டெல்லி . மதுரை. வேலூர் இந்தியாவில் அதிகம் தொடர்ந்து தீப்பிடிக்கும் இடத்தில் நெம்பர் ஒன் நா இருக்கும் பைக் okinawa பாதுகாப்பு மிக முக்கியம் bro
@gunasekar71482 жыл бұрын
மானியத்தை வழங்க வண்டியின் விலையைகூட்டி கூறுவது போல் உள்ளது.
@sathishkumarsathish55662 жыл бұрын
Correct சொன்னீங்கா
@professorserjiomorte6973 Жыл бұрын
Unma tha bro, oru vehicle ku 50,000 ku mela லாபம் கிடைக்கும்
@professorserjiomorte6973 Жыл бұрын
மானியத்த company kaarane eduthukaraa bro, customer ku kudukarathilla
@thiru8163 Жыл бұрын
100% உண்மை
@jhshines8108 Жыл бұрын
Yes ......
@dhakshinamoorthi85962 жыл бұрын
வாகனத்தில் எக்கச்சக்கமான கோளாறுகள் வருகிறது மற்றும் சென்சார் பிரச்சனை அடிக்கடி வருகிறது
@nandakumarnanda96612 жыл бұрын
அதெல்லாம் சரி ஒட்டும் போது தீ பிடிச்சுதுனா எப்படி தப்பிப்பது அதையும் சொல்லி கொடுங்க
@asokans32902 жыл бұрын
ஏற்கனவே எரிந்த வண்டி எல்லாமே ஒகினாவோ தான். அதை ஞாபகத்தில் வைத்து வண்டி வாங்கவும்.
@gilbertgilbert5192 жыл бұрын
1,20,000 ங்குறது ரொம்ப கம்மியா இருக்கு கார்ப்ரேட்களே..... 25,000 த்துக்கு விலை அதிகமா வரும்போது ரிவீவ் பன்னுங்க
@hasanmnm46602 жыл бұрын
இந்த வண்டி ஜைனால வெரும் 28000 தா.. நாங்க import பன்ன நீங்க allow(taxனு பேருல கொள்ளை அடிகாம இருந்தாலே போதும்) பன்னா போதும் நீங்க ஒன்னும் மானியம் தர வேண்டா
@BalaBala-sg6nm2 жыл бұрын
உங்கள் நம்பர் தாங்க
@tmt35812 жыл бұрын
இதன் தயாரிப்பு செலவு தான் என்ன? விலை,,, தயாரிப்பு செலவை விட பல மடங்கு இருக்கும் போல,,,,, electric bike இக்கு யாருமே மாற கூடாது என்பதற்காகவே இந்த bike இக்கு கம்பனி காரன் விலை நிர்ணயிப்பது போல உள்ளது,,,
@thanasekarsiva89582 жыл бұрын
பேட்டரி மட்டுமே விலை அதிகம் ஆகும்.
@homefoodtamil50522 жыл бұрын
Beautiful sharing brother 👍👍👍🙏🙏🙏
@KALAINILAimponcollections2 жыл бұрын
Full charge superbbb 👌🏼👌🏼👌🏼👌🏼
@public369channel2 жыл бұрын
Thank you so much sister
@affraaffra89182 жыл бұрын
சைக்கிளுக்கு எதுக்கு இந்தரேட் 50000. மேல இந்த வண்டி ஒருத்து கிடையாது
@SaveHindus2 жыл бұрын
Loosu
@mbalajicbe782 жыл бұрын
👌
@alageshnalageshkumar92792 жыл бұрын
👍👍👍
@nagarajan94072 жыл бұрын
ஒரு வருடம் முன்பு இந்த வண்டி விலை 95000 ரூபாய் இருந்தது. இப்போதைய விலை?
@viji8514 Жыл бұрын
ஐயோ இந்த வண்டி வாங்கலாமா வேனா வா யாராச்சி சொல்லுங்க please
@யாவரும்என்மக்கள்2 жыл бұрын
வண்டியின் விலை 1லட்சத்து 55 ஆயிரம் ரூபாயில் இருந்து மானியம் 49,500 ரூபாயை கழித்தால 1,05,000ரூபாய்தானே வருது, எப்படி ஆன் ரோடு விலை 1,20,000ரூபாய் வருது...
@mohamedansari61312 жыл бұрын
first understand whats vehicle price and on road price!
@sundarammvs7532 жыл бұрын
Maaniam empathy poi
@PRAVEENKUMAR-kb4zd2 жыл бұрын
ஏபிஸ் வேறங்க,, நீங்க சொல்ற விளக்கம் கோம்பி பிரேக்,, இந்த வண்டியில ஏபிஸ் எல்லாம் கொடுத்தா இந்த ரேட்டுக்கு கொடுக்க முடியாது..
@viswa77mdu Жыл бұрын
How many capacity, kg, wait picup motor?
