இப்படி அசர வைக்கும் உதவிகளை செய்து எங்களை அசர வைக்கும் அனுஷானுக்கு வாழ்த்துக்கள்..
@rubasothi54289 ай бұрын
நம் இனத்திற்காக தங்களை தியாகம் செய்த அந்த போராளி சகோதரனுக்கு தலைசாய்ந்து வணங்குகிறேன். நாட்டுக்காக போராடி தனது கையை இழந்து தர்மம் எடுக்கும் நிலமையை பார்க்கும் போது ரொம்ப கஷ்டமாக இருக்கு. தர்மம் எடுத்த அந்த போராளி சகோதரனை முதலாளியாக பார்க்கும் போது ரொம்பவே சந்தோசமாக இருக்கிறது. கடவுள் ரூபத்தில் அனுஷன் தம்பி. இந்த உதவியை மனப்பூர்வமாக செய்து கொடுத்த நல் உள்ளங்களுக்கும் மற்றும் அனுஷன் தம்பிக்கு மனதார வாழ்த்துகிறேன். From Denmark
@Kumara403869 ай бұрын
Valthukal thampi anushan
@preminejoseph27119 ай бұрын
🎉❤
@thayalakumarampalawanar61429 ай бұрын
I watch this vedio i am cry god bless anushan😢😢
@jahleeljahleel55719 ай бұрын
Jaleel 👍👍👍👍💯👋👋💯🌹🌹🌹🌹🌹👍
@crossentertainment53249 ай бұрын
அண்ணா நீங்களும் ஏதாவது உதவிகள் செய்ய try பண்ணலாமே plz ❤️
@puvaneswaran96509 ай бұрын
அனுஷன் உங்களுக்கு மிகப்பெரிய நன்றி நீங்கள் நம் நாட்டுக்காக போராடிய காவல் தெய்வங்களை மதிப்பதே மிகப்பெரிய வாழ்த்துக்கள்
@hygftgggyuu65499 ай бұрын
அனுஷான் &மிது 100 வருடத்துக்கு மேல் வாழ வேண்டும்என இறைவன்னை வேண்டுகிறேன்❤❤❤ இப்படியானவர்களை கண்டுபிடித்து உதவிசெய்ய வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@sutha71282 ай бұрын
எம்பெருமானின் ஆசி இந்த அண்ணனுக்கு இன்று தான் கிடைத்திருக்கு அனுஷா வாழ்த்துக்களடா❤❤❤❤❤❤
@JekakumarPonnuthurai9 ай бұрын
மகன் அனுசன் உங்கள் பணிவும் உங்கள் கதையும் உங்கள் செயல்பாடுகள் உயர்ந்தது வாழ்க வாழ்க வாழ்க நன்றி
@thamilselvypiratheesan80989 ай бұрын
வணக்கம் அனுசன்❤எவ்வளவு கானொளிகள் பதிவிட்டிருந்தாலும் இது ஒரு வித்தியாசமான கானொளி ❤மிகவும் மனம் கலங்கி விட்டது நன்றி அனுசன்
@preminejoseph27119 ай бұрын
பணிதொடர வாழ்த்துகள்
@ammaleelaskitchen9 ай бұрын
சூப்பர் மகனே அனுசன் இந்த தெய்வங்களுக்கு தான் நாங்கள் உதவி செய்ய வேண்டும் ❤️❤️❤️😘😘😘👌🙏🙏
@sivapathamsujendran43909 ай бұрын
அனுசன் நீ தெய்வமடா.... வாழ்த்துகள்
@jathijathipan96629 ай бұрын
தம்பி அனுஷான் நீங்களும் மனிததெய்வம்தான் தம்பி யார் உங்களுக்கு பண உதவி செய்ய பணம் கொடுத்தாலும் செய்வதை சரியாகவும் சீராகவும் செய்வதுதான் சிறப்புத்தம்பி நன்றி வாழ்த்துக்கள்
@alot2lovenature_Mrs_ShantiRaju9 ай бұрын
