Super soap nan 4yrs ah entha maathiri than prepare panni use panren
@sunsunsun19182 жыл бұрын
சூப்பர்
@824padmapriyar62 жыл бұрын
Naa senja soap melt aagudhu yen apdi
@GangaGanga-wp1zl2 жыл бұрын
அக்கா நான் மூன்று டைம் சோப்பு, செய்தேன் ஆனால் என்னை வளவளவென்று இருக்குது என்ன காரணம் கொஞ்சம் சொல்லுங்க அக்கா
@premiraj17782 жыл бұрын
@@GangaGanga-wp1zl oil அளவுக்கு அதிகமாக இருக்கும். So reduce it
@kumarasamyvenugopal70292 жыл бұрын
Ppppppp0
@Kavingarkamukavithaigal Жыл бұрын
அருமையான பதிவு சிறப்பு 👍 வாழ்த்துக்கள் 💐🌹
@VayalagaVanoli Жыл бұрын
நன்றி
@SaiKumar-wd4hj3 жыл бұрын
அருமையான பதிவு 👌👌👍👍
@foreverbuslover8972 жыл бұрын
kzbin.info/www/bejne/nneuqnqIec-Giq8
@saravananps45122 жыл бұрын
Super natural s0ap veryusefull
@dhanalakshmidhanalakshmi628 Жыл бұрын
Naan idhu polave seydhen super ha vandhiruku thank you.
@VayalagaVanoli Жыл бұрын
நன்றி சகோதரி
@satheeskumarm45832 жыл бұрын
Super Mam👍
@endrumenrendum8724 Жыл бұрын
For me one doubt caustic soda effect will goes after 30days ok but that all nature things effect also will gone after 30days it's possible know 😊
@muralivaishnavi32762 жыл бұрын
WOW SUPER ARUMAI AMMA THANKS VALGA VALMUDAN VALTHUKKAL VANAKKAM WELCOME THANKS FOR AMMA 🪴🌲🍀🌴🌵🌳🌳☘❤👧👍👌🙏
@VayalagaVanoli2 жыл бұрын
நன்றி! தொடர்ந்து ஆதரவளியுங்கள் நன்றி!
@vijayaS-fy4to7 ай бұрын
Super racipe 👍
@maryprabha421123 күн бұрын
Caustic soda பயன்படுத்தினால் கிடைக்கும் சோப்பு சலவை சோப்பு. Caustic potash பயன்படுத்தினால் தான் மென்மையான குளியல் சோப்பு கிடைக்கும்.. அடுத்து நீங்கள் அடிக்கடி Chemical என்ற வார்த்தையை பயன்படுத்துகிறீர்கள். சோப்பு தயாரிக்க பயன்படும் caustic soda மற்றும் caustic potash எல்லாமே chemical தான்.
@tirunatiruna3572 жыл бұрын
Sathya mam ya super mam
@dhanalakshmidhanalakshmi628 Жыл бұрын
Ma'am vaasanai ku sent enga kidaikkum. Appadi kidaikkalana vera enna use pannalam
@VayalagaVanoli Жыл бұрын
நீங்கள் கெமிக்கல் வாங்கிய கடைகளிலே கிடைக்கும், இல்லையென்றால் சவ்வாது போன்றவைகளை பயன்படுத்தலாம்
@pavithrapavithra49902 жыл бұрын
Super very good
@sr.julietrajendran2016 Жыл бұрын
Can we make this soap with soap base instead of caustic soda ?
1 cup caustic soa 2 cup water 7 cup oil then how many cup muligai juice indha alavuku serkkanum madam
@VayalagaVanoli Жыл бұрын
விருப்பம் போல் சேர்த்துக்கொள்ளலாம் அதிக தண்ணீராக சேர்த்து விட்டால் சீக்கிரம் சோப் கெட்டியாகாது. அதனால் குறைத்தே (1 கப்) பயன்படுத்துவது நல்லது.
@vijaikannan314318 күн бұрын
What scent you used?
@rojslife4866 Жыл бұрын
Super
@RajanRajan-o9x Жыл бұрын
Supar 🎉🎉😂😊😊😊😊
@தமிழ்நிலா-ழ3ல6 ай бұрын
1Cup caustic sodakku 1 cup mooliky powder mix panninal okyaaa
@VayalagaVanoli4 ай бұрын
அரைக்கப் பயன்படுத்துங்கள் சிக்கிரம் கெட்டியாகி விடும்
@vengadeswaria6202 жыл бұрын
Casdik soda keadaikuma madam
@VayalagaVanoli2 жыл бұрын
கெமிக்கல் கடைகளில் கிடைக்கும்
@MumthajBegum-e3m2 ай бұрын
காஸ்டிக் சோடா நானு ம் சோப்பு பண்ணேன் கைல தோல் உரித்து வருது ஏன் சொல்லுங்கள்.
@sscreation1123 Жыл бұрын
Ippaddy soap senji vikka ealuma?
@VayalagaVanoli Жыл бұрын
கண்டிப்பாக செய்யலாம்
@VelMurugan-eg4gw Жыл бұрын
Caustic soda enga kidaikum mam... Enga areala kedaikala.
@sujathaj152011 ай бұрын
Hardware store ,online
@sivakumari1431Ай бұрын
Ewlo naal kaya vaikanum packaging panna yewlo naal kalichi pannanum use pandradu 30 ok Nan senji Parthen Nan use pandra vasanai ellam soap kainda Pragu illama poidudu adu yen konjam solla mudiuma
@VayalagaVanoliАй бұрын
சென்ட் பொருத்தவரை கெமிக்கல் கடைகளில் சோப்புக்கு பயன்படுத்துவது என்று கேட்டு வாங்க வேண்டும்.
@sasikalap47422 жыл бұрын
Dry ingredients like kadalamavu serkununa powder aha serkalama. Powdera sertha Kalavai ketiya ayiduma solunga ?
@VayalagaVanoli2 жыл бұрын
சேர்க்கலாம், ஆனால் சரியான பதத்தில் சேர்க்க வேண்டும். கடலை மாவு சோப்பு செய்வதற்கான வீடியோ விரைவில் பதிவேற்றுகிறோம்.
@foreverbuslover8972 жыл бұрын
kzbin.info/www/bejne/nneuqnqIec-Giq8
@vishwanathan44812 жыл бұрын
அருமை
@vijaikannan314318 күн бұрын
What flavour scent you used mam
@VayalagaVanoli8 күн бұрын
இயற்கையாக கிடைக்கும் சந்தனம், ஜவ்வாது சேர்க்கலாம்
@JayaJaya-jn3ph Жыл бұрын
Casting soda chemicals thanea
@VayalagaVanoli9 ай бұрын
காஸ்டிக் சோடா ஒரு வகையான உப்பு தான். அதை வெளியில் ஓரிரு நாட்கள் வைத்திருந்தால் காற்றில் கரைந்து போய் விடும். சோப்பினை திடமாக்க இவற்றினை பயன்படுத்துகிறோம். 30 நாள் கழித்த பிறகு குளிக்கும் போது இதன் வேதியியல் தன்மை மாறிவிடும். அவை காற்றில் கரைந்து போகும். காஸ்டிக் சோடா இல்லாமல் சோப்பு செய்ய இயலாது.
@devusn53982 жыл бұрын
Why use caustic soda if it causes itching. Isn’t it bad for our skin?
@foreverbuslover8972 жыл бұрын
kzbin.info/www/bejne/nneuqnqIec-Giq8
@rsani5320 Жыл бұрын
Prepare soap and wait for 45 days and use. U can avoid the effect of caustic soda
@silentqueenchannel Жыл бұрын
Instead of caustic soda u can use soap base
@tamilan_tamil805 Жыл бұрын
Super sister
@jayashanmugamjayashanmugam8546 Жыл бұрын
Akka soap nu rai vara enna seiyanum
@abiramiabirami80055 ай бұрын
Lemon thol mattum thuruvi podanum sister, juice serkkakoodathu...
@VayalagaVanoli4 ай бұрын
தோல் துருவி பயன்படுத்தும் போது திட்டு திட்டா இருக்கும். பவுடர் கிடைத்தால் பயன்படுத்தலாம்
@shanmugalalitha66992 жыл бұрын
Super, thankyou
@foreverbuslover8972 жыл бұрын
kzbin.info/www/bejne/nneuqnqIec-Giq8
@grajalakshmi897 Жыл бұрын
மூலிகை water last கலக்கணுமா
@VayalagaVanoli Жыл бұрын
கலவை கெட்டியாக வந்த பிறகு கலக்கும் போது இயற்கையான கலர் கிடைக்கும்
@marisudan92655 ай бұрын
super
@VayalagaVanoli4 ай бұрын
Thank you
@eswaridhinaeshu51866 ай бұрын
Madam soap ready pannitingha but velila vaikanuma illa fridge la vaikanum😊
@VayalagaVanoli5 ай бұрын
காற்றோட்டமான இடத்தில் வைக்கவும்
@jesril31724 ай бұрын
காஸ்டிக் சோடாவை use பண்ணி விட்டு ..மூலிகை சோப் என்றால் முறையாகுமா!
@sekarsubramanian38984 ай бұрын
சார் காஸ்டிக் சோடாவும் எண்ணையும் சேர்ந்து கெமிக்கல் ரியாக்சன் ஆகும் போதுதான் சோப் உருவாகும். காஸ்டிக் சோடா இல்லாமல் சோப் செய்யவே முடியாது
@VayalagaVanoli3 ай бұрын
நன்றி
@marisudan92655 ай бұрын
super madam
@VayalagaVanoli5 ай бұрын
Thank you very much
@bhuvanadarwin58442 жыл бұрын
Hi akka intha soap use pannitu face cream use pannalama?
@amutharanivayalagavanoli93452 жыл бұрын
தாராளமாக பயன்படுத்தலாம்
@foreverbuslover8972 жыл бұрын
kzbin.info/www/bejne/nneuqnqIec-Giq8
@nagaesh5918 Жыл бұрын
Casting soda or sulphate or SLS ilama seiya mudiyatha pa...
@athiranmemories9417 Жыл бұрын
Glycerine soap use panunga athu chemical kidayathu is it easy to use
@MrXtherese Жыл бұрын
@@athiranmemories9417அதுவும் கெமிக்கலில் தான் செய்வார்கள்
Athu caustic soda use pannamaa 100percent naturera prepare panra soap la than fungus varum. But atha senja odanay payanpaduthita perchana illa masakanakulla vachi payanpadutha mudiyathu. Healer baskar video laa 💯 percent natural soap 🧼 preparation video irruku.
@tmsmsbanu8562 Жыл бұрын
Ithukku budget evlov anathu
@suganyababy180111 ай бұрын
Clastic soda na enna
@VayalagaVanoli11 ай бұрын
Sodium hydroxide (NaOH)
@sangeethamichael8205 Жыл бұрын
தண்ணியும், எண்ணையும் அடில தங்கிடுது ஏன்,,, அப்டி தான் இருக்குமோ, சோப்பு கட்டியாகுமா
@VayalagaVanoli Жыл бұрын
முடிந்த வரை செக்கில் ஆட்டிய எண்ணையை பயன்படுத்துங்கள். கலப்படத்தை தவிர்க்கலாம்
@sankarisankari5073 жыл бұрын
இந்ந மோல்டு எங்கவாங்கலாம் போன்நம்பர் தரமுடியுமா
@VayalagaVanoli3 жыл бұрын
நீங்க சோப்பு தயாரிப்பதற்கான பொருட்கள் வாங்கும் கடைகளிளேயே இந்த அச்சு மற்றும் பல மாடல்களில் அச்சுக்கள் வாங்கலாம். அமேசான்லயும் கிடைக்கும். www.amazon.in/Cavity-Silicone-Candle-Making-90-100/dp/B0845WHYGW/ref=asc_df_B0845WHYGW/?tag=googleshopdes-21&linkCode=df0&hvadid=396989602698&hvpos=&hvnetw=g&hvrand=281403119118575386&hvpone=&hvptwo=&hvqmt=&hvdev=c&hvdvcmdl=&hvlocint=&hvlocphy=1007812&hvtargid=pla-883124814693&psc=1&ext_vrnc=hi
@VayalagaVanoli3 жыл бұрын
வேறு ஏதேனும் சந்தேங்கள் இருந்தால் 9659558822 என்ற எண்ணில் வயலக வானொலி நிலையத்தை காலை 10.00 மணி முதல் மாலை 06.00 மணிக்குள் தாராளமாக அழைக்கலாம்
@alexpeter42375 ай бұрын
உங்கள் வீடியோ பார்த்து செய்தேன் ஆனால் மேலே எண்ணெய்யாக இருக்கிறது அழுத்தி பார்த்தால் soft ah இருக்கிறது என்ன செய்வது என்று தீர்வு சொல்லுங்கள் அம்மா
@BaskarBaskar-u8l5 ай бұрын
கொடுக்கப்பட்ட அளவுகளில் பொருள்களை எடுக்கவேண்டும் ! முதன்முதலில் முயற்சிப்பவர்கள் காஸ்டிக்சோடா ! தண்ணீர் , எண்ணெய் மட்டும் கொடுக்கப்பட்ட அளவுகளில் செய்துபாருங்கள் ! பிறகு மூலிகைகளை கலந்து செய்ய முயற்சிக்கலாம் ! எண்ணெய் சுத்தமாக இல்லைஎன்றால் நீங்கள் சொல்வதுபோல் வரவாய்ப்பு இருக்கிறது !
@vallirajan788810 ай бұрын
Costic soda ainga kedaikum
@VayalagaVanoli10 ай бұрын
கெமிக்கல் கடைகளில் கிடைக்கும்
@DeviV-ps1mx7 ай бұрын
Naanum soap ready pannen. But kulichathuku apram white white-a skin la iruku. Ethanala apdi iruku.
@VayalagaVanoli7 ай бұрын
காஸ்டிக் சோடாவின் அளவு மாறி இருக்கலாம்
@DeviV-ps1mx7 ай бұрын
K thank u
@samsundurai6122 жыл бұрын
ஜவ்வாது சேர்த்துக்கொள்ளலாம் SentKu பதில்
@VayalagaVanoli2 жыл бұрын
பயன்படுத்தலாம்
@LingappanLingappan-x2o Жыл бұрын
Supper😮
@saraswathiponnar226 Жыл бұрын
Mam ithula venthayam pachaipayaru kadalaiparupu serkalama
@VayalagaVanoli Жыл бұрын
சேர்த்துக்கொள்ளலாம் ஆனால் விரைவில் அச்சில் ஊற்றி விடுங்கள் சீக்கிரம் கெட்டியாகி விடும்
@saraswathiponnar226 Жыл бұрын
K mam thank
@TejaMk-b1y Жыл бұрын
Castic soda enga kedaikum
@silentqueenchannel Жыл бұрын
Chemical shop
@PuvaneswariPunitha Жыл бұрын
Thank you 🙏.....
@ramzjarun63453 жыл бұрын
Semma akka
@foreverbuslover8972 жыл бұрын
kzbin.info/www/bejne/nneuqnqIec-Giq8
@virshikasvlog33 Жыл бұрын
Mam caustic soda la lemon juice and salt add pannumbothu yentha oru chemical reactionum aagatha..and athu skin ku yentha bathippum yerpaduthatha..thank you
@VayalagaVanoli Жыл бұрын
கட்டாயம் ஆகும். ஆனால் நாம் செய்யும் சோப்புகளை 30 நாட்கள் கழித்து தான் பயன்படுத்துவோம். அதனால் பாதிப்பு இருக்காது.
@virshikasvlog33 Жыл бұрын
@@VayalagaVanoli thank u soo much mam.🙏
@sangeetha7451 Жыл бұрын
Soap mould enka vangeeenika
@VayalagaVanoli Жыл бұрын
ஆன்லையன்லையும் கிடைக்கும் நீங்கள் சோப் மெட்டீரியல் வங்கும் கடைகளிலும் கிடைக்கும்
@navaneethankrishnan2148 Жыл бұрын
காஸ்டிக் சோடா இல்லாமல் சோப் தயாரிக்க முடியுமா?
@T.S.M.family Жыл бұрын
Mudium sis soab base use panuinga casutric soda sila peirku set aagathu
@sripriya-wn7fl6 ай бұрын
அப்ப இந்த சோப் உடனே பாவிக்கமுடியாதா சரி சரி அப்படி என்றால் சோடா பாவிப்பது சரியில்லை அப்படி தானே
@BaskarBaskar-u8l5 ай бұрын
உங்களது கேள்வி அசட்டுத்தனமானது ! டீ கொதிக்கும்பொது குடிக்கலாமா ? கொதிக்கும்பொது குடிக்கக்கூடாது என்றால் ! டீ குடிக்கக்கூடாதுதானே ! இதுதானே உங்களது கேள்வி ! @@sripriya-wn7fl
@kabishkanna45872 жыл бұрын
Boys baby gu intha soap use pannalama
@VayalagaVanoli2 жыл бұрын
வணக்கம்! பொதுவாக சிறு குழந்தைகளுக்கு எந்த சோப்பையும் பயன்படுத்த வேண்டாம் என்பதே மருத்துவர்களின் பரிந்துரை. 5 வயதுக்கு மேல் இருக்கும் பட்சத்தில் பயன்படுத்துங்கள்.
@tirunatiruna3572 жыл бұрын
Name enna sonninga akka
@kptamil9257 Жыл бұрын
ஒரு வேளை தெரஞ்சி போய்ட்டா என்ன பண்றது?
@BaskarBaskar-u8l5 ай бұрын
ஒன்னுமே செய்யமுடியாது ! வேஸ்ட்தான் !
@Rajkumarrajkumar-cc8gx2 жыл бұрын
Mam kandippa nurai varuma sollunga pls
@VayalagaVanoli2 жыл бұрын
நுரை நன்றாக வரும்
@aanandhi54306 ай бұрын
மூலிகை சாறு எவ்வளவு கிராம் சேர்கனும் அக்கா
@VayalagaVanoli6 ай бұрын
50 Ml
@gayathripriya7269 Жыл бұрын
எண்ணை பசை போவதற்கு சோப்பு பயன்படுத்துவார்கள் நீங்கள் அந்த சோப்பில் இவ்வளவு எண்ணெய் ஊற்றினால் எப்படி
@tamilan_tamil805 Жыл бұрын
இந்த வாசனை திரவியம் வேண்டாம்.இயற்க்கை யான பொருட்கள் கொண்டு செய்யுங்கள்
@Kousalya-so1hu3 ай бұрын
Sent use pannlannu sonneenga but sent name sollamattringa
@bharathispbbharathispb3682 жыл бұрын
காஸ்டிக். சோடா இல்லாம வேர பொருள்
@VayalagaVanoli2 жыл бұрын
Soap Base use pannalam
@aarthi_threads_Ай бұрын
எந்த சோப்பு தயாரித்தாலும் ஒரு மாதம் முடிந்த பிறகுதான் யூஸ் பண்ண வேண்டும்
@TrendsAllInOnechannel Жыл бұрын
40 naal kalithu payanpaduthuvathu sirandhathu
@lifewithtamilan7 ай бұрын
Mooligai use Panina 6-7 days ilati 15days la use pannalam 30 days wait panna vendam
@VayalagaVanoli4 ай бұрын
கண்டிப்பாக 30 நாள் ஆகட்டும்
@Krishnan-hi7ec3 ай бұрын
Jegamunish 😊😊😊😊😊
@seethaseetha41876 ай бұрын
காஸ்டிக் சோடவிற்கு பதிலாக பட்டர் சோப் பேஸ் பயன்படுத்தலாம்
@BaskarBaskar-u8l5 ай бұрын
பட்டர்சோப் பேஸ் ! தயாரிக்க காஸ்டிக்சோடாவைத்தான் பயன்படுத்தவேண்டும் ! காஸ்டிக்சோடா என்பது ! அறுவைசிகிச்சைக்கு மயக்க மருந்து கொடுப்பதுபோன்றது ! அதன் வீரீயம் அதன்நேரம்போனவுடன் இல்லாமல்போய்விடும் ! பயம் தேவையில்லை !
@VayalagaVanoli4 ай бұрын
எண்ணைய் கொண்டு சோப் செய்யும் போது காஸ்டிக் சோடா பயன்படுத்தவேண்டும். சோப்பேஸ் பயன்படுத்தும் சோப்பில் பட்டர் சோப்பேஸ் பயன்படுத்தலாம்
@vijisaravanan2889 Жыл бұрын
Soap selflife mam
@SuryaKumar-fv1id2 жыл бұрын
Soap kidaikuma medam
@VayalagaVanoli2 жыл бұрын
தேவையிருந்தால் தொடர்பு கொள்ளவும் 9659558822
@shanmugalalitha66992 жыл бұрын
Mould yenga kidaikum
@foreverbuslover8972 жыл бұрын
kzbin.info/www/bejne/nneuqnqIec-Giq8
@sakthisweety8661 Жыл бұрын
Appo caustic soda chemical illaya
@umadev6077 Жыл бұрын
Can you please help to soap without caustic soda ,
@sakthisweety8661 Жыл бұрын
@@umadev6077 I don't know.
@thilagavathi39292 жыл бұрын
Castic soda ku pathil vera option iruka
@VayalagaVanoli2 жыл бұрын
அனைத்து வகையான சோப்புகளிலும் காஸ்டிக் சோடா பயன்படுத்த படுகிறது. 30 நாட்களுக்கு பிறகு சோப்பில் அதன் தன்மை குறைந்து விடும்.
@eshwarik73652 жыл бұрын
@@VayalagaVanoli sister soap acchila irundhu yedutha piragu 30 days varaikum use pannakudadha?
@nazeemasakilasakila4258 Жыл бұрын
👍👍👍👌👌👌👌
@varunya6822 жыл бұрын
Nice
@VayalagaVanoli2 жыл бұрын
Thanks
@kavinsa58412 жыл бұрын
காஸ்டிக் சோடா எங்கு கிடைக்கும்
@premiraj17782 жыл бұрын
Chemical shop
@venkatesanvenkatesan49172 жыл бұрын
15 ulla soap dye amount evvalavu?
@VayalagaVanoli2 жыл бұрын
500 ரூபாய் வரும்
@MalaysiaTamizhchannel2 жыл бұрын
அருமை 🙏🏻
@foreverbuslover8972 жыл бұрын
kzbin.info/www/bejne/nneuqnqIec-Giq8
@Sugadeepan Жыл бұрын
அக்கா இது மாதிரி சோப்பு ஊற்றும் அச்சு இருக்கா
@VayalagaVanoli Жыл бұрын
ஆன்லைன்ல கூட வாங்கலாம்
@sasisasikumar68272 жыл бұрын
Nallairukku
@VayalagaVanoli Жыл бұрын
நன்றி வணக்கம்
@valarmathi9742 Жыл бұрын
வணக்கம் உங்க நப்பர் கீடைக்குமா
@VayalagaVanoli Жыл бұрын
9659558822
@valarmathi974210 ай бұрын
வணக்கம் நீங்க என்ன செய்ரீங்க
@uthiravelu32242 жыл бұрын
Inda soap kidaikuma madam? Cost of the soap and will u deliver pondicherry??
@ishwaryaramesh1885 Жыл бұрын
Yes
@rathnajenifer37943 жыл бұрын
Super madam
@SurendaryazhiniSurenyazhl8 ай бұрын
காஸ்டிக் சோடா பாத்திரத்தையே அரிக்குதுனா அப்பா முகம் 😂
@SelvakumarDevarajசெல்வக்குமார்6 ай бұрын
ஒரு மாதம் காற்றோட்டமான இடத்தில் வைத்து விட்டால் அதன் வீரியம் காற்றில் கரைந்துவிடும் 0.002% மட்டுமே இருக்கும் தொழிற்சாலைகளின் செய்யப்படும் சோப்புகளில் பாரபின் & சல்பேட் அளவு அதிகம் அதுதான் உடலுக்கு கேடு
@VayalagaVanoli6 ай бұрын
30 day non used
@mykutties-rw4bb5 ай бұрын
Nama use panra ella soap m caustic la ready panrathu than
@BaskarBaskar-u8l5 ай бұрын
சில்வர் , பிளாஸ்டிக் பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும் ! கண்டிப்பாக 30 நாட்கள் உபயோகபடுத்தாமல் இருப்பது நல்லது ! மற்றபடி உபயோகத்திற்கு அருமையான ஒரு பொருள் !
@funnyvideokids805 ай бұрын
பிளாஸ்டிக் சோடா 30 நாள் கழிச்சு அரிக்குதே அப்ப எத்தனை நாள் கழிச்சு சோப் யூஸ் பண்ணனும்
@rajapunisha.r84607 ай бұрын
30 days soap open la veikanuma ila close pani veikanuma?
@VayalagaVanoli6 ай бұрын
Open la vainga
@sooriymoorthymoorthy84562 жыл бұрын
இதுக்கு மோல்டிங் எங்க கிடைக்கும்
@VayalagaVanoli2 жыл бұрын
நீங்கள் சோப்பிற்கு தேவையான கெமிக்கல் பொருட்கள் வாங்கும் கடைகளிலே கிடைக்கும்
@mooligaithedl Жыл бұрын
Medam sent per enna
@VayalagaVanoli Жыл бұрын
சென்ட் நமக்கு பிடித்த மாதிரி வாங்கிக் கொள்ளலாம். இயற்கையாக கிடைக்கும் சந்தனம் ஜவ்வாது போன்றவற்றையும் பயன்படுத்தலாம்