நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை, காவல்,உளவு, நுன் அறிவு, இது எல்லாம் உண்மை தைரியம் உண்டு எப்போதும் எதற்கும் கலங்காத நிலை ஆனால் என்னை வைத்துதான் மற்றவர்கள் பயன்படுத்தி மேலே செல்கிறார்கள் ஆனால் அவர்களை மேலே ஏற்றிய நான் அதே நிலையில் இது எனக்கு பழகிவிட்டது, இழப்பதற்கு இனி உயிர் மட்டுமே. இன்றுவரை கடந்து மட்டுமே செல்கிறேன் அய்யா. கடவுள் பக்தியில் குறை இல்லை கடவுளை குறை கூறும் அளவு நாம் இல்லை எல்லாவற்றையும் கடந்தவர் கடவுள் அதன் எல்லாவற்றையும் கடந்து செல்ல மட்டும் யோசிக்கிறேன். உண்மையே என்மேல் மிகுந்த நம்பிக்கை உண்டு , கத்துகுட்டியை நம்பியது இல்லை, அப்படியே கத்துக்குட்டியை நம்பினாலும் இதுவரை கெடுதல் இல்லை, நீங்கள் கூறிய மிகப்பெரிய அளவில் பொறுப்பில் இருக்கும் பெரிய மனிதர்கள் என்னுடைய திறமையை மட்டும் பயன்படுத்திக்கொள்ளும் சூழ்நிலை மட்டுமே அதிகமாக அனுபவித்து உள்ளேன் என் திறமைகளை அவர்கள் பயன்படுத்திக்கொண்டு பிறகு என்னை உயர்த்திவிடவில்லை... இன்றும் உயிர் மட்டுமே உள்ளது. நான் மட்டும் என்மேல் உள்ள நம்பிக்கையில் மற்றும் கடவுள் வழிகாட்டுதலில் மட்டுமே என் வாழ்க்கை இப்போது பயணித்துகொண்டு இருக்கிறது.
@dinuzsrgp35789 ай бұрын
Unmai
@rasiganmemes9 ай бұрын
True😢😢😢
@sivasibhu74649 ай бұрын
Yen nilama மிக மிக மோசமாக உள்ளது என்ன செய்ய என்று புலம்பல் மட்டும் மிச்சம்
@arumugamsethumurali80439 ай бұрын
Same feeling....
@kandasamypalayamkodumudi1209 ай бұрын
Pppp Pp Ppp
@fathimanish50559 ай бұрын
வணக்கம் அய்யா நான் மீனராசி தான் ரேவதி நட்சத்திரம் ஆனால் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை
@MTG279 ай бұрын
Sir ரொம்ப நொந்து போய் இருக்கேன், நீங்க வேற வந்து கலாய்கிறீங்க. மீனம் ராசி ல எப்பவுமே கஷ்டம் மட்டும்தான் அனுபவிக்கிறேன்.
@AnbeshivamshakthiSivam9 ай бұрын
ஆமாங்க
@SeenaUnplugged9 ай бұрын
Nanum
@sindhusindhu58849 ай бұрын
மீன ராசிக்கு கஷ்டம் மட்டுமே வாழ்க்கையா இருக்கு ஐயா 😢
@SivanmoorthySubramanian-tn9nq9 ай бұрын
Elloroda nilamayum athuthan.
@ajithkumar-hd6uh9 ай бұрын
எல்லாம் உண்மை
@kmuthukumarkandaswamykmuth186 ай бұрын
நன்றி நற்பவி 🙏🏼 நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் நற்பவி நற்பவி 🙏🏼
@vaisnavi.v11246 ай бұрын
நொந்துபோய் ,மனம் உடைந்து போய் பேசி இருக்கிறோமே தவிற கடவுள் பக்தி இல்லாமல் ஒருநாளும் பேசியதில்லை கவுளை மட்டுமே உண்மையாக நம்புகிறேன் ஓம் சரவணபவ ஓம் ஓம் ஓம் 🙏🏻✨✨✨
@sathyabakyasathyabakya-xy1ox9 ай бұрын
மிக்க நன்றி ஐயா உங்கள் பேச்சு எனக்கு புதிய தைரியத்தை கொடுக்கிறது ஐயா😊😊😊
@shanthishanthi17349 ай бұрын
🙏🙏🙏
@sivagamiomvass59159 ай бұрын
Correct 💯 Ayya. I'm proudly serving only my dreams success..
@ggseelan21309 ай бұрын
தங்களின் பதிவு ரொம்ப நல்லது தான் நான் இல்லை என்று சொல்லவில்லை ஆனாலும் எதை தொட்டாலும் சரிவு எங்களுக்கு எப்ப தான் நல்ல நேரம் வரும் என்று சொல்லுங்கள் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது ஆனாலும் கடவுள் நம்பிக்கை எனக்கு நிறைய இருக்கிறது எனக்கும் ஒரு காலம் வரும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன் 🙏🙏🙏
@paramasivammathi21689 ай бұрын
ஐயா நீங்க சொல்றது கேட்க நல்லா இருக்கு ஆனால் முன்னேற்றமே இல்லை
@sivasakthi45199 ай бұрын
kallai mattum kandal song recently used in which movie
@sivasakthi45199 ай бұрын
kallai mattum kandal song recently used in which movie
@raveebala25339 ай бұрын
உண்மை தான் இன்னும் எவ்வளவுகாலம் தான் தாங்கப்போகிறதோ தெரியவில்லை. கடவுளைக்கும்பிட்டு களைத்துப்போனோம்.
@Sulabha909 ай бұрын
Correct 💯💯💯💯💯
@suganyasugan48509 ай бұрын
Correct 💯💯💯
@chandrasekar-jo2mg9 ай бұрын
தை பொறந்ததும் வழி பொறக்கும் என்று கூறினீர்கள் மீனத்திற்கு. வலி மட்டுமே அதிகரித்துக்கொண்டு இருக்கிறது ஐயா
🙏🙏👌 ரொம்ப நன்றிங்க ஒவ்வொருத்தர் நீங்க சொல்றத கூடவே இருந்து பார்த்த மாதிரி சொல்றீங்க ஒவ்வொரு நாள் நல்லதே நடக்கும் நல்லதே நடக்கும் தான் இருக்கிறது
@yogawareness9 ай бұрын
அருமை. நன்றி ஐயா
@chandrasekarank97329 ай бұрын
உங்கள போல எல்லரும் சொல்றத கேட்டு சந்தோசமா இருந்தா எதுவும் நடக்கறது இல்லை இல்லைனா எதிர்ப்பா நடக்குது என்ன பண்றது
@jkumarjayaraman92979 ай бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா
@jreavthisekar4406 ай бұрын
நீங்க சொன்னது அத்தனை உண்மை 😌
@sivaranjani68089 ай бұрын
Thank you ayya ur words are true... Recently am n devotee of Lord Shiva🙏🙏🙏
@haribalakrishnankandasamy6569 ай бұрын
உண்மையா இருக்கு நீங்கள் கூறுவது நன்றி ஐயா
@VakkathavanKumar-hu3hr9 ай бұрын
🙏🙏🙏நல்லதே நடக்கனும் ஐயா🙏🙏🙏
@sasiraghu65259 ай бұрын
Mahaperiyava Sharanam yes Guruji you are 100% right thank you guruji 🙏🙏🙏
@sivasakthishanmuga41119 ай бұрын
எல்லாம் அவன் செயல். நாடகமே உலகம் நாமெல்லாம் நடிக்க வந்த நடிகர்கள் வாழ்ந்து தான் பார்க்கனும் வாழ்வே மாயம் நன்மையும் தீமையும் இன்பமும் துன்பமும் இரவும்+ பகலும் போன்றது மனித குலம் மட்டும் தான் மகிழ்ச்சியை மட்டுமே விரும்பும் அளவில்லா ஆசை. மற்ற உயிரினங்கள் வாழ உழைத்து உணவு தேடி உண்கின்றன உறங்கி ஓய்வு எடுக்கிறது நான்கு தலைமுறைக்கு சேர்த்து வைக்க வில்லை நமக்கென்ன நமக்குனு இருப்பதை வைத்து வாழ பழகினால் மகிழ்ச்சி அதுலே உங்களிடம் சேர்ந்துவிடும். இப்படிக்கு அன்புடனும் நட்புடணும் நான் மீனம் ரேவதி சைதை அ சண்முகம்
@Happy-Happy159 ай бұрын
Nanum sir
@saravanakumari88159 ай бұрын
Onnumilla pona month last veek panam kotunu sonnar pathu paisa illa suthama
@mahaaskitchen17299 ай бұрын
குருவே நீங்கள் தான் ஐயா உங்கள் வாக்கு பொன்னானது என் நம்பிக்கை ஜெயிப்போம் கல்வியில் வாழ்கையில் 👍👍🙏🙏
Vanakkam sir 100 💯 🙏 unmai nantrikodi nalathe nadakum
@Shanthi-cy3cj9 ай бұрын
Nantri ayya thankyou so so much
@rameshmpt7 ай бұрын
Nambumge.. move positively...you will get it...
@clasher89ps169 ай бұрын
Am meenam,every pournami am doing temple service in thiruvanamalli 🙏🙏🙏🙏🙏
@akilanthilaga86479 ай бұрын
உண்மை ஜயா😢
@jeevaanand44669 ай бұрын
Whatever you are saying is happening in my life sir, stagnant standing in same place from years..,
@jayalakshminandagopall79359 ай бұрын
Nandri Ayya❤🙏
@shrideviachuthan95449 ай бұрын
நன்றி ஐயா❤🪔💮🪔
@shanthishanthi92963 ай бұрын
உண்மை உண்மை 100 100
@arumugamc19689 ай бұрын
என் கணவருக்கு மீன ராசி ரேவதி நட்சத்திரம் இப்ப மூன்று மாதம்மா வரவுக்கு மிஞ்சிய செலவு தான் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்
@SANTHOSHARULSELVAM9 ай бұрын
எனக்கு ஒரே ராசி ரேவதி
@Santhi-nh6dm9 ай бұрын
Very very Intersting story super
@soundaryaravichandaran76889 ай бұрын
குருநாதா🙏❤💯
@sureshkumar-fh6mv9 ай бұрын
Super குருநாதா
@namamadhuram9 ай бұрын
நன்றி. வாழ்க வளமுடன்
@revathip77839 ай бұрын
உண்மை🙏
@SubhadraN-i2p9 ай бұрын
Namaste ayya nantri
@Jeyanthisenthil-qr4cy8 ай бұрын
உண்மை தான் ஐயா
@tamilselvi19879 ай бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@sheejarenjis67609 ай бұрын
மிகவும் உண்மை
@thamotharan29469 ай бұрын
Romba nandrigal Ayya 🙏
@srinivasanr4299 ай бұрын
Very useful sir
@sppp81325 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Sivaias9 ай бұрын
மீனம் ராசி முடிந்த உடன். அன்பான வேண்டுகோள் அனைத்து சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சார்பாக . சதயம் நட்சத்திரம் பற்றிய ஒரு பதிவு போடுங்கள். 🙏🏻❤
@rajeerajesh33999 ай бұрын
Mikka Nadri Ayya
@KgnphotoStudio9 ай бұрын
Aiyaa nice speech
@DhaGanesan9 ай бұрын
நான் மீனம் ராசி உத்திரட்டாதி நட்சத்திரம் தையல் தொழில் செய்யலாமா
@sathishloganayagi9 ай бұрын
Om namha sivaya 🙏
@vinosarath23239 ай бұрын
100% true sir
@maragathamanickam43305 ай бұрын
Yes unmaiya sonneenga
@blubird68499 ай бұрын
இப்ப மாறும் அப்ப மாறும் அப்புறம் பிற்பாடு மாறும் இன்னைக்கு சரியாயிரும் சரி நாளைக்கு சரியாயிடும் இப்படின்னு நம்பி கிட்டே வாழ்க்கை ஃபுல்லா போயிருச்சு 7:30 ஐயும் வந்துருச்சு
@srinivasandhamotharan73699 ай бұрын
Ayya. Vankam
@Dinesh11-w3q9 ай бұрын
Om namashivaaya❤
@vishnudevi39 ай бұрын
Nandri iya☺👍
@manjulamurugan99916 ай бұрын
En v2kaararukku Meenam raasi than inthe thiruvannamalai girivalam pathi mattum Konjam theliva solluge naage innum poonathey ille
@sangeethaantao27779 ай бұрын
திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள கிராமம் என் வீட்டிடு கிரேவலம் ஒரு முறை ஒரு நாள் நீங்கள் 3 முறை எப்படி செய்வது ?
@josephshekar34389 ай бұрын
Thank you Sir
@raghavanchinnasamy39269 ай бұрын
Kandippaa anna
@RadhaKrishnan-ex9qm9 ай бұрын
நல்லது நடக்குமா ஐயா
@p.ssridhar84829 ай бұрын
Nantri ayya God bless.im&u sir
@cthirar1569 ай бұрын
Yannoda v2kar meenam yanna thavara yallaraium nambu varu sathiya mana vakku sir