மேக் ரகளைகள் | ஜாக்கியோட ஜாலியா ஒரு சண்டை | தப்பு செஞ்சு மாட்டிக்கிட்டா மேக் பயலோட ரியாக்சன்

  Рет қаралды 20,210

Thottam Siva

Thottam Siva

Күн бұрын

Пікірлер: 115
@neelakrish
@neelakrish 6 ай бұрын
மேக்கை பாத்தாலே போதும்..அவ்ளோ சந்தோஷம்..அவனுக்கு இப்போ பத்து வயசாகப் போகுதுன்னு நினைக்கிறேன்..ஆனாலும்,அவன் குழந்தைதான்..செல்லம் இன்னும் பத்து வருஷம் நல்லாயிருக்கணும்..😘❤️
@Grace-Light82
@Grace-Light82 6 ай бұрын
😮
@SitiAyesha-cw3ws
@SitiAyesha-cw3ws 6 ай бұрын
Mac,paiyana,paarthu roamba,naal,aachu🙄🤗
@malaradhakrishnani8822
@malaradhakrishnani8822 6 ай бұрын
கோட்டு போட்ட மொத்லாளிக்கி கொழும்ப்ல தானே கல்யாணம் என்று ஒரு பாட்டு கேட்டிருக்கிறேன். அது.... உன்னைப் பற்றி தான் என்பது இந்த வீடியோவில் .. "பளிச்". கழட்ட வேண்டாம்; துவைக்க வேண்டாம் 😅
@thottamananth5534
@thottamananth5534 6 ай бұрын
வெகு நாளைக்கு பிறகு மேக் வீடியோ பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி அண்ணா அன்றைக்கு நேரில் மேக்கைப் பார்த்தபோது அணிலை துரத்திக்கொண்டு ஓடியது இன்னும் நினைவில் உள்ளது அண்ணா நன்றி
@n.643
@n.643 6 ай бұрын
மேக் ரசிகர் ❤
@ThottamSiva
@ThottamSiva 6 ай бұрын
❤️❤️❤️
@skgsg9111
@skgsg9111 6 ай бұрын
மேக் வீடியோ பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி அண்ணா. 😊
@gomathiv3401
@gomathiv3401 6 ай бұрын
மேக் பயலை பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது,bro.
@SimpleLifevlog360
@SimpleLifevlog360 6 ай бұрын
அண்ணா மேக் கமண்ட்ரிஎப்போதும் மாஸ்.
@rajeshwarir4385
@rajeshwarir4385 6 ай бұрын
Love uuuuuuuuuu macplatinum ❤ God bless you dear live long healthy life ❤️
@roselineselvi2399
@roselineselvi2399 6 ай бұрын
மிகவும் நன்றி அண்ணா, நீண்ட நாட்களுக்குப் பின் மேக் செல்ல பையன பார்த்தது மிகவும் சந்தோஷம், அவன் நன்றாக இருக்கிறான், அவன் குறும்புகள் ஏதும் குறையவே இல்லை, பாவம் அண்ணா கொஞ்சம் சிக்கன் கொடுக்கலாம், அண்ணி அபி பாப்பா எப்படி இருக்காங்க, மேக் பயனுக்காக உங்க சேனலை பார்க்க ஆரம்பித்தேன் ஏனோ வீடியோ வரவில்லை என்று மிகவும் கஷ்டப்பட்டேன், ரொம்ப மாதங்களுக்கு பின் அவனைப் பார்த்தது மிகவும் மகிழ்ச்சி God bless you and your family Anna🙏🙏🙏
@chrysantheme75
@chrysantheme75 6 ай бұрын
Hello Sir, I’ve been watching all the Mac videos on your channel. Your sense of humour adds the flavor to the videos. More Mac videos are welcome. I also appreciate your gardening tips; you are an inspiration for my terrace gardening. Unfortunately, plants take a long time to grow here in France due to the dull sunlight. However, I’ve filled my balcony with many plants. Thanks for your videos!
