Video explain about detailed working principle of transistor working with animation.
Пікірлер: 136
@KarthikeyanRamaiya-fc5wj Жыл бұрын
மிகுந்த தெளிவான விளக்கம் ஐயா! 91ல்வானொலி பெட்டி பழுதுபார்க்க பயிற்ச்சி பெற்றபொது இந்தத அளவு க்கு சொல்லித்தரப்படவில்லை தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!
@devadossalagar60012 жыл бұрын
இவ்ளோ நாள் எங்கே சார் இருந்தீங்க? You are the best teacher.congratulations sir.expecting more videos...
@Tamil.mway2K2L2 Жыл бұрын
உங்கள் வீடியோவை பார்பதற்கு தொழில் நுட்ப அறிவு தேவை இல்லை உங்கள் வித்யாசமான விவேகமான விளக்கம் முத்தாய்பானது 😊😊😊😊😊
@mechatronicsautomechsaisou24002 жыл бұрын
மிக்க நன்றி சார். வாழ்க வளமுடன்
@fahadthath6 күн бұрын
Super sir . Really you are great sir . Thanks because I have no idea of electronics but I am interested in learning that because of your way of Teaching Sir.
@kumarsmtr75192 жыл бұрын
நான் பார்த்த ஆசிரியர்களை விட நீங்கள் மிகச்சிறந்தவர்கள் ஐயா
@vaidassarumugam6138Ай бұрын
Good video sir thanking you..
@paramesdriver2 жыл бұрын
அய்யா, வணக்கம்.தங்களது விளக்கம் சிறப்பு 🙏
@manikandanpazhani97512 жыл бұрын
Your teaching is easy way to learning.sir thanks
@narashimhaayyaluramakrishn705 Жыл бұрын
மிக அருமையான விளக்கமாக புரியும்படியான வீடியோ.... மிக்க நன்றி....
@VijayaKumar-oc7kw6 ай бұрын
மிக தெளிவான விளக்கம்... எளிமையான கற்பித்தல் முறை... மிக்க நன்றி சார்
@u.m.s.r.20142 жыл бұрын
சூப்பர் சார் அருமையான பதிவு
@muruganvr67222 жыл бұрын
Thanks sir நல்ல விளக்கம்
@sathishkumar-qm8wp2 жыл бұрын
ப்பா......sir நீங்க வேற level Super sir அருமையான விளக்கம் Spb singer vice உங்களுக்கு மிகவும் இனிமையான குரல் பார்க்க உங்கள் அனிமேஷன். கேட்கவே இனிமையான குரல். புரிந்து கொள்ள சொல்லும் விதம். அருமையோ அருமை
@dharmarajpadmanathan77342 жыл бұрын
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻Vera level
@sudeepks10556 ай бұрын
Comment from kerala 👌 intha mathiri oru video nan pakkavumillai padichathumillai avalo azhaka solli thanthe 😍👍Great presentation
@tamilamuthanthangavel55682 жыл бұрын
மிக தெளிவான விளக்கம் நன்றி
@aathavanmohan82552 жыл бұрын
சிறப்பு வாழ்த்துக்கள்
@susaimuthubaskaran2187 Жыл бұрын
மிக. மிக. தெளிவாக விளக்கினீர்கள். இதுபோன்று crtv யின் cktஐயும். விளங்கும்படி. தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
@jhonpeter28892 жыл бұрын
நன்றி சார்..!
@sethumeenakshi35882 жыл бұрын
Super explain sir. Thank you very much sir. 🙏🙏🙏
@HariKumar-om6ek Жыл бұрын
Excellent teaching, while I study vt & ct control didn't understand but here understood deeply, even sleep wake up can tell clear , Thankyou sir 🙏
@Vijay-nx7ww Жыл бұрын
Superb! Very nicely explained to the beginners. I have seen many explanations, but all those are not given much clarity and how it works. But u r nicely taught.🙏
@nijalingams73352 жыл бұрын
Good explanation sir thanks you
@mvijaytha5 ай бұрын
ஆஹா அற்புதமான விளக்கம்
@KARTHIKEYAN-ll2ib2 жыл бұрын
Wow.....Transistor...pathina.....China China important details......theliva sollirukinga.... Also...Transistor as voltage and current Regulator.......explanation ...Super Sir
@senthils972611 ай бұрын
Exlent sir your very good teacher sir very slow and very clear explanation giving sir about Transistor I have many doubts sir before I'm after see this video very clear understanding sir thanks you very much sir. This video one time see not understand I watched 3 times after very clear I was understood😊😊😊🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍
@shanmugasundaramn2308 Жыл бұрын
தெலிவாண விளக்க பதிவு மிக்க நன்றி ஐயா
@arockiadosdas10672 жыл бұрын
super..sir ..அருமையான தெளிவான விளக்கம்..!!
