Пікірлер
@rahulkrishnakr832
@rahulkrishnakr832 2 күн бұрын
Which temple is this?
@Ravanan646
@Ravanan646 2 күн бұрын
இலங்கை வானொலி ஈழத்து பாடல் நிகழ்ச்சியில் காலாவதி சின்னச்சாமியின் ஒருபாடல் தினமும் இருக்கும் ❤
@ShanthiFernando-b8r
@ShanthiFernando-b8r 5 күн бұрын
Santhosam
@teacherjana3662
@teacherjana3662 6 күн бұрын
GREAT SONG &SINGER❤
@srk8360
@srk8360 16 күн бұрын
அந்நாளைய இ.ஒ.கூ.த.சே.2.ன் நாடகங்களையும் அறிவிப்பாள.. நடிகர்களையும் எப்படி மறக்க முடியும்?💟💟👌👌 அந்நாட்களில் கடல்புறம் என்று ஒரு நாடகம்ஒலிபரப்பானதுஅதை மீண்டும் ஒலிபரப்ப இயலுமா? பொற்கால நினைவுகள்..💚💚💚💚💚 நன்றி 💞🙏
@srk8360
@srk8360 21 күн бұрын
💚💚💚💚💚... நினைவுகள் 😅😅
@srk8360
@srk8360 21 күн бұрын
இலங்கை வானொலியின் 💙💙💙💙💙 இனிய நினைவுகள் பசுமை மாறாமல் என்றும் என்னோடு 💚💚💚💚💚..👌👌
@nichlusjohn7308
@nichlusjohn7308 27 күн бұрын
என்னை இப்பாடல் எங்கோ அழைத்து செல்கிறது
@muruhathasmuruhathas806
@muruhathasmuruhathas806 Ай бұрын
மலரும் நினைவுகள்.❤
@muruhathasmuruhathas806
@muruhathasmuruhathas806 Ай бұрын
MGR அவர்களின் பாணியில் தயாரிக்கப்பட்டு,வெற்றி பெற்ற மறக்க முடியாத ஈழத்து படைப்பு.அமரர்.V.P.கணேசன் ஈழத்து கலை உலகின் ஒரு அடையாளம்.
@sribala2113
@sribala2113 Ай бұрын
😂
@denmarkshan8963
@denmarkshan8963 Ай бұрын
நன்றாக இருக்கிறது. வாழ்த்துகள்
@JekatheeshvaranJekatheesh
@JekatheeshvaranJekatheesh Ай бұрын
இசடதயிண
@jayakanthanjeganthan3443
@jayakanthanjeganthan3443 Ай бұрын
Beautiful melody and orchestration.
@iqbalahamediqbalahamed7536
@iqbalahamediqbalahamed7536 Ай бұрын
மிக அருமை. அழகிய தமிழ்ப்பாடல். உணர்வுடன் பாடினார் பரராசசிங்கம்
@vsrajm
@vsrajm Ай бұрын
வருகைக்கும் கருத்திடலுக்கும் நன்றி... பராவின் மேலும் சில பாடல்கள் இங்கு தரவேற்றம் செய்யப்பட்டுள்ளன...
@iqbalahamediqbalahamed7536
@iqbalahamediqbalahamed7536 Ай бұрын
50 வருடம் பின்னால் சென்றேன்! வாழ்க வாழ்க நீங்கள்
@vsrajm
@vsrajm Ай бұрын
வருகைக்கும் கருத்திடலுக்கும் நன்றி..... உண்மை... கனவுகள் கனாக் கண்ட காலங்கள்...
@iqbalahamediqbalahamed7536
@iqbalahamediqbalahamed7536 Ай бұрын
அப்துல் ஹமீத் அவர்களின் நூலை வாசித்து விட்டேன். இலங்கை வானொலியின் வரலாறு எத்தனை கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று! தமிழ்நாட்டின் பாடல்களில் இருந்து உத்வேகம் பெற்ற திரு பரராஜசிங்கம், சில்லையூர் செல்வராசன் உள்ளிட்ட பலர் ஈழத்து தமிழ் பாடல்களை உருவாக்கிய செவ்விய முயற்சிகளை ஹமீத் விரிவாக சொல்லி இருக்கிறார். குளிரும் நிலவினிலே பாடலுக்கான ஒரிஜினல் இசை Sohail Rana அவர்களுடையது என்று அறிந்து அந்த பாடலின் தொடுப்பை இங்கு பதிவு செய்துள்ளேன்
@vsrajm
@vsrajm Ай бұрын
நன்றி... இப்பாடலுடன் இடம் பெற்ற அடிக்குறிப்பை நீங்கள் வாசிக்கவில்லை என்றே நினைக்கிறேன்.. பல் வேறு தகவல்கல் இருக்கின்றன... அதில் இக் குறிப்பும் உள்ளது... கேட்டு உங்கள் கருத்தை இடுங்கள் நன்றி,, kzbin.info/www/bejne/nGq3Z6uGmJWpbLcsi=y1hC5uehdL_dIbBM
@iqbalahamediqbalahamed7536
@iqbalahamediqbalahamed7536 Ай бұрын
பேரன்பு உங்களுக்கு. திரு சண்முகலிங்கன் அவர்களின் உரையை கேட்டேன். உணர்ச்சிவயப்பட்டேன். நன்றி. பாடல் வரிகளை பதிவேற்றம் செய்தால் மிக்க மகிழ்ச்சி அடைவோம்
@vsrajm
@vsrajm Ай бұрын
பரா, குலா, சண், சில்லையூர்.... கூட்டனி புரிந்த அதிசயங்கள் விண்ணைத் தொட்டவை... ஐயா சண்முகலிங்கன் சொந்தக் குரலில் பாடலொன்றும் இங்கு உண்டு ... கேட்டு இரசித்து விட்டு கருத்திடுங்கள்... நிச்சயமாய் குளிரும் நிலவின் கவிதை வரிகளை பெற்றுத் தருகிறோம்...
@iqbalahamediqbalahamed7536
@iqbalahamediqbalahamed7536 Ай бұрын
kzbin.info/www/bejne/qZ7OkKuMicuEl5Ysi=B3F6cTXJN56-ozn5
@vsrajm
@vsrajm Ай бұрын
kzbin.info/www/bejne/nGq3Z6uGmJWpbLcsi=y1hC5uehdL_dIbBM
@iqbalahamediqbalahamed7536
@iqbalahamediqbalahamed7536 Ай бұрын
Highly nostalgic! I just recall the golden days of Ilangai vanoli during my school days
@vsrajm
@vsrajm Ай бұрын
Golden words
@suganthiniparamathas2352
@suganthiniparamathas2352 2 ай бұрын
Super ❤
@vsrajm
@vsrajm Ай бұрын
Thanks 🔥
@mathinidhivakaran5515
@mathinidhivakaran5515 2 ай бұрын
😂
@vsrajm
@vsrajm Ай бұрын
😊
@Santhirarajalathanjaly6044
@Santhirarajalathanjaly6044 2 ай бұрын
இனிய குரல்கள். இசை, வரிகள். Nice song
@vsrajm
@vsrajm 2 ай бұрын
நன்றி
@iqbalahamediqbalahamed7536
@iqbalahamediqbalahamed7536 2 ай бұрын
உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஹமீத் அவர்கள் இப்போது எழுதி வெளியிட்டுள்ள வானலைகளில் ஒரு வழிப்போக்கன் என்ற நூலில் அனைத்தையும் ஆவணமாக்கி உள்ளார். வாசித்து மகிழ்ந்தேன்
@vsrajm
@vsrajm 2 ай бұрын
வருகைக்கு நன்றி....
@iqbalahamediqbalahamed7536
@iqbalahamediqbalahamed7536 2 ай бұрын
அப்துல் ஹமீத் அவர்களின் நூலை வாசிக்கும்போதுதான் இந்த பாடல் மீண்டும் நினைவின் அடியாழத்தில் இருந்து மீண்டது. யார்க்கு நன்றி சொல்ல!!! இலங்கை வானொலி is an emotion
@vsrajm
@vsrajm 2 ай бұрын
உண்மைகள் மறைக்கப்படலாம்... ஆனால் உறங்குவதில்லை
@jayachandranponnusamy1770
@jayachandranponnusamy1770 2 ай бұрын
08/07/2024
@vsrajm
@vsrajm 2 ай бұрын
.....
@sabaratnamrangaraj7460
@sabaratnamrangaraj7460 3 ай бұрын
அருமையான பாடல், முதல் முறையாக இப் பாடலை கேட்கிறேன் , மிக்க நன்றிகள் நண்பரே
@vsrajm
@vsrajm 3 ай бұрын
மீள் வருகைக்கு நன்றி.... அரிதான பல பாடல்களை தரவேற்றம் செய்து வருகிறோம்... சிலவற்றை நீங்கள் தவறவிட்டீர்களோ என்று எண்ணுகிறோம்.. கேட்டு பகிருங்கள்.. பலரும் இன்புறுவார்கள்...
@jayakanthanjeganthan3443
@jayakanthanjeganthan3443 3 ай бұрын
Nice to listen this popular pop song again.Thanks for your great support Raj for our own pop music . Beautiful melody and singing by our popisai sakkarawarthi A.E.Manoharan anna.
@vsrajm
@vsrajm 3 ай бұрын
Thanyou sir, appreciate your assistance...
@VanajaOmvanaja
@VanajaOmvanaja 3 ай бұрын
Vanaja❤❤❤❤❤❤❤❤❤ 0:26 0:26 0:26 0:26 0:27 0:27 0:27 ❤❤❤❤❤❤2024❤❤❤6❤❤❤❤28❤❤❤❤ 0:53 0:53 0:54 0:54 0:54 0:55 0:55 0:55 0:55
@vsrajm
@vsrajm 3 ай бұрын
நன்றி...
@VanajaOmvanaja
@VanajaOmvanaja 3 ай бұрын
❤❤❤❤❤ok....7......,ok❤❤❤❤2024.❤❤❤6❤❤28.❤❤❤ok❤❤❤❤ 0:13 0:13 0:13 0:13 0:13 0:13 0:13 0:13
@vsrajm
@vsrajm 3 ай бұрын
❤❤❤
@VanajaOmvanaja
@VanajaOmvanaja 3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤ok❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊​@@vsrajm
@vamana4239
@vamana4239 3 ай бұрын
இனிய பாடல்.
@vsrajm
@vsrajm 3 ай бұрын
வருகைக்கும் கருத்திடலுக்கும் நன்றி///
@nagendran4096
@nagendran4096 3 ай бұрын
சூப்பர் நண்பா
@vsrajm
@vsrajm 3 ай бұрын
வரவுக்கும் கருத்திடலுக்கும் .. ஊக்குவிப்புக்கும்,,, நன்றி...
@babujayakanthan
@babujayakanthan 3 ай бұрын
S .N .வில்சன் இலங்கை பொப்பிசை வரலாற்றில் இவரை மறந்து அந்த சரித்திரத்தை எழுத முடியாது. நீங்கள் கூறியது போல் A .E .மனோகரனை ஒரே இரவில் பொப்பிசைச் சக்கவர்த்தியாய் மாற்றிய 4 பொப்பிசைப் பாடல்களுக்கு இசையமைத்த பெருமை கொண்டவர் . அவர் இசைக்குழுவில் 80 களில் இசைப் பணியாற்றியது என் பாக்கியம் .இலங்கை முதல் தமிழ் pop இசைக்குழு மற்றும் அகில இந்திய வானொலி புகழ் என பெயர் பெற்ற இசைக்குழுவுடனும் வில்சன் மற்றும் என் சக இசைக்கலைஞர்களுடன் பயணித்தது என் வாழ் நாளில் இன்னும் பசுமரத்தாணியாய் இருக்கும் நினைவுகள் .வில்சன் அவர்களின் மேலைத்தேய கிட்டார் வாசிப்பு இன்னும் என் மனக் கண்ணில் . லண்டன் சென்ற வேளை அங்கே இயற்கை அவரை இளவயதில் அழைத்துக் கொண்டது.அவரின் இறுதி நிகழ்வில் கலந்து விட்டுத் தான் என் கனடா பயணம் தொடர்ந்தேன்.இந்த பாடலுக்கு இசை கருவிகள் வாசித்த நாட்கள் இன்னும் என் மனதில்.கேசட் வடிவில் நான் இலங்கையிலிருந்து கொண்டு வந்து இவ்வளவு நாளும் பாதுகாப்பாய் வைத்திருந்து உங்களிடம் ஒப்படைத்து இன்று உலகம் பூராவும் கேட்கும் வண்ணம் பதிவேற்றம் செய்த ராஜ் அவர்களுக்கு என்மனமார்ந்த நன்றி. Thundersparks இசைக்குழுவின் சார்பில் என் நன்றியும் உங்கள் சேவைக்கும் என் வாழ்த்துக்கள் .
@vsrajm
@vsrajm 3 ай бұрын
உங்கள் ஆதரவுக்கு நன்றி... நாங்கள் எழுதுவது எங்கள் இளமைக் காலத்தில் கணடதும் கேட்டதும் சேகரித்து வைத்தவையும் மட்டுமே... நீங்கள் உள்வீட்டுப் பிள்ளை... எம் பிழை திருத்தினால் ஏற்றுக் கொள்வோம்... நன்றி......
@balasubramaniamkanagaratna7130
@balasubramaniamkanagaratna7130 3 ай бұрын
I have most of Nithys songs expect this song. Thanks for uploading
@vsrajm
@vsrajm 3 ай бұрын
Thanks for your support... Some more to come.. Keep tuned ...
@balasubramaniamkanagaratna7130
@balasubramaniamkanagaratna7130 3 ай бұрын
Excellent song
@vsrajm
@vsrajm 3 ай бұрын
Exactly... unfortunately unable to find a good copy of the audio..
@gyanf
@gyanf 3 ай бұрын
Plaigarism!
@vsrajm
@vsrajm 3 ай бұрын
??????
@nagendran4096
@nagendran4096 3 ай бұрын
சூப்பர் நண்பா
@vsrajm
@vsrajm 3 ай бұрын
நன்றி நண்பா
@PradeepChristopherJesudas
@PradeepChristopherJesudas 3 ай бұрын
Super...I heard this song when in my childhood days....really nostalgic memories
@vsrajm
@vsrajm 3 ай бұрын
Yes... down memory lane..... come back to the channel .. many more available to enjoy
@babujayakanthan
@babujayakanthan 3 ай бұрын
Thanks for your great support to our Tamil pop legacy. Nice to listen our own music .Thank you Raj for your time and effort.
@vsrajm
@vsrajm 3 ай бұрын
Thank you sir for your kind words...
@sharmz8266
@sharmz8266 4 ай бұрын
வான் மீதிலே தேன் நிலா போகுதே…. எந்தன் மனம் நாடவே கண்கள் உலா போகுதே …. வெள்ளி இரதங்கள் மீதிலே இரவுகள் தூங்க … வான் இராகம் பாடும் … பூவினில் தூவும் பனித்துளி …l பாவினில் தேங்கும் தேன்துளி… பன்னீரின் வாசம் வீசுதே … கண்ணோரம் கவிதை பேசுதே … காலம் வாழ்த்துதே … வாசங்கள் வீசும் மலர் வனம் … பாசைகள் பேசும் இதழ் வனம்…. ஓசைகள் கேட்டு மயங்கவே … ஆசைகள் சேர்ந்து பாடவே … மேகம் தூவுதே ….
@vsrajm
@vsrajm 3 ай бұрын
.
@samkrishokumar2548
@samkrishokumar2548 4 ай бұрын
@vsrajm
@vsrajm 3 ай бұрын
Tks
@ponsekar6266
@ponsekar6266 4 ай бұрын
Now antha Papa. Vuku 50 vayasu irukum allava
@vsrajm
@vsrajm 4 ай бұрын
நிச்சயமாய் இருக்கும்..
@nagendran4096
@nagendran4096 4 ай бұрын
சூப்பர் நண்பா
@vsrajm
@vsrajm 4 ай бұрын
நன்றி... தோழா... மீண்டும் வாருங்கள்...
@nagendran4096
@nagendran4096 4 ай бұрын
Super
@vsrajm
@vsrajm 4 ай бұрын
Thanks
@nagendran4096
@nagendran4096 4 ай бұрын
@@vsrajm please support my
@balasubramaniamkanagaratna7130
@balasubramaniamkanagaratna7130 4 ай бұрын
Beautiful Song
@vsrajm
@vsrajm 4 ай бұрын
Indeed.... the mixture of all three... voice music...lyrics....
@ratnambhawanie5133
@ratnambhawanie5133 4 ай бұрын
. என்ன அற்புதமான இரு குரல்கள் . குயில் பாட்டு போல.
@vsrajm
@vsrajm 4 ай бұрын
பாடல் வரிகளும் அப்படியே....
@ratnambhawanie5133
@ratnambhawanie5133 4 ай бұрын
பாடலின் இசை வரிகள் பாடும் விதம் பாடியவர்கள் குரல் என அத்தனையும் இனிமை. இதனை பதிவேற்றிய எம்மவர் இசை மழையும் அருமை பெருமை. தேடி தேடி பதிவேற்றுகிறீகள் நன்றி. இது போன்று ஏனைய பாடல்களையும் ரூபவாகினியில் ஒலி ஒளிபரப்பிய விதத்திலேயே பதிவிடுங்கள் நன்றி.
@ratnambhawanie5133
@ratnambhawanie5133 4 ай бұрын
மிக மி மிக மிக சிறந்த ஒரு பன்முக கலைஞர் சிறிதர் அண்ணா. உலகிற்கு காட்டி, உடன் பறித்து விட்டானே. படைத்தவனுக்கு ஏன் அத்தனை அவசரம். ஆனாலும், பாட்டுகாரனுக்கும் படைப்பாளிக்கும் ஏது மரணம்? நினைவில் எத்தனையோ பாடல்கள், நடித்த நாடகங்கள், வடித்த கதாப்பாத்திரங்கள் என எத்தனை எத்தனை உண்டு.😓
@vsrajm
@vsrajm 4 ай бұрын
உண்மை.... பன்முகக் கலைஞன்.... சகலகலா வல்லவன்.... அவசரத்தில் விடை பெற்றான்..
@user-info1
@user-info1 4 ай бұрын
wow super 🥰
@vsrajm
@vsrajm 4 ай бұрын
Thank you so much
@ratnambhawanie5133
@ratnambhawanie5133 4 ай бұрын
.wow Super. பதிவேற்றியமைக்கு மிக்க நன்றி. கேட்டு மகிழ்ந்து பின் பதிவிடுகிறேன்.🙏🙏🙏🙏
@vsrajm
@vsrajm 4 ай бұрын
நனறி... உங்களைப் போன்றவர்களே நாங்கள் இயங்க காரணமானவர்கள்...
@jayachandranponnusamy1770
@jayachandranponnusamy1770 4 ай бұрын
Again listening to this lovely song 🎵
@vsrajm
@vsrajm 4 ай бұрын
Indeed its a lovely song, come back and enjoy more loveable gems