உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம் 1.பல்லவ மற்றும் எகிப்து மன்னருக்கும் உள்ள தொடர்பு!- kzbin.info/www/bejne/n2GkZ4mopJuDgas 2.என்றும் நிலைக்கும் தமிழர் பெருமை!- kzbin.info/www/bejne/sHjSiHtpe6uLopI 3.நிலத்துக்கடியில் பதுங்கி இருக்கும் ரகசிய பிரமிடு?- kzbin.info/www/bejne/g2nEi5WPpKZlbbM
@jayaramand26952 жыл бұрын
அருமையான பதிவு 🙏 அற்புதமான பதிவு 🙏 அதிசயமான பதிவு 🙏
@arajesh69442 жыл бұрын
Nice...I too have seen some different animal like structures in 500 year old temple at Erode district. Like whale, Dugong and many.
@mohanamathi12532 жыл бұрын
@@arajesh6944 please tell me details.
@arajesh69442 жыл бұрын
@@mohanamathi1253 Ponkulali Amman temple, Erode district
@mohanamathi12532 жыл бұрын
@@arajesh6944 thank u.
@alagappansockalingam86992 жыл бұрын
சீரிய சிற்ப சிந்தனை. கோயில்களுக்கு போனாலும் இதைப் போல் யாரும் கூறுவார் களா? என்பது சந்தேகமே. 1000 வருடங் களுக்கு முந்தை ய சிற்பிகளின் எண்ண ஓட்டம். புரிகிறது. சிற்பிகளுக்கு ஆணை யிட்ட மன்னன் . மன்னனுக்கு ஆணை யிட்ட குரு .குருவுக்கு ஆணை யிட்ட புராணம்.. நன்றி திரு. பிரவீன மோகன் அவர்களே .
@abiabi70762 жыл бұрын
உங்க வீடியோ பாத்துட்டு இப்போ எங்க கோவிலுக்கு போனாலும் உங்க நியாபகம் அதிகமா வருது சிற்பங்களோட அர்த்தங்களை எங்களாலயும் புரிஞ்சிக்க முடியுது நன்றி வத்தியாரே நீங்க ஒரு அற்புதமான மனிதர் வாழ்க வளமுடன் இன்னும் நிறைய சொல்லி குடுங்க கத்துக்குறோம் 👌🏻♥️
@manimekalai88032 жыл бұрын
।yes
@veerakumarveerakumar50922 жыл бұрын
உண்மைதான்
@lalithalakshmivimalenthira98362 жыл бұрын
நியாபகம் இல்ல ஞாபகம் 🤝
@gayugayathiri19572 жыл бұрын
Yes it's true.
@m.nahashrudiga34802 жыл бұрын
Unmaithan
@madras2quare2 жыл бұрын
வணக்கம் ப்ரவீன். சத்தியமா சொல்றேன் உங்களைத் தவிர வேறு யாராலும் இவ்வளவு நுணுக்கமாக ஆராய்ந்து சொல்ல முடியாது ப்ரவீன். உண்மையில் உங்களால் நம் சனாதன தர்மம் பெருமைப்பட வேண்டும். எங்களுக்கு ஒண்ணுமே புரியலை ப்ரவீன். ஆராய்ச்சி மூளை உங்களுக்கு. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ப்ரவீன். ஜெய் ஹிந்த். ஜெய் ஸ்ரீ ராம். பாரத் மாதா கி ஜே!
@PraveenMohanTamil2 жыл бұрын
மிக்க நன்றி..!