@veerapandiveerapandi81007 ай бұрын
அருமையான பதிவு தெளிவான விளக்கம்
@Ttf_bike_rider2 жыл бұрын
Ore video la adhigamana application usage ah solli thandhurukinga thanks sir ❤️🥺
@udayachandran43142 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா
@ramgm56192 жыл бұрын
Very very thnk u sir..clear explanation more usefull ur vdos sir..continue more vdos sir🙏🙏🙏🙏
@mr.devkanna2 жыл бұрын
Super explains thanks sir today i know transistor working principle
@PRABAKARANBABU33 Жыл бұрын
Vara level sir.vazga வளமுடன்
@rsathyasathya30102 жыл бұрын
Arumaiyana vilakkam sir thanks
@unnikrishnanp9541 Жыл бұрын
super sir, all doubts about transistor cleared, good and super graphic vedeo never seen such a tutorial eventhough lot of graphic vedeos are there. decided to continue your classes reg. electronics
@kavinesankavinesan95422 жыл бұрын
மிகவும் அருமை
@anbarasu.r70542 жыл бұрын
தெளிவான விளக்கம் சார் மிகவும் பயனுள்ளதாக உள்ளது மிக்க நன்றி மற்றும் ஒரு சின்ன வேண்டுகோள் ஐயா stabilizer pcb வேலை செய்யும் விதம் பற்றி ஒரு தெளிவான ஒரு வீடியோ பதிவு செய்தால் அதில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என வேண்டுகிறேன் ஐயா
@GKSOLUTIONS2 жыл бұрын
see in my channel videos
@MuthuNelson Жыл бұрын
very good explanation. Thanks
@018_petchimuthu.g42 жыл бұрын
அருமையான விளக்கம், நன்றி
@kuppuraj-x7b4 ай бұрын
வாத்தியாரே அருமை வாத்தியாரே வாழ்க தமிழ் வாழ்க தாங்கள் நன்றி
@venkatesank2082 жыл бұрын
Thanks Sir
@solairaj86162 жыл бұрын
You are a genius Sir
@kavithalingeswaran9042 жыл бұрын
நன்றி 🙏🙏🙏
@selva-the-sailor773 ай бұрын
38:01 easy way to understand this SERIES : the letter I comes in the spelling of series . We are using i alphabet letter to denote current so In series (i) current remains constant PARRALEL : In parallel there are no alphabet letter as i so we can assume voltage remains constant here
@vidhyasree73684 ай бұрын
Excellent information sir
@rajannarayanan27592 жыл бұрын
Super explin thanku sir
@rockbro91412 жыл бұрын
thank you so Much sir. very good expline. (SriLanka Faizer.)
@kaveriselvam2 жыл бұрын
very good sir
@abdulaleem79772 жыл бұрын
Very nice 👍
@koyakoya50862 жыл бұрын
Thank you so much sir 🙏
@Ttf_bike_rider2 жыл бұрын
Thank you so much sir 🥺🥺🥺
@hussenkathar9 ай бұрын
Nice teaching..
@johnpoulkulathinkal34847 ай бұрын
Very good work anna
@praveenchandran55232 жыл бұрын
Bench power supply video போடுங்க சார்
@Epic_Recap11 ай бұрын
Thank you sir....
@lovekannan74752 жыл бұрын
Sir, transistor base voltage measure pana mudiyuma and transistor biasing resistor calculations video podunga. (sir your videos is very useful 30years munnadi indha vaipu illama ponadha nenachi feel pandren I'm interested in electronics.
@m.s.m.askarmohomad7654 Жыл бұрын
Thank you
@sreenivasansreya60292 жыл бұрын
Super sir.
@maran972 Жыл бұрын
Super sir thanks
@rkantharuban7651 Жыл бұрын
நன்றாக விளங்கப்படித்தினீர்கள் வாழ்க வளமுடன் உங்கள் பணி தொடர நல்வாழ்த்துகள். கிளிநொச்சி இலங்கையிலிருந்து
@Rtztips4u2 жыл бұрын
Sir in current & voltage regulator I need some more details, please upload separate detailed video
@appuappu66342 жыл бұрын
Very ues full sir corban core vs iron core difference video panunga sir
@dkthiyagarajan83182 жыл бұрын
Super sir👍👌
@pkstech30352 жыл бұрын
வணக்கம் அருமையான விளக்கம் ரொம்ப நன்றி சார் எனக்கு ஒரு சந்தேகம் சார் எப்படி pcb yai சர்க்யூட்டா மாத்துறது பத்தி கொஞ்சம் சொல்லுங்க சார்
@MuruganMurugan-dv8ul2 жыл бұрын
Super X-Plane sir 👏
@SenthilKumar-rl3oj2 жыл бұрын
Arumai sir
@kabinkishore99202 жыл бұрын
Good explanation
@geekay98572 жыл бұрын
Sir, Thank you for your valuable information and time Sir, can you make a video of automobile ECM Circuit working principle Thanks in advance
@sudhakarmobiles68322 жыл бұрын
Super sir
@thanikasalams61562 жыл бұрын
good sir super
@henryjacobselvinpeter42592 жыл бұрын
Sir, you didn't mentioned anything about hfe in transistor.
