வணக்கம் உங்கள் சமையல் மிகவும் அருமை காரணம் எமது நாட்டு சமையல் அல்லவா. இன்னும் மலரட்டும் உங்கள். பணி
@gowriruban3 жыл бұрын
வணக்கம் Yogarani. உங்கள் ஆதரவிற்கு என் பணிவான நன்றி நன்றி 🙏😀😀💕sister
@parameswarythevathas480110 ай бұрын
மிகவும் நன்றாக இருக்கிறது கௌரி. உங்கள் சமையலைப் பார்த்துதான் நான் அதிகமாக சமைப்பேன்.இலகுவாக செய்ய முடிகிறது.வாழ்கவழமுடன்.🎉🎉🎉🎉🎉
@gowriruban10 ай бұрын
வாழ்த்துக்கள் நன்றி நன்றி 🙏🙏🥰🥰🥰💕💕💕
@sanraasathy3 жыл бұрын
வணக்கம் கெளரி. நான் உங்கள் சேனல் இப்போ தான் பார்க்க தொடங்கியிருக்கின்றேன். இந்த சமையல் 👌. நான் நோர்வேயில் வளர்ந்தேன், தமிழ் படிக்கவில்லை என்னவும் விளக்கம் இல்லை என்றால் சொல்லவும் ஆங்கிலத்தில் எழுதுகின்றேன். எனக்கு சமையல் ஆர்பம் அதிகம் , 17 வயசிலிருந்து நிறைய விதமான சமையல் கற்றுக்கொண்டேன். இப்போ உங்கள் தயவாலும் மற்றும் வேறு சேனலாலும் எனக்கு தெரியாத எங்கள் பாரம்பரிய சமையல்கள் கற்றுக் கொள்கின்றேன். 🙏 lots of ❤️ from 🇳🇴
@gowriruban3 жыл бұрын
வணக்கம் Raasathy. நீங்கள் தமிழிலேயே எழுதலாம் . உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிdear 🙏😀😀💖💐
@sanraasathy3 жыл бұрын
@@gowriruban 👍
@Tamilmixmedia3 жыл бұрын
அருமையான சமையல் வீடியோ புதிதாக உங்கள் காணொளி பார்க்கிறேன்
@gowriruban3 жыл бұрын
வணக்கம் Tamil. மிக்க நன்றி😀🙏🙏💖
@Good-po6pm3 жыл бұрын
காணேளி??
@abdulfiroz6637 Жыл бұрын
looking so good and delicious
@gowriruban Жыл бұрын
Thanks a lot🙏🙏🙏🥰🥰
@subhapriya9522 жыл бұрын
Nalla thiruthama solgirirgal l like your samaiyal
@gowriruban2 жыл бұрын
Hi Priya நன்றி நன்றி 🙏🙏😊💕🥰
@sujeendranpathmanathan79882 жыл бұрын
Great cook
@sivakumarthangavel873 жыл бұрын
தரமான சமையல். எங்க நாட்டு குழம்பு, சொதிக்கு ஈடு இணை ஏதுமில்லை. விளக்கம் தெளிவாக இருக்கிறது நன்றி சகோதரி.👌❤️🙏
@gowriruban3 жыл бұрын
வணக்கம் Sivakumar. உங்கள் ஆதரவிற்கு என் பணிவான நன்றி நன்றி 😀😀🙏💖💐
@rajikanish19253 жыл бұрын
Fish items all very tasty and yemmi mam. Thanks for showing the vedio
@gowriruban3 жыл бұрын
Hi Raji. Thank you so much for watching my video 🙏🙏💕😊
@pounidamesankar59063 жыл бұрын
நீங்க செஞ்ச மீன் குழம்பு மீன் சொதி பொரிச்ச மீன் பொன்னாங்கண்ணிக்கீரை சூப்பர் பார்க்கும் பொழுதே சாப்பிடணும் தோணுது
@gowriruban3 жыл бұрын
வணக்கம் Sankar. நீங்களும் இப்படியே ஒரு தடவை செய்து சாப்பிடுங்கோ.உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிbro 😀🙏💖💐
@thuskarangnaneswaran2223 жыл бұрын
பார்க்கும் போதே மிகவும் அருமையான உள்ளது.
