சமைப்பதில் மட்டுமல்ல உபசரிக்கும் விதத்திலும் நீங்கள் அசத்தி விட்டீர்கள். வாழ்த்துகள்.
@satheesentertainment3 жыл бұрын
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
@theboralrebeaka9963 жыл бұрын
வாழ்த்துக்கள் சதீஷ் உங்களுடைய சமையல் அனைத்தும் மிகவும் சுவையான அருமையான உணவுகள் அதுவும் இல்லாம இன்னும் ஒருநாட்டில் இருந்து உங்களுடைய உணவைச்சாப்பிட்ட வந்திருக்கிறார்கள் வாழ்க வளமுடன் இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சதீஷ்
@satheesentertainment3 жыл бұрын
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
@sudannavaratnam53923 жыл бұрын
உங்களுடைய சமையல் எல்லாம் வேறலெவல் மென்மேலும் வளர இதயபூர்வமான வாழ்த்துக்கள். எங்களுக்கும் இப்படி உங்களுடைய கையால் சமைத்து சாப்பிடால் அது ஒரு வரப்பிரசாதம்தான் 👌👌👌❤💐
@satheesentertainment3 жыл бұрын
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
@sailujansiva8552 жыл бұрын
Good fish🐟🐟🦐🦐 curry 👍 Happy merry Christmas 🎄🎄🎄⭐⭐
@satheesentertainment2 жыл бұрын
Thank you 😊 and same to you 🎄🎄
@rajurani41993 жыл бұрын
மிகவும் அருமையான விருந்துதோம்பல் அருமையான உபசரிப்பு தம்பி👌👌👌
@satheesentertainment3 жыл бұрын
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
@devthinesmaster12163 жыл бұрын
அருமையான சமையல்...வந்தவர்களுக்கும் பாராட்டுக்கள்..வந்து உங்களை உற்சாகப்படுத்துவது பெரிய விடயம்... இலகுவான முறையில சொல்லி சமையலும் இலகுவாக இருப்பது கூடுதல் சிறப்பு... வாழ்த்துக்கள் சதீஸ்.... :)
@satheesentertainment3 жыл бұрын
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
@shiyaminisivanesan19783 жыл бұрын
Vanakkam Anna eppadi iirukkirinkal Super meen kulampu and Raal poriyal Raumakustik👍
@satheesentertainment3 жыл бұрын
Thanks 🙏🏻
@alfreddamayanthy41263 жыл бұрын
அருமையான சுவையான சமையல் 👍👍👍👍👍
@satheesentertainment3 жыл бұрын
மிக்க நன்றி 😊🙏🏻
@kamalilogendra1113 жыл бұрын
அருமையான விருந்தோம்பலும் அதற்கேற்ற சமையல் சாப்பாடு நானும் டென்மார்க் வந்தால் உங்களை சந்திப்பேன்👍
@satheesentertainment3 жыл бұрын
நிச்சயமாக. நான் சுவீடன்
@nilminisubramaniam79853 жыл бұрын
Looks delicious. Excellent cooking and presentation Sathees.
@satheesentertainment3 жыл бұрын
Thank you 😊
@selvankitchen3 жыл бұрын
மீன் குழம்பு அருமை புதுமை நன்றி சகோ வணக்கம் வாழ்த்துக்கள்
@satheesentertainment3 жыл бұрын
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
@jeewahema3264 Жыл бұрын
Mekavum arumai neegal sappadu parimarum murai pramatham wish your all the best my dear son
@satheesentertainment Жыл бұрын
மகிழ்ச்சி😊
@kumuthiniramesh7713 жыл бұрын
அருமையான பதிவு மிகவும் மிக்க மிக்க மிக்க நன்றி
@satheesentertainment3 жыл бұрын
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
@jeewahema3264 Жыл бұрын
Very very excellent Goldan presentation may god bless you
@satheesentertainment Жыл бұрын
Many many thanks😊
@thakshayinisivayoganathan45023 жыл бұрын
மிகவும் அருமையாக விருந்தோம்பல் 👍👍👍👍 நாங்கள் வாறம்.மீன் குழம்பு,மீன் பொரியல் எல்லாம் சமைத்து சாப்பிடுவம் தம்பி😊👌
@satheesentertainment3 жыл бұрын
மிக்க நன்றி😊😊🙏🏻
@mathivathanikarthigesu71893 жыл бұрын
மிகவும் அருமையான விருந்து
@satheesentertainment3 жыл бұрын
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
@nuthacanadian74803 жыл бұрын
அருமையாக உள்ளது
@satheesentertainment3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻🙏🏻🙏🏻
@komalacookingstyles3 жыл бұрын
அருமையான விருந்தோம்பல் வாழ்த்துக்கள்👍👍👍👍
@satheesentertainment3 жыл бұрын
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
@fathimaramesa78124 ай бұрын
ஆற்று மீன் சமையல்.வீடியோ போடுங்க சகோ..
@yogakandiah13613 жыл бұрын
Well done my dear brother Sathees. Thanks to you and that Holland couple. Love you all. Take care.
@satheesentertainment3 жыл бұрын
Thank you so much 😊
@tharmalingamnirmala48093 жыл бұрын
அனைத்து உணவு மற்றும் உங்கள் உபசரிப்பு பிரமாதம் ப்ரோ
@satheesentertainment3 жыл бұрын
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
@aaronfinch97473 жыл бұрын
அருமை மண்சட்டி சமையல் ❤️
@satheesentertainment3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி 😊
@arunthasrlvadurai94703 жыл бұрын
I wish to come to your house too, but I am from Canada. Nice, will try soon this recipe. Thank you
@satheesentertainment3 жыл бұрын
Sure 😊👍🙏🏻
@sulochanamanoranjan71303 жыл бұрын
Super anna.emmavari ondraga paarkum poadhu happya iruku.
@satheesentertainment3 жыл бұрын
Thank you so much 😊
@dinu67763 жыл бұрын
Supper 👌👍brother congratulations
@satheesentertainment3 жыл бұрын
Thank you 🙏🏻
@Tharshini-ox3uq3 жыл бұрын
சூப்பர் நல்ல சமையல்
@satheesentertainment3 жыл бұрын
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
@tamilcottage3 жыл бұрын
மீன் குழம்பு, றால் பொரியல் , மாசி போட்ட கத்தரிக்காய் கறி , முட்டை ஆகா அருமையான விருந்தோம்பல் 👌👌நாங்களும் உங்கள் நீண்ட கால சப்ஸ்கிரைப்பர் சகோ 🤣
@satheesentertainment3 жыл бұрын
உண்மை. மறக்கமாட்டேன் 🙏🏻🙏🏻மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
@sithyrafeek32123 жыл бұрын
Sathees the fish curry and prawns were delicious I was so jealous when your friends could eat what you cooked and I’m not there to eat your food May God Bless you to get more popular in your cooking technique and more supporters for your channel your recipes are easy to follow thank you 🙏🙏🙏🙏
@satheesentertainment3 жыл бұрын
Thank you so much 😊🙏🏻
@sukitharasu51523 жыл бұрын
மிகவும் அருமை 👌👍
@satheesentertainment3 жыл бұрын
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
@faizahfareed58893 жыл бұрын
Superb combination,thanks for showing the easy method of cooking fish curry and prawn fry,I noticed you didn't cover the pot while cooking.Is there any secret,?,
@satheesentertainment3 жыл бұрын
Thanks 🙏🏻
@selvanayakyvaratharajah28583 жыл бұрын
மிகவும் அருமை
@satheesentertainment3 жыл бұрын
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
@shank2453 жыл бұрын
Both the dishes look so good.....you can add a little lemon juice too for prawns to increase the taste.....just a suggestion. Thank you
@satheesentertainment3 жыл бұрын
Thanks for sharing 😊🙏🏻🙏🏻
@trendskitchen83943 жыл бұрын
சுவையான விருந்துதோம்பல் 😋😋அருமையான உபாசரிப்பு அண்ணா 😊😊
@satheesentertainment3 жыл бұрын
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
@fathimarisviya86343 жыл бұрын
Pramaatham mouth watering
@satheesentertainment3 жыл бұрын
Thank you 🙏🏻
@saruatheray96423 жыл бұрын
Tempting Sathees My two favourite dishes I wish I was there too to enjoy the meal It’s nice to see the subscribers visiting you 🥰👍
@satheesentertainment3 жыл бұрын
thank you so much 😊🙏🏻
@anojanpirabakaran55393 жыл бұрын
Very nice bro👌🤩
@satheesentertainment3 жыл бұрын
Thanks 😊
@sasikanaku97203 жыл бұрын
Very nice Brother 👍
@satheesentertainment3 жыл бұрын
Thanks 😊
@subasuresh64113 жыл бұрын
அருமை அண்ணா சமையல் 👌
@satheesentertainment3 жыл бұрын
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
@kirthickkuddi74433 жыл бұрын
Yummy yummy
@satheesentertainment3 жыл бұрын
Thanks 😊
@skan14103 жыл бұрын
Superb brother, all your videos are amazing.
@satheesentertainment3 жыл бұрын
Thanks 😊
@skan14103 жыл бұрын
I want the same when I come to Stockholm one day..
@skan14103 жыл бұрын
Please let me know if you come to London… (UK)
@fathimaramesa78124 ай бұрын
மீன் கறிக்கு கொறுக்காப்புளி போடுங்க.
@sdsdd35663 жыл бұрын
Anna super resipies ungal virunthu 😁😃👌👍
@satheesentertainment3 жыл бұрын
Thanks 🙏🏻
@suvathitharma57593 жыл бұрын
அப்பிடியே என்னுடய மாமியார் சமையல் மாதிரி செய்திருக்கிறியள் அண்ணா சூப்பர் அண்ணா
@satheesentertainment3 жыл бұрын
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
@dakshikakalaimaran8203 жыл бұрын
Superb
@satheesentertainment3 жыл бұрын
Thank you 😊🙏🏻
@samanandam65733 жыл бұрын
உங்கட அம்மாவைகேளுங்கோ இரணப்பிள்ளையிலொன்று காணாமல் போனதா? என்று ஏனெனில் அவரும் நீங்களும் இரணப்பிள்ளைகள் போன்று இருக்கிறீர்கள் super 👌👌👍❤
@satheesentertainment3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻🙏🏻🙏🏻
@meera55fernando413 жыл бұрын
Superb Anna 👌🙏God bless you broo
@satheesentertainment3 жыл бұрын
Thanks 😊
@abin40433 жыл бұрын
Aa super 👍🏾
@satheesentertainment3 жыл бұрын
Thanks 🙏🏻
@rubyvijayaratnam48103 жыл бұрын
உங்கள் அன்பு மிகவும் நன்றாக இருக்கிறது
@satheesentertainment3 жыл бұрын
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
@manorajasinduja28553 жыл бұрын
Semaya erukku vairudunaaa😋😋😋😋😋
@satheesentertainment3 жыл бұрын
Thanks 😊
@darvikajana15433 жыл бұрын
Nalla irukku super anna 👌👌
@satheesentertainment3 жыл бұрын
Thank you 🙏🏻
@mallikakiri46693 жыл бұрын
Super food
@satheesentertainment3 жыл бұрын
Thanks 🙏🏻
@sdsdd35663 жыл бұрын
Unkaluku sappadu eppa tharuvenka anna pakkave sapidanum pola irukku