@veerappanveerappan91392 жыл бұрын
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை என்ற இடத்தில் உள்ள கோவில் தான் இது. ஆச்சிரியங்காலும், மர்மங்களும், விசித்திரங்களும் நிறைந்த இந்த கோவில் இன்றைக்கு கேட்பாரட்டு கிடக்குறதே என்று நினைக்கும் போது மனதிற்கு வேதனையாக உள்ளது. இதை யாராவுது அரசின் பார்வைக்கு கொண்டு சென்றால் கோடி புண்ணியம் கிடைக்கும் 🙏🙏
@vloggertamilan2 жыл бұрын
புதுக்கோட்டை அணைத்து கோவில்களும் தமிழ் கல்வெட்டு இருக்கு எல்லாமே யாரும் கண்டுகொள்ளவில்லை கோவில்தான் மிகவும் வேதனையாகத்தான் உள்ளது
@vijayanr66682 жыл бұрын
உண்மை சகோ
@Nithya_sanjeevi Жыл бұрын
அதை நீங்க கூட பண்ணலாம் அண்ணா 😌
@KarthiKeyan-sj3sk4 ай бұрын
புதுக்கோட்டை சுற்றி நிரைய கோவில் இடிந்த நிலையிலும் உள்ளன அங்கு உள்ள இந்துக்கள் கண் திறந்து பார்க்க வேண்டும்
@rkannan67194 ай бұрын
ஏன் இந்த கோவிலை சிதைக்காவா அரசு ஏஜன்சிகள்
@GoogleGoogle-lg3mm2 жыл бұрын
எந்தக் கோயிலுக்குப் போனாலும் பிரவீன் மோகன் தான் ஞாபகம் வரார் 😀😀 அற்புதமான ஆராய்ச்சி... அற்புதமான மனிதர் ❤️
@geethaiaram63892 жыл бұрын
👍👌👌 இறைவனை எப்படி வழிப்பட வேண்டும் என்ற மக்களுக்கான விழிப்புணர்வு பதிவு. துவார பாலகரை வணங்கி நாம் வந்த விசயத்தை கூறி விட்டு பின் தான் கருவறையில் உள்ள மூலவரை வணங்க வேண்டும் என்ற பழங்கால வழக்கத்தை எவ்வளவு அழகாக சொன்னீர்கள். இன்று அந்த முறைமைகள் பின்பற்றப் படுவதில்லை. சூப்பர் சூப்பர் தம்பி 👍🙏🙏🙏
@sureshrengaraj8512 жыл бұрын
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அமைந்துள்ளது இந்தக் கோயில். இந்த இடத்திலிருந்துதான் சோழர்கள் தங்களுடைய பெருவுடையர் கோயில் கட்டுமானப் பணிகளுக்காக கற்களை வெட்டி சென்ற இடம், கேட்பார் அற்று அதிகமாக வழிபாடு பண்பாடு இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது, 😭😭😭😭🙏🏾🙏🏾🙏🏾🙏🏾இந்த இடத்தை காண்பித்த வைக்கும் சிறந்த வாழ்த்துக்கள் இந்த சேனலுக்கு 👍👍👍🙏🏾
@PraveenMohanTamil2 жыл бұрын
நன்றிகள் பல😇..!
@praveenkumar-th9ym2 жыл бұрын
Hi bro ேகாவில் உள்ள கருவறை சுற்றி ஒவியபம் நிறைய வள்ளது
@vasanthimanickam38542 жыл бұрын
நல்ல தகவல் தந்தீர்கள் 🙏🙏🙏🙏
@gandhimuthu71882 жыл бұрын
அற்புதம் கண்டு பிடிப்பு..... யாரும் போக முடியாத இடத்துக்கு எல்லாம் போய்..... சிலை...கலை ஆராய்ச்சி செய்வது பாராட்டத்தக்கது.... சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது..... நன்றி
@varalaru5552 жыл бұрын
சரித்திரம் பயன்படுத்த வேண்டாம் தமிழில் வரலாற்று முக்கியத்துவம் பயன்படுத்தவும்
@lsambathkumarl.sambathkuma27282 жыл бұрын
Many thanks
@jayakumarithanikachalam75962 жыл бұрын
வணக்கம் பிரவீன்......வாழ்த்துகள்..... 369 ...பற்றி ,அந்த எண்களுக்கும் ,energy க்கும் உள்ள ஏதோ ஒரு தொடர்பு பற்றி இந்த இடம் சில தடயங்களை சொல்வது உங்களுக்கு புரியுது...அதை எங்களுக்கு சொல்றீங்க........இவை எல்லாம் நம் போன்ற சாதாரண மனிதர்கள் செய்தவை அல்ல.......
@g.kannan69272 жыл бұрын
புதுக்கோட்டை,மாவட்டம்(திருச்சி செல்லும் சாலையில்) நாா்த்தாமலை.என்னும் ஊரில் உள்ளது இந்தகோவில்...
@ethirajan68632 жыл бұрын
Hi Praveen sir I have no words to say thodarattum thangal aanmeega pani
@yogishkumar.19722 жыл бұрын
நல்ல தகவல்
@rkvsable Жыл бұрын
நன்றி
@manonmaninatarajan2462 жыл бұрын
இது கோவில்களுக்கான மாடல் கோவிலாக இருக்குமோ எல்லா வகையான சிற்பங்களையும் செதுக்கிக் பார்த்து மற்ற கோவில்களை கட்டி இருப்பார்களோ அருமை நன்றி சகோதரா
@PraveenMohanTamil2 жыл бұрын
இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...! நன்றி..!
