நல்ல மனைவி,குழந்தை இருக்கும் போது மாமியார் மருமகள் பிரச்சினை தாங்க முடியவில்லை. மருமகள் என்பவள் மகள் மாதிரி. பாவம் உங்க மனைவி.
@sibumahalakshmi9086 Жыл бұрын
பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு பாவம்...
@murugankutty150kutty24 жыл бұрын
ஐந்து நாட்களாக நான் 23 எபிசோடுகள் பார்த்தேன் இந்த எபிசோட் பார்க்கும்போது நான் அழுதுவிட்டேன் கண்டிப்பா மனைவியை புரிந்து கொள்வார் அந்த அம்மாவை கடைசி காலத்தில் இவள்தான் பார்த்துக் கொள்வாள் என புரிந்து கொண்டாள் போதும் லக்ஷ்மி அம்மா சூப்பர் உங்கள பத்தி சொல்றதுக்கு எனக்கு வார்த்தை இல்லை
@isai..tanjai4 ай бұрын
இந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு இவளை ஒழுங்கா பாத்துக்க முடியாத இந்த பாவிங்க எல்லாம் உசுரோட இருக்குறதே பாவம்
@ManikandanManikandan-jo3mr5 жыл бұрын
பாவம் இந்த தங்கச்சி...😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@AngleAngle-dj1pp4 жыл бұрын
I like u ma
@kumarprasath78054 жыл бұрын
மனித உருவத்தில் இருக்கும் கொடுய மிருகங்கள் ஒற்றுமை வாழ்க்கை இதை புரிந்து கொண்டால் இல்லறம் சிறக்கும்
@Vetri-u8x Жыл бұрын
மாமியார் நாத்தனார் இருக்கிற வரைக்கும் குடும்ப விளங்காது 😂😂😂
@saraswathyavva72465 жыл бұрын
Super mam! Your questions are point on point!👌
@t.g.rangarangag25175 жыл бұрын
அந்த வயதான அம்மா சொல்வது முற்றிலும் பொய்யான விஷயம் ஏன் என்றால் அவர்கள் கண்ணும் அவர்கள் வாயும் பொய் பேசுகிறது கடவுள் என்பவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் அவனை ஏமாற்ற முடியாது கடவுளை நம்புங்கள்
@amysorbis5 жыл бұрын
No words to explain mam seriously ur great one.......thanks
@prakash.vinotha46594 жыл бұрын
அன்பான மனைவி இந்த மாதிரி நாதாரிக்கு கிட்ட தான் கஷ்ட படுறாங்க பாவம் டேய் அவங்க பெற்றோர் பொண்ண பெத்து வளக்க எவ்ளோ கஷ்ட பட்டு இருப்பாங்க ஏண்டா இப்படி நாசம் பண்ணுரிங்க ஒரு வேல சாப்பாடு போடாம இருந்தா கூட பரவா இல்ல நிம்மதி கொடுங்கடா பாவம்.உனது கஷ்டம் தீர்ந்து நல்லா இருக்கனும் சகோதரி
@ramyar38065 жыл бұрын
Ipadi patta kanavan la thirutha mudiyathu.. wife ahh adimai aakukirathu.. Hats off laxmi mam.. Mamiyar kuda vachurukave kudathu avanga avanga thaniya iruntha than nallathu..
@ViVoபோன்பேசறன்4 жыл бұрын
அப்பாவி பெண் ரொம்ப பாவம் அண்ணன் பேச்சை கேட்ருக்கலாம் தங்கையே
நானும் என் மருமகளை நல்லா பார்த்துப் பேன் என் மருமகளும் என்னை பெத்த தாய் மாதிரி பார்த்துப்பா❤
@jeganganesan76595 жыл бұрын
My husband is a gods gift.nan oru gold kuda pottu varala but y husband enagu mrg gu apram wrk panni enagu jewells vanki kututhurukanga.next en mama athai.enagu appa amma avangalugu nan ponnu mathiri en anni um nanum friend .i love my family
@sashwanthsaraswathi46744 жыл бұрын
Enakum
@udhayankottayil91204 жыл бұрын
Super sis your lucky god bless you
@sofiaruban23854 жыл бұрын
Enakum
@SathishKumar-ql3yj4 жыл бұрын
U so lucky sis
@mohammedmansoor32364 жыл бұрын
god bless you sister......😊
@happyhome2125 жыл бұрын
Lakshmi mam is a inspiration 🙏🏻
@ahdev205 жыл бұрын
*an
@dhamayanthik93444 жыл бұрын
Super mam
@vaishnavivaishnavi45575 жыл бұрын
You are good human mom. I am really proud of you mom🙏🙏
@barathbalaji82723 жыл бұрын
ரொம்ப பாவம் இந்த பொண்ணு!
@pavimanju97504 жыл бұрын
Lakshmi Amma supera passunenga I love you Amma antha ponnuku Nalla thervu kuduthenga super
@saranyapapa46615 жыл бұрын
Ayyo pavam indha ponnu ....kolandha mathiri... pesuthu....so sad indha mathiri yaaruku.....indha mathiri......koduma nadakka koodadhu
@saraskm28804 жыл бұрын
மேம் இந்த பொன்னுக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணுங்க
@deepakrishnan58605 жыл бұрын
Superb Mam..naal kelvi naakka pudungara pole ipadi kelvi ketath super...
@omsairam92073 жыл бұрын
My husband is God gift enakku Kuda Naga podala but en husband Enna avlo Nalla pathukutaru thanks goddddddddddddd
Madam, Lakshmi Ramakrishn Super u are great 🌷🌼🌺🌸🌹💐✨🙌👌👍💯
@aalapoorantamizhan30284 жыл бұрын
Enakum Amma Appa illa, enaku vantha Maamiyar Maamanar maari yarukum vara maatanga.. avanga money la enaku naga vaangi pootanga.. en Purushan than enga kalayanathuku full kaasu poitanga.. I’m blessed ♥️
@nithiyaravichandran23326 ай бұрын
வாழ்த்துக்கள் ❤
@sivaranjanid40074 жыл бұрын
Mamiyar : awww😭😭😭 na evalo awww😭😭😭😭(crying) Lakshmi mam: iruanga iruanga iruanga iruanga na vara irukanga irukanga irukanga
@hepzebahhepze23304 жыл бұрын
Lakshmi ma semma
@saraswathinaidu32754 жыл бұрын
A great support by laxmiji. Good questions. Hats off to you. It needs a gut to speak like this.
@stepitupwithkich13144 жыл бұрын
Lekshmi mam.. supet.. ledy super star👌👌👌👌👌😍😍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@mesiyajabavedu99755 жыл бұрын
Madam: Ava nallava athukutha na support panura Mamiyar : Apo naainga kettavanga 🤣 Madam: Ama😀 Mam ur so great lovely😍😍😍😍😍
@vanithag78554 жыл бұрын
Äpķ
@manivannan13344 жыл бұрын
@@vanithag7855 l
@sumijaga76255 жыл бұрын
Kelavi sema act
@ashokkumargashokkumarg331110 ай бұрын
LAKSHMI AMMA U R GRATE
@sabeithaschannel5 жыл бұрын
மனைவியை மதிக்காததுக்கு காரணம் இந்த மாமியர்களும் மகன் எடுப்பார் கைப்பிள்ளையாக இருப்பதனால்தான் மனைவி பிள்ளைகளை மதிப்பதில்லை இப்படிப்பட்ட நாதாரிகளை ஜெயிலபோட்டு தூக்கில்போடவேண்டும். 😔😔😔😔😔😓😓😓😓நமக்கு கையிலையா திருப்பி கொடுக்கனுங்க அப்படியில்லையென்றால் கொல்லனும் ஜெயில் வாழ்க்கை எவ்வளவோ மேல்😞😞😞😞நல்லதாய் இருந்தால் இப்படி இருக்காது😭😭😭😭😭😭ஒரு கணவனாவது மனைவி அடித்து கொடுமைப்படுத்துறாங்க வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திராங்க வந்து சொல்லவைத்தால்தான் இந்த சமுதாயம் திருந்தும் 😔😔😔
@srir9284 Жыл бұрын
Those who mock this program don't know the value of saving one life or saving a family. She is absolutely doing a great job. Lakshmi ma'am nails it. Poor women and men find solace in her. In many cases, people come here as last resort after filing police complaint. Kudos to the team. That karma of having provided opportunity for the deserved will make you live a happy life. Entire team deserves applause.
@IniyanSakthivel-ou7zi Жыл бұрын
b,b
@vvallatthan Жыл бұрын
@@IniyanSakthivel-ou7zisßo1❤😢lkj 8😊😢
@kalaiarasimuthusamy4349 Жыл бұрын
True....
@roselim36995 жыл бұрын
Pls begin this program back again with the same host Mrs Lakshmi Ramakrishnan from Malaysia
@sudhashobia27305 жыл бұрын
Yes I am too waiting whole tn is waiting
@sivasanthi67875 жыл бұрын
8
@jeganpraba64825 жыл бұрын
Cent % correct
@lovelyfamly4764 жыл бұрын
Raub Pahang..same too
@muthulakshmi26795 жыл бұрын
Semma lakshmi mam husband and wife have to share household works. Very good
@thirumathisanthi2247 Жыл бұрын
அந்த பொண்ணு ரொம்ப நல்ல
@muhammadisa6507 Жыл бұрын
வெட்கமா இல்லை மனைவியை அடிக்க? திருந்தி வாழுங்கள்.. சந்தோஷமா இருங்கள்
Madam super judgment I am Karnataka ....I watch all episodes super madam......nice
@layajayamusics16865 жыл бұрын
Hooo!!😀 super lakshi mam u r truly emotional like me . I love u mam. In the programme thiruba varanum pls
@anuanu-il3ip5 жыл бұрын
ஷிஹி்க.ஙசெ
@bluebird3575 жыл бұрын
Very well handled...wow hats off Laxmi mam..
@shahithgaming97395 жыл бұрын
அந்த ஆள் நல்லவருதான் இந்த கிழவி தான் மகனுக்கு சொல்லிகொடுத்து குடும்பத்தை கெடுக்குது அந்த கிழவி சரி இல்லனு அவருக்கு தெரிது ஆனால் வெளியில் சொல்லி அம்மாவை அசிங்க படுத்தவில்லை இதுதான் உண்மை..
സൂപ്പർ മാം ബിഗ് സല്യൂട്ട്ന്യായമായകെൾവി മാം അന്തപൊണ് നല്ല ഒരുമരുമകൾഅവളെ മനസ്സിലാക്കാൻഅന്തഅമ്മയ്ക്കും മകനും കഴിയില്ല ഇവരൊക്കെ എന്തിനാണ് കല്യാണം കഴിക്കുന്നത് മാം ❤️❤️❤️👍
@Anithashreeram7 ай бұрын
Appppaaa... enna kodumai nadanthuruku indha ponnukku... 😢😢😢😢 i am crying watching this episode... rendu paerayum jail la podanum....
@radhadhamodharnair1774 жыл бұрын
Love u mam....lakshmi ramakrishna mam hats off u mam..... Ultimate mam.... Love u lot
@balaramanan72855 жыл бұрын
I wish Madam , you become to Police Minister one day.
@indulekhaprince4 жыл бұрын
Exactly
@deepa97714 жыл бұрын
Ama
@gayathirygayu29285 жыл бұрын
Super episode. Each question super oh super
@rjanani16174 жыл бұрын
Hi
@marimuthum78684 жыл бұрын
மாமியார் நாத்துநர் இருக்கும் வரை குடும்பம் விலங்கது 😱😭😭😭😭😭
Laxmi mam I really wish u spoke up for me...my husband lied and cheated my family...my parents are very innocent and I had no one to talk for me...I literally has tears in my eyes when she spoke for her...GOD BLESS YOU and YOUR FAMILY MAM... All this good u do is a blessing for Ur family and Ur generation mam
@feelthemagicinsideyou24605 жыл бұрын
R u ok now?
@bluebird3575 жыл бұрын
@@feelthemagicinsideyou2460 - I think I am but I seriously loved him a lot coz he was my husband.. I'm divorced now I did it for my parents.. They cheated us a lot.. He liked me not interested in women He had mental health issues after a accident They lied he's a pastor He didn't work They were from a slum and lied about a house in a good area Had only one kidney as he had donated to his dad Manasatche Ella Anbu Ella they lied about everything I was ok with everything but no love and affection
@bluebird3575 жыл бұрын
@@feelthemagicinsideyou2460 thanks for asking..thanks for your concern pa
@rajsumathi6965 жыл бұрын
Appavi ponnu apdiye oppikudhu..pavam veguli..
@priyaranjith71304 жыл бұрын
எங்க மாமியார் கூட இந்த மாதிரி தான் but என்னுடைய husband ரொம்ப நல்லவர் அவர் இதெல்லாம் கேட்க மாட்டார் பைக் வாங்கினது கப்புறம் நான் பைக்ல உட்காரும்போது எதிர்க்க இருக்கிறவங்க எல்லாம் என்கிட்ட கேட்டாங்க உங்க அம்மா வீட்ல இருந்து வாங்கி கொடுத்த வண்டியை அப்படின்னு கேட்டாங்க நான் சொன்னேன் ஏன் அம்மா வாங்கி கொடுத்தா தான் இந்த வண்டியில நான் போகணுமா அப்படின்னு கேட்டேன் அந்த லேடி நான் இன்னும் பார்க்கல🤣🤣😂😂🤫
Hope Meenakshi is doing good now...pavam innocent girl..
@priyankame42544 жыл бұрын
Anyone 2020?
@YoghuKarthi-vy8vu Жыл бұрын
2023🙂
@kannanrkn42592 ай бұрын
Varathatchanai kekkurathukku poi pichai edu da ....avangala kudukkanum ..kettu vanguna pichai ethu ....
@jamunarani45755 жыл бұрын
Mam program start pannugga pls
@saraswathyavva72465 жыл бұрын
High court had banned this show and now they removed the ban and I heard the shooting is going on. They will start soon
@jesusponnujeni59735 жыл бұрын
Yes
@elavarasanragul24324 жыл бұрын
அம்மாவ கொள்ளுங்க அக்கா நலம்உனக்கு வரும்
@josephcardoza70904 жыл бұрын
Great advice from you.... Superb
@shinycilbeya54114 жыл бұрын
Maamiyar naale problem nu nenikuren. Ean Hus ku moozha vazharchi kediyathu. Eanna yemathi mrg pannikidanka. Ean Amma Appa santhosathukkaga Amma Appa kida sollama ithu taan life nu azhuthu azhuthu adjust panni 1 1/2 varusam Hus veetulah irunten. Ean mamiyar eanaku baby poranthathum INI ivana vittu poga mathanu nampikkai lah torcher panna aarampichanka. Ean Hus um avanka Amma ku support. Vendam nu sollidu diverse vaankiden. Ippo teriyuthu ean arumai. Yallam mudinja piragu Tedi yanna use. Ean Hus ku kadiku poi oru things kuda vaanka teriyatu. Aanalum Amma Appa kaga adjust panni irunten. Ana rompa kastapadutiddankw
@radhikaradhi94914 жыл бұрын
👍
@arunaedathara42025 жыл бұрын
Plz continue this show Lakshmi Amma
@radhaseenu79885 жыл бұрын
Lakshmi man, hats off
@ArunKumar-dz2gl4 жыл бұрын
En mamiyar um panam paithiyam thaaa enkita enoda jewels ha pudunga pathuchi... Oru store veikalam asa katuchi.... Na matuvana na tharamatanu therijichikitu enkita sanda potu poita... Epo movie la act pana porenu en husband Kita makeup pana pana pudungura entha mathiri mamiyar lam uyirodavae eruka kudathu...
@wayofacceptanceischange439011 ай бұрын
Kelaviye engeyavudu naa pathe avaloda vayathile eathi odachiduve . Che evanellam oru aamble . Anda ponnoda nelame.😢😢😢 . When abortion happens by abuse uterus wall breaks and ruptures still meternal hormones tring to nourish because of that infection may happen . And uncontrollable pain . Avanoda aan urup aruth pot pain killer kudutha appidum irkira oru pain irukkum ille adukk samam.
@nithiyaravichandran23326 ай бұрын
நல்ல மனைவிக்கு நல்ல கணவன் கிடைப்பது இல்லை 😢 நல்ல கணவனுக்கு நல்ல மனைவி கிடைப்பது இல்லை இதுக்கு பெயர் கர்மானு சொல்றாங்க😢
You are the right person to teach lesson this type of person madam
@bepositiveever1919 Жыл бұрын
Tongue pulling words from mam👏
@GIFTEDHANDS20242 ай бұрын
How innocent she is...... Namba yapudi eruthalum evolo good eh eruthalum namba yatha edathula erukomo athu tha namba taratha mudivu panuthu,.... Better u choose ur place, u choose how others should respect you... 😢education + maturity is most important