#neyanana #neeyanaanagopi #NeeyaNaanaVideos #NeyaNanaVideos #gopinath #neeyanaanagopinath மாமியார் Vs மருமகள் Neeya Naana | 29th September 2024 Latest Show Episode 1
Пікірлер: 5
@rajakumari136113 сағат бұрын
கோபி தம்பி சொன்னது மாதிரி கடைசியாக பேசிய அந்த அம்மா சிரிச்சே மழுப்புறாங்க. ஒரு மனைவியானவள் வயதான காலத்தில் கணவரை தனியே விட்டு விட்டு இப்படி காரணம் சொல்வது சரியல்ல.இறுதி வரை உடன் இருப்பது மனைவியின் தலையாய கடமை. சுருக்கமாகச் சொன்னால் use and throw