#mayansenthil #மாயன்செந்தில் மாந்தி தோஷம் தீர்க்கும் ரகசிய பரிகாரம் . மாந்தி தோஷம்னா என்ன தெரியுமா அது என்ன செய்யும் தெரியுமா
Пікірлер: 68
@இறையருள்ஆத்மா2 жыл бұрын
ஆத்ம வணக்கம் மகிழ்ந்து வணங்குகிறேன் வாழும்சித்தா்குருவே...மிக அற்புதமான விசயத்தை மிக சுலபமாக எங்களுக்கு சொல்லிவிட்டீா்கள்...இதை பெறுவதற்கே நாங்கள் நிச்சயம் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என யாம் கருதுகிறேன் சித்தா்குருவே...நிச்சயமா நாங்கள் கடைப்பிடிப்போம். இந்த பொக்கிசத்தை எங்களுக்கு அருளிய தங்களுக்கு கோடானகோடி நன்றிகள்பல....
@k.m.tamilselvan8766 Жыл бұрын
ஜோதிடர் ஐயா மிக எளிமையான பரிகாரம் கூறியதற்கு மிக்க நன்றி ஜோதிடர்கள் இதுபோன்று எளிமையான பரிகாரங்களை கூறினால் மக்களுக்கு ஜோதிடத்தின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும் நீங்களும் உங்கள் குடும்பமும் நீண்ட ஆயுளுடன் சகல செல்வங்களையும் பெற்று தர்ம வழியில் கண்ணியமான வாழ்க்கை வாழவும் தர்ம காரியங்கள் செய்யவும் மோட்சத்தை அடையவும் வாழ்த்துக்கள்
@paneer0211 ай бұрын
மிக்க நன்றி குருவே🙏
@veemanjeeva69579 ай бұрын
சரியான நேரத்தில் கிடைத்த அறிவுரை.நன்றி
@anupriyabk9236 ай бұрын
Chinna vayasula enga street vazhiyilla dhan dead body kondu povanga yepo ponalum Nan odi poi vendipen ana enaku yarum solli kudukala... Adhey madri Endha sudukadu cross pannumbodhu bayam kalandha unarvodu kumbiduven... Sangu poo water romba virumbi kudipen... Ana enga veetla yarumey idha seya matanga... Enakum avangaluku romba diff irukum...
@thomasabrahams50632 жыл бұрын
TQ for this segment. Mandi and Gulikan dosha are given high importance in Kerala Astrology, however astrologers in TN cannot identify such malefic doshas in the birth chart. Please do give a solution to Gulligan dosha too.
@dhanujdhanuja530511 ай бұрын
Thank you so much 🙏🏻
@malikabdul1798Ай бұрын
எனக்கு சொல்லுங்க.பரிகாரம் பற்றி
@kannankan8884 Жыл бұрын
Sir mandi temple luku poittu vara solranga please athai pathri solluga sir