மால்மருகா எழில் வேல்முருகா - Maal Malruga Elil Vel Muruga - Sri Lankan Tamil Song of 70s - 80s

  Рет қаралды 65,174

70 - 80களில் எம்மவர் இசை மழை - இன்றும் இனிமை.!!

70 - 80களில் எம்மவர் இசை மழை - இன்றும் இனிமை.!!

Күн бұрын

#எம்மவர்இசைமழை
#ஏஈமனோகரன்
This channel and we do not claim any right over any of the graphics, images, songs used in this video. All rights reserved to the respective copyright owners.
No Copyright Infringement Intended - This Is Purely for Entertainment & Documenting Purposes.
எம்மவர் துள்ளிசைப் பாடல்கள் _ மால்மருகா எழில் வேல்முருகா
மால்மருகா எனும் கதிர்காம கந்தனின் பாடல்
AE மனோகரனை நட்சத்திர அந்தஸ்துக்கு அழைத்து சென்ற பாடல் எனின் மிகையாகாது. 70 - 80களில் சிங்கள ஜனரஞ்சக இசையுலகின் நாயகன் கிளரன்ஸ் விஜயவர்தனவின் Supper Golden Chimes இசை குழுவினர் கதிர்காம கந்தனுக்கு நேர்த்தியாய் பாடிய காவடிப்பாடல் “கந்த சுரிந்துனி”. கிளரன்ஸ் இப்பாடலின் மெட்டில் AE மனோகரனை வைத்து தமிழில் பாட வைத்தார். பாடல் இயற்றுவதில் வல்லவரான மனோகரனும் அழகிய பாடலை எழுதிப்பாடினார். பாடலும் புகழின் உச்சிக்கு அதில் இணைந்தவர்களை அழைத்து சென்றது. ஆனாலும் மனோகரனைப் போலவே, மலையகத்தில், அப்புத்தளையில் பிறந்து, ஹற்றன் ஹைலன்ட் கல்லூரியில் ஆரம்ப கல்விபயின்ற, தமிழ் மொழியை மிகச்சரளமாக பேசவல்ல, தன் தமிழ் நண்பர்களுடன் தமிழிலேயே உரையாடும் கிளரன்ஸ், தானே இப்பாடலை பாடாதது ஒரு ஆச்சரியம். தான் பாடி பாடலை கெடுக்க வேண்டாமே என்று நினைத்து இருந்தால் அது அவரது பெருந்தன்மை.
இங்கு குறிப்பிட வேண்டிய இன்னொரு விடயம்,
AE மனோகரன் இப்பாடலை பாட காரணமான இன்னொருவர் ‘Children Book Shop’ எனும் புத்தக - இசைத்தட்டு விற்பனை நிலையத்தை கொழும்பு.01, கோட்டையில் நடாத்தி வந்த திரு. விக்ரமசூரியா அவர்கள். இந்த நிறுவனம் மிக பிரபலமான “Soorya Records” எனும் வர்த்தக அடையாளத்தின் கீழ் இசைத்தட்டுகளை வெளியிட்டு வந்தது. அக்கால கட்டத்தில் சகோதர மொழி கலைஞர்களிடையே இந்திய பாடல்களை தழுவி பாடல் பாடும் வழக்கம் மேலோங்கியிருக்க, சொந்தப் பாடல் பாடும் ‘நம்மவரை’ மட்டுமே திரு. விக்ரமசூரியா ஊக்கப்படுத்தினார். “Soorya Show” எனும் வர்த்தக நிகழ்வு பிரபலாமான அக்காலத்தில், சகோதர மொழி கலைஞர்கள், இசைக்குழுக்கள் கொடிகட்டி பறக்க எங்கள்
AE மனோகரனும் அதில் ஒருவரானார்.
பாடல் - மால்மருகா எழில் வேல்முருகா
இசையமைப்பு - கிளரன்ஸ் விஜயவர்த்தனவின் “சுப்பர் கோல்டன் சைம்ஸ்”
இயற்றிப் பாடியது - A.E. மனோகரன்
Original Sound Track
Song - Maal Malruga Elil Vel Muruga
Music - Clarence Wijeyawardene of “Super Golden Chimes”
Written & Sung By A.E. Manoharan
Original Sound Track

Пікірлер: 32
@enutube
@enutube 2 жыл бұрын
அழகான உச்சரிப்புடன் உணர்வுடன் பாடியிருக்கிறார் மனோகரன் அவர்கள்!
@vsrajm
@vsrajm 2 жыл бұрын
🙏 தங்கள் வருகைக்கும், கருத்திடலுக்கும் மிக்க நன்றி. இரசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
@niranjalathangavel8221
@niranjalathangavel8221 2 жыл бұрын
Very nice voice and great person
@vsrajm
@vsrajm 2 жыл бұрын
Exactly.... yes
@sharmz8266
@sharmz8266 4 жыл бұрын
💝🎶. மால் மருகா எழில் வேல் முருகா நீயே ஆவலுடன் உன்னை தேடி வந்தேனே முருகா வடிவேலா தருவாய் அருள் குமரா கதிர்மலை கந்தவேலை காப்பது நீ ஐயா கதியே நீ என்றால் பதியே சரணம் ஐயா குமரா எழில் முருகா வருவாய் என் அழகா ஏழு மலை இடையினிலே எழுந்திடும் குமரேசா ஆறுதலை தந்திடுவாய் ஆறுமுகா அழகேசா கந்தா கதிர்வேலா வருவாய் சிவபாலா தோகை மயில் ஏறி வரும் சேவல் கொடியழகா பழமுதிர் சோலை எழில் பவனி வரும் வடிவழகா குமரா அழகேசா குறு குறு நகை அழகா. அரகர ஆறுமுகா அருளே திருகுமரா
@vsrajm
@vsrajm 2 жыл бұрын
.
@goonewj
@goonewj 6 жыл бұрын
A great loss to Sri Lankan Baila industry. The bridge between Sinhala and Tamil Baila. Thank you Sir for your contribution to Sri Lankan Baila. May you rest in peace.
@vsrajm
@vsrajm 6 жыл бұрын
Yes indeed, we are speechless....... Lost a great multi talented personality...
@goonewj
@goonewj 6 жыл бұрын
I heard that there had been no coverage of his death on SL TV. It is pathetic.
@vsrajm
@vsrajm 6 жыл бұрын
Yes.. it is... few news items on online media... Rajeev was furious about it... as you know he and Desmond was associating with him for a long time... Its very sad... a gem of a guy... bridging the communities thru music....
@goonewj
@goonewj 6 жыл бұрын
I didn't get an opportunity to meet him in person, but we have spoken over the phone when he was living in London.
@selladurai3325
@selladurai3325 4 жыл бұрын
A E MANO 'S FATHER MR ANTHONY PILLAI OUR HEAD MASTER
@vsrajm
@vsrajm 3 жыл бұрын
🙏
@shanmugamshanmugam8169
@shanmugamshanmugam8169 5 жыл бұрын
You are memorable TAMIL shanmugam India
@vsrajm
@vsrajm 5 жыл бұрын
Thank you for visiting and commenting.....
@vaishnavis9574
@vaishnavis9574 4 жыл бұрын
Kadavl padalale ippadi melodiyagavum padalam aenbadai inda patil kannalam super 👏👏👏👏👏👏👏👏👏👏
@vsrajm
@vsrajm 4 жыл бұрын
தங்கள் வருகைக்கும், கருத்திடலுக்கும் மிக்க நன்றி. இரசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
@DilanBuddhikawijerathne
@DilanBuddhikawijerathne 4 жыл бұрын
wow such great music and words
@vsrajm
@vsrajm 4 жыл бұрын
Thanks for visiting and commenting, appreciated...... Yes, indeed, it was great master piece of Clarence and Mano........
@trytobefairhistorybuff9063
@trytobefairhistorybuff9063 5 жыл бұрын
Thank you i thought somebody spliced the two originals. I'm trying to learn Tamil by listening to Tamil songs. I can follow many Tamil songs but Manoharan's accept is sometimes hard to follow. He sings with great feeling!
@vsrajm
@vsrajm 3 жыл бұрын
🙏
@thyagarajam8411
@thyagarajam8411 5 жыл бұрын
Nicely composed
@vsrajm
@vsrajm 3 жыл бұрын
🙏
@roshanakash2461
@roshanakash2461 6 жыл бұрын
R.I.P sir............💐💐
@trytobefairhistorybuff9063
@trytobefairhistorybuff9063 5 жыл бұрын
Can we ever get back what we lost?
@vsrajm
@vsrajm 5 жыл бұрын
I don't know what to say.... getting these documented it self a big task...
@trytobefairhistorybuff9063
@trytobefairhistorybuff9063 5 жыл бұрын
@@vsrajm Manoharan had to go to India to show his talent as an actor. This is part of our brain drain
@vsrajm
@vsrajm 5 жыл бұрын
Not only Manoharan, there are may left the island. The talented hero MN Sivaram now a dubbing artist in Chennai,. couple of talented directors as assistant directors in Chennai.,,, Nithi in Melbourne,,, T Rajagopal in Paris.... ADK tried his luck with AR Rahman and Malaysia... the list goes on....
@trytobefairhistorybuff9063
@trytobefairhistorybuff9063 5 жыл бұрын
I have heard a bilingual Sinhala Tamil version of this song but no one plays it now. Know anythig about it?
@vsrajm
@vsrajm 5 жыл бұрын
Its not a bilingual original song. Two different versions in Tamil and Sinhala. Singhala original by Clarence and Tamil by Mano. What we have uploaded is the original sound track of Tamil by Manoharan. The bilingual versions were stage versions by couple of others including specially Manoharan himself and Rajiv.
@paramesperampalam3133
@paramesperampalam3133 3 жыл бұрын
I watched his funeral very sad.
@vsrajm
@vsrajm 3 жыл бұрын
Yes, it is.
தங்ககொடி சரிப்பண்ணுவேன் - Thangakodi Sarippannuven - Sri Lankan Tamil Songs of 70 - 80s
3:14
70 - 80களில் எம்மவர் இசை மழை - இன்றும் இனிமை.!!
Рет қаралды 23 М.
Men Vs Women Survive The Wilderness For $500,000
31:48
MrBeast
Рет қаралды 65 МЛН
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 15 МЛН
இலங்கைக் காகம் - Ilangaik Kagam - Sri Lankan Tamil Song of 70s - 80s
2:33
70 - 80களில் எம்மவர் இசை மழை - இன்றும் இனிமை.!!
Рет қаралды 64 М.
Ilangai Enbathu A E Manoharan
3:10
Mario Jay
Рет қаралды 107 М.