சுவாமியே சரணம் ஐயப்பா... சாமி மாலை போட்ட பிறகு மூன்று வேளை உணவு சாப்பிடலாமா...?
@mcmanimcmani1149 Жыл бұрын
கண்டிப்பாக சாப்பிடலாம். ஏனென்றால் ஐயப்ப சாமிக்கு அன்னதான பிரபு என்ற பெயர் உண்டு. விரதம் என்பது நமது சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறுபடும். உங்கள் வாழ்க்கை முறை மற்றும் வேலை முறை பொறுத்து உணவு விரதம் கடைபிடியுங்கள். இல்லையேல் மூண்டு வேலை உணவு முறை தவறில்லை 🙏 ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏✨