ஞாயிற்றுக்கிழமை 4 வீட்டுக்கு மணக்கோணும், தேங்காய்ப்பால் மீன் குழம்பு |CDK 1620 |Chef Deena's Kitchen

  Рет қаралды 118,939

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

26 күн бұрын

Recipe by : Tmt. Manonmani
9952809354
கவுண்டம்பாளையம் மீன் குழம்பு
Thengai Pal Meen Kuzhambu
Nei Meen - 1 Kg
Shallots - 150g
Garlic - 10 Cloves
Tomato (Big Size) - 2 Nos.
Green Chilli - 5 Nos.
Curry Leaves - As Required
Coriander Leaves - As Required
Tamarind - A Lemon Size
Turmeric Powder - 1/2 Tsp
Chilli Powder - 1 1/2 Tsp
Coriander Powder - 2 Tsp
Fenugreek - 1/2 Tsp
Cumin Seeds - 2 Tsp
Fennel Seeds - 1 Tsp
Mustard - 1 Tsp
Salt - To Taste
Gingelly Oil - For Cooking
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/shop/chefdeenas...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English KZbin Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#coimbatore #foodtour #fishcurry
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
Membership : / @chefdeenaskitchen
Business : pr@chefdeenaskitchen.com
Website : www.chefdeenaskitchen.com

Пікірлер: 116
@tamilarasi3778
@tamilarasi3778 24 күн бұрын
தீனா தம்பி தான் மட்டும் வாழாமல் பிற சமையல் கலைஞர்களின் திறமையை வெளியுலகத்திற்கு காண்பிப்பதற்கு நன்றி
@sathiyarajan8109
@sathiyarajan8109 24 күн бұрын
மகன் தீனா, உங்கள் வீடியோக்கள் எல்லாம் உயிரோட்டம் உள்ளவை. எந்த உணவை சமைப்பது என்ற கேள்விக்கு, தீனா சமையல்தான். நன்றி மகன்.🎉🎉🎉🎉😂😂😂
@udhayakumara4033
@udhayakumara4033 21 күн бұрын
ரொம்ப நாளா கொங்கு மட்டன் குழம்புக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன்
@karishmatrk8595
@karishmatrk8595 18 күн бұрын
அக்கா உங்கள் சமையல் எவ்வளவு ருசியாக இருக்கிறதோ உங்கள் பேச்சும் அவ்வளவும் இனிமையாகவும் குழந்தை தனமாகவும் கள்ளக் கபடம் இல்லாத மனசு போல் இருக்கிறது
@saridha.13
@saridha.13 24 күн бұрын
திருமதி. சகோதரி மனோன்மணி அவர்களுக்கு பாராட்டுக்கள் 🎉யதார்த்தமான சகோதரியின் பேச்சி அருமையாக உள்ளது. நாலுவீட்டுக்கு மணக்கோணும் சொல்றாங்க பாருங்க அட்டகாசமான ஜம்முன்னு ஒரு மீன்குழம்பு பார்க்கும்போதே நாக்கில் எச்சில் ஊருது. கண்டிப்பாக செஞ்சி பாக்கனும். சும்மா அட்டகாசமாக இருக்கும்னு சொல்றாங்க தீனா சார் ரிசல்ட் சூப்பர். எங்க அப்பா மீன்குழம்பு சாப்பிடும்போது தீனா சார் சொன்னபோல தேன்போல இருக்குதுன்னு சொல்வாங்க 😂அருமையான பதிவு 😊
@sathiyarajan8109
@sathiyarajan8109 24 күн бұрын
தீனா, OMG! நாக்கில் எச்சி ஊ.....றுகிறது. சகோதரி நேரில் முடிந்தால் வருகின்றோம். உங்கள் சிரித்த முகத்தைப் பார்க்க வேண்டும்.🎉🎉🎉🎉❤❤❤❤❤USA
@muruganc4950
@muruganc4950 24 күн бұрын
அன்புள்ள சகோதரி அகரத்தையும் எகரத்மையும் உச்சரிப்பு அருமை வாழ்த்துக்கள்.
