மாரியம்மா நீ மீன் கழுவும் விதம் மிக அருமையாகவும் சுத்தமாகவும் இருக்கிறது 👌👌👍, மீன் கழுவ தெரியாத பெண்பிள்ளைகள் கூட எளிதாக மீன் சுத்தம் செய்ய கற்றுக் கொள்ளும் விதமாக கழுவுற மாரியம்மா, மீன் குழம்பு மிக அருமை👌👌👍💞
@shirlydas36426 ай бұрын
நீங்களும் சாப்பிடு மா அருமையான குழம்பு 🎉🎉❤❤
@selvirani17775 ай бұрын
மதினி ரொம்ப சுத்தமான கழவிரிங்க மின பார்க்கும்போதே அவ்வளவு சுத்தமா இருக்கு சுப்பர் மதினி 🎉🎉🎉🎉🎉❤🎉
@ChitraS-pc1rg6 ай бұрын
அக்கா உங்களோட வீடியோவை இப்பதான் பார்க்க ஆரம்பிச்சு இருக்கேன் ஏன்னா இதுவரைக்கும் என்கிட்ட போன் கிடையாது உங்களோட சமையல் எல்லாம் சூப்பரா இருக்கு
@LeelamaryLeelamary6 ай бұрын
நல்லா சாப்பிடுங்க சூப்பர்❤
@Umarani-qg7jo6 ай бұрын
மதினி நீ குழம்பு த்தாலிப்பது ரொம்ப புடிக்கும் ❤
@angelponmalar79576 ай бұрын
மதனி நீங்க சாப்பிடுங்க.. யாரு என்ன சொன்ன என்ன??
@madhinisamayal6 ай бұрын
சரி அக்கா சாப்பிடுகிறேன்
@rathy_v6 ай бұрын
Today, the preparation and the tray display are looking nice, very nice video edition. Nice fish curry with mango
@Ramanidevi18096 ай бұрын
I Love mathani this video is Super ❤❤❤❤🎉🎉🎉🎉
@hemausha19016 ай бұрын
உங்கள் வீட்டுக்கு எப்படி வரவேண்டும் என்று முழுவதும் ஒரு வீடியோ போடுங்கள்