சகோதரிக்கு ஒரு வேண்டுகோள் தாங்கள் காலத்துக்குள்ள மேலும் உங்களை மாதிரி சிறந்த அறிவாளிகளை உற்பத்தி பண்ண வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் இதை தாங்கள் செய்தால் இந்த பூமியில் பிறந்த பலனை அனுபவிப்பீர்கள் உங்கள் ஆராய்ச்சிக்கு மிக்க மிக நன்றி
@AdvocateManikandan6 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@varikuyil13726 ай бұрын
நீங்கள் ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்களின் அனைத்து காணொலிகளையும் பாருங்கள். இவர் எவ்வளவு தான் படித்து இருப்பார் எப்படி இவ்வளவு ஞாபகசக்தி என்று பிரமிப்பின் உச்சிக்கே சென்று விடுவோம். ஒரே ஒரு வார்த்தையை கூட தவற விடாமல் கேட்க வேண்டும். இனி ஒருவர் இவர் போல பிறப்பாரா என்பது அரிது
@nanthakumaranmanickam50196 ай бұрын
Don't talk Wikipedia mam. Those are stooges. Nalanda is before BC
@malathimohanramachandran73886 ай бұрын
மிகவும் அருமையான ஆழமான எதார்த்தமான விளக்கம் வாழ்த்துக்கள்
@sudarsanramaswamy6356 ай бұрын
மிகச் சிறப்பான அறிவுசார் நேர்காணல். வரலாற்றின் சோகமான பக்கங்களை மீண்டும் சென்று பார்த்து அனுபவிக்கும் போது ஏற்படும் விவரிக்க இயலா பெரும் துக்கம் மேலிடும் அதே நேரம், வரலாற்றிலிருந்து நாம் பாடங்களை சரியான முறையில் கற்றுக் கொள்ளவும் வேண்டும். அதற்கு முதலில் மெய்யான வரலாறு பள்ளிக்கல்வி தொடங்கி கற்பிக்கப்பட வேண்டும், அப்போது தான் நாடு சந்தித்த பேரழிவு வெளிச்சப் போட்டுக் காட்டப்படும். நேர்முகம் கண்டவருக்கும் காணப்பட்டவருக்கும் பாராட்டுக்கள்
@balasubramaniangopalakrish33566 ай бұрын
அருமை
@LTNEWLT6 ай бұрын
தங்கள் ஆராய்ச்சி உண்மையான வரலாறு தெரிந்து கொள்ள முடியும். வாழ்த்துக்கள்.
@DuraiPalam6 ай бұрын
2024 தான் நாளந்தா பல்கலைக்கழகம் உருவாகி இருக்கிறது ஜெய்ஹிந்த் ஜெயபாரதம்
@smohanv6 ай бұрын
தெளிவான விளக்கம். மிக உபயோகமாக இருந்தது. நன்றி.
@rajgameplay71656 ай бұрын
வாழ்த்துகள் மேடம்
@revathisudha14726 ай бұрын
Thank you madam. It was interesting too...
@gsjaya1516 ай бұрын
You are doing a great service. Keep it up madam.
@rajkumarj25456 ай бұрын
உங்களின் அறிவும்,தெளிவும் வியப்பை அளிக்கிறது ...
@hemasmsf1srinivasan2896 ай бұрын
அருமையான stories programmes interviews எல்லாமே very useful n interesting Keep going
@manface98536 ай бұрын
Om siva jai hind super
@dr.rajeshramdev96756 ай бұрын
Awesome
@panduranganvairam6 ай бұрын
பழங்காலத்தை நினைவுகூறுவது மிகநல்லது உங்களைப்போல சரித்தரித்தை சொன்னால்இக்காலத்தில் அதுதவறு என்கிறர்கள்..சரித்திரத்தை பாடப்பத்தகத்தில் எடுத்துவிட்டது.இப்போதுஇருப்பவர்கள் தங்களின் சுயசரிதையை எழுதநினைக்கிறார்கள்.இந்தியாவின் சரித்திரத்தை மாற்றநினைப்பவர்கள் இங்கிருந்து துரத்தவேண்டும்.
@arund5826 ай бұрын
Amma beautiful
@AbinayaGopirevathy6 ай бұрын
Many interesting facts about Nalanda University are able to know because of this genius woman. Keep exploring madam
@ganeshkrishna87396 ай бұрын
❤❤❤
@saravananpm77726 ай бұрын
நாளந்தா பற்றி முழு வரலாற்றை நூலாக இயற்றினர் நலமாக இருக்கும்
@kalaimanidaniel36256 ай бұрын
Nice history to know
@bmniac47386 ай бұрын
Learn about Bhaktiyar Khilji who was a looter and killer
@panduranganvairam6 ай бұрын
ஒருமுஸ்லிம் சகோதர்தவறாகசொல்கிறார். சகோதரிஅவர்கள் சொல்வது அணைத்தும் உண்மை.இதை நான் சரித்திரபாடத்திலேயே படித்து இருக்கிறேன். உங்களுக்கு உண்மையை மறைத்தே இந்தியாவில் வாழ்பவர்கள்.சரித்திரத்தை சரித்திரமாக பார்க்கவேண்டும்.
@Athirahindustani6 ай бұрын
Islam dies without lies. So they have to lie everyday
@jayaramanr28866 ай бұрын
Volume poor recording. Learn from Maridoss video Rajavelji please do something
@prabakaran.nnagarajan.n4608Ай бұрын
புத்தரின் பிரதான சீடர்கள் நால்வரில் மூன்று பேர் பிராமணர்கள். நடுநிலை மையோடு ஆராய்ச்சி செய்ய வேண்டும்.
@RajaBalan-z2r6 ай бұрын
Tru, it will be a tourist spot
@TheKakamuka6 ай бұрын
Shri Ramajeyam ❤
@RajaBalan-z2r6 ай бұрын
Today's truth is difficult to find. Age old stories, with a pinch of salt
@p.p.sriram93376 ай бұрын
From CHANAKYA Till Ashoka Fantastic Then declined with lots of flighting among Bramanas(Teachers)
@bmniac47386 ай бұрын
You need to read history
@abisheknaidu1896 ай бұрын
Very interesting interview keep going team 🎉😊
@varikuyil13726 ай бұрын
ஐந்நூற்றுவர் என்கிற தமிழக சாத்து வணிகர்கள் ஐந்நூறு பேர் வியாபாரம் செய்ய பல நாடுகளுக்கு சென்று வரும் போது இது போல மகா அன்பளிப்புகள் அளித்துள்ளனர்
@thangaiaht3266 ай бұрын
During Nandha rule, Nalanda was established.
@jayanthia-nj2ks6 ай бұрын
vunmai puduppithta varhalukku nanri
@jayaramanramakrishnan46866 ай бұрын
உதாரணம் : யாழ்ப்பாண நூலகம் அழிக்கப்பட்டது.. 😮
@athilingamathilingam3816 ай бұрын
Thayamnatha.sarasuvathi
@pushpalathavivekanandhan58356 ай бұрын
Porukkigalukku appadi therium
@ramananm12935 ай бұрын
Nalanda University resurrected during UPA regime Do not tell lies
@p.p.sriram93376 ай бұрын
ஸமஸ்ஹிருதம். க்ரந்தம் ஸமஸ்கிருதம். தேவநகரி தமிழ் எழுத்து இதை கொண்டு வந்தால் விஞ்ஞான வளர்ச்சி ஏற்படும். பௌத்தம் அத்வைதம் ஶ்ரீ வைஷ்ணவம் ஆகிய அனைத்தும் இந்த பல்கலை கழகத்தில் இருந்தது. ப்ராமணர்கள் அவர்கள் ஒற்றுமை இல்லை. மூன்றிலும் பல பிரிவுகள்.
@dharma77666 ай бұрын
Creating back the structure is not the big deal, the real deal is whether the education is advanced as how Nalanda was? Does it carry civilizational pride or is it going to teach, how to be a colonial coolie or a minority appeaser? We expected the BJP to free the Temples but it has failed us. But is there another political party that even gives a voice to the Hindus? If such a party comes, than we will finally be free..
@umaamarnath47456 ай бұрын
Long back Nalanda university was started for renovation. Tamilnadu temples in the name of renovation, all old scripture stones are thrown or sold. New bricks coming for construction. What a shame
@p.p.sriram93376 ай бұрын
நாலு+அந்தம்=நாலந்தா is correct The correct Pronounciation of NAALANTHA UNIVERSITY அசித் பரத்வம் பௌதம் ஆத்ம பரத்வம் அத்வைதம் இஇஷ்வர பரத்வம் ஶ்ரீவைஷ்ணவம் All Education Systems are there wrt VEDAS(MANTRAMs)
கண்டு பிடிச்சுட்டியே அறிவாளி நீ. உனக்கு மூளையை படைக்கவே இல்லை மேடம் சொல்றாங்க அது கதை தானே.
@bmniac47386 ай бұрын
You know nothing
@gnrdnbv44266 ай бұрын
உன் கதை என்னவோ?
@Athirahindustani6 ай бұрын
Drug , tasmac party 🤮
@Sev000146 ай бұрын
You are a descendant of Bhaktiyar Khilji. It shows in your comprehension.
@jayagopalankandamkandath44876 ай бұрын
Kalla chaaraayamum Thi Mu Ka vum thaayayum sagodhariyayum serthu narakal thindra naackaal yesum sillarai udan pirappuckalum avarkalin aatchiyum podhum engalucku
@RajaBalan-z2r6 ай бұрын
R u a brahamin ??????
@bmniac47386 ай бұрын
Silly question. Facts do not change. Nalanda was destroyed by Khalji. There is enough evidence
@Sev000146 ай бұрын
Yes and she is honest without hiding. You are hiding behind some numbers and ignorant about history. Please accept how our country was looted and invaded. Truth will come out in the end.
@Athirahindustani6 ай бұрын
Are u a thulukkan ?
@Syedsamase6 ай бұрын
மனித கற்பனைகளுக்கு இப்பிரபஞ்சத்தில் எப்பொழுதும் அத்தாட்சி இல்லை சகோதரியே. மேலும் உங்களை நீங்களே நஷ்ட படுத்திக் கொள்கின்றீர்கள் தவறான தகவல்களை வழங்குவதால்.
@bmniac47386 ай бұрын
You lie and insult. Nalanda was destroyed by Bhaktiyar Khilji There is evidence
@Syedsamase6 ай бұрын
நிஜமான நிஜங்களா. அல்லது யூகிக்க பட்ட நிஜங்களா. யூகிக்க பட்ட நிஜங்களை எப்போதும் நம்புவதில்லை. காரணம். யூகிக்க பட்ட நிஜங்கள். மனிதனை வழிகெடுத்து விடும்.
@gnrdnbv44266 ай бұрын
உன் படிப்பு எவ்வளவு துலுக்கா?
@Athirahindustani6 ай бұрын
Earth is flat , Sun sets in a muddy pond , allah is the only god etc is all mohammed’ imagination but u believe all that shit 😂 And he flew to heaven on a golden donkey 🤣🤣🤣