அன்பார்ந்த பார்வையாளர்கள் கண்ணியமான முறையில் கருத்துக்களை பகிர்பவர்களுக்கு மட்டுமே எங்களால் சிறந்த பதிலை தரமுடியும் . Fake ID யில் முறையற்று கருத்து சொல்பவர்கள் , தரமில்லாத வார்த்தைகளை பயன்படுத்தும் நபர்களுக்கு எங்களால் எவ்வித பதிலும் தரமுடியாது . மேலும் அப்பதிவுகள் நீக்கப்படும். ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறோம் ...
@kuppurajradha78873 жыл бұрын
மிக அருமையான ஒரு வாக்கியம்.
@fathimazalha88253 жыл бұрын
Assalamu Alaikum w.w Subhanallah arumaiyana history melum melum ungaludaiya pani thodara Allah wai pirathikkiren
@ameersulthan92033 жыл бұрын
Super Nalla history
@haflalali3 жыл бұрын
முதலில் கூறப்பட்டவைகள் சரி என்று எடுத்துக் கொண்டாலும் இறுதியில் கூறப்பட்ட இடங்கள் எவ்வாறு கூற முடியும் எந்தக் காலத்தில் நாடுகளும் நகரங்களும் தொன்றினது
@mohomednaksab47652 жыл бұрын
Naksab
@shakilabanu14993 жыл бұрын
மாஷாஅல்லாஹ் 🌺 அருமையான பயான் மூல பிதாவின் வரலாறு 🌹🌹
@alaudeensabneer55563 жыл бұрын
Great .. தெளிவான விளக்கம்
@abbassafrin40012 жыл бұрын
அல்லாஹ் மிகப் பெரியவன்
@livinggodministries35873 жыл бұрын
அன்பரே வணக்கம், நாகரீகம் நிறைந்த சொற்களை கையாளும் நீங்கள் எம்மால் குறிப்பிடக்கூடிய நபராக இருப்பீர்கள். வாழ்த்துக்கள் 👍🙏
@sivamugeshsiva66552 жыл бұрын
நான் நபிகள் வரலாற்றை பார்த்து👀 வருகிறேன். இஸ்லாம் பற்றிய வரலாறு இன்னும் தெரிந்துகொள்ள வேண்டும்
@abdulhameedabdulhameed18832 жыл бұрын
தர்ஜுமா( தமிழ்) குர்ஆன் படியுங்கள்
@matalekamaal9242 жыл бұрын
நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வரலாற்று நூல்களை வாங்கிப் படியுங்கள் என் அன்புச் சகோதரரே!
@ameenmohammad91913 жыл бұрын
وَاِذْ قَالَ رَبُّكَ لِلْمَلٰٓٮِٕكَةِ اِنِّىْ جَاعِلٌ فِى الْاَرْضِ خَلِيْفَةً قَالُوْٓا اَتَجْعَلُ فِيْهَا مَنْ يُّفْسِدُ فِيْهَا وَيَسْفِكُ الدِّمَآءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَـكَ قَالَ اِنِّىْٓ اَعْلَمُ مَا لَا تَعْلَمُوْنَ (நபியே!) இன்னும், உமதிரட்சகன் மலக்குகளிடம், “நான் பூமியில் (என்னுடைய) பிரதிநிதியை (ஆதமை) நிச்சயமாக ஆக்கப் போகிறேன்”, எனக்கூறிய சமயத்தில் அ(தற்க)வர்கள்,” (இரட்சகா!) அதில் விஷமம் செய்து இரத்தம் சிந்தக் கூடியவரையா நீ அதில் ஆக்கப்போகிறாய்? நாங்களோ உன்னுடைய புகழைக்கொண்டு உன்னைத் துதிக்கிறோம்; உன்னுடைய பரிசுத்தத் தன்மையைப் போற்றுகிறோம்” என்று கூறினர்; (அதற்கு)” நீங்கள் அறியாதவற்றை நிச்சயமாக நான் நன்கறிந்திருக்கிறேன்” என (அல்லாஹ்வாகிய) அவன் கூறினான் (என்பதை நினைவு கூர்வீராக!) (அல்குர்ஆன் : 2:30) Sambavangal emakkana sirantha ATTHATCHIKAL , so avatrin mulam irai thirupthiyai peruvathatkana nervaliyai thedalame , Santhehamanathai vittu viduthal avatrai parappuvathilum parka siranthathu, Main a irai varthaikalukku vilakkam kurum pothu santhehamanathai utpuhutthal irai thrupthiyai nokkai konda anaivarkkum savalanathu "" Suvanatthai adaivathu atpamanathu ☆Allah vin thrupthiyilum"" Subhanallah & avanathu sottkalum thuyavai,padukakka pattavai So veenana sandehangalai thuyathudan mix pannuvathilum parkka,avatrilirundu namakkana atthatchikalai