@lifeisshort6091
@lifeisshort6091 6 ай бұрын
சிங்கத்த சிறைல அடைச்சு வச்சு.....கத்த விட்டு வீடியோ எடுக்கறீங்க😂😂😂😂😂😂😂😂😂
@slvaharishslvaharish9552
@slvaharishslvaharish9552 5 ай бұрын
வெள்ளை காமெடி செம சார் நீங்க சொன்ன விதம நீ ஓடுற..,,...😂😂😂😂
@No16786
@No16786 2 күн бұрын
அது உண்மை..🐕🐩🐶👍
@gangarasenthiram551
@gangarasenthiram551 6 ай бұрын
After a long time Mac payalai paaththatthu rombha happy bro avanoda paadu rombha cute 😍 ❤️
@saraSabetha
@saraSabetha 6 ай бұрын
மேக்கு 😂😂😂😂சண்டைக்கு வருயா வருயா எப்படி வம்புக்கு இழுக்குற😂😂😂😂😂😂ஜாக்கி எனக்கு இப்ப சண்டைபோடுற மூடுயில்லதானே போனுச்சி😂😂😂😂அதால முடியல😂😂😂😂
@YakiSuki
@YakiSuki Ай бұрын
More Mac videos please 🙏
@arunkumararunkumar-ii1hn
@arunkumararunkumar-ii1hn 6 ай бұрын
எங்க தலைவர் பார்த்து ரொம்ப நாலாவுது எப்படி இருக்காரு.
@chitrachitra5723
@chitrachitra5723 6 ай бұрын
கலக்குடா செல்லம். அருமையான Boss. அழகான தோட்டம். அங்கே சில நண்பாகள் ஆனாலும் நான் தான் Don என்கிற மாதிரி நம்ப Mac. அருமை.
@ramasamykrishnamurthy8826
@ramasamykrishnamurthy8826 6 ай бұрын
Happy to see mr.mac after long time
@YogeshM-vs7jg
@YogeshM-vs7jg 6 ай бұрын
Thangakutty Mack 😊😻🐕😍🥰😊🐾🐾❤️😍😻
@venkateswarluamudha3657
@venkateswarluamudha3657 6 ай бұрын
ரொம்ப நல்லா இருக்கு enjoyed
@jcdhananjay660
@jcdhananjay660 6 ай бұрын
தீஞ்சு போனாலும் தூக்கி போட்டு தூறுவாருவோம்😂
@ThottamSiva
@ThottamSiva 6 ай бұрын
😂😂😂
@malaradhakrishnani8822
@malaradhakrishnani8822 6 ай бұрын
கர்ற்க்கு...முர்ற்க்கு.. ன்னு சப்தம் வருதில்லே.. அது போதும்.. பொன்னை வைக்கும் இடத்தில் பூவை....!
@preethijai4675
@preethijai4675 6 ай бұрын
Mag very cute ❤❤❤❤❤
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 6 ай бұрын
Good morning Thambi Mac ன் video super 🎉🎉🎉 Jacky smart 🎉. Mac எதையும் waste பண்ணாமல் சாப்பிடுகிறது 🎉. இந்த பதிவு mac உடன் சிறப்பாக முடிந்தது. நன்றி. வாழ்க வளமுடன் 🎉
@VijayKumar-rg4xq
@VijayKumar-rg4xq 6 ай бұрын
Mac payaloda video parthu romba nallachu mac ah Parthale santhosam than
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 6 ай бұрын
Vanakkam Siva ! Unkal Mac Maathitiye Naamum Kady ennum Poonai 18 Vatudam Vazhrnthan. Ippo Uyitodillai.Mac Paarka, Kady Ninivuthan Vanthathu nanry.Mac Needu Vaazhvendum.
@devirajkumar9488
@devirajkumar9488 6 ай бұрын
Thanks
@renugasoundar583
@renugasoundar583 6 ай бұрын
சூப்பர் மேக் பையன் வீடியோ மகிழ்ச்சி😊💕🤩💐
@francisxavier3231
@francisxavier3231 6 ай бұрын
#save parandur
@ssv967
@ssv967 6 ай бұрын
Happy to see you again mac 🎉 ❤ uncle monthly once sari mac video podunga😊
@kalithk814
@kalithk814 6 ай бұрын
Colour meengal update kudunga anna
@gokuls5503
@gokuls5503 6 ай бұрын
Hi Anna vanakkam. Maavu poochi thakkuthal vedio padhuvudungal Anna .
