usefull videos Continuasly upload this videos Thank you sir
@eganathanmagendiran1038
@eganathanmagendiran1038 2 жыл бұрын
All of Your explanation are very well . I can understand easily even complicated circuits.thank you sir
@KrishnaKumar-pu1ol
@KrishnaKumar-pu1ol 2 жыл бұрын
Good explain sir thank you sir
@venkattheni590
@venkattheni590 2 жыл бұрын
Really you're GK sir...what a lovely explanation...
@BalaKrishnan-pt2ww
@BalaKrishnan-pt2ww 3 жыл бұрын
Very nice and classical explaining .please continue .further and further..
@augustinechinnappanmuthria7042
@augustinechinnappanmuthria7042 Жыл бұрын
Super Ana vaathugal
@stalinilangovanstalinilang7039
@stalinilangovanstalinilang7039 2 жыл бұрын
Super explanation sir
@sathivelpandurangan9295
@sathivelpandurangan9295 3 жыл бұрын
Very nice and clear. No words to tell. Supper. Then in transformer changing the direction boost or buck that time coming heat?
@Govindasamy-z1x
@Govindasamy-z1x 2 ай бұрын
Very nice explain
@josephthomas3043
@josephthomas3043 2 жыл бұрын
Thank you very much sir. Hats off to your hard effect!
@safniramees8157
@safniramees8157 3 жыл бұрын
சிறப்பான விளக்கம்
@dhakshinamoorthi.skumudha6362
@dhakshinamoorthi.skumudha6362 2 жыл бұрын
அருமை அண்ணா
@rsathyasathya3010
@rsathyasathya3010 3 жыл бұрын
Arumai thanks sir
@subramanianpitchaipillai3122
@subramanianpitchaipillai3122 2 жыл бұрын
Thanks.Keep posting.
@todaytrendingintamil1845
@todaytrendingintamil1845 2 жыл бұрын
good video keep it up sir
@rajalakshmi304
@rajalakshmi304 11 ай бұрын
Sir you are great
@vaidhiraman5765
@vaidhiraman5765 2 жыл бұрын
Thanks very useful
@gomathyganapathy1804
@gomathyganapathy1804 Жыл бұрын
Very Good intraction
@kalaiitamizhi3036
@kalaiitamizhi3036 2 жыл бұрын
மிக்க நன்றி ஐய
@premraj7303
@premraj7303 2 жыл бұрын
Super sir I like ur clearance explanation keep doing sir , good luck my support always for u
@aravinds391
@aravinds391 Жыл бұрын
Excellent sir
@marimuthuvellaisamy
@marimuthuvellaisamy 3 жыл бұрын
Very Useful sir. Thanks
@selvakumar-zr6no
@selvakumar-zr6no 2 жыл бұрын
Hi Sir,Your Explanation is verry awesome, please Continue Your knowledge Sharing.My Kind Request to you about L.V and H.V Variable frequency Drive Videos.
@sandrineseverine3600
@sandrineseverine3600 3 жыл бұрын
Arumaiyana villakam sir mikka nandri...sir harmonics pathi oru video podunga sir pls..because yennala atha understand pannika mudila sir.. harmonics yethanal uruvagirathu...athan vilaivugal...matrum athai yeppadi seri seiyalam yendru sollunga sir.
@manikandanpriya2618
@manikandanpriya2618 2 жыл бұрын
Very useful for me
@kandasamyramesh561
@kandasamyramesh561 2 жыл бұрын
Lot of thank I have a old stebalizer.6loop,5 relay. Trible booster syscom ac stebalizer. Using ic LM324. Somebody removed the wire connection. Can u help me Expect you reply
@sankarv3822
@sankarv3822 2 жыл бұрын
ஐயா வணக்கம் நீங்கள் சொல்லிக் கொடுக்கிற அனைத்து விதமான வீடியோ பயனுள்ளதாக உள்ளது ஐயா எனக்கு பைக் சார்ஜ் செய்கிற லித்தியம் அயன் பேட்டரி பற்றி ஒர்க்கிங் பிரின்ஸ்பல் சர்க்யூட் விளக்கம் தாருங்கள் ஐயா
@dinakaranseethapathy9339
@dinakaranseethapathy9339 3 жыл бұрын
Sir, Explanation through animations and circuit diagram from beginning onwards is interesting to learn and it gives depth knowledge to everyone . Please post GPS and DGPS videos Iam waiting ....
@sekar6694
@sekar6694 Жыл бұрын
Very nice
@karthik9055
@karthik9055 2 жыл бұрын
Super sir 👌👌
@50jegadeesan
@50jegadeesan 2 жыл бұрын
sir your explanation is very useful.in the v guard stabilizer for tv one resistance chip type used but i could not how it used .can u put about circuit explanation of v guard stabilizer. thank u.
@Akaran76
@Akaran76 3 жыл бұрын
Can you explain generator AVR circuit please?
@kumaresann3286
@kumaresann3286 3 жыл бұрын
This video is extraordinary and I am very inspire to your explain knowledge so can you conduct any online course
@mydeenmydeen3125
@mydeenmydeen3125 2 жыл бұрын
Sir mass video
@AdilEngineeringServices
@AdilEngineeringServices 3 ай бұрын
Thnak you . Sir ji,
@vijivijay2661
@vijivijay2661 2 жыл бұрын
Do more video sir, before you go to back ship.thank you 🙏
@dhinagarandhina5293
@dhinagarandhina5293 Жыл бұрын
Super sir
@vignesh2314
@vignesh2314 Жыл бұрын
Automatic stabilizer winding voltage yepudi chek pannuradhu apudiyea adhoda connection yepudinu oru automatic stabilizer transformer a vachu oru video make panna mudiyuma
@jiffrymf1704
@jiffrymf1704 3 жыл бұрын
Good morning Sri I m Sri lankan please explain garage door opener remote circuit (433mhz) and avr circuit thank you all the best
@umeshjoshpin2384
@umeshjoshpin2384 2 жыл бұрын
Anna nalla purindada ana pactrical irandal miga nallam
@venkatesank208
@venkatesank208 2 жыл бұрын
Thank U Thank U Sir
@manigandanmani9718
@manigandanmani9718 2 жыл бұрын
Good sir
@jackbaumback
@jackbaumback 2 жыл бұрын
Thank you sir
@abdulaleem7977
@abdulaleem7977 3 жыл бұрын
Super
@ashokkumarp.m.6603
@ashokkumarp.m.6603 Жыл бұрын
Can i get one or two direct training class from you sir.
@mredoc3699
@mredoc3699 3 жыл бұрын
Thanks Anna super,👍
@VijayaKumar-np1wx
@VijayaKumar-np1wx Жыл бұрын
I am satisfied.
@umeshjoshpin2384
@umeshjoshpin2384 2 жыл бұрын
Anna micro control illama vera serkit vala siramathri senji katta mudiuma
@todaytrendingintamil1845
@todaytrendingintamil1845 2 жыл бұрын
வீடியோ அனிமேஷன் எப்படி செய்வது என்று வீடியோ பதிவு செய்யுங்கள் சார்
@mubarakbenu3405
@mubarakbenu3405 2 жыл бұрын
thanks anna
@abdulaleem7977
@abdulaleem7977 3 жыл бұрын
Please explain vfd circuit
@manikkamporkodi9421
@manikkamporkodi9421 Жыл бұрын
Tq....
@r.keerthivasana.ramachandr4895
@r.keerthivasana.ramachandr4895 3 жыл бұрын
Hi Sir, I am using LG Dual inverter ac in a single phase supply,we receive voltage always from 245v upto 260V. Please suggest do I need to go for a voltage stabilizer for all the electronic equipments such as laptops, PC, TV or just to leave it as it is.
@parthibanramanathan8230
@parthibanramanathan8230 2 жыл бұрын
அருமை சார் வாழ்த்துக்கள் 🙏
@GKSOLUTIONS
@GKSOLUTIONS 2 жыл бұрын
If really always getting over voltage like 260v then better to have stabilizer. But inverter AC is working with voltage regulators inside. So for small fluctuation in lower side (ie below 230V ), stabilizer not necessary.
@r.keerthivasana.ramachandr4895
@r.keerthivasana.ramachandr4895 2 жыл бұрын
@@GKSOLUTIONS Thankyou sir
@Kirsh1021
@Kirsh1021 4 ай бұрын
Sir yanaku stabilizer 5 kV venum price solluka
@mohamednusrath7938
@mohamednusrath7938 3 жыл бұрын
Sir how to adjust refarans voltage new pcb
@sathivelpandurangan9295
@sathivelpandurangan9295 3 жыл бұрын
Sir please explain the circuit in Boiler pressure high or low servo motor forward or reverse rotating single ph motor with capacitor .
@umeshjoshpin2384
@umeshjoshpin2384 2 жыл бұрын
Anna subwoor epadi seirada endra diagramoda pactical seiunal
@martinmirtin3314
@martinmirtin3314 3 жыл бұрын
Sir please need fault find out and repairing solutions and all types of voltage stabilisers
@sakthivel-we6bv
@sakthivel-we6bv 8 ай бұрын
Sir Ahuja amp repair podunka sir
@arulrockslide
@arulrockslide 2 жыл бұрын
👍👍🙏
@velmuruganramaswamy639
@velmuruganramaswamy639 Жыл бұрын
Sir pl explain STABILIZER full circuit
@uthayaabiya1636
@uthayaabiya1636 Жыл бұрын
👏👏👏🙏🙏🙏
@aftechtamil786
@aftechtamil786 3 жыл бұрын
👌👌🙏🙏
@bsmartphotography
@bsmartphotography 3 жыл бұрын
Pls explain about 3phase transformer
@lnglng6961
@lnglng6961 10 ай бұрын
❤❤❤
@loganaick386
@loganaick386 2 жыл бұрын
Servo stabilizer with step down transformer pathi podunga
@parthasarathy8308
@parthasarathy8308 3 жыл бұрын
Hi sir washing machine pcb diagram podungu sir
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 128 МЛН
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,9 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 120 МЛН
stabilizer 2 relay circuit connection wiring diagram
2:14
QUIRC TECH
Рет қаралды 47 М.
Transistor Basic working principle || தமிழில்
1:04:18
GK SOLUTIONS
Рет қаралды 36 М.
How Stabilizer works - Detail explanation
50:04
GK SOLUTIONS
Рет қаралды 5 М.
Automatic Voltage Stabilizer - Concept, Circuit arrangement and Operation
16:48
ZENER TRANSISTOR USED, AUTOMATIC STABILIZER WORKING PRINCIPLES WITH CIRCUIT DIAGRAM AND DEMO...
29:12
Electronics Training In Tamil எலக்ட்ரானிக்ஸ் பயிற்சி
Рет қаралды 18 М.
Bass Treble Circuit Explanation || தமிழில்
37:35
GK SOLUTIONS
Рет қаралды 11 М.
SERVO VOLTAGE STABILIZER - Concept, Working and Operation
19:51
Anand C, Pondicherry
Рет қаралды 20 М.
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 128 МЛН