@chandramurthyr3682 жыл бұрын
super video
@ravindransundaram69062 жыл бұрын
நல்ல முறையில் தமிழ் லில் விளக்கி உள்ளீர்கள்.
@deepakashok63662 жыл бұрын
CRT television PCB working videos podunga.
@srimanoj78472 жыл бұрын
அருமையான விளக்கம் 👍🏻 வாட்ஸ் அப் குரூப் இருந்தா என்னையும் உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளுங்கள் electronics பற்றிய பயனுள்ள தகவல்கள் ஆலோசனை செய்யலாம் எலக்ட்ரானிக்ஸ் எல்லா சந்தேகங்களையும் கேட்டு அறிந்து கொள்ள எளிதாக please add tha group 🙏
@Rtztips4u2 жыл бұрын
Sir in universal bias ckt, if we zero the variable resistor to zero , then all voltage will go to negative path (earth), or some voltage will enter base of tansistor or not?
@saravanaaautos67709 ай бұрын
Super
@vijigangadaran51729 ай бұрын
Sir please make video for igbt testing with multimeter.This is my humble request bcoz we dont know to check .i am working with Igbt welding plants.please sir. and also make checking of square type bridge rectifier with multimeter.
@Arivazaganv18742 жыл бұрын
பல வருடங்களுக்கு முன் Electronic படிக்கும் போது இப்படி இவ்வாறு தெளிவாக விளக்கமாக சொல்லிக்கொடுக்க பாட ஆசியர்கள் மறந்துவிட்டார்கள்
@sivan9035 Жыл бұрын
மறக்கவில்லை மறுத்து விட்டார்கள்
@ayya35 Жыл бұрын
வ.அருணாசலத்தின் டிரான்ஸிஸ்டர் மெக்கானிசம்,செமிகண்டக்டர்&ஐசி போன்ற புத்தகத்தை படித்துப் பார்கவும்
@mohamednowfees858511 ай бұрын
@@ayya35enge kidaikum
@As9999-ms5 ай бұрын
@@mohamednowfees8585உங்களது email address தாருங்கள் நான் அனுப்புகிறேன், இந்த புத்தகம் 1965ல் ஆசான் ஐயா ஓம்ஸ் வ.அருணாச்சலம் அவர்கள் மாயவரத்தில் இருந்த பொழுது எழுதினார் transistor அக்கு வேறு ஆணிவேராக சொல்லி இருக்கிறார். அருமையான புத்தகம். நன்றி
@veerapandiveerapandi81002 жыл бұрын
Bench பவர் சப்ளை வீடியோ பண்ணுங்க சார்
@philipscharles13332 жыл бұрын
sir your explanation is very good sir pleas explain about ardino uno and what software are you using for explanation sir it is so good to see
@GKSOLUTIONS2 жыл бұрын
see aurdiuno videos in my channel.Can do any kind of project in this, but need little computer knowledge.I m very much intrested in aurdiuno and I have done lot of home need projects.
@pradeeshsuresh8267 Жыл бұрын
Sir i can understand that voltage to base is 0.7 volt that is regulated by zener but how Vbe is constant?
@jayaraojayarao78372 жыл бұрын
Sir your classes very useful. What different-volt+volt and grownd pl explain sir 🙏
@GKSOLUTIONS2 жыл бұрын
+volt means battery positive side, -volt meants battery negative side. Ground means , which is connected to chassis, mostly battery negative.
@jayaraojayarao78372 жыл бұрын
@@GKSOLUTIONS thank you sir. Thankyou
@vagainathan49182 жыл бұрын
Sir same circuit la design and calculations da video uploaded pannuga please
@saranyasurendran2210 Жыл бұрын
👍👍👍
@henryjacobselvinpeter42592 жыл бұрын
Can you please make a multimeter working principle and repairing? Thanks.
@shakithbasha43422 жыл бұрын
Sir I have a dought. How to shut down main engine using npn sensor. Pleas explain this in a video sir.
@neelakandanv3804 Жыл бұрын
Sir then which one is act as a gate
@dakshinamurthym89706 ай бұрын
It is like a triode valve
@Vijay-nx7ww Жыл бұрын
I would encourage u to do the same for all those electronic meniture components. Even a average student can grasp ur teachings. Keep it up always.