@mercurywatch67982 жыл бұрын
நீங்கள் சொல்வது போல நிறைய வாய்ப்பு இருக்கிறது. சோழ மன்னன் புதுக்கோட்டை அரசனின் மகளை மணம் முடித்து தனது மாமனார் கட்டியிருந்த சிறியதொரு கல்லினால் கட்டப்பட்ட கோவிலை கண்டு வியந்து அதை model ஆக கொண்டு பெரிய கோவிலை எழுப்பியதாகவும்...தஞ்சையை சுற்றி எந்த மலையும் இல்லாத பட்சத்தில் வெளியிலிருந்து கொண்டு வந்ததாகவும் வரலாற்று ஆய்வாளர்களால் கூறப் படுகிறது. ஒருவேளை இந்த மலையிலிருந்து தஞ்சை கோவிலுக்கு கற்கள் எடுத்து செல்லப்பட்டிருக்கலாம். kovilai
@sumathideena64792 жыл бұрын
உண்மையில் ஆசிரியர் கல்கியின் மறு அவதாரம் sir நீங்க👍
@hariniakilcreations2 жыл бұрын
நீங்க பழங்கால கோவில்கள் பற்றி சொல்லும்போதே ஒரு மர்ம கதை படிக்கும் உணர்வு வருகிறது... ஆனால் அந்த மர்ம முடிச்சு எப்போது அவிழும் என்றுதான் தெரியவில்லை 😭... தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் மனம் பரபரக்கிறது
@muthu70242 жыл бұрын
ப்ரவீன் தவிர வேறு யாரும் இப்படி யோசிக்க முடியுமா தெரியவில்லை good job
@PraveenMohanTamil2 жыл бұрын
உங்க வார்த்தைக்கு ரொம்ப நன்றி சகோ 😇🙏
@gopalr59922 жыл бұрын
தங்களின் முயற்சிகளை பாராட்ட வார்த்தைகளே இல்லை. தொடரட்டும் உங்கள் பணி.
@AvvijayasanalkarkurukalKurkal2 ай бұрын
❤
@veluvalli81472 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா... உங்கள் காணொளி மற்றும் வாய்மொழி மூலம் நான் இவ்விடத்தை நேரில் சென்று பார்த்த அனுபவம் கிடைத்தது அண்ணா 🥰.... வாழ்க வளமுடன்.
@PraveenMohanTamil2 жыл бұрын
உங்க வார்த்தைக்கு ரொம்ப நன்றி சகோ 🙏🙏🙏
@malaikalinkathalan2 жыл бұрын
இந்த கோவிலில் கள ஆய்வுக்கு சென்று இருக்கிறேன் தற்போது தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது இந்த கோயிலுக்கு செல்வதற்கு முன்பு ஒரு விநாயகர் கோயிலும் அதன் பக்கத்தில் ஒரு மிகப்பெரிய நீர் தேக்கம் உள்ளது அங்கு ஒரு சிவலிங்கம் தண்ணீருக்கு அடியில் உள்ளது நார்த்தமலை முத்துமாரியம்மன் கோவில் அருகில் உள்ளது சித்தனாவாசல் தேனிமலை குமாரமலை என பல வரலாற்று பொக்கிஷங்கள் உள்ளன அந்த கோவில் வழிபாட்டுக்கு உட்படுத்தாமல் அன்னியர் படைப்பு மூலம் அழிந்துவிட்டது கோவில்களில் விக்ரகங்கள் பெரும்பாலும் இல்லை மீண்டும் அங்கு விக்கிரகங்கள் சுவாமி சிலைகள் அமைக்கப்பட்டு வழிபாட்டுக்கு கொண்டு வர வேண்டும் மலைகளின் காதலன் யூடுப் சேனல் சார்பாக களப்பணிக்கு சென்று வருகிறேன் வாழ்த்துக்கள் உங்களுக்கும்
@jayagomathi_thegreenworld8 ай бұрын
நல்லது தம்பி 💐👍💪
@kannanm78282 жыл бұрын
வாழ்த்துக்கள் பீரவீன்சார்.உங்கள் தேடல் கள் மூலம் நாங்களும் பார்க்கமுடியாத இடங்களையல்லாம் பார்க்கமுடிகிறது புரிந்து கொள்ள முடியாத ரகசியங்களையல்லாம்தெரிந்துகொள்ளமுடிகிறது.நீங்கள்சொல்லும்எண்கள் எல்லாம் அந்தந்த உயிர்களின் மரபணுவின் கூட்டுப் புள்ளிகளாக இருக்க கூடும்.இது எனது அனுமானம் தான்.உண்மையை வெளிப்படுத்த நீங்கள் தான் முன்வரவேண்டும்.வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் உங்களிடம் ஆலோசித்தால் விரைவில் கண்டுபிடிக்க முடியும்.வாழ்த்துகள்.
@PraveenMohanTamil2 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!
@nishathghouse49232 жыл бұрын
எங்களுக்கா நிறைய செய்திகளை சிரமப்பட்டு சேகரித்து தருகிறீர்கள் நன்றி பிரவீன் சார்
@PraveenMohanTamil2 жыл бұрын
மிக்க நன்றி..!
@vallimadhavan39202 жыл бұрын
ஸார் நீங்க இடத்தோட பெயர் குறிப்பிட்டால் நல்லாருக்கும்....நீங்க எவ்வளவு அருமையான தகவல்கள் தர்றீங்க....அதை மேலும் முழுமையாக உணரனும்னா நீங்க இடத்தோட பெயர் பற்றியும் சொன்னீங்கன்னா இன்னும் சிறப்பா இருக்கும்.
@kksk87372 жыл бұрын
நார்த்தாமலை புதுக்கோட்டை மாவட்டம்
@vallimadhavan39202 жыл бұрын
@@kksk8737 நன்றி ஸார்.
@Universembkp2 жыл бұрын
இனி எந்த கோவிலுக்கு போனாலும் எங்கள் கண்களும் இன்ச் இன்ச் அ research பண்ணும் sir... ஓட்டப் பந்தய வீரர் மாதிரி கோவில சுத்திட்டு வரும் நாம் ஒவ்வொரு சிலையையும் ஒவ்வொரு கோவிலையும் நிதானமாய் கவனித்து பார்த்தால் இந்த ஆயுள் போறாது...+ கலை அழகில் மயங்கி வாழ்வின் உண்மை நிலையாமை புரிந்து ஞானி ஆகிவிடுவோம்
@somasundaramn44922 жыл бұрын
பழங்காலத்து தமிழன் எல்லாத் துறைகளிலும் சிறந்து நின்றான் என்பதை உங்களைப் போன்றவர்களால்தான் உலகிற்கு உணர்த்த முடியும்.தலை வணங்குறேன் !
@umamaheswari6042 жыл бұрын
Indian
@alagappansockalingam86992 жыл бұрын
எல்லா த்துறையிலும் என்பது ஏற்றுக் கொள்ள முடியாது. வயிறு நிரம்பி இருக்கிற போது பக்தி இசை கல்வி மேல் எழும். நதிக் கரை வாழ்வு சிறந்த தாலேயே நதிக்கரை கோயில் கள் சிறந்தன.
@santainigoindavellu23112 жыл бұрын
இவ்வளவு ஒதுக்குப்புறமான இடத்தில் வித்தியாசமான அமைப்பில் ரகசிய குறியீடுகளுடன் கட்டப்பட்ட இக்கோயில் மூலம் நமக்கு எதையோ உணர்த்த முயன்றிருக்கிறார்கள் நம் முன்னோர்கள் .ஆராய்ந்து அறிவீர்கள் என்று நம்புகிறேன்..வாழ்த்துகள் நண்பரே
@PraveenMohanTamil2 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!
@rajdivi14122 жыл бұрын
எல்லாமே ஒரு கேள்விக்குறியில் நிற்கிறது முடிவுகளை நீங்கள்தான் சொல்லவேண்டும் அந்த தகுதி உங்களை போல ஆராச்சியாளரிடமேதான் உள்ளது காணொளி வெகு ரசனை சகோ🙏
@PraveenMohanTamil2 жыл бұрын
நன்றிகள் பல😇..!
@maruthamthegreenworld40042 жыл бұрын
என்ன சொல்வது...அவ்வளவு முக்கியமான பதிவு.நன்றிகள் கோடி.
@PraveenMohanTamil2 жыл бұрын
😇😇🙏🙏🙏
@murugesanvm79872 жыл бұрын
Ithu atagam sium idam
@dhanasekarany2 жыл бұрын
உங்களது ஆராய்ச்சி வீடியோக்கள் நம் நாட்டின் பெருமையை விளக்குவதாக உள்ளது. உங்கள் சேவை தொடரட்டும். வாழ்த்துக்கள்! விஜயசோழிங்கபுரம் போகும் வழி எது? நீங்கள் Google Maps சில் ஃபோட்டோக்கள் பதிவிடுகிறீர்களா?
@rajasekar94342 жыл бұрын
நீங்க எங்களுக்கு கெடச்ச பொக்கிஷம் sir நீங்க ரொம்ப நாள் ஆரோக்கியமா இருக்கனும் sir
@PraveenMohanTamil2 жыл бұрын
நன்றிகள் பல😇..!
@chantrabose36292 жыл бұрын
பிரவீன் சார். உங்களின் கண்டுபிடிப்பு உண்மையோ பொய்யோ ஆனால் அதற்கான விளக்கம் பிரமாதம். இதில் நிச்சயமா இன்னும் ஏராளமான அற்புதங்கள் அடங்கி உள்ளன. வினோதமான விளக்கம். இவையெல்லாம் ஏன் உலக அதிசய மாக இடம் பெறவில்லை. பாராட்டுக்கள் நண்பா.
@mohamedthihariya31832 жыл бұрын
ஆம்அண்ணா அவர்கள் தான் குகைவாசிகள்பலம்பொருந்திய அறிவுஅதிம்நாகரியமுடையபலசாலிகள்......நம்மழவிட ஆற்றல்நிறைந்தநம்மூதாதையர்
@geethakarthikeyan4202 жыл бұрын
அற்புதம், 👏👏💐💐 நம் முன்னோர்கள் genetic science இல் ரொம்ப advanced ஆ இருந்திருப்பாங்க போல... ஏற்கனவே உங்க DNA spirals ம் இதை தான் சொல்லியது... அருமை வாழ்த்துக்கள் 👏👏👏
@PraveenMohanTamil2 жыл бұрын
நன்றி நண்பரே🙏..!
@deepakumar3092 жыл бұрын
நமது நாட்டின் தொன்மையான வரலாறு தங்களுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளது.🙏🏻🙏🏻🙏🏻தற்கால cloning முறையை போன்ற ஒன்றோ (2, 4, 6 12,24).மிக்க நன்றி பிரவீன்.அருமையான காணொளி 👌🏻👌🏻👌🏻.
@PraveenMohanTamil2 жыл бұрын
ரொம்ப நன்றி சகோ!
@DRDR07302 жыл бұрын
துவாரபாலகர்கள் பற்றிய ஆய்வு மிக அற்புதம்...உங்களின் பதிவுகள் அனைத்தும் காக்கப்படவெண்டிய பொக்கிஷம் ...🙏
@PraveenMohanTamil2 жыл бұрын
🙏🙏🙏
@ravikumarb41612 жыл бұрын
வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி பிரவின் மோகன் நான் உங்கள் சென்னை தமிழன் இன்றைய காணொளி அற்புதம் சிறப்பு மிக்க ஒரு இடம் குறிப்பாக உங்கள் வர்ணனை மிகவும் அற்புதம் வாழ்த்துக்கள் நிறைய விவரங்கள் கூறினீர்கள் ஆனால் இந்த இடம் எந்த இடத்தில் அமைந்துள்ளது என்று நீங்கள் கூறவில்லை என்று நினைக்கிறேன் இதை தெரிந்து கொள்ள ஆவல்? அற்புதமான காணொளி நன்றி 🙏👍
@PraveenMohanTamil2 жыл бұрын
இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...! நன்றி..!
@radhikabalaji08762 жыл бұрын
Yeppadi Sir ethellam kandu pidikkireenga yevvalavu Nunnarivu vungaluku.ennum niraya video pottu neenga niraiya famous aaganum Nanbaa👌👌👌👌👏👏👏👏👍👍👍👍👍🥰🥰🥰🙏🏻🙏🏻🙏🏻
@selvaraniumadurai53532 жыл бұрын
இந்தக் கோயில் அருமை. இந்தக் கோயில் தாண்டி பல கோயில்கள் சென்றுவந்துள்ளோம். விஜயாலய சோழீச்வரம் செல்ல சந்தர்ப்பம் இல்லை. இக்காணொளியைச் கண்டபிறகு உடனே சென்று வர வேண்டும் என ஆவல் எழுகிறது பனிரெண்டு திருமாலையும் விதவிதமான யாழிகளையும் கண்டு வரவேண்டும்
@jeevithalokeshwaran4272 жыл бұрын
காலை வணக்கம் பிரவின் அண்ணா🙏 வாழ்க வளமுடன்....
@PraveenMohanTamil2 жыл бұрын
காலை வணக்கம் 😇🙏
@jayakarthikeyanpalaniappan89042 жыл бұрын
உங்கள் வலைதளத்தில் கூறப்பட்ட கருத்து விளக்கம் சிறப்பு சிறப்பு சிறப்பு. நல்ல பயனுள்ள தகவல்.
Hi Praveen sir, sometimes I think you are the ancient architect who cured these beautiful & mysterious temple & now rebirth as Praveen mohan to people aware about the richness of ancientors& their research , well explained and unique point of view sir, keep explore more for us,😎😎😎
@PraveenMohanTamil2 жыл бұрын
So nice of you
@senthilkumar.shanmugavel2 жыл бұрын
அருமை... உண்மை
@cumkeewakee7002 жыл бұрын
@@PraveenMohanTamil எசலாம் செப்பேடுகள் உள்ள கோவில் தெரியுமா?
@SL_Blissful512 жыл бұрын
Well said.!!!
@mounish93022 жыл бұрын
பிரவின் sir உங்களுடைய பதிவை மத்திய அரசுக்கு தெரியபடுத்துங்கள் நிச்சயம் உங்களுடைய முயற்ச்சிக்கு நல்ல அங்கிகாரம் கிடைக்கும்
@kasthuribair6822 жыл бұрын
அண்ணா எனக்கு 11 வயசு நான் உங்க kaனொலி இப்பொது தான் பார்க்கிரேன் I love history
@thirunakuppan86722 жыл бұрын
இன்றைய நமது சிறப்பான தமிழ் ஆராய்சியாளர் .
@chandrasakthi1082 жыл бұрын
அற்புதமான பொக்கிஷம் இந்த கோவில்.அருமை உங்களது பணி👏👏👏👏
@PraveenMohanTamil2 жыл бұрын
நன்றி நண்பரே🙏..!
@VenkatVenkat-mx2ip2 жыл бұрын
சகோ ௭ங்களால இதுமாதிரியான கோவில் பார்கும் வாய்ப்பு ௭ங்களுக்கு கிடைக்கவில்லை ௨ங்களால் கானமுடிகிரது நன்றி
@chandram92992 жыл бұрын
எப்படி பிரவீன் மோகன் இதையெல்லாம் கண்டு பிடிக்கறீங்க நான்உங்களின் அறிவை கண்டு ஆச்சர்யப்படுகிறேன் அருமை அதைவிட தங்களின் தெளிவான விளக்கம் சூப்பர் நன்றி தம்பி .எம்.சந்திரா.திருப்பூர்.
@PraveenMohanTamil2 жыл бұрын
நன்றிகள் சகோ 🙏
@ManiKandan-me3wg2 жыл бұрын
புதுக்கோட்டை ஆக சிறந்த பழமை மிகுந்த புராண சின்னங்கள் உள்ள ஊர் எங்கள் ஊர்... தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்களுடைய பதிவு மிக சிறப்பு. வாழ்க வளர்க ...
@user-it7wj8id8t2 жыл бұрын
TN 55 👑💯🔥
@senthilkumar.shanmugavel2 жыл бұрын
praveen mohan sir, கோவில் சென்றால் உங்கள் ஞாபகம் தான் வருகிறது.
@MK-xf5gy2 жыл бұрын
Hi Praveen Beautiful temple at Narrthamalai ,pudukottai. ..இது 6ம் நூற்றாண்டு அல்லது 4/5 ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணக் குகைகள் /// குடைவரைக் கோவில்களைக் கொண்ட சமண கோவில். இது மலையை ஒட்டி உள்ளது.
@usharanim13552 жыл бұрын
இல்லை சமண கோவில் இருக்காது.சோழர்முறை கோவிலாகவே தெரிகிறது. சுற்றுச் சுவர் மேல் நந்தி இருப்பதால் அப்படி நினைக்கிறேன்
@சப்தரூபிணி2 жыл бұрын
இந்த கோவிலின் geometrical structure மற்றும் சிலைகளை பற்றி தெரிந்து கொள்ளனும் னா cosmology பத்தி தெரிஞ்சிக்கனும். இந்த கோவிலோட structure and hybrid animals la cosmology and history பற்றி சொல்லக்கூடியது.I think jain religion la இதே structure la நிறைய drawings இருக்கு..
@selvarajpandian94892 жыл бұрын
உங்கள் படைப்புகளை பார்க்க பார்க்க மிகவும் ஆனந்தமாக இருக்கின்றது. இந்திய மற்றும் தமிழ் கலாசாரத்தை மிகத் தெளிவாக காட்டுவதற்கு நன்றி. அற்புதமான ஆராய்ச்சிகள்.
@anbuv85702 жыл бұрын
நீங்க வேற லெவல்.ஊங்களால் மட்டும் தான் முடியும். நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏
@PraveenMohanTamil2 жыл бұрын
😇😇🙏🙏🙏
@ramramya72712 жыл бұрын
அருமை💪ஒவ்வொரு வார்த்தைக்கும் புரியும் வகையில் பதில் சொல்வது பாராட்டிற்குரியது👍
@PraveenMohanTamil2 жыл бұрын
🙏 நன்றி 😊
@bhanumathivenkatasubramani62652 жыл бұрын
ஆராய்ச்சி செய்வதற்கு என்றே இந்த கோயில்கள் கட்டப்பட்ட து என்றே தோன்றுகிறது. அதிலும் genetic experiments.praveen seems to be very brilliant and inquisitive
@rrkokila2 жыл бұрын
பழமையான புத்தகங்கள் மற்றும் ஏட்டு சுவடிகள் ஆராய்ச்சி மையம் சென்றால் ஒரு வேளை பதில் கிடைக்கலாம் நன்றி பிரவீன்
@PraveenMohanTamil2 жыл бұрын
மிக்க நன்றி சகோ 😇🙏
@rrkokila2 жыл бұрын
🙏
@ramreing41002 жыл бұрын
உங்களுடைய இந்த பதிவிற்கு றெம்ப நன்றி👍👍👍👍
@PraveenMohanTamil2 жыл бұрын
நன்றிகள் பல😇..!
@viswanathangopalakrishnan57382 жыл бұрын
உங்கள் ஒவ்வொரு படைப்பும் அருமை.பார்க்க பார்க்க மிகவும் ஆணந்தமாக இருக்கின்றது இதற்காக தங்களுக்கு தலைவணங்குகிறேண்.இந்திய கலாசாரத்தை மிகத் தெளிவாக காட்டுவதற்கு நண்றி.
@PraveenMohanTamil2 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!
@anbujamramamurthy29902 жыл бұрын
3 , 6, 12, 24.... இது எதையோ குறிப்பால் உணர்த்த முற்படுவது போல் உள்ளது வெளியில் பெருமாள் ,உள்ளே சிவன் இதன் பொருளும் விளங்கவில்லை விசித்திரம்.
@AnandBabu-tm6ee2 жыл бұрын
பிரவீன் சார் உங்க வீடியோ எல்லாம் சூப்பர் அருமை
@PraveenMohanTamil2 жыл бұрын
நன்றிகள் பல சகோ 🙏😇
@nallaiya5792 жыл бұрын
ஜெய் முத்துராஜா 💥🙏🦁👏⚔️
@marimari19252 жыл бұрын
உங்களுக்கு மட்டும் எப்படி இந்த மாதிரி கோவில் கண்டுபிட்டிக்கிறீங்க wow👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻ப்ரோ நீங்க வாழ்க
@PraveenMohanTamil2 жыл бұрын
நன்றிகள் பல😇..!
@prabakaranperumal21862 жыл бұрын
அற்புதமான வீடியோ அற்புதமான பதிவு சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் 🙏👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏💐
@somasundharamsomu45382 жыл бұрын
பிரவின் மோகன் என்ற ஒரு தமிழன் னாள் மட்டுமே இது முடியும்🙏🙏🙏🙏🙏 💪💪💪💪💪💪💪💪💪👏👏👏👏👍👍👍👍👍👍👍👍👍👍
@PraveenMohanTamil2 жыл бұрын
நன்றிகள் பல😇..!
@pakkirisamy16064 ай бұрын
மிகவும் பிரமிப்பாகவும் ஆச்சரியப்படவும் அதிசயப்படவும் உள்ள கோவில் சிலைக ளைப் பற்றி வழக்கம் போல் கூறினீர்கள்
@neidhal43252 жыл бұрын
வாழ்க வளமுடன் சகோ. தொடரட்டும் உங்கள் சமுதாயப்பணி. 💐
@PraveenMohanTamil2 жыл бұрын
நன்றிகள் பல😇..!
@geetavishwa81182 жыл бұрын
Excellent job, keep it up Parveen🙌
@PraveenMohanTamil2 жыл бұрын
Thanks a lot 😊
@munusamyk47012 жыл бұрын
நிறைய கோயில்கள் தொடர்பான புதிய தகவல்களைத் தருவதற்கு மிக்க நன்றி தம்பி !! வாழ்த்துக்கள் !!
@PraveenMohanTamil2 жыл бұрын
நன்றிகள் பல😇..!
@vanithashriyan166816 күн бұрын
இது போன்ற பொக்கிஷங்களை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும்.. மக்களாகிய நாமும்...
@homehome8392 жыл бұрын
அருமை நன்றி வாழ்க வளமுடன்
@PraveenMohanTamil2 жыл бұрын
நன்றிகள் பல சகோ 😇🙏
@arockiathomas17592 жыл бұрын
நல்ல தொடர்பு ஆராய்ச்சி சிறப்பான தெளிவான பதிவு தாங்களின் முயற்சிக்கு நன்றி வாழ்த்துக்கள்
@PraveenMohanTamil2 жыл бұрын
இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...! நன்றி..!🙏
@venkkathir70052 жыл бұрын
நீங்கள் பல்லாண்டுகள் வாழ்க வளத்துடன்
@PraveenMohanTamil2 жыл бұрын
நன்றிகள் பல 😇🙏
@VeluVelu-wm5bj2 жыл бұрын
பிரவீன் மோகன் நீங்கள் மிகப் பெரிய திறமைசாலி வாழ்த்துகள்
@supramaniyampathmanathan45792 жыл бұрын
தம்பி பிரவீன் மோகன் தங்களின் தங்களின் ஆராய்ச்சியும் வெற்றி பெறட்டும். வாழ்த்துக்கள்.
@PraveenMohanTamil2 жыл бұрын
நன்றிகள்
@SHYAMFMTIRUVANNAMALAI2 жыл бұрын
உங்கள் தேடல் கள ஆய்வு வர்ணனை யாவும் சிறப்பு பிரவீன் மோகன் தொடரட்டும் உங்கள் அர்பணிப்பு சேவைகள்
@PraveenMohanTamil2 жыл бұрын
ரொம்ப நன்றி சகோ!
@SHYAMFMTIRUVANNAMALAI2 жыл бұрын
நான் உங்கள் சேனலின் மிகத்தீவிர ரசிகன் பல விடியோக்களை முதலில் ஆங்கிலத்திலும் பின்னர் தற்போது தமிழிலும் மீண்டும் மீண்டும் பார்த்து வருகிறேன்.
@rkvsable Жыл бұрын
பிரமிப்பாக உள்ளது. தங்களின் பணி சிறக்கட்டும்🎉🎉🎉🎉
@PraveenMohanTamil Жыл бұрын
நன்றி❤🙏
@veerakalyanijeyaveeramurug6896 Жыл бұрын
இந்த கோவில் முத்தரையர் மன்னர்களால் கட்டப்பட்டது. இவர்கள் கட்டிய கோவிலில் சிவனும் விஷ்ணுவும் இருப்பது அவர்களது சிறப்பு.
@gandhimuthu718819 күн бұрын
வித்தியாசமான கோவில்... சிறப்பான விளக்கம்..... நன்றி நண்பரே
@kumarkowsalya3532 жыл бұрын
மிகவும் அருமை அண்ணா வாழ்க வளமுடன் நலமுடன் மேன்மேலும் உயர வாழ்த்துக்கள் 🙏🙏
@PraveenMohanTamil2 жыл бұрын
நன்றிகள் பல சகோ 😇🙏
@nagendranrajaguru51082 жыл бұрын
இந்த அறிய பொக்கிசத்தை நாம் அனைவரும் சேர்ந்து பாதுகாக்கவேண்டும்.
@ayyappanr96132 жыл бұрын
அருமை அருமையான விளக்கம் ப்ரவீன் மிக்க மகிழ்ச்சி🙏🙏🙏 தங்களது சேவை இந்த நாட்டிற்கு மிக மிக பயனுள்ளது👏🏽
@saradha.shanmugam72842 жыл бұрын
Excellent thanks valga valamudan sir
@PraveenMohanTamil2 жыл бұрын
Mikka Nandri 🙏😇
@humanthings74142 жыл бұрын
பிரவின் மோகனுக்கு நன்றி.. எங்களுக்கு தெரியாத தகவல்களையெல்லாம் ஒன்று விடாமல் சொல்லியிருக்கீறீர்கள்.
@PraveenMohanTamil2 жыл бұрын
நன்றி நண்பரே🙏..!
@vitchuedits73552 жыл бұрын
வாழ்த்துக்கள் 💐💐 தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐💐
@nagaselvam81053 ай бұрын
அருமையான காணொளியிது..நன்று
@vigneswarysubramaniam2772 жыл бұрын
பிரமிப்பும் பெருமகிழ்வும் உண்டானது உங்கள் வீடியோ பார்த்தபோது. பாராட்டுக்கள்.
@PraveenMohanTamil2 жыл бұрын
மிக்க நன்றி 🙏😇
@sarangarajanranganathan13152 жыл бұрын
பிரவீன் மோகனை பார்த்த பிறகு தான் ஒவ்வொரு தூணையும் எப்படி பார்க்க வேண்டும் ஒரு சிற்பத்தை எப்படி பார்க்க வேண்டும் என்கிற ஒரு அடிப்படை புரிதல் ஏற்பட்டது பத்து அவதாரங்களைப் பற்றி எனக்கு இருந்த பல்வேறு சந்தேகங்கள் உங்களால் தீர்ந்தது நன்றி
@PraveenMohanTamil2 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏
@arulkarthikeyan48432 жыл бұрын
wat ur doubts abt 10 avatharangal..?
@kalaiselvankalaiselvan11572 жыл бұрын
Nagercoil suseendiram sdthanumalayan coil la inthamathri sirpangala pathrukren