@silambuarasan43942 жыл бұрын
156000- too much price...
@thiru81632 жыл бұрын
After 3year battery price ?
@thiru8163 Жыл бұрын
Battery is replaced petrol price so 3 years petrol cost + maintenance cost equal to battery cost + charging cost which better ?
@horrorsilentpicture4562 жыл бұрын
LFP இல்லையா? LITIUM IRON BATTARY ya? Super !!! Scooty வாங்கறதே அதுல இருக்கற Back seat Space காகதான். ஒரு COLLING GLASS கூட வைக்க முடியாது. இதுக்கு விலை மட்டும் 1,500,000 -க்கு மேல. எவ்வளவு SPEED போகும் 60 km/hr . அப்படினா 750watts motor அதோட CONTROLER use பண்றீங்களா? இதுக்கு போய் இவ்வளவு Rate-aa ?
@sundharamgopal82592 жыл бұрын
இந்த...... பாத்தீங்கன்னா... பாத்தீங்கன்னா.... வை கொஞ்சம் குறைத்தால் கேட்க நன்றாக இருக்கும்.
@public369channel2 жыл бұрын
Ok sir
@prabhudevar71412 жыл бұрын
Fire 🔥 achunaa .new vechile kudupeenkhala sollunkha .
@Puviyarasan P battery life ah yosinga makkale.... 3 years warranty, then ? After 3 years, incase want to change battery, price would be 60k to 70k.
@puviyarasan51812 жыл бұрын
@@vasudevan5937 Okinawa bike thaa vedichidichi 😇😇
@ashokkumarpaneerselvam88032 жыл бұрын
My kind advice to okinawa u convert ur battery to lfp then u can sale,
@Siva-qq7yp2 жыл бұрын
Electric and solar vechile best
@subash.m85252 жыл бұрын
Any fault if you go to the showroom then at that time problem starts
@karthickdesai89662 жыл бұрын
nethu chennai la Okinawa showroom gali 17 bike erinju pochu... Okinawa oru kuppa don't trust also they eat our subsidy money...
@ravichandrans93302 жыл бұрын
Please introduce handicapped three wheel battery scooter in tamilnadu show room all district
@sundaravadivel.kvadivel75472 жыл бұрын
வண்டி வீல் சைஸ் சொல்ல வேண்டும் நண்பரே
@sivamtech75959 ай бұрын
வேஸ்ட் கம்பெனி பைக்
@antonyvalan9052 жыл бұрын
இந்த வண்டி தயாரிப்பு செலவு மிக மிக குறைவு என்இவ்வலவுவலை7
@advina40422 жыл бұрын
Price very high ola scooter very best price
@sridharrustya12962 жыл бұрын
முதல்ல இதோட பேட்டரியோட விலை என்ன அத முதல்ல சோல்ளுங்க
@sivakasipattasu2822 жыл бұрын
Indicate, horn motor. Battery எல்லாமே spl தான் மற்ற வண்டியில இதெல்லாம் கிடையாது.
@sureshaym2632 жыл бұрын
மானியம் எங்கு அப்ளை செய்வது.
@public369channel2 жыл бұрын
Video description la avangaloda phone number eruku bro, call panni pesunga avanga ungaluku solluvanga
@sureshaym2632 жыл бұрын
@@public369channel dindigul d.t. iruka bro.
@manjinim85252 жыл бұрын
மானியம் எங்கே அப்ளை செய்வது
@public369channel2 жыл бұрын
@@manjinim8525 பைக் ஷோரூம் ல செய்து தருவாங்க சார் வீடியோல அவங்களோட தொலைபேசி எண் இருக்கு தொடர்பு கொண்டு பேசுங்க சார் அவங்க உங்களோட அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிப்பார்கள் சார்
@KALAINILAimponcollections2 жыл бұрын
60speed duble...abs system..
@sakthimani2532 жыл бұрын
Netru mangalore showroom fire 🔥Okinawa
@ranjithrev Жыл бұрын
Bro en bike 64km tha bro varuthu and bike full ah complaint varuthu bro
@rajarajeswaran4543Ай бұрын
விலை அதிகம்.
@b.mariappanb.mariappan40252 жыл бұрын
Rate over yarum vanga matanga
@MohanMohan-ez4nj2 жыл бұрын
பேட்டரி வன்டி வெடிபதற்க்கு காரனம் என்ன
@sivakasi2 жыл бұрын
155000 rs க்கு இந்த வண்டி ஒர்த் இல்ல
@karthikgkrish43912 жыл бұрын
Enn pa innum engala paithiyakaranu nenachutu irukuringala...
@kbenjamin20002 жыл бұрын
Better to go Ather itself... 🤔
@rajeshpeter2160 Жыл бұрын
After 1 year Ku Aprm Battery Problem Varum.. Waste of Money.. Okniwa service center worst... Don't buy the Okinawa bike's..
@sivakasipattasu2822 жыл бұрын
I'm interested in பிக்
@migraphicsmigraphics4692 жыл бұрын
Sir solavand visayatha solama patingana patingana patingana tan adikadi soluringa
@AshokKumar-lc3nf2 жыл бұрын
எல்லாம் சரி தம்பி டெய்லி ஒரு வண்டி வெடிக்கிறது அப்படியிருக்க பொதுமக்கள் எப்படி எலெக்ட்ரிக் வண்டியில் முதலீடு செய்வார்கள் முதலில் வெடிக்காத வண்டியை உற்பத்தி செய்யவும்
@tamilvanan12092 жыл бұрын
Facilities athikam maa poga rathu yar thappu Test vehicle la testing pocha ? first booking la ae 1lacs vandi book pana ipadi tan nadakum
@tamilseithithuligall39422 жыл бұрын
நண்பரே கடந்த ஆறு மாதத்தில் 1,30,000 எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. தீப்பிடித்த வாகனங்கள் 6 வாகனங்கள் மட்டுமே. அவர்களுக்கு மாற்று வாகனம் வழங்கப்பட உள்ளது. மொத்தமாக தவறு சொல்ல முடியாது.
@p.balajip.balaji23382 жыл бұрын
Ok tha but battery India la manufacturer panrangala illa battery price to high ev scooter price high so i an not consider ev bike caulculate panna eillam onutha
@SenthilKumar-fk3vv4 ай бұрын
Hello sir dealer
@thangadurai77012 жыл бұрын
Maaniyam koduthaale vilaiya kootti kuraippathuthaan pola 😌
@antonyvalan9052 жыл бұрын
விலைமிகவும்அதிகம்
@soundararajan2021 Жыл бұрын
Yarum vagathiga
@ittechsupport19932 жыл бұрын
This brand not supporting proper service respond. Waste bike company!!!
@VelMurugan-vi4kiАй бұрын
ரேட் ஒவர்
@தமிழ்நிலம்2 жыл бұрын
Vandi yeppo venalum yerium adhu sollunga bro🤣🤣
@selvi.rselvi.r14322 жыл бұрын
கிரவுண்ட் கிளியரன்ஸ் எவ்வளவு?
@kimyangKo9 ай бұрын
Intha saniyan pudi cha vandiya yarum vangidathinga anubavathla solran vithavanum sari ila service panravanum sari ila
@ramamoorthimoorthi74409 ай бұрын
Problem
@jesuraj62612 жыл бұрын
யாரும் வாங்காதிங்க ஸ்பேர்ஸ்விலை அதிகம்
@Aariya172 жыл бұрын
Price too high amd danger i saw so many news about its getting fire
@akbarking33332 жыл бұрын
Battery below in bitex 🔥🔥
@தமிழ்நிலம்2 жыл бұрын
It's firing bro 🤣
@mahalingammms6940 Жыл бұрын
Abs illa .. .CBS...break
@subash.m85252 жыл бұрын
Okinawa customer service poor bro
@sudhaegamban93262 жыл бұрын
Ithu mari than anna vanga poren
@public369channel2 жыл бұрын
Superb bro
@veereswaran28942 жыл бұрын
60 km speed ku athuku da disc ennu yangala paithiyagaranave nenaichi irukaga pola
@johnbritto77622 жыл бұрын
Rs:169500 😀🤭
@yuvarajyuvaraj46322 жыл бұрын
Vellore in shoo room
@PalaniK-nm7wb7 ай бұрын
K.b NJ
@rajendranselvaraj84332 жыл бұрын
Rate over
@goldking5422 Жыл бұрын
Full fake worst elatric scooter don't wast money poor mileage meter jump TVs ather good elatric scooter
@DharvinGopi10 ай бұрын
Yaarum indha vandiya vaangadhinga sales panum bodhu spare lam easy ah kedaikum sollitu sales panidranga ennoda vandi la wiring kit eli cut panniduchi one month agudhu innum spare kedaikala epo kedaikum nu response pana matranga yaarum vaangiradhinga range um 60 DHA varudhu so don't waste ur money
@Thalabathy0079 ай бұрын
ஒகேனே வா சர்வீஸ் போஸ்ட் 😡😡😡
@sharvanthsharvanth46315 ай бұрын
Yarum vangathinga
@d.sundararaji14452 жыл бұрын
ஏன்டா டேய் வீடியோ போறதுக்கு.. வேற கம்பெனி கிடைக்கவில்லையா? திருவண்ணாமலையில் ஒக்கினவ வண்டி வாங்கி ஒரு குடும்பமே அழிஞ்சு போச்சு.. இன்னும் எத்தனை குடும்பத்தை அளிக்கலாம் நினைக்கிறீங்க..
@dysonraja23902 жыл бұрын
எலக்ட்ரிக்கல் வண்டி வாங்கி தீப்பிடித்து எரிந்துவிடும் எனக்கு வேண்டாம்