மீன் குழப்பு கூட ரசம் வைப்பாள் அமிர்தமாக இருக்கும் மேடம்!, Solvathellam Unmai S2 , Zee Tamil ,Ep.271

  Рет қаралды 499,289

Zee Tamil

Zee Tamil

Күн бұрын

Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
All Full Episode Playlist:
• Solvathellam Unmai (சொ...
Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/Subscri...
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5Play...
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTami...
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamil...
Twitter: bit.ly/ZeeTamil...
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5Tami...
Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

Пікірлер: 232
@bhanurekha4441
@bhanurekha4441 Ай бұрын
Indha episode 2024 yarallum pakiringe
@FreedaRamesh
@FreedaRamesh 5 жыл бұрын
இந்த அம்மா ரொம்ப நல்லவங்க 👌
@laxmi.ramakistnanchennai4424
@laxmi.ramakistnanchennai4424 3 жыл бұрын
(。’▽’。)♡(●´з`)♡ Pi no.ol‘}:)😂-lp L km p ll ✒ and paperp 0p
@mumtajbasheer8702
@mumtajbasheer8702 3 жыл бұрын
@@laxmi.ramakistnanchennai4424 q
@AjayniranjanaAjayniranjana
@AjayniranjanaAjayniranjana 25 күн бұрын
I love யூ அம்மா.. அப்பா.. சூப்பர் ஜோடி.. Unga இரண்டு பேர் ஸ்மைலும் சூப்பர்..
@itsmejacky
@itsmejacky Ай бұрын
இந்த அம்மா மாறி எனக்கு அம்மா கிடைச்சி இருக்கணும் 🥹🥹🥹
@NanthiniNanthini-cj9tt
@NanthiniNanthini-cj9tt Ай бұрын
Unga amma ku enna kora
@itsmejacky
@itsmejacky Ай бұрын
@@NanthiniNanthini-cj9tt ஏன் நீ என்னோட வாழ்க்கையை வாழ்ந்தியா?? படிக்குற வயசுல கல்யாணம்... குழந்தை பொறந்த வீட்டுக்கு போன பெற்ற அப்பன் கூட சேர்த்து வச்சி பேசி தொரத்தி விடுவாங்க... Opration பண்ண பொண்ணு கூட பார்க்காம உன்னால பாக்க முடியாது 2நாள் hospitala விட்டுட்டு போனவங்க.. Chain எடுத்து வச்சிட்டு என்ன opration பண்ண 10நாள் அழ வச்சவங்க 😭😭😭😭.. ஜன்னி வச்சாலும் பரவலா நான் கண்ணீர் விடணும் நினைச்ச ஒரு மனுஷி 😭😭😭😭bedsheet குடுத்துட்டு நான் பிள்ளைக்கு fees கட்ட முடில அவங்க வீட்டு வாசலை போய் நிக்கும் போது 350 bedsheet காசு குடு கேட்டவங்க 😭😭😭😭இன்னும் நெறைய இருக்கு போங்க அங்கிட்டு 😭😭
@NanthiniNanthini-cj9tt
@NanthiniNanthini-cj9tt Ай бұрын
@@itsmejacky first mariyathaya pesa kaththukonga ok enna solrangane puriyama comments panrathu unga life la enna nadanthuthunu theriyathu but oru thaayi thavaraga senralum than pillaiyai nanragathan valarpal
@itsmejacky
@itsmejacky Ай бұрын
@@NanthiniNanthini-cj9tt என்ன மரியாதை இல்லாம பேசினான்??
@itsmejacky
@itsmejacky Ай бұрын
@@NanthiniNanthini-cj9tt என்னோட வாழ்க்கையை நீ வாழ்ந்தியா தானா கேட்டேன் அதுல என்ன மரியாதை இல்லாத வார்த்தையை கண்டு புடிச்ச???
@ajaymurugesh821
@ajaymurugesh821 5 ай бұрын
ரெண்டுபேரும் மொதல்ல ஹனிமூன் போங்க எல்லாம் சரியாகி விடும்... 😀😀😀
@karthithilaga7517
@karthithilaga7517 4 ай бұрын
🤣🤣லட்சுமி அம்மா வ இம்சை பண்றிங்க
@MythiliMythili-ds7kk
@MythiliMythili-ds7kk Ай бұрын
அணிமுனா...... 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@shankarm439
@shankarm439 Ай бұрын
ஆமா....