@gowriruban3 жыл бұрын
வணக்கம் Thuskaran. மிக்க மிக்க நன்றிdear 😀😀🙏💖💐
@gowrignanapaskaran57743 жыл бұрын
வணக்கம் கௌரி மிகவும் அருமை சமையல் வித்தியாசமான சொதி நானும் செய்து பார்க்கலாம்.
@gowriruban3 жыл бұрын
வணக்கம் Gowri மிக்க நன்றி நன்றி💖😀🙏🙏💐
@JenovaTamilSamayal3 жыл бұрын
Like 33.அருமையான சுவையான ஆரோக்கியமான சமையல் சகோதரி.
@gowriruban3 жыл бұрын
வணக்கம் Jenova. மிக்க நன்றி 😀🙏🙏💐💖
@JenovaTamilSamayal3 жыл бұрын
💓💐💓
@tharminipiratheepathas61313 жыл бұрын
வணக்கம் அக்கா உங்கள் சமையல் குறிப்பு எனக்கு மிகவும் உதவியாக உள்ளது. மிகவும் அழகாகவும் எளிமையாகவும் செய்து காட்டுகிறீர்கள். மிகவும் நன்றி.
@gowriruban3 жыл бұрын
Thank you so much Tharmini 😍🙏🙏💖
@jeyarajsan16123 жыл бұрын
All nice food
@gowriruban3 жыл бұрын
Hi Jeyaraj Again thank you very,very much 🙏🙏😀💖
@nirag37093 жыл бұрын
Useful and easy préparation thx
@asthiridmachado52523 жыл бұрын
Very nice fish dishes. Show more fish and chicken dishes
@zarag13663 жыл бұрын
Super cooking n super food. My favorite fish curry n everything else is also yummy. Thnks for sharing.
@gowriruban3 жыл бұрын
Hi Zara welcome to my Channel dear and thank you so much 💕💖😀🙏
@jaedakhwaja14493 жыл бұрын
Very nice cooking super I like your cooking good 👍
@gowriruban3 жыл бұрын
Hi Jaeda. Thank you so much 🙏😀😀💖
@philominak7513 жыл бұрын
Wah gowri great i m com. For lunch
@gowriruban3 жыл бұрын
Thank you
@leelabalasubramanian81972 жыл бұрын
நீங்கள் பேசும் தமிழ் சூப்பரா யிருக்கு
@ramaniramani78903 жыл бұрын
வணக்கம் சகோதரி உங்கள் அழகு தமிழ் மற்றும் சமையல் அருமை நன்றி சகோதரி
@gowriruban3 жыл бұрын
வணக்கம் Ramani உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி நன்றி. என் channel க்கு உங்களை வருக வருக என்று வரவேற்கினேன். 🙏🙏😀😀💖
@pathmaranjiniuthayakumar83893 жыл бұрын
அக்கா உங்கட சமையல் சூப்பர். இப்படித்தான் நானும் சமைப்பேன். அருமை அக்கா👌👌👌
@gowriruban3 жыл бұрын
Hi Pathmaranjini wow wow super 😋😋 மிக்க நன்றிsister 🙏😀😀💖💐
@valliemurugan61552 жыл бұрын
SUPER GOWRI . VERY CLEAR EXPLANATIONS. TQVM. ♥️
@gowriruban2 жыл бұрын
Hi Vallie Thank you so much 🙏🙏🙏😊😍
@chitracoulton79263 жыл бұрын
very nice combination , thanks for sharing , greetings from Canada ,
@gowriruban3 жыл бұрын
Hi Chitra. Thank you sooooo much and happy Christmas 🎄🎄🙏🙏🎄💕💕💖💖😊😊
@mathyponnuthurai36443 жыл бұрын
Really Super Super super thank you god bless you Sis
@gowriruban3 жыл бұрын
Thank you so much Mathy 🙏🙏
@shanmugarajabalakrishnan69883 жыл бұрын
நீங்க செஞ்ச மீன் குழம்பு மீன் சொதி பொரிச்ச மீன் பொன்னாங்கண்ணிக்கீரை சூப்பர்.Thank u sis
@gowriruban3 жыл бұрын
Hi Balakrishnan மிக்க நன்றி நன்றி😀😀🙏💖brother
@alfreddamayanthy41263 жыл бұрын
என்னதான் மற்ற நாட்டிகார்ரின் சாப்பாடு இருந்தாலும் இப்படி சத்தாகவும் சுவையாகவும் சாப்பிவதுதனி சுவை நன்றி👍🇨🇦🥰
@gowriruban3 жыл бұрын
Hi Alfred. மிக்க நன்றி😀🙏💖💐💐
@suppuletchumynaidu78683 жыл бұрын
@@gowriruban சசடட
@chandrajega16643 жыл бұрын
Super mouth watering 😍
@gowriruban3 жыл бұрын
Hi Chandra. Thank you so much dear 😋😋😋😀🙏🙏💐💖
@jeyaranigunaseelan88763 жыл бұрын
வாயூறுது் 🤤சமையல் செய்ய ஆவலாய் இருக்கிறது
@gowriruban3 жыл бұрын
வணக்கம் Jeyarani. மிக்க நன்றி சமைத்து சாப்பிட்டு விட்டு எனக்கு பதில் போடுங்கோ sister 😀😀🙏💖
@London-Indian_food Жыл бұрын
Nice 👌
@gowriruban Жыл бұрын
Thank you! Cheers!🙏🙏💕
@ஜோதிடமாலை3 жыл бұрын
அருமையான தகவல்....
@gowriruban3 жыл бұрын
Hi Ramramson. மிக்க நன்றி 🙏😀😀💖💐
@vanajaanton-robert48923 жыл бұрын
மிகவும் அருமை வாழ்த்துக்கள்
@gowriruban3 жыл бұрын
Hi Vanaja. மிக்க நன்றி நன்றிsister 😀🙏🙏💖💐
@muhammedalinatharvoli97233 жыл бұрын
அருமையான உணவு
@gowriruban3 жыл бұрын
மிக்க நன்றி நன்றி 🙏🙏😀
@sarasanair9842 Жыл бұрын
I like your cooking . You explain Well Thank you
@gowriruban Жыл бұрын
You are most welcome🙏🙏😍💕🥰🥰
@manopancha67863 жыл бұрын
Tasty and suber. 🌅🐋🐟🦈👍
@gowriruban3 жыл бұрын
Hi Mano. Thank you so much dear 🙏😀💖💖💐
@tharminijudegodwin57353 жыл бұрын
மிகவும் அருமை உங்கள் குடும்பத்தை ஒருமுறை பார்க்கலாமா உங்களின் மகனின் திறமைக்கு தலை வணங்குகிறேன் தங்களின் படிப்பும் தங்களின் வேலையும் என்று இருக்கின்ற பிள்ளைகள் மத்தியில் அம்மாவின் முன்னேற்றத்திற்கு ஏணியாக அவன் இருக்கிறான் அவனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் வாழ்த்துக்கள்
@gowriruban3 жыл бұрын
வணக்கம் Tharmini உங்கள் கருத்துக்களை படித்ததும் மிக்க மகிழ்ச்சி.(என் மகனுக்கும் படித்து காட்டினேன் அவனும் பெரும் மகிழ்ச்சி ஆனான்....உங்களுக்கு பெரிய நன்றி சொல்ல சொன்னான் .) நீங்கள் எங்கள் குடும்பத்தை பார்க்க அசைப்பட்டீங்கள். மன்னிக்கவும் தங்களை காட்டுவதற்கு விருப்பம் இல்லை. உங்கள் ஆதரவிற்கு மிக்க,,மிக்க நன்றி . பெரிய நன்றி😀😀😀🙏🙏🙏💖💖💖💐💐💐
@tharminijudegodwin57353 жыл бұрын
@@gowriruban அப்படியா பறவாயில்லை நான் பரிசில் இருக்கிறேன் உங்கள் சமையலை ரசிச்சு பார்ப்பேன் உங்கள் அமைதியான பேச்சு தான் கேட்க ஆசையா இருக்கும் உங்களிற்கும் நன்றி 👍❤️
@gowriruban3 жыл бұрын
வணக்கம் Tharmini நல்லதோர் சந்தர்ப்பம் கடைத்தால் கண்டிப்பாக காட்டுவேன் sister.உங்கள் ஆதரவிற்கு மீண்டும் ,மீண்டும் நன்றிகள் sister 😀😀🙏🙏💖💖💐💐
@kalaincreation8593 жыл бұрын
Yummy fish curry
@gowriruban3 жыл бұрын
Hi Kalar. Thank you so much dear 🙏😀😀💖💐
@sathasiva3893 жыл бұрын
Acca so nice 🙏
@gowriruban3 жыл бұрын
Thank you so much Satha 💕🙏🙏😀💐
@niloofermohamedali96243 ай бұрын
You have pretty hands and and an artists fingers. That is why you Are a good chef.
@parameswarythevathas48013 жыл бұрын
Nanry amma enkal samaiyal super🙂🙂🙂🙂🙂
@brinthashelley57193 жыл бұрын
Thanks for showing these dishes today Gowri. Love watching your cooking show. Very clear explanation and instructions. Looking forward for more..
@gowriruban3 жыл бұрын
Hi Biana. Thank you so much for your supporting dear 😀😀🙏💖💐
@ruthg38832 жыл бұрын
Hi Akka can u teach me how to make mutton coconut milk fry.Thanks alot
@gshanmydevi42972 жыл бұрын
Really love to watch your cooking channel & the way you present the show. Thank you.
@saradhadevi35673 жыл бұрын
I like your fish curry thanks
@gowriruban3 жыл бұрын
Hi Devi. Thank you so much sister 😀🙏🙏💖💐
@yogalathajegatheeswaran95013 жыл бұрын
Hi sister. I love your cooking. More than cooking I really admire your clean of cooking.
@kanapanch23073 жыл бұрын
Hi gowri I like this fish combination me too some time doing like this
@gowriruban3 жыл бұрын
Hi Kana. Thank you so much dear 🙏😀😀💖💐
@gowriruban3 жыл бұрын
Hi Yogalatha. Thank you so much sister 😀😀🙏💖💐
@meryofswissblackchurch26683 жыл бұрын
ஆஹா அருமையான சமையல் 😋😋😋😋😋😋
@gowriruban3 жыл бұрын
Hi Mery. மிக்க நன்றி நன்றிsister 😀🙏🙏💖💐🤩
@sivaligamthayalan64063 жыл бұрын
Very nice Amazing
@gowriruban3 жыл бұрын
Hi Sivaligam Thank you so much 😀🙏🙏💖💐
@sugabeautybyamuthagobinath62393 жыл бұрын
Wen I cook always ...💓 this is my lunch menu combination🐟
@gowriruban3 жыл бұрын
Thank you so much Suga 😍😍🙏💖💐
@xdcrafterz92983 жыл бұрын
Nalla irukku akka nalla muraijil solli tharinkal
@gowriruban3 жыл бұрын
வணக்கம் Ponn kumar. மிக்க நன்றி,நன்றி தம்பி😀😀🙏💖💐
@suganthiraghulan102 жыл бұрын
Lovely 🥰
@gowriruban2 жыл бұрын
Thank you so much 🙏🙏💕
@thamayanthithanaraj88293 жыл бұрын
I make it for same lunch so very tasty acka thank u so much
@gowriruban3 жыл бұрын
Hi Thamayanthi. Wow 🤩 super.Thank you so much dear 🙏💖💖😀
@mohamedali-jh5tg3 жыл бұрын
Super sis I like ur cooking style
@gowriruban3 жыл бұрын
Thank you so much Ali 😀🙏🙏💕
@kamaleshan35303 жыл бұрын
My favorite dish, sothiyum sorume supper 👍👍💜
@gowriruban3 жыл бұрын
Thank you so much Kamale 🙏🙏😀💖
@tharysaba24083 жыл бұрын
So yummy !!😋
@gowriruban3 жыл бұрын
Hi Thary Thank you so much dear 🙏😀😀💖💐
@paulinevasanthi76543 жыл бұрын
I love your style of cooking mam my age 52 i live it, i also start cooking tq mam
@paulinevasanthi76543 жыл бұрын
Love
@gowriruban3 жыл бұрын
Thank you so much Pauline 🙏
@anparasynithiyananthasivam17763 жыл бұрын
super
@gowriruban3 жыл бұрын
Hi Anparasy. Thank you so much 💖💖🙏🙏
@jeevaanbu88543 жыл бұрын
Very nice
@gowriruban3 жыл бұрын
Hi Jeeva. Thank you so much dear 🙏🙏😀💖💐
@ramarkalaiselvi86192 жыл бұрын
Sooo nice 😍
@gowriruban2 жыл бұрын
Hi Ramar. Thank you so much 🙏🙏🙏😊💕
@vimalabalachandran10683 жыл бұрын
So yummy thanks sister
@gowriruban3 жыл бұрын
Hi Abishanth. Thank you so much 😀🙏🙏💖
@raveichandrangovindasamy48043 жыл бұрын
Beautiful
@gowriruban3 жыл бұрын
Thank you so much for watching my channel Raveichandran 🙏🙏😀💖
@nirajamorris47243 жыл бұрын
சமையல் மிக அருமை சகோதரி
@gowriruban3 жыл бұрын
வணக்கம் Niraja. மிக்க நன்றி 😀💖🙏💐
@mycarmypetrolpirapakitchen25583 жыл бұрын
அருமையான சமையல் 👌🥰
@gowriruban3 жыл бұрын
வணக்கம் mycar. மிக்க நன்றி நன்றி😀😀💐💖
@mahalakshmi-xx3tf3 жыл бұрын
Super super curry
@gowriruban3 жыл бұрын
Thank you so much maha 🙏🙏😀💖
@rajaraju20933 жыл бұрын
Fabulous mam, nice, good ,lovely etc....
@gowriruban3 жыл бұрын
Hi raja. Thank you so much dear 😀🙏🙏💖💐
@nalliahsripathy32823 жыл бұрын
Arumaiyaana Samaiyal. Vazhththukkal 👌👍
@gowriruban3 жыл бұрын
Hi Sripathy. Thank you so much 💖💖🙏😀💐
@phillipselvarajah8043 жыл бұрын
வணக்கம் அக்கா உங்கள் சமையல் சூப்பர் நான் உங்கள் சேனல்.ரசிகன் .எப்படி இருந்தாலும். எந்த நாட்டில் இருந்தாலும் தமிழில் சொல்லும்போது அழகாகவும் புரியும் படியாகவும் இருக்கின்றது. நன்றி
@gowriruban3 жыл бұрын
உங்கள் ஆதரவிற்குமிக்க நன்றி நன்றி brother 🙏🙏💖😀
@hajamnirja66983 жыл бұрын
வணக்கம் சகோதரி நலமா உங்கள் சமையல் எனக்கு மிகவும் பிடிக்கும் வார்த்தை மிகத் தெளிவானது அருமை சிங்கப்பூர் மும்தாஜ்
@gowriruban3 жыл бұрын
வணக்கம் Nirja. நான் நல்லாய் இருக்கிறேன். நீங்கள் எப்படி இருக்கிறீங்கள்? உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிsister 🙏😀😀💖💐
@anaka56893 жыл бұрын
Looks so delicious👌
@gowriruban3 жыл бұрын
Hi Ana. Thank you so much for your supporting. Welcome come to my channel dear 🙏🙏😀💖
@rubasothi54283 жыл бұрын
Super super akka
@gowriruban3 жыл бұрын
Hi Ruba. Thank you so much sister 😀🙏🙏💖💐
@si4993 жыл бұрын
I like the way of putting raw mango. Never cooked before like that I am going to try sister. Thank you.
@gowriruban3 жыл бұрын
Thank you so much Saku 💖🙏
@selvamariairudayam51973 жыл бұрын
அருமை
@gowriruban3 жыл бұрын
வணக்கம் Selvas. மிக்க நன்றி 🙏😀😀💖💐
@ponnysankaran96193 жыл бұрын
Very nice and good teast sagothiri keep it up nanum oru naal lunch ciku itu pola samaikaporen tq sis,,👌👌👌
@magicgirl98203 жыл бұрын
Woow look very tasty 👍
@gowriruban3 жыл бұрын
Magic. Thank you so much dear 😀🙏🙏💖💐
@lathaanand29783 жыл бұрын
Hmmmm very nice 😋😋👏👏
@gowriruban3 жыл бұрын
Hi Latha. Thank you so much dear 😀😀🙏🙏💖💐
@shanthysutho66533 жыл бұрын
Yummy food
@gowriruban3 жыл бұрын
Thank you Shanthy🙏💖
@sophiakhan54653 жыл бұрын
So yummy food
@gowriruban3 жыл бұрын
Hi sophia. Thank you so much dear 😀🙏🙏💖💖💐
@RajisClassicKitchen3 жыл бұрын
அருமை உங்களோட வீடியோ நிறைய பார்த்திருக்கிறேன் நீங்க பேசுறது எனக்கு பிடிக்கும்.ஆனால் இப்பதான் கமெண்ட்ஸ் போடுறேன்.
@gowriruban3 жыл бұрын
Hi Raji. மிக்க நன்றி 😀🙏🙏💖
@sukrithsukrith11563 жыл бұрын
Nemga pesurathu nalla iruku unga house vlog podunga pls sister
@sulaiha63403 жыл бұрын
சூப்பர் சமயல்அக்காநாண்சிர்லங்காதர்ப்போதுசவுதிஅரேபியாவில்பணிபுரிகிரேண்
@gowriruban3 жыл бұрын
வணக்கம் Rj. மிக்க சந்தோசம் . உங்கள் ஆதரவிற்கு நன்றி 😀🙏🙏💖💐
@thaksilasiva5193 жыл бұрын
Hi akka happy to see .i like fish curry .nice video
@gowriruban3 жыл бұрын
Hi thaksila. Thank you so much dear 😀🙏💖💖💐
@paulinevasanthi76543 жыл бұрын
Wow mam u u cook well mam
@gowriruban3 жыл бұрын
Thank you so much Pauline 🙏💖😀😀
@juliebrowniejimypeepsandfr90893 жыл бұрын
அருமையான மதிய உணவு எங்களை மாதிரியான இளம் தம்பதிகளுக்கு உங்கள் சமையல் பெரும் உதவியாக இருக்கும் தரமான சமையல் வாழ்த்துக்கள் 😋😋😋😋😋👏👏👏👏👏👌👌👌👌👌
அம்மா நீங்க செஞ்ச மீன் குழம்பு மீன் சொதி பொரிச்ச மீன் பொன்னாங்கண்ணிக்கீரை சூப்பர் பார்க்கும் பொழுதே சாப்பிடணும் தோணுது நன்றி அம்மா
@gowriruban3 жыл бұрын
வணக்கம் Rose 🌹 மிக்க மகிழ்ச்சி,மிக்க நன்றி 😀🙏🙏💖🌹
@sharusjanthiyagarasa51233 жыл бұрын
அக்கா சூப்பரான சமயவ்
@gowriruban3 жыл бұрын
வணக்கம் sharusjan. Thank you so much 🙏🙏🙏💕😊
@nimaleswarankathiraman64793 жыл бұрын
Super lunch 🍱 sister I like it 👍🏻💐🙏
@gowriruban3 жыл бұрын
Hi Madhu. Thank you so much dear 🙏😀😀💖💐
@indranipaka12663 жыл бұрын
Super Gowri சும்மா இருந்த வாயை குலப்பிவிட்டிர்கள். கண்டிப்பாக உங்கள் கணவில் மீன் குழம்பு சாப்பிட வருவேன்,
@gowriruban3 жыл бұрын
Hi Indrani ஏன் நீங்கள் கனவில் வாறீங்கள். நேரிலேயே வரலாமே😀. மிக்க நன்றி நன்றி 😀🙏🙏💖💖
