தங்கள் வீடியோ ஒவ்வொன்றும் மிக தெளிவாக உள்ளது மேலும் உங்கள் பணி சிறக்கட்டும் வாழ்த்துக்கள்
@csivakumar92124 ай бұрын
நன்றி அய்யா நீங்கழும் உங்கள் அன்புக்குடும்பமும் ராஜயோகத்தில் வாழ்க நலமுடன்
@vtamilmaahren5 ай бұрын
அருமையான பதிவு. நன்றி நண்பரே. என் தந்தை சிவ ராஜ யோகி சொல்லிய தந்திர யோக முறை.
@DhandapaniKrishnan5 ай бұрын
Can I get your phone number , please.
@DhandapaniKrishnan5 ай бұрын
Dear, Are you related to Yogasitthi ragasiyangal book author Thiru. Thammanna chettiar avargal. If so, if you wish give me your number
@AdamBawa-gd5zj3 ай бұрын
🎉
@Suresh-jk3doАй бұрын
மொத்தம் ஏழு சக்கரங்கள் தானே? சஹஸ்ரஹாரம்?
@CraftyThamizhan13 күн бұрын
ஏழு தான். ஆனால் சஹஸ்ரஹாரத்திற்கு மற்ற ஆறு ஆதாரங்களுடன் தனி தனியே தொடர்பு உள்ளது. அதனால் அதை ஆறோடு சேர்க்காமல் தனியாக சொல் கூடிய வழக்கு உள்ளது
@Rldk.a2 ай бұрын
அருமை. அருமை 🎉 மிக்க நன்றி🙏
@GuruSamy-js3mc5 ай бұрын
அருமையான எளிமையான தெளிவான விளக்த்துடனான பயிற்சி. வணங்கி மகிழ்கிறேன் தொடரட்டும் உங்கள் சேவை. நன்றி😮
@vetrivictory47514 ай бұрын
பதிவு சிறப்பாக உள்ளது! கண்டிப்பாக செய்து பார்க்கவேண்டும் என்று ஆர்வம் பிறக்கிறது! நன்றி! பயிற்சி செய்து விட்டு பின்னர் தெரிவிக்கிறேன்! அய்யா!
@kathirthingal2003Ай бұрын
அருமை , நன்றி நண்பரே
@SELLIYAMMANTHUNAI4 ай бұрын
Working 100% Perfect video for my lot of questions
@SELLIYAMMANTHUNAI4 ай бұрын
Need more videos relating to this video
@sathiyamurthysrinivasan55795 ай бұрын
பயிற்சி விளக்கம் அருமை நன்றி 15:07
@krishnamacharsr5264 ай бұрын
Top takker enjoy your post
@bhagyalakshmi94624 ай бұрын
மிக அருமை.பயிற்சி செய்து பார்க்கிறேன் 🎉
@ThamburajT-vt6wj4 ай бұрын
❤ அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@CraftyThamizhan4 ай бұрын
🙏🙏
@GunaSeelan-t7f3 ай бұрын
என்ன சிறப்பான பதிவு
@kumarsrinivasan41694 ай бұрын
அருமை அன்பரே❤
@kamalapalani52304 ай бұрын
அருமையான விளக்கம் நன்றி நன்றி
@darakamarandharan31073 ай бұрын
Very good
@NarayanaMoorthy-h7e4 ай бұрын
அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி நன்றி குருஜி
@paulchamy10584 ай бұрын
தெளிவு.சிறப்பு!
@emilanthonipillai85614 ай бұрын
மிக மிக அருமை வாழ்க வளமுடன் ❤❤❤
@sekarb26024 ай бұрын
🙏நன்றி ♥️🙏
@syedabdulrahman138117 күн бұрын
Thank you kindly,
@gopalkk19664 ай бұрын
Very,very,Good message and information thank you brother.
@RaviRavi-nm2tl4 ай бұрын
Raviprasath G super j thankyou
@DAILY_QUOTES_English_Tamil5 ай бұрын
தியானம் பற்றிய புதுமையான, அருமையான விளக்கம். மிக்க நன்றி சகோதரரே 🙏
@SuseelaSuseela-wz4jc4 ай бұрын
அருமை
@muthunathan764 ай бұрын
நன்றி, எந்த சக்கரத்தில் எப்படி தியானம் செய்ய வேண்டும் என்று ஒரு பதிவு போடுங்கள் அய்யா
@GowrimaniGowrimani-uo4kb4 ай бұрын
🙏🙏🙏அருமைவாழ்க்கைக்கு தேவையானதுநனபரே
@ganesanr7064 ай бұрын
நன்றி.அருமை ..
@AshokaPodeyn4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤ அருமை நண்பர்
@kannagikannagi-yf1cm16 күн бұрын
நன்றி நன்றி
@CraftyThamizhan13 күн бұрын
🙏🙏
@VannamalarS4 ай бұрын
Awesome speech 🎉
@isaithendral80225 ай бұрын
அருமையான விளக்கம்
@user-md4zc7sk4g4 ай бұрын
Useful exsice
@RevathiK-vh9ov4 ай бұрын
Nanri
@rajilango48294 ай бұрын
நன்றி
@yewinzaw49553 ай бұрын
Thank you Sir 🙏
@kousalyakarunanithi89195 ай бұрын
விளக்கம் தந்தமைக்கு நன்றி ஐயா
@KalpanaBanu-y3o4 ай бұрын
Correct friend மூச்சை அடக்கும் பயிற்சி கூடாது அமைதி பரவுகிறது நிம்மதி கிடைக்கிறது சாந்தி மனதில் அறிவில் உணர்வில் நிறைகிறது Friend சகவாச தோக்ஷம், பழக்கதோக்ஷம், இந்த தோசம் correct செய்யனும் 28,7,1 தத்துவம் சரி செய்யனும் Correct friend 🧡 Good 👍
@karthikarthikeyan63134 ай бұрын
நன்றி நன்றி நன்றி
@sangamithiraig18345 ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றி ஐயா.வாழ்க வளமுடன்.❤❤
@yogajraman93124 ай бұрын
Superb
@thangaveln27534 ай бұрын
Arumaiyana pathivu
@alnibrasali1005 ай бұрын
சூப்பர் சூப்பர்
@MadrasVIP-gr1et4 ай бұрын
Supr❤
@dhanalakshmiparamasivam35085 ай бұрын
வாழ்க வளமுடன் 🙏🏻
@jothimurugan9864 ай бұрын
thank you
@visvanathamunusamy37394 ай бұрын
Thanks brother
@astroshan325 ай бұрын
Very useful
@sandhya-ns5nb3 ай бұрын
3 Asanam very useful information
@CraftyThamizhan3 ай бұрын
🙏🙏
@namachivayams3785 ай бұрын
Muthugula irukum suzhi Thalaiyil ulla suzhi Thopul suzhi Ithilulla yoga ragasiyam patri soluga sir
@crazieedreamer96314 ай бұрын
Thank u anna
@geethar59165 ай бұрын
👌👌👌
@shri99335 ай бұрын
thanks for your explaination
@VijayaLakshmi-gb3ip3 ай бұрын
Kandippaga seidhu parppen
@selvanayagambala86605 ай бұрын
Nantri nantri nantri ❤💘
@bawashareef7865 ай бұрын
super thank u bro pls give me book link
@silabarasan.g70575 ай бұрын
❤hi friend 👋
@saranikiprajith31705 ай бұрын
Nandri
@chitrasivakumar29715 ай бұрын
Thank you sir
@RKali-i1c2 күн бұрын
காளி ரவி
@Abhinavsarvesh11114 ай бұрын
Sir, , நீங்க இந்த video வில் சொன்ன அனைத்து பயிர்ச்சியையும் ஒரே நாளில் செய்ய வேண்டுமா.
@karunaiyamma85264 ай бұрын
❤
@Angayarkanni-p1t2 ай бұрын
Arthritis pain irukku..seiyalama bro
@Mythili-g9j4 ай бұрын
மனதிற்கு ஆறு ஆதாரங்கள் முதுகுத் தண்டில் இருப்பது எவ்வாறு புரியும். ...
@mahes84284 ай бұрын
5:57
@madhanc54074 ай бұрын
🧘🧘🧘🧘🧘🧘🧘🧘🧘
@murugans-el8np3 ай бұрын
சொல்றாங்களேத் தவிர செய்கையில் செய்துகாட்டியவர் யாரும் இலர்...அவரு,இவருன்னு கைகாட்றதோட சரி....
@sockalingamprabaharan74334 ай бұрын
Nice 👍 clip Where can we find the book you mentioned?
@CraftyThamizhan4 ай бұрын
Can you text me in Instagram... I might be able to text you the link insta ID : Selvam_26
@abdulrahmana61205 ай бұрын
🙏🙏🙏🙏
@manivasagampoomalai12525 ай бұрын
8:00 ஆழ்நிலை தூக்கம்தான்
@Rajesh-h4t8e4 ай бұрын
இதைத்தான் மனவளக்கலையில் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னாடியே நமக்கு சொல்லி வைத்துவிட்டார் என்னவோ புதிதாக கதை கட்டுகிறீர்கள் வாழ்க வளமுடன்
@CraftyThamizhan4 ай бұрын
@RajeshKumar-gc8dk ஆதி காலம் முதலே இந்த பயிற்சி இருக்கு, இதை வள்ளலார் எப்போதோ கொடுத்து விட்டார். பிறகு தான் மகரிஷி அதை அருளினார். நானும் மனவளக்கலை பயிற்சி எடுத்துள்ளேன் ஆனால் அதில் இரண்டாம் கட்டம் சொல்லப்படவில்லை. சூக்கும தேகம் பற்றியும் சொல்லப்படவில்லை.
@Super-uk3ho4 ай бұрын
@@CraftyThamizhanஆம் நண்பரே ..உங்கள் பதிவு மிக அருமை.... அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ....உங்கள் பணி சிறக்க வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டிக் கொள்கிறேன்
@VannamalarS4 ай бұрын
Don't register negative comments. His speech tells positive energy tats y
@PanneerSelvam-eo5rw4 ай бұрын
நற்பவி
@CraftyThamizhan4 ай бұрын
நற்பவி - நல்லது நடக்கட்டும். காகபுஜண்டர் அளித்த மூல மந்திரம்.
@PanneerSelvam-eo5rw4 ай бұрын
@@CraftyThamizhan thanks
@periyasamydurai5 ай бұрын
3
@mahalakshmik345 ай бұрын
How to call you?
@bawashareef7865 ай бұрын
super thank u bro pls give me book link super thank u bro pls give me book link
@CraftyThamizhan5 ай бұрын
I don't have a link bro... Name of the book is "தந்திர யோகம் - சிவராஜ யோகி தம்மண்ண செட்டியார்" you can search and see if downloadable copy is available
@bawashareef7865 ай бұрын
@@CraftyThamizhan THANKS BRO
@gaayathridhanusraaj36784 ай бұрын
Onum purila
@DIVINE_LIGHT-105 ай бұрын
எப்படி நிறுத்துவது என்று தெரியுமா.....
@nachimuthuvenkadesh86675 ай бұрын
வார்தைகளை நிதானமாக பதிவிடவும்... அன்பு பணிவான வார்த்தைகள் சிறப்பு
@DIVINE_LIGHT-105 ай бұрын
@@nachimuthuvenkadesh8667 மன்னிக்கவும் இயல்பாக பேசும் முறையில் கேட்டு விட்டேன்......அன்பே சிவம் ஓம் நமசிவாய
@nachimuthuvenkadesh86675 ай бұрын
@@DIVINE_LIGHT-10 நன்றி
@எல்லாப்புகழும்ஒருவன்ஒருவனுக்கே5 ай бұрын
பொறுமை நிதானம் அவசியம்
@DhandapaniKrishnan5 ай бұрын
தாங்கள், காற்றே கடவுள் என்னும் சாகாக்கலை ... என்ற புத்தக ஆசிரியருடன் தொடர்புடையவரா. ஆம் என்றால், நணபரால் , கைபசி எண் தர இயலுமா . 🎉🙏
@எல்லாப்புகழும்ஒருவன்ஒருவனுக்கே5 ай бұрын
பதிலை காணலை நீங்கள் யோசித்து கேட்டது சரிதான் போல
@SisupalanAatharshan5 ай бұрын
பிழையான தகவல்களைக் கொண்டு உண்மையை உணர முடியாது
@CraftyThamizhan5 ай бұрын
@@SisupalanAatharshan எந்த உண்மையும் உணர முடியும் என்று நான் இந்த பதிவில் சொல்லவே இல்லை. இது நம் உடலில் இருக்கும் சக்தியை உடல் முழுக்க பரவ செய்யும் ஒரு எளிய பயிற்சி அவ்வளவு தான். முயற்சி செய்து பாருங்கள், அதன் பிறகு பிழையை கூறுங்கள்.
@thulasi_085 ай бұрын
@@CraftyThamizhan100% கரெக்ட் பிரதர் நான் இதை செய்து கொண்டிருக்கிறேன் நம் உடலில் பல அற்புதமான மாற்றங்களை ஏற்படுத்திக் கொடுக்கும் இந்தப் பிரபஞ்ச அதை நாம் மனதளவில் செய்யும் போது தான் அதை நம்மால் உணர முடியும் இந்த பிரபஞ்சம் அனைத்தும் நமக்கு அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது அதை பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள் புத்திசாலி பெறாதவர்கள் நம்பிக்கை இல்லாதவர்கள்
@ilayathalaimuraitv46815 ай бұрын
தவறான பயிற்சி முறை ...
@saravanaprabu79975 ай бұрын
உங்கள் விளக்கம் தேவை ஐயா...
@thamaraikannankannan31084 ай бұрын
How?
@Palani-ef7hi4 ай бұрын
தியானம் என்பது புஸ்தகங்களை படித்தாலோ பிறரிடம் கிளாஸ் நடத்துவது கேட்டிருந்தாலும் தியானம் கடையில் விற்கப் போவதில்லை தியானம் குருவியின் மூலமாக குருவினுடைய உணர்வு அலையை தியானம் கற்றுக் கொள்வதற்கு அவர்கள் உடம்பில் குருவு அந்த உணர்வு வலியை கொடுக்கணும் இந்தக் கதையெல்லாம் கேட்ட இவர் சொல்வதற்கு தியானத்திற்கும் இதுக்கும் சம்பந்தமில்லை
@CraftyThamizhan4 ай бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி 🙏. ஆனால் தலைப்பை நன்றாக படிக்கவும், அதில் பயிற்சி என்று தான் இருக்கு, தியானம் என்று குறிப்பிடவில்லை. புத்தகத்தில் இருந்து கற்று கொள்ள கூடாது என்றால் ஞானிகளும் யோகிகளும் எதற்காக நூல்கள் இயற்றினர்? உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🙏
@SisupalanAatharshan5 ай бұрын
தம்பி முதலில் மூலாதாரம் என்பது என்ன என்பதைத் தெளிவாக புரிந்து பேசுங்கள்
@CraftyThamizhan5 ай бұрын
@@SisupalanAatharshan மூலாதாரம் பற்றி தசாவதாரம் பதிவுகளில் பேசியுள்ளேன். ஒரு முறை பார்க்கவும். பின்னர் உங்கள் கருத்தை தெரிவிக்கவும்
@jessicakrishnan56105 ай бұрын
He's correct only
@kanagalakshmivajravel8005 ай бұрын
14:51 அருமையான எளிமையாக எவ்வளவு பெரிய காரியத்தை விளக்கி விட்டீர்கள். நன்றி வாழ்க வளமுடன்.