@AjayniranjanaAjayniranjana
@AjayniranjanaAjayniranjana 25 күн бұрын
அவருக்கு ரொம்ப பயம்.. கடைசி காலத்துல லவர், பொண்டாட்டி னு நினைக்குற நம்பல விட்டுடுவாங் க ளானு பயப்படுறாங்க.. சூப்பர் ஜோடி அவங்க..
@indulekhaprince
@indulekhaprince 5 жыл бұрын
Antha Amma calm lady.... Solvethellam unmai lu oru amaithiya pesuna oru ammave modhalle pakkure... Nice Amma... She handling very camly ..
@vasugikashinathan9576
@vasugikashinathan9576 5 жыл бұрын
it
@shivarajkumarshivaraj8016
@shivarajkumarshivaraj8016 Жыл бұрын
@@vasugikashinathan9576 z
@AbdulSabeena
@AbdulSabeena Ай бұрын
அருமை மேடம் குழந்தைங்க தான் முக்கியம் என் கனவரும் குழந்தைகளை வேண்டாம் என்று சொல்கிறார் எனக்கு என் பிள்ளைகள் தான் முக்கியம் என்று நான் பிள்ளைகளோடு வந்து விட்டேன்
@bhanurekha4441
@bhanurekha4441 Ай бұрын
Manidhar unardhakola idhu manidhar kadhal adhiyum Thandi poonidhamanadhu ❤
@sundariks5184
@sundariks5184 6 күн бұрын
அந்த அம்மா சராசரி வாழ்க்கை வாழ்ந்துட்டாங்க அவர் வாழ்க்கை இந்த அம்மாவிடம் இருந்து தான் ஆரம்பம் சாதாரண மனிதன் வாழும் ஆசை அவருக்கு இருக்கிறது தவிர அந்த அம்மாவுக்கு பிள்ளைகள் பேர பிள்ளைகள் முக்கியமா நினைத்து வாழ்கிறார் அதனால் அவரு ஒரு பயம் எங்கே இவரை நினைத்து வாழ்க்கை முழுவதும் இருந்து விட்டோம் இப்பொழுது இந்த வாழ்க்கை வாழ முடியாமல் போய் விடுமோ இவரை தனியாக விட்டு விடுவார்களோ என்று ‌நினைக்கிறார் . இந்த அம்மா இவரை திருமணம் செய்து இருக்க கூடாது.‌அவர் தனியாகவே வாழ்ந்து இருக்கலாம் இவ்வளவு மனதில் பிள்ளை பேர குழந்தையை நினைத்து உருகுபவள் எதற்கு இன்னொருவனை திருமணம் செய்ய வேண்டும்.அவர்தான் பாவம் காமத்தை தேடுபவராக இருந்து இருந்தால் இவளுக்கு முன் வேறு பெண்ணை மணந்து இருக்கலாம் அல்லது வேறு பெண்ணுடன் உறவு கொள்ளலாம் இந்த அம்மாவே வேண்டும் என்று வாழ வேண்டிய அவசியம் இல்லை. இந்த அம்மா ஏற்கனவே புருஷன் காதல் காமம் எல்லாம் அனுபவித்து விட்டு இப்ப பேரப்பிள்ளைகள் பாசத்தில் இவரை கண்டு கொள்ளவில்லை அவர் இந்த அம்மாவிற்க்கு முன் மனைவியுடன் வாழ்ந்து இருந்தால் அவருக்கு புரியும்.ஆனால்‌ அவர் இந்த அம்மாவின் மேல் அன்பு வைத்திருப்பது உண்மை இந்த அம்மாவிற்கு அவர் மேல் அன்பு என்பது கிடையாது. லஷ்மி அவர்களே நான்கு குழந்தைகள் பெற்று பத்து பேரபிள்ளைகளை பெற்றவனும் தன் மனைவியை தனிமையிலும் காமத்தில் தேடதான் செய்கிறார்கள் இவருக்கு மட்டும் என்ன நீங்கள்‌ இவரை இப்படி உதாசீனமாக பேசுவது‌ சரியல்ல.