@sakthisree7835
@sakthisree7835 6 ай бұрын
Was waiting for mac paya videos very happy to see him 😊 my son always checking your channel for mac videos try to put at least mac paya shorts when you find time thanks.
@seethamaruthu6385
@seethamaruthu6385 6 ай бұрын
Thank you Anna. Nanum enga ammavum mac fan. Athumattumalla nenga athukku yetha mathiri pesuratha nanga virumpi ketpom anna
@Rrjs77
@Rrjs77 5 ай бұрын
We love MAC❤❤
@savithasuresh6767
@savithasuresh6767 6 ай бұрын
Hi Siva sir, I felt very happy to see our Chella kutty Mac.
@harinhomegarden8631
@harinhomegarden8631 6 ай бұрын
😃😃😃😃Mac eppadi irukkan 🐶🐕anna
@reginixon7889
@reginixon7889 6 ай бұрын
Love you mac payya❤ ❤,thank you shiva anna for this wonderful vlog❤
@SATHYAKANAGARAJsp
@SATHYAKANAGARAJsp 4 ай бұрын
Bro ethana aekarla thottam potreenga?
@தமிழ்தாய்வாழ்த்து
@தமிழ்தாய்வாழ்த்து 5 ай бұрын
sweet corn எப்போது விதைக்கலாம் please please reply bro
@archanasivakumar3681
@archanasivakumar3681 5 ай бұрын
I like your video. After seeing your channel i really want to buy a small farm land it has become my life time ambition now
@amalaageorge6928
@amalaageorge6928 6 ай бұрын
I'm one among those who subscribed for Mac ❤
@koodaidesigns397
@koodaidesigns397 6 ай бұрын
அழகு பையன் ❤❤❤❤
@shantiramnath8405
@shantiramnath8405 6 ай бұрын
Happy to see you Mac
@subbulakhmi1241
@subbulakhmi1241 6 ай бұрын
ஐ மேக் சூப்பர் ❤
@ThottamSiva
@ThottamSiva 6 ай бұрын
🙂
@sakanaixstd8059
@sakanaixstd8059 6 ай бұрын
Super miss my street dog's
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 6 ай бұрын
Very nice video.
@rubikas4275
@rubikas4275 6 ай бұрын
தங்கபுள்ள என் தம்பி மேக்....❤
@galattatamizhan5041
@galattatamizhan5041 6 ай бұрын
Anna fish video poduka
@deepalakshmi5890
@deepalakshmi5890 6 ай бұрын
Mack so nice to see ❤
@devik8207
@devik8207 6 ай бұрын
Meg romba nalla padura meke nalla irukkana bro valu payyan meke ❤
@gokul_varma1850
@gokul_varma1850 5 ай бұрын
🔥 #onion #toxic for dogs anna
@akshayavelvizhi6317
@akshayavelvizhi6317 6 ай бұрын
Mac pappu kutty yewlo naal Achu da Kanchipuram vanthuru pa, Veil konjama irukum😂😂❤❤❤😂😅
@arulmozhip8454
@arulmozhip8454 6 ай бұрын
👌👌👏👏🙏🙏😂 Siva sir.
@SitiAyesha-cw3ws
@SitiAyesha-cw3ws 6 ай бұрын
mac, chellam eapdi eruka🙏
@gangarasenthiram551
@gangarasenthiram551 6 ай бұрын
Mac oda chicken 65 😂😂😂
@amirthavarshini_neathra
@amirthavarshini_neathra 6 ай бұрын
Nice commentary ànna.
