சுவாமியே சரணம் ஐயப்பா.... தங்களின் கருத்துக்கள் அனைத்தும் மிக அருமையாக இருந்தது.
@senevasan96247 сағат бұрын
❤
@chitheshcreations4930Күн бұрын
சுவாமி ஈஸ்வரன் ஐயப்பா ஐயா நான் 1982 முதல் சபரிமலை யாத்திரை செய்கிறேன் நீங்கள் சொன்ன அத்தனையும் நான் பின்பற்றுகிறேன் சிலர் இன்னும் சபரிமலை யாத்திரை சென்று வந்துஇந்த விதிமுறைகளை பயன்படுத்துவதில்லை இது எனக்கும் மனசுக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது எல்லாம் ஐயப்பன் செயல் சுவாமியே சரணம் ஐயப்பா தத்துவமசி
@சொர்க்கபூமி-ர4ண13 күн бұрын
சாமி சரணம்...!! ஐயப்பா நான் முதல் வருடம் ஐயனின் மணிமாலை அணிந்து உள்ளேன் நீங்கள் சொன்னது போல முடிந்த அளவுக்கு விரதம் வகிக்கின்றேன் என் வீட்டில் உள்ள வெந்த கஞ்சி மட்டுமே உட்கொள்கிறேன் இதுவரை எவ்விடத்தும் சிறு துளி நீர் கூட அருந்தாமல் உள்ளேன். ஆனால் என்னைப்போல் உள்ள சாமி மார்கள் தேனீர் கடை உணவு விடுதிகள் என உட்கொள்கின்றனர் இதுவே மாபெரும் தவறு அல்லவா... நீங்கள் சொன்னது போல வெளியூரில் வேலை பார்ப்பவர்கள் தவிர்க்க முடியாத சூழ்நிலை ஏற்படும் போது உட்கொண்டால் தவறு இல்லை இங்கே அதிக அளவில் தன் இருப்பிடத்தில் இருந்து கொண்டே இவ்வாறு செய்தால் தவறு இல்லையா?????
@SAKTHISTORY13 күн бұрын
@@சொர்க்கபூமி-ர4ண அதை திருத்தி கொள்வது நல்லது சாமி..
9வது பாயிண்ட்ல இரண்டு மாழை குறிப்பிட்டு சொல்லிருந்திங்க அதுல துளசி மாழை ருத்ரஅஃச்ச மாழை மட்டும் சொன்னிங்க அய்யனுக்கு மிகவும் பிடித்தமான சந்தன மாழைய சொல்லாமா விட்டுட்டீங்க ப்ரோ.,. இப்படிக்கு நான் எப்போதும் அய்யனின் அடியன் 🙏🙏🙏🙇♂️🙇♂️
@kd_editz-p6b13 күн бұрын
Nandri samy naan MUNAVATHU varudam malai pottu erukken but na bachular room la erukke naa naa kattil la bed ellama karuppu thuni pottu patuthirukiren samy 14:13
@SAKTHISTORY13 күн бұрын
@@kd_editz-p6b super ayyappa
@sandhipr403313 күн бұрын
Min 48 days swamiye saranam ayyappa
@Dhatchana197813 күн бұрын
Om saamiyaa saram ayalpa
@hamalathakuttan91758 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vimalavimala82626 күн бұрын
Samy...en husband sabarimala ku 1st time mala potrukanga...mala pottu 1 week la en 10mons baby ku ammai(chicken pox) potruku😢 solution sollunga
@skumaran89711 күн бұрын
🙏🙏🙏🙏
@KumarkumarKumarkumar-u4x12 күн бұрын
👍👍👍
@acousticharshanharshan83365 күн бұрын
Swami aanmiga sakthi veli vandhal kutram ah? என் விரதம் தடைபடுமா?
@SAKTHISTORY5 күн бұрын
@acousticharshanharshan8336 தன்னை அறியாமல் நடப்பதற்கு யாரும் பொறுப்பு இல்லை...
@UmasankarSankar-mw4oe6 күн бұрын
👌👌👌🙏🙏q
@vijimech304013 күн бұрын
Sami saranam ayyappa... yenakku udampu sari ellai hot water le kuligalama...
@SAKTHISTORY13 күн бұрын
@@vijimech3040 தாராளமாக சாமி...
@s.a.612812 күн бұрын
Hot water vendam Medium heat la kulinga swamy
@SAKTHISTORY12 күн бұрын
@@vijimech3040 குளிர்ந்த நீரில் குளித்தால் நல்லது.. முடியாத சூழ்நிலைக்கு குளிக்கலாம்
@Chinmayarupa78612 күн бұрын
Wait panni sari anathum cold waterla kulinga
@m532santhosh.s210 күн бұрын
Sami saranam
@Weldermunusamy11 күн бұрын
❤
@ananthbaby57269 күн бұрын
👏👏👏👏👏
@gomathimoorthi95355 сағат бұрын
Surukkamaga sollunga sami.......
@GaneshDhanush-u6g3 күн бұрын
அண்ணா நா சூடு லத வேலை இருக்கு என் உடம்பு சூடு ஆகுமே
@saranyavijay37613 күн бұрын
Sami sila prachananiyin karanamaga en kanavar malai pottu pathilaye malai kalattavandiyathaga aichi adhanala enna prachanai adutha varudam pottukala
@saranyavijay37613 күн бұрын
Konjam reply pannuga
@GovindRaj-le9mh12 күн бұрын
ப்ரோ சொல்றது சரி நைட் ஷிப்ட் போயிட்டு வர்றவங்க பகலும் தூங்காம என்ன பண்ணுவாங்க நீங்க சொல்லுங்க பகலும் தூங்காமல் எப்படி ஒர்க் பண்ணுவாங்க
@SAKTHISTORY12 күн бұрын
@@GovindRaj-le9mh athu sari thaan silar shift pogaamale thonguranugale athaan samy
@prakashkaviya86689 күн бұрын
Appo emergency la night fulla thoongama iruntha.....enna pandrathu
@prakasharunachalam92857 күн бұрын
இரவு நேர வேலை இருந்தால். மதியம் தூங்காமல் இருக்க முடியுமா சொல்லுங்கள்
@ravisankar7944 күн бұрын
Yes same my duty.....
@shazsu3 сағат бұрын
1st 2nd 3rd shift 8 to 12 hours duty erkre person epdi pagalnerathil thungamal erke mudiyum.
மன்னிக்கவும் அண்ணா கார்த்திகை மாதம் தான் தொடங்கயுள்ளது மார்கழி மாதம் இன்னும் தொடங்கவில்லை தவறுதலாக சொல்லிவிட்டிர்கள் 🙏 சுவாமி சரணம் 🙏
@SAKTHISTORY13 күн бұрын
@@SakiSaki-d1k கார்த்திகை மாதம் என்பது editing il போய் விட்டது..
@ranjithtiruppur285313 күн бұрын
@@SAKTHISTORYமுப்பது நாட்களில் பாதி 15 அதுவே இன்னும் கடக்கவில்லை அதற்குள் இறுதிக்கு சென்று விட்டதா😂😂😂😂😂
@BrammaSahu13 күн бұрын
Night shift patite banda ena panan
@narendirans48854 күн бұрын
நான் இரண்டு மாலையும் துளசி மாலை தான் போட்டுருக்கேன் சாமி எனக்கு தெரியவில்லை கடைக்காரர் இரண்டு மாலையும் துளசி மாலை கொடுத்து விட்டார்
@saravanan-dx5qj5 күн бұрын
நான் கார்த்தி 1 அன்று மாலை போட்டேன்.. என் ஒன்றா மாமா உடைய மனைவி இறந்து விட்டார்கள்... மாலையை கழட்டி விட்டேன்... அவர்கள் மூன்று நாட்களில் காரியமணத்தை முடித்து விட்டார்கள்..... மறுபடியும் மாலை போடலாமா
@SAKTHISTORY5 күн бұрын
@@saravanan-dx5qj 30 mudiya vendum
@AshokKannikovil3 күн бұрын
போடக்கூடாது
@MukeshShiva201110 сағат бұрын
முதல் இது எந்த மாதம் என்று தெரிந்து கொள்ளுங்கள்
@prakashkaviya86689 күн бұрын
Appo night duty work iruntha
@sukumaranj65088 күн бұрын
திருமண வீட்டில் ஐயப்பன்மார் சாப்பிடலாமா
@SAKTHISTORY8 күн бұрын
@@sukumaranj6508 தீட்டு வீடுகள் தவிர்த்து மற்ற சுப நிகழ்ச்சிகளில் சாப்பிடலாம்.. அசைவ கலப்பு இல்லாமல் இருந்தால்
@sakthivel16118 күн бұрын
முற்றிலும் துறந்து ஐயனே கதியென மாலை அணிந்து சன்னியாச விரதம் கொண்ட ஐயப்ப பக்தர்களுக்கு, திருமணம் போன்ற சுப துக்க நிகழ்வுகளுக்கு கலந்து கொள்ளக்கூடாது, 🙏🙏🙏 சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
@muruganck31704 күн бұрын
@@SAKTHISTORYசாப்பிட கூடாது. கலந்து கொள்ள கூடாது
@HariharanPraveen2 күн бұрын
Pengal la pathina vithi muraigal solala sami
@SAKTHISTORY2 күн бұрын
@@HariharanPraveen தனியா ஒரு வீடியோ வருது sammy athukku
@nedunjalaiagathigal707312 күн бұрын
ஐயப்பா என்னென்ன காய்கறி சாப்பிடலாம்
@KrishananKalyanakrishan13 күн бұрын
swamayasaramayyappa
@muruganck31704 күн бұрын
Swamy pls don't copy from others and put video Swamy saranam
@SAKTHISTORY3 күн бұрын
Ethula enna samy copy
@vigneshsmv567411 күн бұрын
நான் இரவு பணி செய்கிறேன் நான் ஐயப்பனுக்கு இரண்டாவது வருடம் மாலை அணிந்து இருக்கிறது அப்போது என்றால் எப்படி தூங்குவது
@ssudhakar508 күн бұрын
Before going to sleep morning samy pray panitu, thunga ponga samy as well evg Poojai panitu office ku kelambidunga samy. Samy nammala thunga kudathu ellam sollavillai...