@CathrinSelvarani-do1hq
@CathrinSelvarani-do1hq 11 ай бұрын
மேடம் சிரிப்பு காட்டாதிங்க புதுமாப்பிள்ளை யா😅😅😅😅
@maalar1396
@maalar1396 5 жыл бұрын
Lakshmi mam you said daivigamana kaadal. Yes its true and very rare. Nice session. Thank you zeetamil.
@myammuchanalw.s.2115
@myammuchanalw.s.2115 4 жыл бұрын
புது மாப்பிள்ளையா தினமும் வாழனும்னு ஆசை அதுதான் ஆண் .
@shearlyrajakumar5796
@shearlyrajakumar5796 4 жыл бұрын
Correct
@radhakrishnanr9585
@radhakrishnanr9585 10 ай бұрын
2115:அது தப்பில்லையே.
@kumarindia5181
@kumarindia5181 11 ай бұрын
இவர் சொல்வது மேடம் உங்கலுக்கு புரியவில்லை மூன்ராவுது மருமகன் இன்ீறாரு மேரேஜ் பன்னிடான் அவன் பெத்த பில்லை ஏன் அவன் பாக்கமாடனடான அப்படிதான் அவர் சொல்ராரு இது உங்கலுக்கு புரிய வில்லை என்று நினைக்கிரேன்
@rvrajan2714
@rvrajan2714 4 жыл бұрын
யப்பா உறவுகளின் அர்த்தம் புரியாத நீ மனிதப்பிரவியே இல்லை
@rajamohammed7460
@rajamohammed7460 4 жыл бұрын
இந்த ஆள் அந்த அம்மையாரை உயிரா நேசிப்பது உண்மை ஆனால் இந்த ஆள் ஒரு 55 வயதிற்க்கே 80 வயது கிழவர் மாதிரி நிதானம் இல்லாமல் உளர்றார் சின்ன பையன் மாதிரி அடம் பிடிக்கிறார் இவர் பிள்ளைகளா இருந்தால் இப்படி அவர்களை விட்டுட்டு என் கூட இரு என்று சொல்லுவாரா இந்த ஆள் இதற்கும் அந்த பிள்ளைகள் இவர்களை புரிந்து கொண்டு ஏற்று கொண்டனர் ஆனால் இந்த அம்மாவின் தெளிவான பேச்சை கேட்டாலே தெரியுது இந்த அம்மாவின் பழைய காதலை மறக்க முடியாத அனுபவம் ஒரு இரக்கப்பட்டு இவரை சேர்த்து இருக்கார் அது இந்த ஆளுக்கு புரியவில்லை இவர் புது மாப்பிள்ளை போல் அவர்கள் வந்தால் பிடிக்கவில்லை என்று சொல்றார் அந்த ஆள் திருமணம் செய்து பிள்ளை பெற்றிருந்தால் அவருக்கு தெரியும் இதில் கூட நான் விஷம் மாதிரி வெறுக்கும் குடிதான் முன்னால் நிக்கிறது இந்த பாழாப்போன குடியில் புத்தி கெட்டு போய் விடும். ஐம்பதிலும் ஆசை வரும் ஆசையுடன் பாசம் வரும் இதில் அந்தரங்கம் கிடையாதம்மா நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா என்றென்றும் பதினாறு போலே இருப்பது உன் மேனியே
@haridassdass1421
@haridassdass1421 3 жыл бұрын
So good raja
@AjayniranjanaAjayniranjana
@AjayniranjanaAjayniranjana 25 күн бұрын
ஆமா சார் அவரு புது மாப்பிள் ளை தான்
@aswinanbu143
@aswinanbu143 10 ай бұрын
ராசாராசாஉன்னவெச்சிருக்கேன்நெஞ்சிலரோசாபூவபோல😂 அப்படி ன்னுஅந்த அம்மா பாடனமுன்னுஇந்த அய்யா எதிர்பாக்கரார்
@PonnusPonnu-xu3gd
@PonnusPonnu-xu3gd 9 ай бұрын
😅😅😅
@vasanthsoundarya6425
@vasanthsoundarya6425 9 ай бұрын
super
@seethalakshmikannan7374
@seethalakshmikannan7374 Жыл бұрын
He is innocent mam... Pesa theriyala vai pesidraru
@geethaarumugam6426
@geethaarumugam6426 10 ай бұрын
😮😢😢😢என்ன சொல்லி நான் எழுத...... என் மன்னவனின் மனம் குளிர.....
@ravichandran-pc9jf
@ravichandran-pc9jf 2 ай бұрын
இவங்களுக்கு குழந்தை பிறந்தால் அந்த குழந்தை அப்பான்னு கூப்பிடுமா இல்ல தாத்தான்னு கூப்பிடுமா.
@georgbrunner3304
@georgbrunner3304 11 ай бұрын
Very difficult to solve this problem...
@zipporahsimon4076
@zipporahsimon4076 Ай бұрын
Ending was more cute❤
@craftinart8508
@craftinart8508 4 жыл бұрын
gud couple and i salute her family member . that lady got gud family members in background.
@xamtra
@xamtra 5 жыл бұрын
1 in crore couple get this type of opportunity.
@ArshiyaOfficial940
@ArshiyaOfficial940 5 жыл бұрын
I like u lakshmi mam....U are simply superb...,,😍😊
@rasheeddecodes67
@rasheeddecodes67 5 жыл бұрын
He's innocent and she's peaceful
@najmunnisa6617
@najmunnisa6617 5 жыл бұрын
The lady is so good
@gomi66
@gomi66 4 жыл бұрын
அந்த அம்மாவின் அன்பு கடலை விட அழமானது (3றவது பெண்ணு இறந்த பிறகு) தன் பெண் வாழ வேண்டிய இடத்துல வேற பெண் இருந்தும் தன் மகளாய் கருதும் தாய்
@thangamani6377
@thangamani6377 3 жыл бұрын
M
@thangamani6377
@thangamani6377 3 жыл бұрын
Z BBC mz NV mvvvmvznnzmvm Zv vvmvmvmznvmzmzmvmmzvxmcmvm
@thangamani6377
@thangamani6377 3 жыл бұрын
. .
@thangamani6377
@thangamani6377 3 жыл бұрын
..
@lintoantony9408
@lintoantony9408 4 ай бұрын
😊😢🎉9😅
@kuttys1113
@kuttys1113 5 жыл бұрын
Avaruku vayasachu dhan yellarum ivlo thapa comment podringa. Aana avar avangala marakamudiyama vera kalyanam Panama irundhurukaru. Indha kaalathula Ethana love apdi iruku
@gopibhaagya8279
@gopibhaagya8279 4 жыл бұрын
Yes Avaru romba great ... Indha kalathula iruka Aangal pondati yepa pova inorthiya thedikalamnu ninaikura kalathula superb
@khadermohideen144
@khadermohideen144 4 жыл бұрын
0
@khadermohideen144
@khadermohideen144 4 жыл бұрын
@@gopibhaagya8279 Last e
@nithiyaravichandran2332
@nithiyaravichandran2332 4 ай бұрын
உண்மை யா அவர் பாவம் அந்த அம்மாக்கு குழந்தைகள் தான் முக்கியம் புரிந்து கொண்டு வாழ வேண்டும் ❤❤❤❤❤ காமத்தில் வரும் காதல் அல்ல.. மனதால் வந்த காதல்❤❤❤
@anushreeanu5988
@anushreeanu5988 4 жыл бұрын
Nice love story
@rvrajan2714
@rvrajan2714 4 жыл бұрын
அன்பும் பாசமும் கடமையும் நாகரீக பெண்மையும் உள்ள பெண்.... ஆம்பளையா இந்த ஆள் சரியானவனாக இல்லை
@rajendhirank8757
@rajendhirank8757 4 жыл бұрын
No
@GowriSrinivasan-in4ih
@GowriSrinivasan-in4ih Жыл бұрын
😮
@bharathikitchentips8981
@bharathikitchentips8981 3 ай бұрын
சரியா. சொன்னிங்க
@MythiliMythili-ds7kk
@MythiliMythili-ds7kk Ай бұрын
அணிமுனா... 🤣🤣🤣🤣🤣🤣🤣💞💞💞💞💞
@MythiliMythili-ds7kk
@MythiliMythili-ds7kk Ай бұрын
ஐயா.. நீங்க. வெகுளிய. இருக்கீங்க. 🤔🤔🤔🤔🤔ஆன,?
@ravichandran-pc9jf
@ravichandran-pc9jf 2 ай бұрын
எத்தனை மனிதர்கள் உலகத்திலே.
@logaponniah61
@logaponniah61 Ай бұрын
What is mariyadai ? You give respect to get respect that’s it no other words
@sundarrajan6479
@sundarrajan6479 4 жыл бұрын
Very nice Couple Zee tamil madam what a great women TQ RVS
@rebeccasamayalfoodchannel4420
@rebeccasamayalfoodchannel4420 3 жыл бұрын
pavam andha amma..ivarale inga vanthu avamana padaranga...poi..poinu solli kevala paduthuran...
@floryaronpillai2576
@floryaronpillai2576 10 ай бұрын
வெட்க்கம் வயசுப்பொண்ணு இருக்கம் போது மாற்றான் வீட்டில்என்ன ?????😂
@JamunaP-i4x
@JamunaP-i4x Ай бұрын
👌👌👌👌👌👌👌
@AmbikaAmbika-mp8pz
@AmbikaAmbika-mp8pz Ай бұрын
Unconditional love 😂😅
@Harishharish-jh9do
@Harishharish-jh9do 10 ай бұрын
paithiyamma ivan...😮?😂😂😂😂
@kavithamanjunath5806
@kavithamanjunath5806 4 жыл бұрын
Mam solvathellam unmai marupadium varanum
@AbdulSabeena
@AbdulSabeena Ай бұрын
அட பாவிங்களா❤
@siva62005
@siva62005 5 жыл бұрын
Real Love
@sangeethasangee7200
@sangeethasangee7200 10 ай бұрын
Pavam rendu peiru luv oru pakkam kadamai oru pakkam avru urimaya kekraru coz avru ku marupadeyu vetuta nu bhayam gentle man and edhu Kalla kadhalu ela nic explanation and judgement mam foreign court Madhre saatunu therpu tharenga India law and order is very weak divorce nu pona yaru yu vala moodeyadhu Madhre elukuranga adhaa illegal affairs la jasthe poodekla na pereyardhila thapei ela thapana thoarbu vecha dha thapu divorce pantu avangluku pooducha valka valanu nenga soldra madhreyei court fees lawer adhu edhu process nei thereyardhukulla thatha patee ayeduvanga nic team work madam💝hats of to people's 🎉
@maalar1396
@maalar1396 5 жыл бұрын
So cute couple but they should understand curcumstances to live happily
@jancylavender6998
@jancylavender6998 4 жыл бұрын
Iyo antha amma romba nallavanga
@sivamanir4999
@sivamanir4999 4 ай бұрын
I like u lakasnmi mam,,,,u are simply superb 😊❤❤❤
@logaponniah61
@logaponniah61 Ай бұрын
This man looks syco
@loganathanavanippur3834
@loganathanavanippur3834 5 жыл бұрын
Amma avara anappeduga ma
@ramyaguhan2302
@ramyaguhan2302 4 жыл бұрын
Paavam evalo neramdan avangalum porumaiya irupanga
@seethalakshmikannan7374
@seethalakshmikannan7374 Жыл бұрын
Vangi katikararu
@abinayajoseph3459
@abinayajoseph3459 4 жыл бұрын
Mam u r super
@gopibhaagya8279
@gopibhaagya8279 4 жыл бұрын
Superb Episode Mam Thx to Z Tamil 2019.
@oorgasharmil4223
@oorgasharmil4223 5 жыл бұрын
This man saying that when her daughter died and son in law remarried , why this woman should bother about the son in law 's newly we'd girl
@annonymoussmartass5405
@annonymoussmartass5405 4 жыл бұрын
🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤷
@ravichandran-pc9jf
@ravichandran-pc9jf 2 ай бұрын
இந்த அம்மா மேலதான் தவறு .கல்யாணம் ஆகி பிள்ளைகளை பெற்றப்பின் இன்னொரு கல்யாணம் தேவையா.
@AjayniranjanaAjayniranjana
@AjayniranjanaAjayniranjana 25 күн бұрын
ரவிச்சந்திரன் sir என்ன பேசறீங்க. அவங்க மேல என்ன தப்பு.. புருஷன் இல்லை.. பாவம் அந்த அம்மா.. இவரும் பாவம் தான்.. அந்த அம்மா va பத்தி நீங்க பேசாதீங்க
@sarahjames8409
@sarahjames8409 10 күн бұрын
Yes
@rguru6236
@rguru6236 10 ай бұрын
Matter venum simple
@graciouspeter2256
@graciouspeter2256 3 жыл бұрын
You are awesome mam
@CathrinSelvarani-do1hq
@CathrinSelvarani-do1hq 11 ай бұрын
மனிதன் உணர்ந்து கொள்ள, இது மனிதக் காதல் அல்ல ... கிழட்டு காதல் 😂😂😂😂😂
@logaponniah61
@logaponniah61 Ай бұрын
They better go separate way he is too Hypper
@AhifanwerAnwer
@AhifanwerAnwer 11 ай бұрын
Avarukku kolantha kutiyoda valanumnnu asha ana antha amma avanga pillaingaloda valanum asha etha problem😂😂😂😂😂
@GSE3514
@GSE3514 5 жыл бұрын
You are great laxmi madam
@AbdulSabeena
@AbdulSabeena Ай бұрын
காதலும் கிடையாது மண்னாங்கட்டியும் கிடையாது
@jasjasmin9513
@jasjasmin9513 10 ай бұрын
Enna solldrathune terile. Nalla velai 3 ponne. 3 aan pillaiya iruntha terichirukkum... uncle nalla vaangiruvare.
@vijayadevi2229
@vijayadevi2229 3 жыл бұрын
He is a good Man but shy..innocent..a Ego in Him as a Husband but unsure with What He wants..His need He wants Her for Him only.. Th Kids of Her is somehow a disturb for Him.. Pity this Man..May God Bless..💓
@hamzaahamed9874
@hamzaahamed9874 4 жыл бұрын
Super medam
@michaelholiday126
@michaelholiday126 4 жыл бұрын
Its a strange world.
@srinivasansakthi6505
@srinivasansakthi6505 5 жыл бұрын
God blessing couples.
@radhakrishnanr9585
@radhakrishnanr9585 10 ай бұрын
2714:அப்படினா தெய்வப்பிறவியா?
@haridassdass1421
@haridassdass1421 3 жыл бұрын
Vayathodu vanthalum kathal vayathaki vanthalum kathal malaimeethu adithalum kattru Kadal meethu adithalum kattru
@arungandhi3429
@arungandhi3429 4 жыл бұрын
அடஏம்பா இருவரும் அத்தமகன் மாமாமகள் அன்று சொல்லீட்டு வெளிவந்து இருவரும் உலர்ரீங்க வாழ்ரவரை வாழுங்க .
@logaponniah61
@logaponniah61 Ай бұрын
They better go separate way
@Idiappam1
@Idiappam1 10 ай бұрын
Relax.. Love wins always.
@thalapathyibrahim1324
@thalapathyibrahim1324 5 жыл бұрын
Athinga anbu aabathu😂😅😅
@ramyameghana2129
@ramyameghana2129 5 жыл бұрын
Exactly
@ranjetaranju6751
@ranjetaranju6751 4 жыл бұрын
Pls Don’t throw words mam...old aitha nambe mentality maarum.. but they are true couples
@najmunnisa6617
@najmunnisa6617 5 жыл бұрын
The man has to understand n adjust the life will b a heaven
@hra345
@hra345 4 жыл бұрын
They both in love...... Good
@kaliraja4584
@kaliraja4584 4 жыл бұрын
இந்த வயசுல காதல் வேற.....
@malathyjayaraman4388
@malathyjayaraman4388 4 жыл бұрын
காதலுக்கு வயசு இல்லை
@annonymoussmartass5405
@annonymoussmartass5405 4 жыл бұрын
Kali ... Katal enta vasilim varalam ana atu kamam eruka kudatu 😊
@rbfitnessfactory
@rbfitnessfactory 5 жыл бұрын
Super mom
@radhakrishnanr9585
@radhakrishnanr9585 10 ай бұрын
4:56
@priyapriya-ij9xs
@priyapriya-ij9xs 4 жыл бұрын
Loved this episode 😍❤️❤️😍
@manoharibabu9439
@manoharibabu9439 5 жыл бұрын
Real love of this great man.
@rajakrishnan6706
@rajakrishnan6706 4 жыл бұрын
Lakshmy madam nanna sonuingo "avarakunu silla ethirpatpu irukunu" 100/100 correct . Irukathey innum konjam kalamthan avthuvarainalum sandosama vazghnumla.
@lathakrishna43
@lathakrishna43 5 жыл бұрын
Unga fastor kitta solli Indha aale seri seiii isster.😎
@graciouspeter2256
@graciouspeter2256 3 жыл бұрын
Enna kindal
@coolcool464
@coolcool464 5 жыл бұрын
romba kastam intha mari loosega kuda vazvathu😟
@amariyappanavidi2228
@amariyappanavidi2228 3 жыл бұрын
To mach
@floryaronpillai2576
@floryaronpillai2576 10 ай бұрын
மாமாமா😂 ஏம்மா ஏம்மா😂😢😢😅😂
@logaponniah61
@logaponniah61 Ай бұрын
I think he needs some treatment
@abdulhaleemkuwait2998
@abdulhaleemkuwait2998 5 жыл бұрын
Saleem and anarkalee
@sarathbabu3735
@sarathbabu3735 4 жыл бұрын
Ivaru partha kathal konden dhanush maathiri theriyuthu
@annonymoussmartass5405
@annonymoussmartass5405 4 жыл бұрын
🤭🤭🤭🤭🤪
@kickbossstar7800
@kickbossstar7800 Жыл бұрын
😁🤣
@rupag5406
@rupag5406 Жыл бұрын
😁😂😀
@dhanasekarandhana3550
@dhanasekarandhana3550 3 жыл бұрын
Madam neenga solartha Partha antha amma edhuku innu oru marriage panunum antha amma avanga ponnugala parthutu iruthirkalam
@gayathriramachandran1815
@gayathriramachandran1815 5 жыл бұрын
Mam ur great. In ur busy life please don't waste your time for this mentals
@VimalrajManickam
@VimalrajManickam 5 жыл бұрын
She was getting well paid for this.
@CathrinSelvarani-do1hq
@CathrinSelvarani-do1hq 11 ай бұрын
வயாகரா எடுப்பாரோ...
@logaponniah61
@logaponniah61 Ай бұрын
I don’t think she shoud register him he is too control
@sarathkumargayu3881
@sarathkumargayu3881 5 жыл бұрын
Auvaruku puthu mappalanu neanapu
@arpvichu191
@arpvichu191 5 жыл бұрын
Hahaha
@KK-bs6io
@KK-bs6io 5 жыл бұрын
😃😃😃😃😃
@rathikasakthivel9339
@rathikasakthivel9339 5 жыл бұрын
Andha amma good...3 vathu ponu baby ethuka 2 nd husband ku manasu vala..avaruku idanjal....husband purunjukitu avangala patharama pathukanum
@MythiliMythili-ds7kk
@MythiliMythili-ds7kk Ай бұрын
🤣🤣🤣🤣🤣🤭🤭🤭🤭🤭ஐயா. தேய்விக. Khadhal💐
@priyaarul1631
@priyaarul1631 9 ай бұрын
கிழவனுக்கு செக்ஸ் கேட்க்குது. 🤬😡🤮
@ElangovanThanakodi
@ElangovanThanakodi 24 күн бұрын
. 😅😅
@shereefajabeen5386
@shereefajabeen5386 4 жыл бұрын
This lady is speaking as if she is too good but she is not letting him speak truth bcause he is innocent not smart like her
@annonymoussmartass5405
@annonymoussmartass5405 4 жыл бұрын
🤦‍♂️🤦‍♂️
@nisashiras6309
@nisashiras6309 3 жыл бұрын
Uvvaa...
@nisashiras6309
@nisashiras6309 3 жыл бұрын
Uvvaa...
💩Поу и Поулина ☠️МОЧАТ 😖Хмурых Тварей?!
00:34
Ной Анимация
Рет қаралды 1,7 МЛН
Новый уровень твоей сосиски
00:33
Кушать Хочу
Рет қаралды 4,5 МЛН
Nijangal - With Kushboo - நிஜங்கள் Sun TV Episode 30 | 28/11/2016
46:52
💩Поу и Поулина ☠️МОЧАТ 😖Хмурых Тварей?!
00:34
Ной Анимация
Рет қаралды 1,7 МЛН