மாங்காய் மீன் குழம்பு | Meen Kulambu In Tamil | Manpanai Meen Kulambu Raw Mango Fish curry In Tamil

  Рет қаралды 93,938

HomeCooking Tamil

HomeCooking Tamil

Күн бұрын

மாங்காய் மீன் குழம்பு | Meen Kulambu In Tamil | Manpanai Meen Kulambu Raw Mango Fish curry In Tamil
#meenkulambuintamil #மாங்காய்மீன்குழம்பு #மீன்குழம்பு #manpanaimeenkulambu #meenkulambu #rawmangofishcurryintamil #nonveggravy #lunchcombo
#fishcurryintamil #homecookingtamil #fishrecipes #mangorecipes
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Raw Mango Fish Curry: • Raw Mango Fish Curry |...
Coconut Milk Fish Curry: • தேங்காய் பால் மீன் குழ...
Fried Fish Curry: • வறுத்த மீன் குழம்பு | ...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/...
மாங்காய் மீன் குழம்பு
தேவையான பொருட்கள்
மீனை ஊறவைக்க
வௌவால் மீன் - 250 கிராம்
உப்பு (Buy: amzn.to/2vg124l)
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி (Buy: amzn.to/2RC4fm4)
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/3b4yHyg)
குழம்பு வைக்க
மாங்காய் - 1
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி (Buy: amzn.to/2RGYvrw)
கடுகு - 1/2 தேக்கரண்டி (Buy: amzn.to/2GUoDKd)
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி (Buy: amzn.to/2Sh0x1P)
சின்ன வெங்காயம் - 1 1/2 கப்
பூண்டு - 10 பற்கள்
பச்சை மிளகாய் - 2 கீறியது
கறிவேப்பில்லை
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/314FymX)
தக்காளி - 2 பொடியாக நறுக்கியது
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி (Buy: amzn.to/2RC4fm4)
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/3b4yHyg)
தனியா தூள் - 2 தேக்கரண்டி (Buy: amzn.to/36nEgEq)
உப்பு (Buy: amzn.to/2vg124l)
காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/2GgLsrp)
தண்ணீர் - 1 1/2 கப்
கொத்தமல்லி இலை
செய்முறை
1. மீன் துண்டுகளை நன்கு கழுவி, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிசையவும்.
2. 15 நிமிடங்கள் வைக்கவும்
3. மண் சட்டியில், எண்ணெய் ஊற்றி, கடுகு, வெந்தயம், சேர்க்கவும்.
4. கடுகு பொரிந்ததும், இதில் சின்ன வெங்காயம் சேர்க்கவும்.
5. வெங்காயம் வதங்கியதும், பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பில்லை சேர்த்து கிளறவும்.
6. வெங்காயம் பொன்னிறமானதும், இதில் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
7. பச்சை வாசனை போனபின், இதில் தக்காளி சேர்த்து கிளறவும்.
8. அடுத்து இதில், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு, காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து கிளறவும்.
9. எண்ணெய் பிரிய ஆரம்பித்ததும், இதில் மாங்காய் மற்றும் தண்ணீர் சேர்த்து, சட்டியை மூடி, 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
10. அடுத்து மீன் துண்டுகளை சேர்த்து 7 நிமிடம் கொதிக்கவிடவும்.
11. இறுதியாக கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
12. மாங்காய் மீன் குழம்பு தயார்.
You can buy our book and classes on www.21frames.i...
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: www.21frames.i...
FACEBOOK - / homecookingtamil
KZbin: / homecookingtamil
INSTAGRAM - / homecookingshow
A Ventuno Production : www.ventunotec...

Пікірлер: 50
@divsana8159
@divsana8159 4 жыл бұрын
Actually mam...I juzz love ur smile..and the way u cook... I'm the fan of homecooking in English....the word which u say INCREDIBLY DELICIOUS....juzz loved that one
@maheswaribalaraman2525
@maheswaribalaraman2525 4 жыл бұрын
Super and yummy mam ... puli thanni add pannala mam ? Its not necessary ?
@ganeshkumari1665
@ganeshkumari1665 4 жыл бұрын
Mam it is very delicious to see. Kindly put a video on kitchen tour and your cookware.
@jessythresiya8517
@jessythresiya8517 4 жыл бұрын
I'll try for today's lunch
@HomeCookingTamil
@HomeCookingTamil 4 жыл бұрын
Enjoy
@jacksongbc
@jacksongbc 4 жыл бұрын
Good job 👏 👍 👌
@JenizRecipe
@JenizRecipe 4 жыл бұрын
wow so delicious Meen Kulambu recipe.. Superb preparation .. looks yummy. ..Super❤️❤️❤️
@deisummairra7870
@deisummairra7870 4 жыл бұрын
Akka i have tried ur all the dish It's very nice 👌 Akka trie the mutton chopes
@shripoojasundararajan9214
@shripoojasundararajan9214 Жыл бұрын
Wow ❤❤❤
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
super
@suryaaayrus1603
@suryaaayrus1603 3 жыл бұрын
மீன் குழம்பு என்றாலே புளிப்பு, காரம் தான்,.... ! புளியே போடாமல் என்னங்க மீன் குழம்பு....????
@sathyaiyyappan7644
@sathyaiyyappan7644 2 жыл бұрын
Maangai pottaley pulipu kudukuthunga,puli potta romba pulipu aagiduthu
@angelangel3214
@angelangel3214 4 жыл бұрын
Mean kulambu sema super sister
@Hemu356
@Hemu356 4 жыл бұрын
Yummy mud pot fish curry. I LIKE IT.
@devidevika814
@devidevika814 4 жыл бұрын
Madam plz put rava kesari recipe
@kotteswariv8136
@kotteswariv8136 4 жыл бұрын
Delicious mam🤩💖
@Poonamsmartkitchen
@Poonamsmartkitchen 4 жыл бұрын
Very nice 👌
@marygrace6935
@marygrace6935 4 жыл бұрын
Super
@d.gayathiriramanathan9616
@d.gayathiriramanathan9616 4 жыл бұрын
Super mam
@Myjiostoretrichy
@Myjiostoretrichy 3 жыл бұрын
Taminrind podalama
@rameshbalaji2601
@rameshbalaji2601 4 жыл бұрын
First like
@gmeoverboys
@gmeoverboys Жыл бұрын
Puli ellatha meen kulambu athu meen kulambe kidayathu
@maheshwariramesh9853
@maheshwariramesh9853 4 жыл бұрын
Amazing..!How did u do this recipe without tamarind?
@HomeCookingTamil
@HomeCookingTamil 4 жыл бұрын
Tomato and mango will give the tanginess needed.
@manjuparkavi6328
@manjuparkavi6328 10 ай бұрын
Mam konjam kuda Puli serka vendama
@jaffernisha7740
@jaffernisha7740 4 жыл бұрын
புளி தேவையில்லாயா சிஸ்டர்
@113rinaldi.s5
@113rinaldi.s5 4 жыл бұрын
Woow
@sangeethak333
@sangeethak333 4 жыл бұрын
👌👌
@harithak8658
@harithak8658 4 жыл бұрын
Tamarind juice podave illaye mam
@sumaiyaparveen4676
@sumaiyaparveen4676 4 жыл бұрын
Yarruku pathaudan tongue watering achu
@praveenaraghav9475
@praveenaraghav9475 4 жыл бұрын
Puli venama akka?
@jacksongbc
@jacksongbc 4 жыл бұрын
😋
@MadrasNo1GoldChannel
@MadrasNo1GoldChannel 4 жыл бұрын
Good
@praveenkumar-he8wu
@praveenkumar-he8wu 4 жыл бұрын
How many onion if big onion means
@nagarajanperiyakaruppan7468
@nagarajanperiyakaruppan7468 4 жыл бұрын
Yummy :)
@chitranarayanan1276
@chitranarayanan1276 4 жыл бұрын
Can we add any vegetables instead of using fish?
@hepsi6994
@hepsi6994 3 жыл бұрын
🤣
@Almighty-s9x
@Almighty-s9x 2 жыл бұрын
Brinjal and drumsticks also good taste
@bhuvananathi6818
@bhuvananathi6818 4 жыл бұрын
Entha meen vendumanal seyyalama
@aarthyselvi3831
@aarthyselvi3831 Жыл бұрын
செய்யலாம்
@vanitharajasekaran2759
@vanitharajasekaran2759 4 жыл бұрын
என்னதான் புளிப்பு மாங்காய் சேர்த்தாலும் புளி தண்ணீர் இல்லாமல் மீன் குழம்பு சுவையாக இருக்குமா?
@mman9961
@mman9961 4 жыл бұрын
புளிப்பு மாங்காய் பயன்படுத்தினால் புளி தேவையில்லை
@swethas5503
@swethas5503 4 жыл бұрын
Hello mam
@vimalasrikanth2894
@vimalasrikanth2894 4 жыл бұрын
Fish name vaaval mam
@manie6959
@manie6959 4 жыл бұрын
Tamarind water podavey ela
@noorunnishas5237
@noorunnishas5237 3 жыл бұрын
Adhaan maanga pottangale sister
@MahaLakshmi-qr9yr
@MahaLakshmi-qr9yr 4 жыл бұрын
No need for tamarind water ???
@praveenkumar-he8wu
@praveenkumar-he8wu 4 жыл бұрын
Please reply mam
@r.shobanarajkumar5209
@r.shobanarajkumar5209 4 жыл бұрын
Neenga tamil le pesi ethhan muthal video....
@parameshwarinaiduparmeshwa2622
@parameshwarinaiduparmeshwa2622 9 ай бұрын
Super🙏🙏👌
Kani's Special Meen Kuzhambu | Non-Veg Recipe in Tamil | Theatre D
10:21
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН