மாபெரும் 10 - மறுமை நாளின் அடையாளங்கள்🌏¶ குர்ஆன் வசனங்கள் &ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள்¶Animation hadhith

  Рет қаралды 68,776

Islamic Channel Tamil

Islamic Channel Tamil

3 жыл бұрын

மாபெரும் 10 - மறுமை நாளின் அடையாளங்கள் ¶ குர்ஆன் வசனங்கள்&ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள்¶Animation ¶ Islamic Channel Tamil
மாபெரும் பத்து அடையாளங்கள்
1 - புகை மூட்டம்
2 - தஜ்ஜால்
3 - (அதிசயப்) பிராணி
4 - சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது
5 - ஈஸா (அலை) இறங்கி வருவது
6 - யஃஜுஜ், மஃஜுஜ்
7 - கிழக்கே ஒரு பூகம்பம்
8 - மேற்கே ஒரு பூகம்பம்
9 - அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம்
10 - இறுதியாக ஏமனி'லிருந்து புறப்படும் தீப்பிளம்பு மக்களை விரட்டிச் சென்று ஒன்று சேர்த்தல்
ஆகிய பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அந்த நாள் வராது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி),
நூல்: முஸ்லிம் 5162.
அஸ்ஸலாமு அலைக்கும்..
Islamic Channel Tamil - இல் குர்ஆன் வசனங்கள் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் பற்றி பேசப்படும்.
இதில் வரும் உருவங்கள் அனைத்தும் கற்பனையே தவிர உண்மையான உருவங்களை ஆதரிக்கவில்லை.
இந்த சேனலில் உள்ள அனைத்து வீடியோக்களையும் பார்க்க Subscribe செய்து கொள்ளுங்கள்.
¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶
தனி தனியாக பார்க்க கீழே உள்ள link- ஐ கிளிக் செய்யவும்
1. • #1 புகை மூட்டம் ¶ கியா... கியாமத் நாளின் அடையாளங்கள்- புகை மூட்டம்
2. • #2 அதிசய பிராணி ¶கியாம... கியாமத்நாளின் அடையாளங்கள் - அதிசய பிராணி
3. • #3சூரியன் மேற்கில் உத... கியாமத் நாளின் அடையாளங்கள் - சூரியன் மேற்கில் உதித்தல்
4. • #4 தஜ்ஜால்¶அடையாளங்கள்... கியாமத் நாளின் அடையாளங்கள் - தஜ்ஜால்
5. • #5 ஈஸா(அலை)வருகை¶ Isa(... கியாமத் நாளின் அடையாளங்கள் - ஈஸா நபி (அலை) வருகை
6. • #6 யஃஜுஜ், மஃஜுஜ் கூட்... யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினரின் வருகை¶ கியாமத் நாளின் அடையாளங்கள்
7,8.9. • #7 #8 #9 மூன்று பூகம்ப... மூன்று பூகம்பங்கள் ¶ கியாமத் நாளின் அடையாளங்கள்
10. • #10 பெரு நெருப்பு ¶ கி... பெரு நெருப்பு ¶ கியாமத் நாளின் அடையாளங்கள்
•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•
Disclaimer : This channel does not promote or encourage any illegal activities, all content provided by this channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Пікірлер
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 10 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 37 МЛН
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 10 МЛН
இஸ்ராயீல்(அலை)
14:14
சுவன வாசல் suvana vasal
Рет қаралды 170 М.
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 10 МЛН