திருமதி. ஸ்ரீதேவி பங்காரு அவர்களின் ஆன்மீக சொற்பொழிவு சிறப்பாக நிகழ்கின்றது 🌿🌿🌹🌹🌹ஓம் சக்தி
@RRJKS19 күн бұрын
ஓம்சக்தி அம்மாவே சரணம் ஓம்சக்தி bangaaru அம்மாவே உன் திருவடிக்கு என் குடும்பம் சமர்ப்பணம் குருவே ❤🪷🪷🪷🪷🪷
@drgandhimathim19 күн бұрын
ஓம்சக்தி🙏. நல்ல விளக்கம், நல்ல வழிகாட்டுதல் , அம்மாவின் பாதையை சக்தி மக்களுக்கும், வழி நடத்தி செல்லும் உங்கள் தொண்டு நிச்சயம் வணக்கத்துடன் பாரட்டப் பட வேண்டியது... மிக்க நம்பிக்கை தருகிறது சகோதரி❤❤..நாங்கள் அனைவரும் உங்கள் கை கோர்த்து, அம்மாவின் வழி நடக்க உறுதி கொள்வோம்❤🙏🙏🙏🙏🙏