மேக் ரகளைகள் | மேக் பயலை அலற விட்ட அண்டங்காக்கா | பொம்மை அழகா, நான் அழகா. பார்த்துச் சொல்லுங்க !!!

  Рет қаралды 36,207

Thottam Siva

Thottam Siva

Күн бұрын

Пікірлер: 172
@VICTORIAPALANIKUMAR-yi8qs
@VICTORIAPALANIKUMAR-yi8qs Жыл бұрын
என்னை போன்ற மேக் ரசிகர்களுக்கு மிகவும் சந்தோசம் அண்ணா நீண்ட காலம் ஆரோக்கியமாக நீங்கள் எல்லாரும் வாழ மனதார இறைவனிடம் வேண்டுகிறேன் அண்ணா🙏🙏🙏❣️
@ellappanellappan658
@ellappanellappan658 7 ай бұрын
Supar
@gomathiv3401
@gomathiv3401 Жыл бұрын
மேக் பயலை பார்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
@suthamathikarthikeyan4802
@suthamathikarthikeyan4802 Жыл бұрын
நீண்ட நாட்கள் கழித்து மேக் பார்த்ததில் மகிழ்ச்சி 😊😊
@renugasoundar583
@renugasoundar583 Жыл бұрын
மேக் பயலை பார்க்கிற வீடீயோ தனி சந்தோசம் சார் 👌😊உங்களுக்கு மிக்க நன்றி சார் 🤩
@KumarKumar-kt1ew
@KumarKumar-kt1ew Жыл бұрын
உங்க மனிதாபிமானம் உள்ள இதயம் என்றும் சந்தோசம் இருக்க வாழ்த்துக்கள் நன்றி அண்ணா மேக் thank you வாழ்த்துக்கள் மேக்
@pathamuthuarulselvi6709
@pathamuthuarulselvi6709 Жыл бұрын
வணக்கம். உயிர் ஓவியமும் வரைந்த ஓவியமும் ஓய்வெடுக்கும் காட்சி அருமை. இந்த ஒலியும், ஒளியும் வாழ்க பல்லாண்டு.
@pandiyanselvi8086
@pandiyanselvi8086 Жыл бұрын
🙏💕அண்ணா என்ன கமென்ட் போடுற துனே தெரியல அப்பப்பா எவ்வளவு சந்தோசம்இந்த மேக் பைய வீடீயோவை பார்க்கிற து.மகிழ்ச்சி மகிழ்ச்சி. ஐ லவ் so much macboy 💕💕💕.நலமுடன் பல்லாண்டு வாழ்க வாழ்க. 🙌🙌🙌🙌🙌🙌✨️✨️✨️✨️💕💕💕💕💕🤝🙏
@mkpetsandgardening
@mkpetsandgardening Жыл бұрын
ஒரே ஒரு அண்டங்காக்கா குஞ்ச தூக்கிட்டுவந்து என் தலைவனை பயமுறுத்த முயல்வதை மேக் 🐕 ரசிகர்கள் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம். எங்கள் சிங்கம் காண்டாமிருகதைதான் கடிக்கும் காக்காக்குஞ்சை ஒன்னும் பணமாட்டான்.
@chitrachitra5723
@chitrachitra5723 Жыл бұрын
ஹா...ஹா...
@vijayas6095
@vijayas6095 Жыл бұрын
ரொம்ப நாளைக்குப் பிறகு மேக்கை பார்த்ததும் ரொம்ப சந்தோஷமாக இருந்தது பாவமா முகத்தை வைத்துக்கொண்டு பார்ப்பதும் பொறுமையா பக்கோடா பிஸ்கட் சாப்பிடறதும் அண்டங் காக்கையை பார்த்து விலகிப் போறதும் மேக்கின் சேட்டைகளே அழகுதான் சகோ😊😊😊
@roselineselvi2399
@roselineselvi2399 Жыл бұрын
செல்ல பையன் மேக் பார்த்ததில் செம சந்தோஷம் அவன் குறும்புகள் மிகவும் ரசிக்கும் படி இருந்தது. அபி பாப்பாவிடம் போய் கடி குறும்பு சூப்பர் அருமை. God bless you and your family Anna🙏👏👌👍💯
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 Жыл бұрын
Thambi செல்ல பிராணிகளை வளர்ப்பவர்களுக்கும் அதனை ரசிப்பவர்களுக்கும் இந்த பதிவு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. சேவை தொடரட்டும். நன்றி. வாழ்க வளமுடன்🙏🙏🙌🙌🙌
@saarahbalu4574
@saarahbalu4574 Жыл бұрын
சார் ரொம்ப நாள் கழிச்சு மேக் வீடியோ பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு, மேக் அழகா இளமையா இருக்கான், ரொம்ப நல்ல வளர்ப்பு, அவனோட அன்பு நிறைந்த பார்வை மனசுக்கு நிறைவாய் இருக்கு, I love him very much❤, நீங்களும் உங்க குடும்பமும் நீண்ட நாள் நல்ல ஆயுளுடன் வாழ வாழ்த்துக்கள், நன்றி!!!
@aarudhraghaa2916
@aarudhraghaa2916 Жыл бұрын
இந்த மேக் வீடியோ பார்ப்பவர்களுக்கு கண்டிப்பாக மனது புத்துணர்ச்சி பெறும். உங்கள் வசனத்தில் இயக்கும் இந்த மேக் வீடியோ அற்புதம். எங்கள் அடுக்ககம் வீட்டில் முதலில் குருவிகளுக்கு போட்டு வந்தேன். அதைப் பார்த்து புறாக்கள் வந்தது. பிறகு காக்கா வந்தது‌ எங்கே இருந்தது என்று தெரியவில்லை. இப்போது அணிலும் வருகிறது. மைனாவும் வருகிறது. நீங்கள் சொன்ன மாதிரி எது போட்டாலும் சாப்பிட பழகி கொண்டுள்ளது . உப்புமா, இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, பஜ்ஜி போன்ற அனைத்தும் அவைகளுக்கு என்று ஒரு கை அதிகம் செய்து போட்டு விடுவேன்.
@UmaDevi-sf5ku
@UmaDevi-sf5ku Жыл бұрын
காலையிலேயே நல்ல மகிழ்ச்சியான வீடியோ மேக்பையா❤😊
@neelakrish
@neelakrish Жыл бұрын
மேக் செல்லம் வந்துட்டீங்களா? நல்லாயிருக்கீங்களா தங்கம்? மத்த உயிரினங்கள மெரட்டுவானே தவிர , ரொம்ப பயந்த செல்லக்குட்டி அவன்..👌👏🙏
@vinithalakshmi1213
@vinithalakshmi1213 Жыл бұрын
Mac lovely beautiful ❤️😍 good boy Mac so sweet...
@RAJARAJA-sy5px
@RAJARAJA-sy5px Жыл бұрын
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.😃
@kalaioptom2717
@kalaioptom2717 Жыл бұрын
மேக் ரகலைகள் பார்த்து சந்தோஷம் அடைந்தேன்..... காலை வணக்கம் சார் ❤️
@umamaheswarivasudevan9688
@umamaheswarivasudevan9688 Жыл бұрын
மேக் கின் ரகளைகள் அருமை சகோ 👏👏👌👌👍👍
@kohkalm8742
@kohkalm8742 Жыл бұрын
Vannakkam Anna, Neenga super a Make valartu irukreenga. Good boy. Thank you for your videos. Valga valamudan
@lourdhajoy
@lourdhajoy 11 ай бұрын
அப்பா.... மேக் செல்லத்த பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு.. எங்க browny இறந்ததுல இருந்து ரொம்ப stress இருந்தது.. அப்ப மேக்கப் பார்க்கும்போது எல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்கும் அழுகையா வரும்.. அதனாலேயே பாக்க மாட்டேன்.. now better.. love you mac..❤❤
@NLenin-et1cx
@NLenin-et1cx Жыл бұрын
Super voice sir rompa nalachu onga vedos.
@lathaaththu92
@lathaaththu92 Жыл бұрын
Rombanaal Achu Mac kutty....paadhu but nw m so happy to see Mac kutty....sweet video...Mac kutty all behaviour alaga irukku...videos...ku nenga kudukra talk nice anna....Mac kutty valandhutan...cute...alaga irukan...crow safe...vitrunga...anna...Mac...oda new friends cute pasanga....doll...Vida Mac kutty alagu kannupadum....adikadi Mac video podunga...anna...enaku Mac kutty romba pidikum...god bless ur family 🙏🏽🙏🏽🐕🐕🙌🙌🥰🥰🥰🥰❤️❤️❤️🙌🙌🙌🙌💐💐💐💐🐕🐕🐕🥰🥰💐💐💐🙌🙌🙌🙌🙌
@chitrachitra5723
@chitrachitra5723 Жыл бұрын
அழகுசுந்தரம்தான் மேக்பயல். அருமை.
@MuthuKumar-li1nd
@MuthuKumar-li1nd Жыл бұрын
Mac ❤❤❤❤ unga mind voice வேற லெவல் 😂😂😂😂😂after a long time..thanks for sharing his video's Anna 😊😊😊
@seethalakshmi9900
@seethalakshmi9900 Жыл бұрын
அன்பான ஜீவன் ஆடிபட்டம் என்ன செடி காய்கள் போடலாம்னு சொல்லுங்கள்
@vasanthijoseph1321
@vasanthijoseph1321 Жыл бұрын
Such a light-hearted , uplifting video Sir . Glad to see Mac after a long time . Inspiring to note all your rescue / homing of injured birds, puppies etc . God bless you , your family and all your initiatives 🌸🙏
@sekarkumar5688
@sekarkumar5688 Жыл бұрын
Video nalla iruku
@vennilan2427
@vennilan2427 Жыл бұрын
Sir vanakkam. Engalukku veetuku thotam poda vegetable seeds kidaikuma?
@arulmozhip8454
@arulmozhip8454 Жыл бұрын
😂 😂 👌 👏 🙏 Siva sir. Ivangalukku vengayam kudukkalaangala?
@VIJAYAKUMARP-l5r
@VIJAYAKUMARP-l5r Жыл бұрын
உங்களின் எண்ணம் தான் மேக்கிடம் பிரதிபலிக்கிறது
@stellamary4110
@stellamary4110 Жыл бұрын
Very happy to crow rescued and mac vedio please give street dog vedio sir
@sasikaladevraj5514
@sasikaladevraj5514 Жыл бұрын
Mag rompa porumai,
@Jothi_farming
@Jothi_farming Жыл бұрын
So cute mak my dog maren semma ragalai than sunday na pothum avanga annan kuda jally a irupan your mak always blessed bro tq so much
@karthikparamasivam9622
@karthikparamasivam9622 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது
@shanthiappavoo5530
@shanthiappavoo5530 Жыл бұрын
Very good behaviour!Mack 👍 keep it up! Happy to watch Mack after a long time 😊
@LokeshKumar-tb2lc
@LokeshKumar-tb2lc Жыл бұрын
I love mac clm. thank you bro for your video
@venuprasath8872
@venuprasath8872 Жыл бұрын
Love Mac's Mind voice as always ....Peace
@vallykandhansomasundaram6463
@vallykandhansomasundaram6463 Жыл бұрын
I am the fan of MR. mac....................pls convey my regards to Mr.mac
@haripriya2332
@haripriya2332 Жыл бұрын
Nee dhaan da chellam azhagu
@விவசாயிமகள்-ட7ல
@விவசாயிமகள்-ட7ல Жыл бұрын
அண்ணா மிகவும் சந்தோஷமாக இருக்கிறது
@vijayamohan8173
@vijayamohan8173 Жыл бұрын
அப்பாடா மேக் பயல் வீடியோ வந்திருச்சு ஹே...ஹே...ஹே...❤❤❤🎉🎉
@MomsNarration
@MomsNarration Жыл бұрын
Cute fellow Mac, we enjoy watching him.Tnx
@ganeshanchandramohan7828
@ganeshanchandramohan7828 Жыл бұрын
Arumai.
@rsdh476
@rsdh476 Жыл бұрын
Anna ur voice and ur videos are so relaxing
@chitrafoodrecipes
@chitrafoodrecipes Жыл бұрын
Hi amma super meki payan rakalaikal super anna 👌👍🙏💐
@parimalasowmianarayanan5203
@parimalasowmianarayanan5203 Жыл бұрын
Thengai sadham for breakfast? Were you in Bangalore?
@mehalashruthi1969
@mehalashruthi1969 Жыл бұрын
Happy to see him அண்ணா
@umagowriasai4140
@umagowriasai4140 Жыл бұрын
ரொம்பவே ஸ்வீட் மேக்.....😍😍😍😍😍
@chellammals3058
@chellammals3058 Жыл бұрын
மேக் பயலை பார்க்கும் போது சந்தோஷமாக உள்ளது
@s.a.ponnappannadar7777
@s.a.ponnappannadar7777 Жыл бұрын
அருமை மேக் 💕
@amalaageorge6928
@amalaageorge6928 Ай бұрын
Namma thattularnthu kuduthale edhunaalum avangala santhosama sapduvanga ❤❤❤
@ThottamSiva
@ThottamSiva Ай бұрын
Unmai 🙂
@johnsonmax1460
@johnsonmax1460 Жыл бұрын
Really happy to see Mack Payyan after a long time... :) he is so excited and wagging his tail a lot when amma is calling. Btw when we visit your channel, the newest video isn't shown at the top and only the popular videos are shown in the home page. I used to watch your old videos on the days that you didn't upload new videos. If you add the latest video playlist to the home page it will be easier to find the latest videos if we miss it.
@maadithottaragalai
@maadithottaragalai Жыл бұрын
மேக் வீடியோ அருமை. நன்றி🙏💕
@thottamananth5534
@thottamananth5534 Жыл бұрын
சுட்டி குழந்தைகளின் சுட்டி தனமான விளையாட்டு போல உள்ளது மேக் பயலின் இரகளைகள்🎉🎉🎉🎉🎉
@vijayalakshmiramakrishna3441
@vijayalakshmiramakrishna3441 Жыл бұрын
I love dogs ji.very nice.
@ksudhar
@ksudhar 8 ай бұрын
Enjoyed Mac video
@psgdearnagu9991
@psgdearnagu9991 Жыл бұрын
Thanks Anna. Happy to see mac.. 😊🎉
@sivaakumar133
@sivaakumar133 Жыл бұрын
Sir..moongil vetla vaikalama...can you put a video on it
@mahes-g8e
@mahes-g8e 29 күн бұрын
Mac Super, ♥️👍👌🍪
@shanmugamd5203
@shanmugamd5203 Жыл бұрын
Thank you for posting our chella kutti mac video
@vijijana4409
@vijijana4409 Жыл бұрын
A blessed family.❤
@chandrasekaranpadmanaban9162
@chandrasekaranpadmanaban9162 Жыл бұрын
Siva . I am Mala Chandrasekaran. After a long time, I am seeing this video from my husband's cell. Wow, very happy to see you and Mac. You are really blessed to have a well desciplined pet. Happy to see all his new friends. God bless you all.
@ThottamSiva
@ThottamSiva Жыл бұрын
Happy to read your comment. Thank you 😊
@rengamanieugene5768
@rengamanieugene5768 Жыл бұрын
Super nga sir
@indhuk2649
@indhuk2649 Жыл бұрын
Realxing video sir thank you 😅😊
@rockgamingff6987
@rockgamingff6987 Жыл бұрын
அண்ணா எனக்கு மேக் ரொம்ப பிடிக்கும் எனக்கு போர் அடிக்கும் போது பழய மேக் வீடியோ போட்டு பார்ப்பேன் மிகவும் சந்தோசமா இருக்கும்
@Bommukuttyammavuku
@Bommukuttyammavuku Жыл бұрын
Bommaiya vida Namma mac chellam tha azhagu ❤
@rajeshwarir4385
@rajeshwarir4385 Жыл бұрын
Love u mac platinum god bless u long healthy life ❤
@selavarajchinnachamy5171
@selavarajchinnachamy5171 Жыл бұрын
Nice and super
@venkateswarluamudha3657
@venkateswarluamudha3657 Жыл бұрын
Mac with your back ground dialogue enjoyed a lot
@ragulnaveen8758
@ragulnaveen8758 Жыл бұрын
Rimpa.sanbosamma.irukku.sar😮
@karthikt51
@karthikt51 Жыл бұрын
சூப்பர் 🎉
@savithasuresh6767
@savithasuresh6767 Жыл бұрын
Hi Siva sir, very happy to watch the maj video after a long time. I am a fan of this boy. Really I love him a lot. And thanks for the service you keep doing with the speechless kids.
@dineshanblazahan9843
@dineshanblazahan9843 Жыл бұрын
Paattu Mac ..he knows that crow is taken care by his dad.. pavam Mac kuku pakoda kudungae
@NareshKumar-qm1ux
@NareshKumar-qm1ux Жыл бұрын
God bless you mac
@devikag1738
@devikag1738 Жыл бұрын
சூப்பர் அண்ணா
@Agaran007
@Agaran007 Жыл бұрын
ரொம்ப நல்லவனாக இருக்கானே❤
@andalraja4422
@andalraja4422 Жыл бұрын
Super mak callam
@priyaganesh8812
@priyaganesh8812 Жыл бұрын
Sir we have adopted a stray puppy in our house, given vaccinations n all, doctors advised not to give him food with salt, spice n sugar, how do you manage mac
@getsieanne8053
@getsieanne8053 Жыл бұрын
Seeing mak after a long time
@pandiyanselvi8086
@pandiyanselvi8086 Жыл бұрын
மேக் அழகு பையன் கூட ✨️
@chennaiponnu8460
@chennaiponnu8460 Жыл бұрын
Well trained and disciplined🐶
@gracious9775
@gracious9775 Жыл бұрын
Voice over super bro..
@n.arumugam7379
@n.arumugam7379 Жыл бұрын
Good morning Anna dog super👍😃
@balatamilvananbala7624
@balatamilvananbala7624 Жыл бұрын
Nee than alagu
@shantiramnath8405
@shantiramnath8405 Жыл бұрын
Very happy to see Mac after a long time thank you bro Even my pet Sam is like that she is very naughty
@meharamanpaulraj4475
@meharamanpaulraj4475 Жыл бұрын
அண்ணா வணக்கம்🌷ஜூலை 15 அன்று நண்பர்கள் சந்திப்பு ஞாயிறு இருந்தால எனக்கு நன்றாக இருக்கும் சனிகிழமை எத்தனை மணிக்கு சந்திப்பு அமையும் என்பதையும் ஒரு தொடர்பு எண் இருந்தால் புதிதாய் வருபவர்கள் குறிப்பாக பெண்களுக்கு வழிகாட்டுதலாய் அமையும்🍑🍑🍑🌺🌺
@palanicse22
@palanicse22 Жыл бұрын
Seeds enga vangalamnu solunga bro
@laxmiprathapratha1340
@laxmiprathapratha1340 Жыл бұрын
After long time mac
@SrimathiK-te2pl
@SrimathiK-te2pl Жыл бұрын
So nice to see❤
@reginixon7889
@reginixon7889 Жыл бұрын
Thank you anna for mac vedio 🎉🎉🎉
@SenthilKumar-lm5du
@SenthilKumar-lm5du Жыл бұрын
நண்பா மீன்களைப் பற்றி வீடியோ போடுங்க❤❤
@madeshmadesh7766
@madeshmadesh7766 Жыл бұрын
Your speech super
@theblessypuppy8476
@theblessypuppy8476 Жыл бұрын
மைன்ட் வாய்ஸ் செம காமெடி
@ranibegum1211
@ranibegum1211 Жыл бұрын
Vaethaya sedi ellam sarinthu vittathu
@kavithaallapitchay677
@kavithaallapitchay677 Жыл бұрын
Mac voice super 😂😂😂😂
@ramasamykrishnamurthy8826
@ramasamykrishnamurthy8826 Жыл бұрын
Happy to see mr.mac
@shanthivelusamy406
@shanthivelusamy406 Жыл бұрын
அழகு குட்டி
@jeevabharathi8857
@jeevabharathi8857 Жыл бұрын
Puppies erukka sir
@vijay_kumar318
@vijay_kumar318 Жыл бұрын
Fish update podunga
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
Dog training in malayalam part 2 2024
8:32
Hamsters dog training center
Рет қаралды 6 М.
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН