No video

மாடித்தோட்டம் இப்போ எப்படி மாத்திட்டேன் பாருங்க/Huge Terrace Garden Harvesting/என் உழைப்பு வீன்போகலை

  Рет қаралды 1,103,430

Spicy Hand

Spicy Hand

Күн бұрын

மாடி தோட்டம் இப்போ எப்படி மத்திட்டேன் பாருங்க!!/Huge Terrace Garden Harvesting/என் உழைப்பு வீன்போகலை
#Spicy hand #Vlogs #Cooking #vlogger #village life #kids #family #peaceful life #lifestyle #recipy #shopping #gardening #terrace gardening #farming #non veg #Veg #village style cooking #family love #entertainment #Empowerment #Food for life #healthy #subscribers #passion #born to achive #kutties #tamil #Organic
For Business Queries :-
spicymasalahand@gmail.com
Instagram :-
/ spicy_hand
Thanks For watching
with Lotz of 💕
Gowthami🤗

Пікірлер: 337
@Prakashprakash-rm4gr
@Prakashprakash-rm4gr Жыл бұрын
ஆயிரம் கிலோ சந்தையில் வாங்கினாலும் நம்ம. தோட்டத்தில் விளைந்த. 1/2கிலோ காய்கறிக்கு இணையாகாது சூப்பர் 😍😍😍👌👌👌👌👌
@swathishankar659
@swathishankar659 Жыл бұрын
அருமை சிஸ்டர் உங்கள் மாடிதோட்டம் பசுமையாக அழகா நேர்த்தியாக இருக்கு பச்சை மிளகாய் சிவப்பு மிளகாயாக மாறி செடியில் பார்க்கும் போது அழகா இருந்தது சூப்பர் கௌதமி சிஸ்டர்
@user-tl8vs2oe1d
@user-tl8vs2oe1d Жыл бұрын
அக்கா உங்க முகத்தில் அவ்வளோ சந்தோஷம் 👍😁😁😂
@dharaniragu6801
@dharaniragu6801 Жыл бұрын
Akka ungala pathu thn na mattula pal karakka kathukitan .. enaku age 27 ippo thn kathukitan.. unga madi thottatha pathuthn enakum interest vanthuchi... Nenga neraya work la yellarukum motivation kodukuringa .. thank you sister...
@nduraisamymanumanpalli3453
@nduraisamymanumanpalli3453 Жыл бұрын
மாடித்தோட்டம் நன்றாக இருக்கிறது உன்னுடைய முயற்சி பாராட்டுக்குரியது உனது சேவை தொடர வாழ்த்துக்கள்
@rathakodirk1269
@rathakodirk1269 Жыл бұрын
உங்கள் தமிழ் மொழி பேசும் அழகு சூப்பர் சகோதரி🙏💕🙏💕🙏💕
@bharathib7724
@bharathib7724 Жыл бұрын
அருமையான மாடித்தோட்டம். பாகல் பழம் துவையல் ரெசிப்பிக்கு காத்திருக்கிறேன்.
@SpicyHand
@SpicyHand Жыл бұрын
Kandipa tholi 🤗👍
@timepass-ho8rj
@timepass-ho8rj Жыл бұрын
கண்ணுக்கு குளிர்ச்சி யா இருந்தது sis... 👍👏😍😊
@SpicyHand
@SpicyHand Жыл бұрын
அப்படிய கண்ணா மிக்க நன்றி மா 🥰🙏
@jeeva7303
@jeeva7303 Жыл бұрын
இயற்கை யோடு வாழ்வது அருமை அக்கா 🤗🤗
@sudhaharansudha425
@sudhaharansudha425 Жыл бұрын
தங்கைக்கு வாழ்துக்கள் மற்றவர்கள் உங்களை பின்பற்றி தங்களுக்கு தேவையானதை தாங்களே உற்பத்தி செய்ய முயற்சி செய்ய நினைக்க செய்தாலே நீங்கள் வென்றுவிட்டீர்கள் நல்ல குரல்வளம் வாழ்க சிறப்புடன்
@priyasunil8461
@priyasunil8461 Жыл бұрын
Super Gowthami sis ❤️ It's very pleasant garden vlog....
