Unga headline image pathalay epadilam amikalamnu ec ya theyriuthu
@civilbasicz97322 жыл бұрын
Thank you🙏
@jothilakshmi33342 жыл бұрын
சார் நீங்கள் சொல்லுவது ஒவ்வொன்றும் அருமையாக உள்ளது மிக்க நன்றி வடக்கு வாசல் வைத்து வீடு கட்டுகிறோம் அதில் அதில் படிக்கட்டு வாயு மூலையில் ஒரு பெட்ரூம் வடகிழக்கு மூலையில் போர்டிகோ வாயு மூளை ஒட்டி பெட்ரூம் அந்த சுவற்றை ஒட்டி படிக்கட்டு அமைக்கலாமா ப்ளீஸ் சொல்லுங்கள்
@civilbasicz97322 жыл бұрын
அமைக்கலாம்... நீங்கள் அமைக்கும் படிக்கட்டை கடிகார முள் சுற்றும் திசையில் படிகள் ஏறுமாறு அமைக்கவும்.
@swathi.n88712 жыл бұрын
Hi Sir.. as per your diagram stair case ah kubera moolai therku nokki amacha, namba north to south eranun soneenga. Apadi eruna clockwise la amayathae... Clear my doubt plz
@civilbasicz97322 жыл бұрын
Neengal amaikkum padikkattin padikal suvatrai ottivarumaaru dog leg muruppadi amaiyunkal clock wise directionla varum mam...
@sureshshree9327 Жыл бұрын
ஈசானிய மூலை வலைவாக அமையலாமா
@anandankomala98042 жыл бұрын
Witch deriosion up on the in side starcas south side
@jayakiritik9tha3952 жыл бұрын
Sir veetu ulle irukura staircase ku kela things vaikalama
@civilbasicz97322 жыл бұрын
Vaikkalam sir... Sami photo matrum kanama porulkalai thavirkavum...
@nishakathir61142 жыл бұрын
Sir shop Kum vasthu pakkanumang .sir.
@civilbasicz97322 жыл бұрын
Manaiyadi vastu (nanmai seyyum. Adikal) mattum parunga pothum..
@MeenakshiSuresh-xi1mz9 ай бұрын
அண்ணன் வீட்டில் கடை கட்டலாமா வடக்கு பார்த்து திசை
@mindpower27865 ай бұрын
வீட்டினுள் மேற்கில் படிக்கட்டு வருகிறது அந்தப் படிக்கட்டுக்கு கீழே டாய்லெட் அமைக்கலாமா?
@selladuraidurai87595 ай бұрын
அண்ணே மாடிபடிகட் வீட்டின் வெளிப்புறம் அமைத்தால் வாஸ்து தேவையா அண்ணே