@anjaliaron5749
@anjaliaron5749 23 күн бұрын
🙏🏼 she looks like Dina’s sis 🥰
@KaruppusamyKarupu-pw7cj
@KaruppusamyKarupu-pw7cj 24 күн бұрын
அருமை தங்கச்சி நாங்க பாத்து பாத்து சமைத்தாலும் இந்தசுவை வராது இறைவன் உங்களுக்கு கொடுத்த வரம்
@stephnjoshua
@stephnjoshua 24 күн бұрын
Itha tamizh kagavae pakalaam. ..... superungo ....
@PREMKUMAR-zn4qg
@PREMKUMAR-zn4qg 24 күн бұрын
மனோன்மணி அக்கா தேங்காய் பால் சேர்க்கும் போதே ருசி அபாரமாக இருக்கும்❤️❤️👏👌👏👌மீன் குழம்பு ரெசிப்பி மிகவும் மகிழ்ச்சி
@thenmozhiloganathan6353
@thenmozhiloganathan6353 24 күн бұрын
Unga pechu ,samayal rendum excellent....akka ,dheena thambi conversation very much liked by everyone❤❤❤❤
@selvik5204
@selvik5204 23 күн бұрын
Unga samaiyal parthu nanga samaipom chief😊 thank you super ha iruku😊
@user-oc2wl7gs8j
@user-oc2wl7gs8j 24 күн бұрын
அக்கா சூப்பர் எனக்கு இப்பவே சாப்பிட வேண்டும் தீனா sir நன்றி
@priyankaanthony399
@priyankaanthony399 23 күн бұрын
Super vry nice fish recipe thanx
@VetriVelC-st1zv
@VetriVelC-st1zv 24 күн бұрын
தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை அருமை 🙏👌👏👍👏👌👌
@kannanilakkiya.4547
@kannanilakkiya.4547 16 күн бұрын
Na try pannean superra iruthusu.
@rangarajmuniyappan6279
@rangarajmuniyappan6279 17 күн бұрын
அக்கா மீன் குழம்பு சூப்பர்👍 நம்முடைய கொங்கு தமிழ் அதவிட சூப்பர்👍👏 நான் காரமடை
@swapnathota4527
@swapnathota4527 24 күн бұрын
Nice explanation. from AP
@logeshlogesh5995
@logeshlogesh5995 22 күн бұрын
சமையலின் கடவுள்
@Thamizhe_24
@Thamizhe_24 24 күн бұрын
வணக்கம் தீனா சார் அக்கா புளி கரைக்கும் போதே வாய் ஊறுது... அக்கா பார்க்க வந்துரோனும் சரியா என்ன நான் சொல்றது ❤ அட்டகாசம் அருமை நான் இன்னைக்கு குடல் குழம்பு வைச்சுட்டேன்.. அடுத்த வாரம் அக்காவின் மீன் குழம்பு வைச்சு ஜம்முனு சாப்பிட வேண்டியது தான் 😂🎉❤ நன்றி அக்கா
@shanthirobert3606
@shanthirobert3606 24 күн бұрын
Amazing Recipe Sir ❤
@ratheeshkumarratheeshkumar5755
@ratheeshkumarratheeshkumar5755 19 күн бұрын
அக்காவோட சிரிப்பு+கோவை கொங்கு தமிழ் சிறப்பு நன்றி தீனா சார்
@user-wl7cl1mo1l
@user-wl7cl1mo1l 24 күн бұрын
nanuman ippadithan seiven rompa nalla irukum
@sajithar5295
@sajithar5295 24 күн бұрын
Super fish recipe I made it really yummy thanks for your clear instructions my special thanks to Deena sir
@joeljilvestar3115
@joeljilvestar3115 24 күн бұрын
Very nice
@nithyamswamy
@nithyamswamy 24 күн бұрын
Awesome tempting. Enga orum Coimbatore thanugo
@gajalakshmithirumurugan5489
@gajalakshmithirumurugan5489 24 күн бұрын
Superrrrr mouth watering 😋 ❤❤❤
@user-jj8br7ul5t
@user-jj8br7ul5t 18 күн бұрын
Wow super
@rameshsn2283
@rameshsn2283 24 күн бұрын
Always Deena is never hurt others. Same madem also smileedface explained cooking method. But one thing Mr. Deena you see my comments or not.
@ga.vijaymuruganvijay9683
@ga.vijaymuruganvijay9683 24 күн бұрын
Awesome super i like it Anna 🇮🇳👌👍🙏
@arokyamary1436
@arokyamary1436 24 күн бұрын
Please make the video short
@gayathrik7289
@gayathrik7289 24 күн бұрын
Mutton kulambu plz with akka😊😊😊super
@jibinks6129
@jibinks6129 9 күн бұрын
Akka, Sunday morning dosa and mutton kulambu recipe podunga
@caviintema8437
@caviintema8437 24 күн бұрын
Super, chef fish curry, madam did the fish curry,very super❤❤❤
@chitras3878
@chitras3878 24 күн бұрын
Cbi cooking excellent Deena sir chennai
@swetha8793
@swetha8793 24 күн бұрын
Good morning sir. Yummy receipe
@AliHuss579
@AliHuss579 24 күн бұрын
Super nice recipe I watch everyday dheena samayal this sister nice recipe sister recipe all good
@ruthzofficial5709
@ruthzofficial5709 24 күн бұрын
Madam superr coimbatore tamizh ..it reminds me of cinema china gounder ...manorama achi slang❤❤❤
@rohinigopal1528
@rohinigopal1528 10 күн бұрын
Superb sissy.......thank u dhina sir....
@user-vg9gm3ts9x
@user-vg9gm3ts9x 24 күн бұрын
Your voice is good
@umasheshadri4731
@umasheshadri4731 24 күн бұрын
Very clear instructions 👌 😀 yummy recipe😊 Nice to see you enjoy your food 😊 nalla jammunu sappidunga. 🤩 relish and share the yummy recipes 😋 😍
@angusamasugna9089
@angusamasugna9089 23 күн бұрын
இது நெய் மீன் இல்லை பாஷா ஃபிஷ் என்ற வளர்பு மீன்
@Rojamalare316
@Rojamalare316 24 күн бұрын
அக்கா நாலைக்கே செஞ்சி பாத்துடுறேன்
@lathakarnan9344
@lathakarnan9344 24 күн бұрын
👌👌👌Thanks brother 👌👌💯
@sumos5004
@sumos5004 23 күн бұрын
மனோ சூப்பர், கலக்குற மனோ
@geethamuniraj3374
@geethamuniraj3374 24 күн бұрын
Super 👍 madam ur cooking is fine 😜❤🌹
@samgaming2180
@samgaming2180 24 күн бұрын
Her chicken kulumb is very tasty try
@tamilselvi-bv2bi
@tamilselvi-bv2bi 24 күн бұрын
Mutton recipes akka Kaila panne poduga chef
@adhithkannan6863
@adhithkannan6863 24 күн бұрын
Super sir , pls mutton kulambu receipe poduga sir
@booshiththrottlefamily8527
@booshiththrottlefamily8527 24 күн бұрын
சூப்பர் அக்கா ❤ நானும் பொள்ளாச்சி தானுங்க 😊
@syedfaridha3896
@syedfaridha3896 24 күн бұрын
Naan edhir partha meen kozhambu😊
@VinothaJanak
@VinothaJanak 24 күн бұрын
நாக்குல எச்சில் உருது தீனா சூப்பர் வாழ்த்துக்கள்.
@VishwaBharathi-ih8hy
@VishwaBharathi-ih8hy 23 күн бұрын
மனோன்மணி அக்கா சூப்பர்
@kalphanas4403
@kalphanas4403 24 күн бұрын
மட்டன் குழம்பு சாம்பார் செஞ்சி காட்டுங்க அக்கா
@pavithram9865
@pavithram9865 23 күн бұрын
Muttai mittai video poodunga bro pls
@KarthiKeyan-qx6fl
@KarthiKeyan-qx6fl 24 күн бұрын
Super
@prabhushankar8520
@prabhushankar8520 24 күн бұрын
Good 👍😊
@subbulakshmisubbu7665
@subbulakshmisubbu7665 20 күн бұрын
வாழ்த்துக்கள் தீனா🎉.
@ManiK-cu4my
@ManiK-cu4my 24 күн бұрын
Thanks for your videos. Your videos helps millions of people. Thanks again. Can you please post videos of weight loss recipes?
@renugadevi1711
@renugadevi1711 24 күн бұрын
Dheena Anna love you so much for your self restraint and contained speech 🫰😍🥰😘
@sanjaykrish8719
@sanjaykrish8719 21 күн бұрын
Super madam
@janetwesley7484
@janetwesley7484 24 күн бұрын
அக்கா உங்க சிரித்த முகம் பார்க்கவே மங்களகரமா இருக்கு
@annsophiafernando4012
@annsophiafernando4012 21 күн бұрын
Chef Deena and sister thank you soooooooo much for the tasty fish curry today I prepared it and it came out very tasty thank you both so much God bless you both abundantly sister please upload kudal curry soon. ❤❤
@thayaranipeter6462
@thayaranipeter6462 24 күн бұрын
Superb bro. Can we use measurements spoon
@user-bz8dz3ht6t
@user-bz8dz3ht6t 24 күн бұрын
super akka ❤
@ruthzofficial5709
@ruthzofficial5709 24 күн бұрын
Sir u look like the Tamil willan actor anandaraj...
@vasanthakumari6418
@vasanthakumari6418 Күн бұрын
Manomaniaka kerala side meenklamuku gerakam podamattanga inimal pottupakanam thankyu akka
@Jaidheepu
@Jaidheepu 23 күн бұрын
Bro unga amma meen kulambu pathi adikadi soldringa.that emotional meen kulambu yengalukkum seithu kaatta mudiyuma.ungal amma style
@pavithraradhakrishnan1596
@pavithraradhakrishnan1596 12 күн бұрын
Idly side dish Coimbatore style Kaththirikkai Bajji kadayal soodaha irukkumpothu pachchai nallennai ooththi idlykku thottu sappittu parunga superaha irukkum
@muthulakshmiadhi371
@muthulakshmiadhi371 24 күн бұрын
TQ sakothari
@somalatha7005
@somalatha7005 19 күн бұрын
Mutton kulambu recipe poduinga akka
@Ambikachittu
@Ambikachittu 12 күн бұрын
Naatukozhi kulbu Nalla yennai la seivanga enga paati Nalla irukum
@benedictgeorge6843
@benedictgeorge6843 24 күн бұрын
Bro Dina. The fish kulambu is very watery condition.Its seemss to be fish rasam kulambu. .May be very tasty by your verdict since you only have taste it.we respect your opinion.
@Manathai_Thotta_Samayal
@Manathai_Thotta_Samayal 24 күн бұрын
Coconut milk fish gravy is great ❤
@user-uh5st7ps8i
@user-uh5st7ps8i 19 күн бұрын
Coimbatore style natukozhi kulambu from manonmani sisy.... Plss..
@suseelarajan8730
@suseelarajan8730 17 күн бұрын
மட்டன் குழம்பு செய்வது எப்படி என்று ஒரு முறை சொல் லுங்கள்
@sriramajayammoon6551
@sriramajayammoon6551 22 күн бұрын
Bro oru nlla prawn recipes solluga pls 🙏
@user-lx1gt5bw8g
@user-lx1gt5bw8g 23 күн бұрын
Kaara chattini ilo use pannalam
@muthulakshmiadhi371
@muthulakshmiadhi371 24 күн бұрын
Vanakkamsako Shona sir avarkale
@aslamaslam5024
@aslamaslam5024 24 күн бұрын
Perunjeeragam podakoodathu meen kulampoda vasatha mathidum athe Mari masala yenaila Vega Vita athoda maname Thani kulampula meen podamaye meen kulampu vasam appadi varum
@sabarmathiv9862
@sabarmathiv9862 24 күн бұрын
Very tasty fish curry I tried it today, taste is excellent, thank you so much for the wonderful recipe sir
@user-be7nl4pk3o
@user-be7nl4pk3o 21 күн бұрын
Poi solladha
@chandrusekar1080
@chandrusekar1080 24 күн бұрын
❤❤❤❤❤
@VidhyaVidhya-fv4ej
@VidhyaVidhya-fv4ej 23 күн бұрын
Kathirikai vathagal saiyalam nall ennaila semaya erukym
@lias4788
@lias4788 12 күн бұрын
Thenga paal oothum pothu thick consistency Varun
@yazhiniR-xc2zj
@yazhiniR-xc2zj 21 күн бұрын
Super AKKA ❤🎉
@vincentpaulraj1518
@vincentpaulraj1518 24 күн бұрын
Kolambu innum thicka irukanum..konjam thanniya iruku..small onion use pannunathu good
@pubggurunadha8368
@pubggurunadha8368 24 күн бұрын
அதிரசம் செய்யலாம் நல்லென்னையில்
@anandan_happiness2495
@anandan_happiness2495 16 күн бұрын
எல்லாரும் இல்லை அல்லாரும் நலம்
@user-vt4mh8lu6m
@user-vt4mh8lu6m 16 күн бұрын
மட்டன் குழம்பு செய்வது எப்படி என்று ஒரு முறை சொல்லுங்கள்
@nirainjankumar4892
@nirainjankumar4892 24 күн бұрын
அல்டிமேட் அக்கா உங்க ஊர் ஸ்டைல் ல கருவாட்டு குழம்பு செஞ்சி காட்டுங்க அக்கா. ஆயிரம் அசைவ சமையல சாப்டாலும் கருவாடு கூட முள்கத்தரிக்காய் காம்பினேஷன அடிச்சிக்க முடியாது. இத உங்க ஸ்டைல்ல செஞ்சி காட்டுங்க அக்கா 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@gowthaaarul9559
@gowthaaarul9559 23 күн бұрын
Ama
@meena599
@meena599 15 күн бұрын
Simple and innocent way of demonstration..
@renukasuresh2221
@renukasuresh2221 7 күн бұрын
Dina own sister mari irukkanga
@subbulakshmisubbu7665
@subbulakshmisubbu7665 20 күн бұрын
பார்த்தாலே உண்ணத் தூண்டும் வகையிலான புதிய செய்முறை, சிறப்புங்க.
@IndhujaMukilan
@IndhujaMukilan 21 күн бұрын
Sir neega potta chicken kulambu nice sir
@ypriyas7129
@ypriyas7129 24 күн бұрын
Frist like
@sarojarajam8799
@sarojarajam8799 23 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@littleleaders7942
@littleleaders7942 18 күн бұрын
Sir biriyani kathiri Seiga
@nemo9228
@nemo9228 24 күн бұрын
Evanga entha KZbin channel the lady cooking
@lathatamilvanan9104
@lathatamilvanan9104 9 күн бұрын
இது கெழுத்தி மீன்.நெய் மீன் அல்ல.இரும்புச்சட்டியில் மீன் குளம்பு செய்யலாமா?
@Merline2024
@Merline2024 24 күн бұрын
Chicken fry
Which one is the best? #katebrush #shorts
00:12
Kate Brush
Рет қаралды 27 МЛН
She ruined my dominos! 😭 Cool train tool helps me #gadget
00:40
Go Gizmo!
Рет қаралды 57 МЛН
🌊Насколько Глубокий Океан ? #shorts
00:42
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 15 МЛН
Ребёнок хотел прервать свадьбу 😯
0:20
Фильмы I Сериалы
Рет қаралды 5 МЛН
СТИЛЬНЫЙ ЧЕХОЛ *из клея*🤓💧
0:50
polya_tut
Рет қаралды 3,9 МЛН
Дроны отбирают работу у грузчиков
0:15
Короче, новости
Рет қаралды 8 МЛН
ОДИН ДЕНЬ ИЗ ДЕТСТВА❤️ #shorts
0:59
BATEK_OFFICIAL
Рет қаралды 7 МЛН