அருமையான.... சிறப்பான பதிவு அனுஷன்!!👍💯👍 பேரன்பு கொண்டு செய்த தியாகங்கள்...!!🪔🙏🪔 வீண்போவதில்லை என்பதை நீரூபித்துக் காட்டிய... அனுஷனுக்கும்... உறவுகளுக்கும்... கோடான காேடி நன்றிகள்...!!💯🙏💯 உறவின் வாழ்வும் அதிரடியாக மாறியது சூப்பர்...!! உள்ளங்களில் ஆனந்தக்கண்ணீராய் வருகிறது....!!💐🙏💐 அனைவரும் வாழ்க வளமுடன்!!🪔🙏🪔
@Sk.Sharoon9 ай бұрын
நன்றி அனுஷன் நாட்டுக்காக போராடி தன் கையை இளந்தும் தன் குடும்பதுக்காக தர்மம் எடுத்து குடும்பத்தை பார்க்கும் அண்ணாவுக்கு தலைவணங்குகிறேன் உதவி செய்த தம்பி அனுஷனுக்கும் வீடியோ எடுக்கும் தம்பிக்கும் ரொம்ப நன்றி வாழ்க வளமுடன் ❤❤❤❤
@subburajc9563Ай бұрын
இந்த கடை E பைக் ஆட்டோவில் கடை வைத்து தந்தால் அவருக்கு இன்னும் வியாபாரம் செய்ய ஈசியா இருக்கும் கடையை வீட்டுக்கு கொன்டுபோய்விடுவார் அந்த பொருள்களை தினமுமம் பாதுகாப்பது கடினம் பிற்காலத்தில் இவருக்கு உதவி செய்யும் போது நல்லா இருக்கும் தமிழ்நாடு நான் உங்கள் கானொலியே 1வாரமாகத்தான் பார்த்துகொன்டு வருகிறேன் மிகவும் அருமை வாழ்த்துக்கள் அனுஷன் தப்பி
@simplesmart86139 ай бұрын
உங்கள் எண்ணம் போல் உங்கள் வாழ்க்கை சிறக்க இறைவன் அருளட்டும் போரில் கையை இழந்து தலை கீழ் நிலையில் இருந்த அவருக்கு உங்கள் உதவி மிகவும் சிறப்பு வெளிநாட்டில் இருந்து அவரின் முன்னேற்றத்திற்கு உதவும்( யோகா நந்த ராஜ்) உள்ளங்களுக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@vijidoss99379 ай бұрын
கடவுளின் மகனே வணக்கம் எப்படி இருக்கீங்க அம்மா எப்படி இருக்காங்க ரொம்ப சந்தோஷமா இருக்கு மகன் நீ கடவுளின் மகன் என்பதை ஒவ்வொரு நாளும் நிரூபித்துக் கொண்டே இருக்கிறாய் கர்த்தர் உன்னை ஒருபோதும் கைவிடமாட்டார் உன்னுடைய இருக்கிற சகோதரனும் கைவிடமாட்டார் இப்படி ஒரு பணியை செய்து எங்களை இந்த சந்தோஷமான அழுகையை கொடுத்ததற்காக நாங்கள் உமக்கு வணக்கம் செலுத்துகிறோம் கர்த்தர் என்றென்றும் உன்னோடு இருந்து கொண்டே இருப்பார் ஏனென்றால் நீ கடவுளின் மகன் உன் பணி இன்னும் சிறக்க உன் பணி இன்னும் சிறக்க நாங்கள் வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம்இந்த சகோதரனுக்கு உதவிய அந்த குடும்பத்திற்கு நாங்கள் நன்றி சொல்லுகிறோம் நன்றி சொல்லுகிறோம் நன்றி சொல்கிறோம் அவர்களின் கர்த்தர் ஒவ்வொரு நாளும் ஆசீர்வதிப்பார் இன்னும் அநேகருக்கு உதவி செய்ய அவர்களை பெருக செய்வார் என்று நாங்கள் வாழ்த்துகிறோம்
@sureshsivaguru25469 ай бұрын
தம்பி சூப்பர்டா தம்பி வாழ்க்கையில இது தான் தேவை❤❤❤
@balamohanathas95659 ай бұрын
உண்மையாகவே அனுஷன் இந்த சகோதரனுக்கு நீங்க செய்த இந்த மகா பெரிய உதவியை செய்த உங்களுக்கும் பண உதவி அருளிய புலம்பெயர்ந்த உறவுகளுக்கும் கோடி நன்றிகள்.🙏👍
@AVR.Kannan9 ай бұрын
மிகநன்று அனுசன். வாழ்த்துகின்றேன்.
@harry6jeganathan419 ай бұрын
கண்டிப்பா முன்னால் போராளிகளுக்கு உதவி செய்யவேண்டும், நீங்கள் சொன்னதுபோல அவர்கள் எங்கள் காவல் தெய்வங்கள் 🙏🏻 நன்றி நன்றி
@karthigesuyogalingam27369 ай бұрын
வாழ்க வளமுடன் நலமுடன் நீடூழி. அனுசன்.
@JamilaJeyakumar9 ай бұрын
வாழ்த்துக்கள் அனுசன் உங்களால இந்த அண்ணாவுக்கு உதவி கிடைச்சிருக்கு பார்க்கவே கண்கொல்லாத கார்ச்சி இனி இந்த அண்ணா கை ஏந்த குடாது உதவி செய்த அண்ணாவுக்கு மிக மிக நன்றி அண்ணா இபைபடியானவர்கள் இன்னும் பல்லாண்டு நோய் நொடி இல்லாமல் இருக்கனும் ❤❤❤❤❤❤❤❤
@காட்டுப்புலி9 ай бұрын
அனுசன் தம்பி நீங்கள் உண்மையான மனுசன்....
@keerthys60659 ай бұрын
உன்மைக்கும் சொல்ல வார்த்தை இல்லை அண்ணா நீங்க என்னும் இப்படிப்பட்டவர்களை தேடி போய் உதவி செய்ய வேண்டும் உதவிய அண்ணாக்கு நன்றி அனுசன் அண்ணாவையும் &மிது அண்ணாவையும் இயேசப்பா ஆசீர்வதிப்பார்
@jeyaseelyindren23439 ай бұрын
அனுசன் இவருக்கு உதவியதற்காக உங்களை கடவுள் பாதுகாப்பார்
@JnNisha2004parthiNisha9 ай бұрын
தம்பி உனது செயல்பாடுகள் உயர்ந்தது உனக்கு உதவிகரம் நீட்டும் நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள். உங்கள் பணிகள் தொடர வாழ்த்துகள்.
@AnushikkaAnushi2 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி முன்னால் போராளிகள் பலரின் நிலை இதுதான் நன்றி தம்பி
@RasanSadasaram9 ай бұрын
எங்களது காவல் தெய்வங்களுக்கு, அதிரடியாகவே உதவி செய்தமைக்கு, வாழ்த்துக்களும், மிகப் பெரிய பாராட்டுக்களும் உரித்தாகுக
@Thavarajah-vg5pl9 ай бұрын
எமது கஷ்டப்பட்ட மக்களுக்காக உதவி செய்த யோகானந்தா ராஜா. குடும்பத்தாருக்கு எமது வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாகுக. அனுஷ சன் உங்கள் பணி தொடர எனது வாழ்த்துக்கள். கடைக்கார அண்ணன்மார்களுக்கு நமது வாழ்த்துக்கள். " பிறர் துன்பம் உன் துன்பம் போல் எண்ணினாய் வரலாற்றில் தடமாகினாய் ,, பிரித்தானியாவில் இருந்து , ஜி.
@Nisha-y7k9 ай бұрын
அனுஷான் நீங்க செய்த உதவி ரொம்ப நல்லது உங்களுக்கு கடவுள் கை விட மாட்டார் என்றும் நல்ல இருக்க இறைவன் துனையுடன் வாழ்க வளமுடன் ❤
@Thilaga78734 ай бұрын
இவர் போராளியாக இருக்கும்போது எவ்வளவு வீரமா இருந்து இருப்பார் இப்ப தர்மம் எடுக்கும் போது மனசு வலிக்கிறது😢😢😢 உதவியதற்க்கு நன்றி அனுஷன் தம்பி 🙏🙏🙏
@crossentertainment53249 ай бұрын
உண்மையிலேயே நாட்டுக்காக போராடுன பல போராளிகளின் நிலைமை இப்படிதான் 🥺🥺🥺
@Rafha-l8d9 ай бұрын
உதவிய அனுசானுக்கு நன்றி வாழ்த்துக்கள்
@jsa279 ай бұрын
வாழ்த்துக்கள் அணுஷன்.நேர்மைக்கும் உன்மையான அன்புகாட்டவும் எப்பவும் எங்கள் அணுஷன் தம்பிதான்❤
@senthoorjalajaa46929 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரன். உங்கள் உதவி தொடர வேண்டும். இவரைப் போன்றோர்க்கு உதவி பெற்றுக்கொடுக்க உங்களை எவ்வாறு தொடர்புகொள்வது ??
@kalaranjiniravisanthar-jv8jn9 ай бұрын
அனுஷன் உங்களுடைய இந்த உணர்வுபூர்வமான மனநிலைக்கு சிரந்தாழ்ந்து வணங்குகிறோம் வாழ்த்துக்கள்
@logirajkumar71469 ай бұрын
வாழ்த்துகள் அனுஷன் தம்பி..🙏🙏
@KiruLingam9 ай бұрын
Super தம்பிகள் உங்கட பணி தொடரட்டும்
@abdulrazakrazak9179 ай бұрын
செயற்கரிய செயல்,,அந்த கை இல்லா போராளி,,அந்த நல்ல உள்ளத் துக்கு வறுமை கொடி யது,,கை தூக்கி உதவி புரியும் அனுசன் அய்யா மே ன் மேலும் பணி சிறக்க வாழ்த்துக்கள்,,தமிழ் நாட்டு தமிழன்,,,,
@ranjiranjini10889 ай бұрын
இந்த போராளிக்கு கட்டாய ம் உதவிய உள்ள ங்ள்இன்னூம் உதவுங்கள்.பிள்ளைக்கும் உதவிய உறவுகளே. கோடி நன்றிங்க
@AnuAnu-io3mb9 ай бұрын
வாழ்த்துக்கள் அனுஷன்
@trinedratransportinc9 ай бұрын
புதுமை, அருமை,மகிமை, வலிமை, ஒற்றுமை அனைத்தும் இனிமை. வாழ்க வளமுடன்.
@SarathaManikyam9 ай бұрын
தம்பி அனுஷன் உங்களுடைய சேவை தொடர வால்த்துக்கள்
@panneerselvan23579 ай бұрын
அவர் புன்னகையில் இறைவனை கண்ட சந்தோசம்.
@2604bala9 ай бұрын
மகிழ்ச்சி தம்பி!
@selvaranjinisasibalan95799 ай бұрын
அனுசன் சூப்பர் சூப்பர் சூப்பர் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@sasisasi13579 ай бұрын
தம்பி அனுசான் வாழ்த்துகள் ❤❤தம்பி நிங்கள் பட்டிபளை லிஸ்ரிக் பிரிவில் நிறையவே ஊர்கள் இருக்கு அங்கு நிறைய கைய் கால் இழந்த போராளிகள் நிறைய பேர் இருக்கிறார்கள் அவர்களை தேடி கண்டுபிடித்து உதவி செய்யுங்கள் தம்பி ❤❤இப்ப வெளி ஊருக்கு போய் உதவி செய்வதை தாமதித்து இப்பிடியான ஊரில் இருப்பவருக்கு உதவிய சேய்து கொடுங்கள் தம்பி ❤❤
@usteenroonate69289 ай бұрын
அனுசன் உன்னை வாழ்த்த வார்த்தைகள் இல்லை🎉🎉🎉🎉🎉
@maheswaranmurugan4619 ай бұрын
அருமை வாழ்த்தகள் சேவை தொடரட்டும்❤
@moreenanujathayananthan80999 ай бұрын
Kanneer varavalaitha kaanolikalil ithuvum onru super anushan
@anthonysebastianpillai2869 ай бұрын
வணக்கம் அனுஷன் உங்களுக்கு நல்ல மனசு உங்கள் சேவை எம் மக்களுக்கு தேவை உங்களுக்கு. நன்றிகள்
@KunaKaran-mq6sp9 ай бұрын
மிக்க மகிழ்ச்சி அனுசன் அண்ணா
@bavatharinisivamohan28869 ай бұрын
கோடான கோடி நன்றிகள் ❤ அனுஷன்❤ நன்றி சொல்ல வார்த்தை இல்லை ❤ உண்மையில் எங்கள் நாட்டிற்காக போராடிய காவல் தெய்வம். நாட்டிற்காக தனது கையைகூட இழந்திருக்கிறார். எனக்கு கண்ணீரே வந்து விட்டது. பாவம் இந்த சகோதரன். அனுஷன் நீங்கள் பல ஆண்டுகள் வாழ வேண்டும் என்று ஆண்டவரை வேண்டுகிறேன். ❤நன்றி அப்பன்❤ ❤வாழ்த்துக்கள்❤
@balugopalakrishnan57329 ай бұрын
அனுசன் நீ வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்
@kannathasanarun9289 ай бұрын
வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி
@jeyarajah92249 ай бұрын
சிறப்பு அனுஷன் வாழ்த்துக்கள்.
@rajahs5009 ай бұрын
அணுஷன் தம்பி வாழ்த்துகள்
@rameshkumarchandrasekaram9959 ай бұрын
தம்பியா வேற லெவல் மிகவும் சந்தோசம் நினைக்கமுடியாத உதவி சுவீசில் இருந்து உதவி செய்த அண்ணாவிற்கும் மிகப்பெரிய நன்றி வாழ்க வளமுடன்.
@ranujaDeepan-kr5vi9 ай бұрын
சுப்பர் தம்பியா 🎉🎉🎉
@nagalingamjegathees51939 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤ அசத்தலான உதவி இந்தக் கடையை நடத்துவதன் மூலம் அண்ணா நல்லா வர வேண்டும் இதை நடத்தும் அனுபவத்தை கடவுள் அருள் புரிய வேண்டும் இவருக்கு ஒரு உதவி தேவைப்படும் என நினைக்கிறேன் எல்லாம் நல்லா அமையட்டும் வாழ்த்துக்கள்
@FranciskaMichalansalo9 ай бұрын
அணுஷன் உங்கள் பணிக்கு வாழ்த்துக்கள்
@ednarajani40529 ай бұрын
உதவிய சகோதரருக்கு"மிக்கநன்றி
@ShortsBloxy9 ай бұрын
வாழ்ந்துக்கள் ❤
@rasamalareaswaralingam42429 ай бұрын
❤சொல்ல வார்த்தை இல்லை வாழ்த்துக்கள் உங்கள் சேவை நாட்டுக்கு தேவை 😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤😊
@Ciloon039 ай бұрын
இன்று கிருஷ்ணா வீடியோ ஒன்றுபார்த்தன் ,பாருங்க இவ்வாறானவர்களுக்கு உதவுங்க ,அந்த வீடியோக்கும் ஆதரவு குடுங்க பிள்ளைக்கு உதவி கேட்டா, கேட்ட விதமே தவறு பிள்ளைக்காக யாராசும் உதவுங்க
@AnbuPackiam9 ай бұрын
தம்பி உங்கள் பணி இன்னும் பல பேர் வாழ்க்கையில் ஒளிபெற செய்ய வாழ்த்துக்கள்
@rasamalareaswaralingam42429 ай бұрын
வாழ்த்துகள் தம்பிகள் பணி தொடர வாழ்த்துக்கள் மகிழ்ச்சி ❤❤❤❤❤❤😊😊😊😊
@abcakd66029 ай бұрын
வாழ்க அனுசன் வளர்க உங்கள் பணி ,உதவிய உள்ளங்கள் நலமாக இருக்க வேண்டும்
@sekarkirththi75939 ай бұрын
அனுசன் அனுசன் நான் அன்று சொன்னேன் நீங்க கடவுள் மாதிரி என்று இப்போ பலபேர் சொல்லும் அளவுக்கு வந்து விட்டயள் நீங்க எப்பவும் கடவுள் தான்
@nelsonnadar18759 ай бұрын
Superb Anushan congratulations From Abu Dhabi UAE
@KandasamyKiritharakuhan-rx4dw9 ай бұрын
வாழ்த்துக்கள் அனுசன்.
@tamiltamil26969 ай бұрын
இந்ததம்பிக்குதலைவணக்குகிறேன் வணக்கம் வாழ்கவளமுடன்
@BenjaminRajkumar-st2jm9 ай бұрын
தம்பி நல்வாழ்த்துக்கள் நன்றி நன்றி
@krishnasami49529 ай бұрын
தம்பி உன் அன்புக்கு ஈடு இனை இல்லை.
@VasanthanMuraly9 ай бұрын
தமிழ் தேசியம் வாழ்க.
@palanisekar33749 ай бұрын
கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்பதற்கிணங்க, இந்த போராளி தன் மக்களுக்காகவும், நாட்டுக்காகவும் செய்த தியாகம் வீண் போ கவில்லை.வாழ்த்துக்கள் அனுஷன்.
@suthanjeya7959 ай бұрын
சூப்பர் சூப்பர் உதவி செய்தஉள்ளங்களுக்கு நன்றி அனுஷனுக்கு நன்றி❤❤❤❤❤❤❤❤
@teluxshantharmarajah35559 ай бұрын
வாழ்க வாழ்க அனுசன் உங்கள்சேவை வாழ்க🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@salinisali52459 ай бұрын
வாழ்த்துக்கள் அனுஷன் 👍👍👍
@rajanikumar72909 ай бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள் அனுசன்❤❤❤❤❤❤
@prassadsivapiragasam95199 ай бұрын
That's great job Anushan. 👏
@sivabalansomasundaram32549 ай бұрын
வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள் அனுசன் 🌹🌹🌹
@RajaRaja-u8j9k9 ай бұрын
இந்த மனசி எல்லாருக்கும் வராது நீ நல்லாருப்பா சாமி
@Komathi-j3rАй бұрын
சூப்பர் அனுசன் தம்பி உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி தம்பி வாழ்த்துக்கள்
@jeminigobigobi3439 ай бұрын
அனுஷான் நன்றி சூப்பர்👍ஒரு சாஜ் லைட் ஒன்று குடுங்க தம்பி❤
@KandeepanKandi-yp8su9 ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றி அனுஜன் ❤❤❤❤❤🎉🎉🎉🎉
@KeethaKeetha-e2w9 ай бұрын
Ethirparkkatha time la intha uthavi pannirukkinga thambi super ❤❤❤ romba santhosama irukku
@vijayanvijay51475 ай бұрын
வாழ்த்துகள் அனுசன்
@kavithakavi50119 ай бұрын
கடை தம்பிக்கு நன்றி❤அனுசனுக்கும் நன்றி
@Thaya.U9 ай бұрын
Anushan god blessed you ❤❤❤
@mathidevi62219 ай бұрын
Om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@abcakd66029 ай бұрын
குழுவாக உதவிய அனைத்து தம்பிமாருக்கும் அதிலும் குடை விற்ற தம்பி,கருப்பு கட்டம்போட்ட சட்டை அணிந்த ஆட்டோ ஓட்டுனர் தம்பிக்கும் நல்ல மனசு ❤👏🙏