@bevee8776
@bevee8776 6 ай бұрын
Mac chellam i really miss you chellam 😢😢😢😢😢
@lillyvictor6253
@lillyvictor6253 6 ай бұрын
Thanks Anna for mac video ❤
@gomathybalakrishnan9023
@gomathybalakrishnan9023 4 ай бұрын
I am a big follower of your Dream garden, Kanavu thottam and your lovely Mac kutty. Watching your service to the wonderful animal, i need your help in helping four black puppies. These were left in front of my home five days back. They might be hardly 2 months old. They cannot identify people around them as they are unable to lift their head and see. They are just hugging our feet and licking. We are feeding three/ four times with milk in plastic bowl and some biscuits. Please help to find a suitable family as care taker. Can add photos for reference?? Please respond
@geetha398
@geetha398 6 ай бұрын
Bro ennaku konjam seeds kedaikuma help me .naanum thootam paada aasaiya erukken konjam seeds kidunka bro
@ammuvijayan4692
@ammuvijayan4692 6 ай бұрын
Mak video super
@SubbulakshmiKaruppaiya
@SubbulakshmiKaruppaiya 5 ай бұрын
@moongilvlogs9452
@moongilvlogs9452 6 ай бұрын
Hai Anney
@venivelu4547
@venivelu4547 6 ай бұрын
👌👌😊😊
@MuthusankarSankar-ls8sh
@MuthusankarSankar-ls8sh 6 ай бұрын
மேக் சூப்பர் அண்ணா உங்களிலிருந்து கிழங்கு வகை கிடைக்குமா விதைகள் கிடைக்குமா
@jaanu98
@jaanu98 6 ай бұрын
😂😂😂
@umaanbu3445
@umaanbu3445 6 ай бұрын
அண்ணா எனக்கு சாமந்தி பூ விதை வேண்டும் எங்கு வாங்கலாம்
@ashok4320
@ashok4320 6 ай бұрын
👍👍👍
@reetapandi4592
@reetapandi4592 6 ай бұрын
Mac ❤ கெத்து
@creativeidea5960
@creativeidea5960 6 ай бұрын
வீட்டில் 2 சென்ட் நிலம் உள்ளது அதை எப்படி ஆடி பட்டத்திற்கு ரெடி பண்ணுவது அண்ணா.நிலம் இறுக்கமாக உள்ளது.எப்படி தளர்வாக மாற்றுவது
@SkLivinesh
@SkLivinesh 6 ай бұрын
Fish tank enna Achu anna
@francisxavier3231
@francisxavier3231 6 ай бұрын
சிவா அண்ணா உங்களால் முடிந்தால் #save parandur என்று அந்த மக்களுக்கு ஆதரவாக ஒரு காணொளி போடுங்கள் அண்ணா.5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம்,நீர் நிலைகள் நாசம் செய்ய போகிறார்கள்.உங்களை போன்ற நபர்கள் அவர்களுக்கு ஆதரவாக பேசினால் நிறைய நபர்களுக்கு போய் சேரும். தயவு செய்து அந்த மக்களுக்கு ஆதரவாக ஒரு காணொளி சீக்ரம் போடுங்கள் நன்றி அண்ணா.
@lululuna3209
@lululuna3209 6 ай бұрын
Onion 🧅 dogs ku romba kuduka koodadhu bro
@karthikeyan3585
@karthikeyan3585 6 ай бұрын
அண்ணா என்னோட வேண்டுகோள், தோட்டத்தை சுபாஷ் பாளையக்காரர் வழியில் கொண்டு போங்கள், timber மரக்கன்று கொஞ்சம் கொஞ்சம் வையுங்கள் தோட்டம் இன்னும் பசுமையாக இருக்கும், கலைச் செடியை பற்றி கவலைப்படாமல் நெருக்கமான முறையில் விவசாயம் செய்து பாருங்கள், ஒருமுறை அந்த முறையை பின்பற்றிப் பாருங்கள், இப்படிக்கு உங்கள் நலம் விரும்பி❤
@johnsonmax1460
@johnsonmax1460 6 ай бұрын
Thank you for posting a video of Mac payyan after a long time, really enjoyed this video and watched it 3 times., and I also subscribe to your channel after seeing Mac payyan. Mac's voice over talking is great! you can make many short videos using parts of this video, post some shorts using clips of Mac from this video. The singing of Mac is also funny, you can post a short video of that too. Thank you again for this video and all the best with gardening work!
@SitiAyesha-cw3ws
@SitiAyesha-cw3ws 6 ай бұрын
naanga,valarthavanum,nama,easuna,namalai,meratuvan,nama,paasama erukuroamnu,avanuku,theariyum,eapdithan, entha pilaigalai,koadumai,pandrangalo🙄😥
@mahalakshmi-wc8sb
@mahalakshmi-wc8sb 6 ай бұрын
Hey mac roomba naal aachu da thambi unnai paarthu
@esakkirajsuriya.m311
@esakkirajsuriya.m311 6 ай бұрын
❤❤❤❤❤❤
@TN60shanmukesh
@TN60shanmukesh 6 ай бұрын
Fish tank update
@chithraiselvi4315
@chithraiselvi4315 6 ай бұрын
என்ன வயசாச்சு மேக்
@priyasekarsekar4175
@priyasekarsekar4175 6 ай бұрын
Hai mak❤❤
@suyambulingam7982
@suyambulingam7982 6 ай бұрын
❤❤❤
@chandrakathirvel9439
@chandrakathirvel9439 6 ай бұрын
Make video thank you Anna❤
@vijayg8536
@vijayg8536 6 ай бұрын
Good morning anna
@ThottamSiva
@ThottamSiva 6 ай бұрын
Good morning
@sivasakthimuthu27
@sivasakthimuthu27 6 ай бұрын
இனிய காலை வணக்கம் நண்பர்களே
@RadhikaRamamoorthy
@RadhikaRamamoorthy 6 ай бұрын
❤😂
@SettuGullu
@SettuGullu 6 ай бұрын
colour fish video
@deepavenkat123
@deepavenkat123 6 ай бұрын
Anna please post aadi Pattam seed sowing videos
@ThottamSiva
@ThottamSiva 6 ай бұрын
Sure.. Will give next
@balaroxx2700
@balaroxx2700 6 ай бұрын
birds video
@Maheswari-em1wd
@Maheswari-em1wd 5 ай бұрын
👍👌🐕‍🦺❤️💯
@DuraiYammal
@DuraiYammal 6 ай бұрын
அண்ணா எனக்கு மரத்துவரை விதை கெடைக்குமாங்கண்ணா
@ThottamSiva
@ThottamSiva 6 ай бұрын
இப்போது என்னிடம் இல்லை.. கிடைக்குதா என்று பார்த்து சொல்கிறேன்.
@abinashm3245
@abinashm3245 3 ай бұрын
My dog kutti poda pokuthu i am happy first time ❤
@ThottamSiva
@ThottamSiva 3 ай бұрын
Happy to hear this.. ❤️❤️❤️
@capture9012
@capture9012 5 ай бұрын
Hi! Sir! This is Ayyasamy from UAE My wife and I are interested in visiting your farm!! We are coming on next month!! If we are missing this time again after one year we have to wait to see!! If you have time let me know!! We want your address?
@ThottamSiva
@ThottamSiva 5 ай бұрын
Hi, vanakkam. Very happy to see your gardening interest. Will be busy for next few weeks on Aadi pattam planning. Difficult to plan or commit any date, timing as of now, You can whatsapp me 809 823 2857. We will see how the timing works when you are in India
@capture9012
@capture9012 5 ай бұрын
@@ThottamSiva I will contact you sir!!
@MsKrish83
@MsKrish83 6 ай бұрын
Rolex mac
@idk-wq2zs
@idk-wq2zs 5 ай бұрын
Mack oda age enna
@manimegalaimanimegalai1547
@manimegalaimanimegalai1547 6 ай бұрын
அண்ணா இப்போது தான் பள்ளி திறப்பு மாணவர் மேக் வருகை
@ThottamSiva
@ThottamSiva 6 ай бұрын
மேக் பயலும் வந்துட்டான் 🙂
@nishaanth-it6jz
@nishaanth-it6jz 5 ай бұрын
bro color fish update for all video im commenting if you are not making video then i will unsubscribe
@pranavvijay7914
@pranavvijay7914 6 ай бұрын
Never give onion to dogs.
@selvisundar747
@selvisundar747 5 ай бұрын
😂😂
@Anbudansara
@Anbudansara 6 ай бұрын
❤❤❤❤❤
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН