Tq so much aunty fr the first time I'm going to try nellikaai pickle.....I like this type of preparation so im going to try tq💙👍🏻🥰
@radharamarao83349 ай бұрын
All the best
@shankarisubramanian194610 ай бұрын
நாக்குல தண்ணீர் ஊறுகிறது, mam👌👌👏👏🤝🤝
@ramalakshmi577710 ай бұрын
For the first time i am hearing from u a new method of nellikai pickle preparation..I ve to try this method...Thank you dear Radha..
@radharamarao833410 ай бұрын
Welcome 😊
@janakiravindran88809 ай бұрын
Superb recipe. First time I am seeing Nellikai pickle with tamarind added. I will try tomorrow itself. Look seems to be awesome.
@radharamarao83349 ай бұрын
Hope you enjoy
@renukaramajayam5414Ай бұрын
வணக்கம் அக்கா சூப்பர் மிகவும் அருமையான பதிவு அக்கா ஒரு சந்தேகம் நெல்லிக்காய் இப்படி ஊருகாய் போட்டு சாப்பிடலாமா 🎉
@radharamarao8334Ай бұрын
உங்களுக்கு நெல்லிக்காயின் முழுபலனும் கிடைக்க வேண்டுமென்றால் நீர் நெல்லிக்காய் வீடியோ போட்டுள்ளேன்.அதுபோல் செய்து சாப்பிடலாம்.
@srividyavidya45510 ай бұрын
நெல்லிக்காய் ஊறுகாய் நிறைய நாள் வெக்க பயம். இந்த மாதிரி தான் பண்ணனும் அடுத்தமுறை. ரொம்ப நன்றி மா ❤
@nithimagitalks72512 ай бұрын
Really good recipe ...commenting after 3 months...still it's fresh and tastes good...
@radharamarao83342 ай бұрын
Thanks a lot 😊
@hypnodr.rajarajan33549 ай бұрын
அம்மா வாயில் எச்சில் ஊறுது. நல்ல விளக்கம் அருமை. அருமை
@mallikasubramanian897210 ай бұрын
You explained it step by step ,thanks madam
@radharamarao83349 ай бұрын
Keep watching
@hemagowri891510 ай бұрын
ஊறுகாய் மிகவும் அருமை செய்து பார்க்கிறேன் மாமி.
@SanthiSanthini-q5w5 ай бұрын
சூப்பர் அக்கா. Thanks
@akshayS-vo7qx3 ай бұрын
சூப்பர் tips
@vaniolety862026 күн бұрын
Thank u soo much akka I just follow ur vedios ,so good neat description and narration 🎉
@radharamarao833426 күн бұрын
Thank you for your appreciation, I am glad you found the video helpful. 😊
@palasarakkupalasarakku24049 ай бұрын
ரொம்ப நன்னா இருந்தது மா..நன்றி
@subhasreeviswanathan966610 ай бұрын
Thank you mam for sharing. Will try your method . I am great lover of your postings .
@radharamarao833410 ай бұрын
Most welcome 😊
@mohanpoondii198810 ай бұрын
very much different from regular method 🎉 excellent 👌👌👌👌👌 explanation 🎉 superb 🎉 preparation for long shelf life 🎉 thankyou so much for nice 👍 sharing pranaams wishes for every success in your life with family and friends 🎉❤
Soooooper. Thank u verymuch for sharing this video 🙌🏻👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏😀😀😀😀😀😀
@radharamarao833410 ай бұрын
Most welcome 😊
@maliniskitchen52156 ай бұрын
அருமை Sister👌👍
@JayaVarsha-qp8fr7 ай бұрын
I prepared well your method mam super ❤❤
@radharamarao83347 ай бұрын
Thank you very much
@n.senthilkumar85852 күн бұрын
Super ma
@SP-jq2yl9 ай бұрын
The pickle looks amazing. I am planning to do it today. You said, you kept for 4 days before shifting the pickle to the bottle. My question is “Do I need to mix everything one time every day for 4 days before shifting it to bottle or we have to leave it aside for four days undisturbed and on 4th say we can shift the pickle to the bottle from glass bowl” please let me know. Thank you
@radharamarao83349 ай бұрын
நீங்கள் ஊறுகாய் செய்த பிறகு தினமும் கிளற வேண்டும் என அவசியமில்லை.ஆனால் தினமும் திறந்து பார்க்க வேண்டும்.எண்ணெய் சரியான அளவு சேர்த்து இருந்தால் இரண்டு நாட்களில் எண்ணெய் மேலே இருக்கும்.
@vijayaviswanathan31616 ай бұрын
I hv made this today .looks good
@radharamarao83346 ай бұрын
Great 👍. இந்த ஊறுகாயும் கொஞ்சம் உப்பு,காரம் அதிகம் சேர்த்தால் தான் மாதக்கணக்கில் நன்றாக இருக்கும்
@colorsofnaturebydee819110 ай бұрын
Share cut mango pickle recipe pls. Not the avakkai pickle but the regular mango pickle which can be stored for few months
@radharamarao83349 ай бұрын
Will upload soon
@colorsofnaturebydee81919 ай бұрын
Tried this pickle and we loved the taste. Thanks for sharing. Can we use the same recipe for mango pickle?
@radharamarao83349 ай бұрын
அது வேற method
@lalitham385610 ай бұрын
Superb, explanation is so nice👏
@subramaniyanManiyan-t2j9 ай бұрын
Super ma thanks for your information
@cmrv.c.r66449 ай бұрын
அம்மா இதே போல நார்த்தங்காய்ல செய்யலாமா
@radharamarao83349 ай бұрын
நார்த்தங்காய் ஊறுகாய் போட்டிருக்கிறேன்.அதை பார்த்து செய்யவும்.
@priyalakshanasaravanan13069 ай бұрын
Pls upload nellikaai murappa mani
@radharamarao83349 ай бұрын
Already posted.check description box
@hemavathikeerthivasan902610 ай бұрын
Arumaiyana padhivu
@srividyas10110 ай бұрын
Super mami. Thank u so much
@karthiyayinijagannathan54429 ай бұрын
I prepare it this way.
@Nowtraders8 ай бұрын
Payasam recipe poduga ammma
@radharamarao83348 ай бұрын
நிறைய post செய்துள்ளேன்.playlist ல் பார்க்கவும்.
@vijalakshmiviji85726 ай бұрын
Super akka
@priyasudarsan913310 ай бұрын
Super mam 👌👌👍
@rajeshwarin53499 ай бұрын
Very nice I will try Thankq
@pattusrinivasan155110 ай бұрын
nice orrugaai. thanks for sharing
@shanthisuryaprakash7239 ай бұрын
Kal uppu podalama?sister
@radharamarao83349 ай бұрын
போடலாம்
@gunduraobindhumadhavan10210 ай бұрын
Super அண்ணி
@nalinaneelakantan795610 ай бұрын
As usual, super
@jothishanmugam592223 күн бұрын
Super maami....can we add lemon juice instead of tamarind...?
@radharamarao833423 күн бұрын
Lemon juice சேர்த்தால் மாதக்கணக்கில் வைத்திருக்க முடியாது.நீங்கள் குறைந்த அளவு ஊறுகாய் செய்தால் லெமன் juice சேர்க்கலாம்.
@ramathilagam387715 күн бұрын
Supper
@radharamarao833415 күн бұрын
Thank you 😊
@vasumathibalachandran39609 ай бұрын
Mud vessel r kal chatila store pannalama,?
@radharamarao83349 ай бұрын
கண்ணாடி ஜாடி அல்லது பீங்கான் ஜாடியே சிறந்தது
@mycrafts81397 ай бұрын
Super👌
@radharamarao83346 ай бұрын
Thank you
@prabhaskitchensmfashions10 ай бұрын
Will try this method
@radharamarao833410 ай бұрын
All the best
@ushasukumaran67710 ай бұрын
Super ✋️ will try like this Mami 👌
@radharamarao833410 ай бұрын
All the best
@sugirthaflorence50768 ай бұрын
Super.
@venkatalakshmin29718 ай бұрын
Nice thank you 🎉
@lidharshans.m63186 ай бұрын
I tried this 20 days back, but today it becomes fully fungus. Even I have not opened the bottle also. When I just opened the bottle I was shocked.
@radharamarao83346 ай бұрын
20 நாட்கள் யாராவது ஊறுகாயை திறந்து பார்க்காமல் இருப்பார்களா??.. அப்படி உங்களுக்கு நேரமில்லை என்றால் fridge லாவது வைத்திருக்க வேண்டும்.சரியான அளவு உப்பு, எண்ணெய் சேர்த்து இருந்தால் fungas வராது.
புளி சேர்ப்பது நெல்லிக்காய் ஊறுகாய் வெகு நாட்கள் கெடாமல் இருக்க.புளி சேர்க்காமல் நெல்லிக்காய் ஊறுகாய் குறைந்தது ஆறு மாதம் கெடாமல் நீங்கள் வைத்திருப்பீர்களா???.
@lathachandru96079 ай бұрын
8:00 super mam
@umamaheshwari146510 ай бұрын
Super ❤
@jayamramani8048Ай бұрын
Thank you madam
@radharamarao8334Ай бұрын
Welcome
@shanthijegadeesan78159 ай бұрын
Super mamy
@pushpalathak77110 ай бұрын
👌👌
@thailasiva5639 ай бұрын
Super
@parvathiumashankar389210 ай бұрын
Wonderful!
@somasundaramsomu34888 ай бұрын
Ginger and garlic add pannalama
@radharamarao83348 ай бұрын
Ginger தேவையில்லை.Garlic சேர்த்தால் நெல்லிக்காய் வதக்கும் போதே அதையும் சேர்த்து வதக்கி கொள்ளவும்
@mythilychandrasekhar36369 ай бұрын
Amazing mami👌
@Kittu12anbu8 ай бұрын
Mam na nellikai urugai senjen athula salt konjam athikama iruka mari iruku athu epti correct pantrathu pls solunga ma
@radharamarao83348 ай бұрын
கொஞ்சம் புளி கிரேவி, மிளகாய் தூள், கடுகு வெந்தய பொடி சேர்த்து வதக்கி ஊறுகாயுடன் சேர்க்கவும்
@srinivasanvasantha212010 ай бұрын
Super 🎉
@KamalamBalasundharam5 ай бұрын
😊😊
@priya429410 ай бұрын
Neega trichy a
@radharamarao833410 ай бұрын
Yes
@priyadarshinin877710 ай бұрын
Hi mam Age 28 female Hair loss + hair thinning Unga hair oil types la en problem ku edhu use pannanu nu sollunga please
@radharamarao833410 ай бұрын
இந்த vedio பாத்து try பண்ணுங்க m.kzbin.info/www/bejne/m3LLlnlperl5rpY Natural herbal hair oil
@jaanujaanu39218 ай бұрын
❤❤❤❤❤❤
@AmuVaram6 ай бұрын
Vinigar vittal one month varai kettu pokathu..
@radharamarao83346 ай бұрын
வினிகர் சேர்க்கமலே மாதக்கணக்கில் நன்றாக இருக்கும்.சரியான அளவு உப்பு சேர்த்தால்.
@aarthibalaji121516 күн бұрын
Enakku sinus irukku mam.sapdalama
@radharamarao833416 күн бұрын
அதனால் ஒரு பிரச்சனையும் வராது.
@manorathit89777 ай бұрын
புளி சாப்பிடுவது உடலுக்கு தீமை நெல்லிக்காயில் சேர்க்க வேண்டிய அவசியமில்லை
@radharamarao83347 ай бұрын
புளி சேர்க்கா விட்டால் மாதக்கணக்கில் வைத்திருக்க முடியாது.சீக்கிரம் பூஞ்சை வந்து விடும்.நெல்லிக்காய், பூண்டு ஊறுகாய்க்கு புளி சேர்த்தால் தான் நன்றாக இருக்கும்.
@radharangarajan931310 ай бұрын
Mam can we make it without adding tamarind?
@radharamarao833410 ай бұрын
10 நாட்களுக்கு மேல் நன்றாக இருக்காது
@morphingmandalas870310 ай бұрын
Mam can you share small onion and tomato pickle separately
@radharamarao833410 ай бұрын
Tomato pickle vedio already posted. please check the description box.
புளி சேர்த்தால் தான் இந்த அளவு gravy கிடைக்கும்.வெகு நாட்களுக்கு வைத்திருக்க புளியுடன் உப்பு, மிளகாய் தூள் சேர்த்தால் தான் நெல்லிக்காயில் நன்றாக மிக்ஸ் ஆகும்.
@neelasridhar26110 ай бұрын
Order உண்டா
@radharamarao833410 ай бұрын
Not available
@padmavathipadmavathi653110 ай бұрын
❤❤
@shanthisankar17039 ай бұрын
Neer naylli saythu kamenga
@radharamarao83349 ай бұрын
Please check description box.
@vaidehiramachandran932210 ай бұрын
Mami are u selling pickles
@radharamarao833410 ай бұрын
Not available
@vasudevankidambi21327 ай бұрын
How much puli .u r not telling quantity
@radharamarao83347 ай бұрын
Please check description box
@ValliValli-n3h9 ай бұрын
புளி சேர்த்தால் டேஸ்ட் நெல்லிக்காய் மாதிரி இருக்காது
@radharamarao83349 ай бұрын
புளி சேர்க்கா விட்டால் கண்டிப்பாக வெகு நாட்கள் நன்றாக இருக்காது.