மோக்கா சாக்லேட் ஷேக் | Mocha Shake Recipe In Tamil | Chocolate Milkshake At Home | Dessert Recipes |

  Рет қаралды 17,141

HomeCooking Tamil

HomeCooking Tamil

Күн бұрын

மோக்கா சாக்லேட் ஷேக் | Mocha Shake Recipe In Tamil | Chocolate Milkshake At Home | Dessert Recipes | ‪@HomeCookingTamil‬ |
#mochamilkshake #milkshake #chocolatemilkshake #mochashake #summerdrink #icecreammilkshake #coffeeshake #summerrecipes #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Mocha Chocolate Shake: • Mocha Chocolate Milksh...
Our Other Recipes
ரோஸ் மில்க் புட்டிங்: • ரோஸ் மில்க் புட்டிங் |...
காசி அல்வா: • காசி அல்வா | Kasi Halw...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/...
மோக்கா சாக்லேட் ஷேக்
தேவையான பொருட்கள்
காபி செய்ய
காபி தூள் - 2 தேக்கரண்டி
சூடான பால் - 2 மேசைக்கரண்டி
சாக்லேட் பால் செய்ய
காய்ச்சிய பால் - 1 கப்
குக்கிங் சாக்லேட் - 4 துண்டுகள்
மோக்கா சாக்லேட் ஷேக் செய்ய
ஐஸ் கட்டிகள்
முழு கொழுப்புள்ள பால் - 500 மி.லி
சர்க்கரை - 2 தேக்கரண்டி
வெண்ணிலா ஐஸ்கிரீம்
காபி
சாக்லேட் பால்
சாக்லேட் சிரப்
சாக்லேட் ஷேவிங்ஸ்
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் காபி தூள் மற்றும் சூடான பால் சேர்த்து கலந்து தனியாக
வைக்கவும்.
2. சாக்லேட் பாலுக்கு, காய்ச்சிய பால் மற்றும் குக்கிங் சாக்லேட்டை ஒரு பாத்திரத்தில்
எடுத்துக் கொள்ளவும்.
3. குறைந்த தீயில் சாக்லேட்டை உருக்கி சாக்லேட் பாலை எடுத்து தனியாக வைக்கவும்.
4. ஒரு மிக்சர் ஜாரில் ஐஸ் கட்டிகள், காய்ச்சி ஆறிய முழு கொழுப்புள்ள பால், சர்க்கரை, காபி கலவை,
சாக்லேட் பால் மற்றும் வெண்ணிலா ஐஸ்கிரீம் எடுத்து அனைத்தையும் நன்றாக கலந்து
தனியாக வைக்கவும்.
5. அசெம்பிள் செய்ய, உயரமான கண்ணாடியில் ஐஸ் கட்டிகளை வைக்கவும்.
6. கண்ணாடியின் உட்புறத்தை சாக்லேட் சிரப் கொண்டு அலங்கரிக்கவும்.
7. மில்க் ஷேக்கை கிளாஸில் ஊற்றி மேலே சாக்லேட் ஷேவிங்ஸால் அலங்கரிக்கவும்.
8. சுவையான மோக்கா சாக்லேட் ஷேக் தயாராக உள்ளது.
Coffee and chocolate are two distinct flavors that can be enjoyed any time, in their own forms. So in this recipe we have put together these two fantastic flavors to make a nice Mocha Chocolate Shake recipe. This milkshake cold drink is very easy to make. You first have to prepare an instant coffee milk mix, prepare chocolate milk and do the rest which is pretty much an easy process. So whoever loves coffee or chocolate or both will definitely enjoy this milkshake. Get some fresh vanilla icecream to bring the best flavor out and enjoy this quick and easy to make homemade milkshake recipe with simple ingredients with your family and friends.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on www.21frames.i...
WEBSITE: www.21frames.i...
FACEBOOK - / homecookingt. .
KZbin: / homecookingtamil
INSTAGRAM - / homecooking. .
A Ventuno Production : www.ventunotec...

Пікірлер: 15
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ள பொருட்களை வாங்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்: www.amazon.in/shop/homecookingshow
@MeharsKitchenchennai
@MeharsKitchenchennai Жыл бұрын
மிக அழகாகவும் அருமையாகவும் சொன்னீர்கள் நன்றி..வாழ்க வளமுடன்.🙏🙏🙏
@sudhasriram7014
@sudhasriram7014 Жыл бұрын
இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் சாக்லேட் ஷேக் 🍫🍫🍫 சூப்பர் சூப்பர் மா
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
நன்றி....வணக்கம்
@sukkuanika
@sukkuanika Жыл бұрын
Which chocolate bar did you use in this receipe, ma'am? Please suggest good brands
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
mars or campco
@shripoojasundararajan9214
@shripoojasundararajan9214 Жыл бұрын
Lovely mam
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
Thanks a lot
@anithag9101
@anithag9101 Жыл бұрын
Delicious
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
Stay connected
@kings-b4c
@kings-b4c Жыл бұрын
Emmy❤❤❤❤❤❤❤❤
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
keep watching
@kings-b4c
@kings-b4c Жыл бұрын
Thank you mam i always like your recipes mam
@sangavisam
@sangavisam Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
thanks for your liking
This dad wins Halloween! 🎃💀
01:00
Justin Flom
Рет қаралды 27 МЛН
ROSÉ & Bruno Mars - APT. (Official Music Video)
02:54
ROSÉ
Рет қаралды 165 МЛН
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 6 МЛН
My Dream House Tour 🏚️ | Priya Pal (Tamil)
30:54
Priya Pal (Tamil)
Рет қаралды 278 М.
This dad wins Halloween! 🎃💀
01:00
Justin Flom
Рет қаралды 27 МЛН