@indranipaka12663 жыл бұрын
@@gowriruban thanks Gowri நீங்கள் கூறிய படி சந்தர்ப்பம் கிடைத்தால் வருவேன். நீங்கள் சொன்னதற்கு மிகவும் நன்றி. உங்கள் Kitchen மிகவும் பெரியது நல்ல வடிவா துப்பரவாக இருக்கு உங்கள் சமையல் மட்டும் அல்ல உங்கள் kitchen👍super thanks Gowri
@vaaniulakam17063 жыл бұрын
மிக சுவையான சமயல் 👍
@gowriruban3 жыл бұрын
வணக்கம் Vaani பெரிய நன்றி😀🙏🙏💖💖💐
@sksamma48343 жыл бұрын
Paarka nalla irukea!! Naanum try pani paarkirean😊
@gowriruban3 жыл бұрын
SK. Thank you so much 🙏🙏💖💖
@selvisamayalandvlogs11273 жыл бұрын
Wow delicious lunch meals thank you dear😍😍😍😍👍👍
@gowriruban3 жыл бұрын
Hi Parimala. Thank you so much dear 😀🙏💖💐
@selvisamayalandvlogs11273 жыл бұрын
Your very welcome dear❤️😘
@jegakris4449 Жыл бұрын
Supper l like fis curry
@gowriruban Жыл бұрын
Thank you very much 🙏🙏🙏💕💕🥰🥰
@logeshwarilogeshwari91403 жыл бұрын
Srilankan foods very nice👍👌❤❤❤❤🙏💐💐💐💐
@gowriruban3 жыл бұрын
Hi Logeshwari of course and thank you so much dear 😀🙏🙏💖💐
@ratheeswarnapputhurai90173 жыл бұрын
சூப்பர் சகோதரி நன்றி
@gowriruban3 жыл бұрын
மிக்க நன்றி நன்றி Ratheeswarn 🙏🙏💕😀
@SuperbfollowerfromSKL3 жыл бұрын
நல்ல சாப்பாடு மிகவும் நன்றாக. இருந்தது நன்றி சகோ🙏💕🙏💕🙏💕 வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@gowriruban3 жыл бұрын
Thank you so much Janavi. 🙏😀💖
@vimalrajraj78993 жыл бұрын
Namma nattu soru curry test engeum ille sis Super a iruku ..meen curry le manga pottu samakirathu enakum pidikum 1 st mangathan edupen meenuku mundhi😋😋😋😋😋😋😋👌👍 super👸
@gowriruban3 жыл бұрын
வணக்கம் Vimalraj உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி.எனக்கு பிடித்த மாதிரியே நீங்களும் சொல்கிறீக்கள். எனக்கு பிடித்த சாப்பாடுகளே நான் போட்டுக்கொண்டிருக்கிறேன். அந்த வரிசயிலே அடுத்து போடுகிற சாப்பாடும் உங்களுக்கு பிடிக்கும் என்று நினைக்கிறேன். மிக்க நன்றி நன்றி தம்பி 🙏😀😀💖
@santhiraleelasathananthan68283 жыл бұрын
Super
@gowriruban3 жыл бұрын
Hi Santhiraleela. Thank you so much bro 🙏🙏😀💖💐
@ChithiAmmaUSA3 жыл бұрын
Makes me so hungry ,Thank you Gowri Ruban
@gowriruban3 жыл бұрын
Hi Chithi. So I believe.You can make it now, Thank you so much.😀😀🙏💖💐
@gunaratnamjeevitha64603 жыл бұрын
Excellent sister! I like your method!
@gowriruban3 жыл бұрын
Hi Jeevitha. Thank you so much dear 🙏🙏😀💖💐
@eustacepainkras3 жыл бұрын
Yummy fish dinner 😋 first time seeing a recipe for fish sodhi 😊