@saranyalakshmi4375
@saranyalakshmi4375 Жыл бұрын
Neenga porumaya azhaga eduthu sollreenga entha visayattyum nice to see....your effort to terrace garden was beautiful...💓😀
@thiyagarajahganesharaju2840
@thiyagarajahganesharaju2840 Жыл бұрын
மாடித்தோடாடம் நன்றாக இரூக்கினாறது
@SpicyHand
@SpicyHand Жыл бұрын
நன்றி சகோ ☺️🙏
@praburam3342
@praburam3342 Жыл бұрын
great work 👏👏👏 அறுவடை ☺️☺️☺️ ஆனந்தம் ☺️☺️☺️
@thamayanthik9545
@thamayanthik9545 Жыл бұрын
காய்களைப் பறிக்க சிறிய கத்தியைப் பயன்படுத்தலாம். எளிதாக இருக்கும்.
@MeenaGanesan68
@MeenaGanesan68 Жыл бұрын
உங்கள் பார்த்து நானும் நிறைய கத்துப்பேன் லிஸ்டர் நானும் மாடித்தோட்டம் போட்ருக்கேன் எனக்கும் அங்க போனா எனானோட கவலைகள் மறந்து போவேன் லிஸ்டர் அங்க போனா நானும் சந்தோஷமாயிடுவேன் நன்றி லிஸ்டர் உங்க தோட்டத்துல உண்டான காய்கறிகள் அறுவடை சூப்பர்👍🙏
@SpicyHand
@SpicyHand Жыл бұрын
Nice sister 🤗
@bestiesaravanaraj6794
@bestiesaravanaraj6794 Жыл бұрын
பச்சை பசேல் உலகத்தில் அருமையான பயனம் மாடிதோட்ட காய்கறிகள் அறுவடை மிகவும் அருமை மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா எல்லாரையும் பத்தரமாக பார்த்து கொள்ளவும் சகோ
@VGKAVIN
@VGKAVIN Жыл бұрын
அன்புச் சகோதரி மாடித்தோட்ட சூப்பர் சூப்பர் செம்மையா இருக்குதுங்க பூ செடி எல்லாம் கரெக்டா மெயின்டன் பண்றீங்க சூப்பர் சூப்பர்ங்க
@santhiramamurthy4862
@santhiramamurthy4862 Жыл бұрын
வாழ்க வளமுடன் சகோதரி.மிக்க நன்றிகள். இதுபோல் என் ஆசைகள் எப்போது நிறைவேறும்.😘
@sivasiva-fo2sz
@sivasiva-fo2sz Жыл бұрын
சூப்பர் அக்கா உங்கள் மாடித்தோட்டம் எனக்கு றேம்ப பிடிச்சிருக்கு ❤❤
@parimalavjsekarparimala7123
@parimalavjsekarparimala7123 Жыл бұрын
Ungala pathu engalukum madithotam vaikanumnu asaiya iruku sis♥️
@heartyrkjas
@heartyrkjas Жыл бұрын
@HEARTYRKJAS அருமை சகோ..!!! 🤩 உழைப்பின் அறுவடை நிச்சயம் மன நிறைவு தரும்
@spsarandiary5781
@spsarandiary5781 Жыл бұрын
எனக்கு மாடிதோட்டம் போடணும் இப்படி நிறைய அறுவடை எடுக்கணும் ஆசை முடியல நான் மேரேஜ் பண்ண வீட்டுல மாடி பெருசா தான் இருக்கு அந்த வீடு மூன்று பங்கு அந்த வீட்டுல உரிமையா பண்ண முடில கஷ்டமா இருக்கு
@Gannappazham
@Gannappazham Жыл бұрын
ஆன்ட்டி, நீங்கள் ரொம்ப அழகாக இருக்கீங்க, அழகாவும் சொல்றீங்க
@Keshika.vijayakumar
@Keshika.vijayakumar Жыл бұрын
Super gowthami.. Snakes problem unga garden la iruka? Atha epadi face panrega? Konjam soluga.
@SpicyHand
@SpicyHand Жыл бұрын
Terrace garden la illa dear but Normal garden la irruku 😔
@rskuttymallika6835
@rskuttymallika6835 Жыл бұрын
உங்க தோட்டம் ரொம்ப அழகா இருக்குது. உங்கள பாக்கும்போது ரொம்ப பொறாமையா இருக்குது
@SpicyHand
@SpicyHand Жыл бұрын
அப்படியா தோழி🥰
@santhadevirangarajan2555
@santhadevirangarajan2555 Жыл бұрын
Very super thottam sister valthukkal
@malarprabhu5623
@malarprabhu5623 Жыл бұрын
Super sister 👌🏼 விதைகள் எங்க வாங்கினீர்கள்
@vijayam7367
@vijayam7367 Жыл бұрын
அறுவடை சூப்பர். வாழ்த்துக்கள். நானும் நிறைவான அறுவடை செய்கிறேன். கோஸ் மட்டும் விதை தரம் இல்லாமல் வளரவில்லை. (சத்தியமங்கலம், ஈரோடு மாவட்டம்)
@sandyworld...9413
@sandyworld...9413 Жыл бұрын
Andha face la avlo santhosham only gardeners will enjoy the movements like that
@SpicyHand
@SpicyHand Жыл бұрын
S dear 🥰
@akmpriyaveramani6550
@akmpriyaveramani6550 Жыл бұрын
அக்கா வீடியோ super உங்க வீடியோ பார்க்காமல் இருக்க முடியல ரொம்ப நாள் கழித்து இப்பதான் பார்தேன் எங்க ஊர் வேதாரண்யம் நீங்க எங்க ஊர் சுத்தி பார்க வாங்க அக்கா கோடியக்கரை பார்கலாம்
@SpicyHand
@SpicyHand Жыл бұрын
கண்டிப்பா வரேன் சகோ 🤗🥰 ஒரு முறை வந்து இருக்கேன் நான் மிக ரசித்த ஒரு இடம் அது 🥰
@sivaranjanishanmugam7895
@sivaranjanishanmugam7895 Жыл бұрын
Unga Terrace garden arumai sis😍... Nature Luv💚... Positive Vibez🌱🌷🤗
@arifabanu2376
@arifabanu2376 Жыл бұрын
Indha saree ethir neechal la janani pottu varuvanga ungalukkum suppara irukku akka
@pramilasaravanan4397
@pramilasaravanan4397 Жыл бұрын
Maadi thotam. 👌👌👌👌👌
@SpicyHand
@SpicyHand Жыл бұрын
Thanks sis 🥰🙏
@abinaya445
@abinaya445 Жыл бұрын
Super
@user-pz9ul1ux5g
@user-pz9ul1ux5g Жыл бұрын
ஹாய் தங்கச்சி நலமா வீடியோ காட்சிகள் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹🌹🌹✍️
@SpicyHand
@SpicyHand Жыл бұрын
மிக்க நன்றி சகோ☺️🙏
@sentilkumar352
@sentilkumar352 Жыл бұрын
Akka மாடி தோட்டம் அறுவடை சூப்பர்
@SpicyHand
@SpicyHand Жыл бұрын
நன்றி சகோ ☺️🙏
@kanakaajay1261
@kanakaajay1261 Жыл бұрын
சூப்பர் அக்கா மாடி தோட்டம்
@27462547
@27462547 Жыл бұрын
Hi, Very neat garden. Nice to see healthy and cherished plants. Very good. 👋👋👋👋
@mariammalmariammal2680
@mariammalmariammal2680 Жыл бұрын
Saree.than.ungaluku.alagu
@rajalakshmiraji9897
@rajalakshmiraji9897 10 ай бұрын
மிக அருமை அக்கா
@SpicyHand
@SpicyHand 10 ай бұрын
Thanks ma 😊
@SureshKumar-vn4yc
@SureshKumar-vn4yc Жыл бұрын
ரொம்ப நாள்க்கு பிறகு உங்க வீடியோவை பார்த்து சநதோசம்
@rojamalar5043
@rojamalar5043 Жыл бұрын
Aha ippadium pudalangaai irukkumaa?! Naa paavakkaanne nenachen. Super.
@esthersheely7862
@esthersheely7862 Жыл бұрын
Ungha madirhottam video parkumbothu nanghalum varkanum endra ennam varukindrathu sister.very nice vlog sister Aruvadai semmmmma semmmmma attagasama supera irukungha sister.
@nazeerahamed5837
@nazeerahamed5837 Жыл бұрын
Thanks feel relaxed 🌲🌲🌲🌳🌳🌳🌴🌴
@SpicyHand
@SpicyHand Жыл бұрын
Thanks a lot ma 😍
@vijiarts......sivakasi....8236
@vijiarts......sivakasi....8236 Жыл бұрын
Arumai
@SpicyHand
@SpicyHand Жыл бұрын
மிக்க நன்றி🙏
@nandhusasi4760
@nandhusasi4760 Жыл бұрын
Paakum pothey aasaiya iruku futurela nanga veedu kattum pothu nanum maadi thottam poduven
@santhirajan7670
@santhirajan7670 Жыл бұрын
எனக்கும் மனசுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் க்கா 👍👌👌👌😍
@SpicyHand
@SpicyHand Жыл бұрын
Thanks da ma 🥰
@mariannant6211
@mariannant6211 Жыл бұрын
சூப்பர் ....... !. அனைவருக்கும் பயந்தரும் நிகழ்ச்சி .... !!. வாழ்த்துக்கள் ..... !!!. வாழ்க வளமுடன் .... !!!!!
@govinthraj1027
@govinthraj1027 Жыл бұрын
Sareesuperbysathya
@SpicyHand
@SpicyHand Жыл бұрын
Thanks Sathya dear 🥰
@devishree7525
@devishree7525 Жыл бұрын
Unga maadii thotam vedio varum nu Nan Romba nala wait pandrn super sister Vera level ninga super effort potrukinga👌👌👌👍👍👍
@seyyedibrahim1098
@seyyedibrahim1098 Жыл бұрын
Superb mam your's Terrace garden. Keep going. Please put more other plant videos in future
@ambikathiben652
@ambikathiben652 Жыл бұрын
அருமை டா... தொட்டதெல்லாம் துலங்குது... நிறைஞ்ச கைராசி... உங்களுக்கு. கேமரா மேன் யாரு... உங்க தம்பியா?
@SpicyHand
@SpicyHand Жыл бұрын
மிக்க நன்றி தோழி 🥰🙏... என் தம்பி தான்😆🤣
@lostincreativities2338
@lostincreativities2338 Жыл бұрын
Your maadi thottam and it's harvest is superb really. Can you pls post one vlog about any one vegetable eg tomato/ brinjal/ ladies finger from seeding to harvest. Since you harvested already,it would be easy and helpful for us to follow your instructions
@vettuthottamvlogs
@vettuthottamvlogs Жыл бұрын
Hi gowthami akka.... Maadi thottam superb... அருமையான அறுவடை அக்கா..keep rocking..all the best 🤝🤝🤝
@gowrimano6629
@gowrimano6629 Жыл бұрын
Vera level gowthani
@nagarajjmr3543
@nagarajjmr3543 Жыл бұрын
Ok
@SpicyHand
@SpicyHand Жыл бұрын
☺️🙏
@MoMo-mu6vu
@MoMo-mu6vu Жыл бұрын
👌👌👌poochi pulu ethuvum varlayapa....
@sridharsreenivasan1539
@sridharsreenivasan1539 Жыл бұрын
Terrace garden vegetables harvest. 👌👍🙌🙌🙌
@SpicyHand
@SpicyHand Жыл бұрын
Thanks a lot ma 🥰
@vidhusha-jeyasree
@vidhusha-jeyasree Жыл бұрын
Most favourite and relaxing video akka ❤️
@SpicyHand
@SpicyHand Жыл бұрын
Thanks a lot jayashree 🥰🙏
@donisamathias2920
@donisamathias2920 Жыл бұрын
Hi sis spr unga thoppu romba alaga vachrukkinga Na eppavume unga vedio weit pannuven sis
@kalaarul1637
@kalaarul1637 Жыл бұрын
Soo beautiful garden 🪴 I have garden Only 4or 5 months this years July and August very very hot 🥵 🔥. now cold starting 😢
@PremPrem-cy9mq
@PremPrem-cy9mq Жыл бұрын
Super video sis pakave alaga irruku😍😍😍
@babuashrathi516
@babuashrathi516 Жыл бұрын
Super very good job vaalthukkal
@kangeshkangesh4773
@kangeshkangesh4773 Жыл бұрын
We call Water apple as ஜம்பு காய் in srilanka
@nilaillam2359
@nilaillam2359 Жыл бұрын
U r my inspiration,✌🏼 and A brave woman 💪🏻, ungala paththutha na KZbin start panne thanks Akka🙏🏻❤
@SpicyHand
@SpicyHand Жыл бұрын
I'm super happy that i inspired u in some way ... my best wishes for your bright future dear 🥰✨stay constant and don't compromise in you content 👍
@yuvanithis
@yuvanithis Жыл бұрын
உங்க தோட்டம் சூப்பர் ah இருக்கு
@Ananya2019
@Ananya2019 Жыл бұрын
Clap clap
@soundarisuryamurthy4686
@soundarisuryamurthy4686 Жыл бұрын
Very nice work
@arulselvimanoharan8941
@arulselvimanoharan8941 Жыл бұрын
அது உருளைக்கிழங்கு அல்ல. கொடி வெற்றிலை வள்ளி கிழங்கு. Air potatoes.
@Angel-ks3rg
@Angel-ks3rg Жыл бұрын
Garden & Aruvadai isuper sister 👍👍👍
@kavidina
@kavidina Жыл бұрын
You are Vera level Gowthami. Your energy level is too good ma. You inspired me in so many ways. Thank a lot my dear friend
@SpicyHand
@SpicyHand Жыл бұрын
Thanks a lot kavitha dear🙏 and you guys inspired me a lot in many ways 🥰
@rajavarmananbalagan9507
@rajavarmananbalagan9507 Жыл бұрын
You are the inspiration to the younger generation. Well done sister
@chitrascooking
@chitrascooking Жыл бұрын
சூப்பர் கௌதமி
@SpicyHand
@SpicyHand Жыл бұрын
நன்றி சித்ரா தோழி 🥰
@dhikshikasekar567
@dhikshikasekar567 Жыл бұрын
Madi thotam looking awesome it makes so fresh to see
@parthipannachimuthu214
@parthipannachimuthu214 Жыл бұрын
Super Vegitable valthugal
@santhanakrishnanvasudevan766
@santhanakrishnanvasudevan766 Жыл бұрын
Very nice frd. All vegetables are really very tasty for food. Natural beauty for garden.
@santhikavinya4538
@santhikavinya4538 Жыл бұрын
Super madiiththottm....👌👌
@mufeedhasalam9758
@mufeedhasalam9758 Жыл бұрын
How greenish the video is...💚💚sooo nice to see enakum aasa dha sis aana enga veetla Edam ella balcony thottila mattum chilly plant vechirken sis..adhu mattum nalla aru Aruvadai tharudhu sis..veyil avlova varadha so Vera endha Mari chedi vekkalamnu idea sollunga sis..tomato seed poten aana mulaikave ella sis😞
@jksureshmvijksureshmvi5962
@jksureshmvijksureshmvi5962 Жыл бұрын
Gardan super akka
@SpicyHand
@SpicyHand Жыл бұрын
Thanks a lot ma ☺️🙏
@svs7965
@svs7965 Жыл бұрын
You look so homely and beautiful 😍
@ipmanff8972
@ipmanff8972 Жыл бұрын
Super sis alaga explain sairinga enakum ungala madhri madi thottam vaikka asai anal vidhai enga vangaradhu idea therila enaku tips sollunga pls
@yamunayamuna8558
@yamunayamuna8558 Жыл бұрын
Romba Nalla irukku
@rajashanmugam4567
@rajashanmugam4567 Жыл бұрын
Romba naal aprm super video👌
@n.s.pravieensivasakthi9514
@n.s.pravieensivasakthi9514 Жыл бұрын
Hi akka......... 7 days rose enga vetula vaichonm but athu thulir veeda matinguthu ena seirathu but ana plant greenish aaa than iruku ithuku tips solunga akkka please... Solunga
@deva7444
@deva7444 Жыл бұрын
Epothum happya irunga👌
@Malak-dx2cp
@Malak-dx2cp Жыл бұрын
Hi கௌதமி மாடி தோட்டம் சூப்பரா இருக்கு 😍👌
@SpicyHand
@SpicyHand Жыл бұрын
நன்றி மாலா தோழி 🥰😍
@deepapost4307
@deepapost4307 Жыл бұрын
நன்றாக ஏற்பாடு செய்து உள்ளாய் ‌சகோ
@devimalai27
@devimalai27 Жыл бұрын
Super akka
@kokilaelizabethkokilaeliza1492
@kokilaelizabethkokilaeliza1492 Жыл бұрын
Super harvest From mudukulathur Ramnad district
@nousanousa5360
@nousanousa5360 Жыл бұрын
Hii sis Unga Saree super
@matheshs943
@matheshs943 Жыл бұрын
Hi super sis iam sowndharya
@SpicyHand
@SpicyHand Жыл бұрын
Thanks a lot soundharya sis 🥰😍
@sramadevi6352
@sramadevi6352 Жыл бұрын
Matiththottam rompa rompa super akka 😊☺
@selvamanithangaraj5230
@selvamanithangaraj5230 Жыл бұрын
Maadithottam mattum sollamal land la planting tips podunga dear... Yenna vakayaana urangal and poochi kolli yendru
@muraliv8157
@muraliv8157 Жыл бұрын
நீங்க ரெம்ப அழகா இருக்கீங்க.
@kathiravana1muttonstall190
@kathiravana1muttonstall190 Жыл бұрын
Spices 👍
@kalaivanikalaivani5898
@kalaivanikalaivani5898 Жыл бұрын
Ur saary collections super 😘😘
@SpicyHand
@SpicyHand Жыл бұрын
Thanks da ma 🥰
@nrbterracegarden4458
@nrbterracegarden4458 Жыл бұрын
தோட்டம் சூப்பர் சிஸ்டர்
@vidyakasthurirangan3717
@vidyakasthurirangan3717 Жыл бұрын
அருமை அருமை மா
@SpicyHand
@SpicyHand Жыл бұрын
நன்றி நன்றி தோழி 🥰🤩
@thenathalthenathal7195
@thenathalthenathal7195 Жыл бұрын
From spicy hand vedio varell very super.
У ГОРДЕЯ ПОЖАР в ОФИСЕ!
01:01
Дима Гордей
Рет қаралды 4,5 МЛН
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 6 МЛН
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 46 МЛН
У ГОРДЕЯ ПОЖАР в ОФИСЕ!
01:01
Дима Гордей
Рет қаралды 4,5 МЛН