mattum aarayalam allava♡ 💚🧡💚 Allah ,avan ethaiyum karanaminri padaikkavillai:👍correct But namakkana valikatti AL-QURAN so don't try to mislead through the words of master مِنْ شَرِّ الْوَسْوَاسِ ۙ الْخَـنَّاسِ ۙ பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்). (அல்குர்ஆன் : 114:4) الَّذِىْ يُوَسْوِسُ فِىْ صُدُوْرِ النَّاسِۙ அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான். (அல்குர்ஆன் : 114:5) مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ (இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர். (அல்குர்ஆன் : 114:6) Alhamdhulillah,we should be guided in the straight way by you,YA ALLAH and don't get way skipped: Ameen Aameen
@sheikmusthaq19682 жыл бұрын
மண்ணிக்கவும் இறைவன் மனிதனை படைக்க பல மலக்குமார்களை பூமியில் இருந்து மண்ணை எடுத்து வர அனுப்பினார் அதேபோல் மலக்குகள் மண்ணை எடுத்து வர பூலேகம் வந்து அனுமதி கேட்க பூமி மருத்தது எனவே மலக்குகள் திறும்ப இறைவனிடம் பின்னர் இஸ்ராயீல்( அலை) அவர்களை அனுப்பினான் அவர்கள் அனுமதி கேட்கவே பூமி மறுத்தது ஆயினும் இஸ்ராயீல் ( அலை) அவர்கள் நான் இறைவனின் கட்டளைப்படி நாடக்கிறேன் என்று கூறி மண்ணை எடுத்து சென்றர் எனவே தான் அவர் மலகுல்மவ்த் ஆனார் என நான் அரிந்து இருந்தேன் 🥰
அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன் அவனே.... எனக்கு போதுமானவன்
@kanniammalpc1203 жыл бұрын
Good message,to know the Various information's.God may bless your service
@arsathahamed95523 жыл бұрын
Nalla padhivu ayya 👍 keep doing
@rashmika67603 жыл бұрын
Subahanallah
@m.m.lm.m.l97322 жыл бұрын
யாவும்அழ்ழாவே போதுமானவன் அல்ஹம்துலில்லா
@azeemasriya30263 жыл бұрын
masha allah alhamdulillah nalla story ithan moolam theriyathavatrai katru konden sila doubt kalum clear aayina 😍
@arunkumar-zg5yc2 жыл бұрын
Brother unga voice and background music arumai sorgathula iruppathupol irukku.
@ffrjchannel1662 жыл бұрын
Subhanalla super varalaru I want more videos of the history of Muslim
@mohammedussain49763 жыл бұрын
அருமையான பயான் ஆமீன்
@mohammedussain49763 жыл бұрын
💓
@mohammedussain49763 жыл бұрын
☺😍
@alaudeensabneer55563 жыл бұрын
அல்லாஹ் போதுமானவன்
@OmarFasy3 жыл бұрын
I’m from Sri Lanka ! Prophet Adam landed is SRI LANKA ( we call this mountain SIRIPADHA, ADAMS SPEAK, SIVANOLI PADAMALAI) Sri Lanka is part of heaven ( Toilet of HEAVEN )
Assalaamu alaikum.. neenga pathivu seithu hilr alaihissalam payaan ..inum oru payaan.. inaki na keten. Enaku migavum payanalichathu.. en manam maariyathu.. alhamdhulillaah.. naan unggalukkaaga dua seiya kadamai pattullaen..
@afrozunisamouhamed10283 жыл бұрын
AlHamduliLlah
@fathimaaaysha49083 жыл бұрын
Jazakallahuhayra
@fareenfaree71962 жыл бұрын
Mash allah
@NoohaNooha-wg5si Жыл бұрын
Mashallah 🤲🏻
@kadharmeeran11192 жыл бұрын
MashaAllah.veriGoodbrotharThankingyou
@riyanariyana40893 жыл бұрын
Alhamthulillah Arumaiyaana pathivu
@avadivuaravind8859 Жыл бұрын
மாஷா அல்லாஹ்
@essippuismail37033 жыл бұрын
Masah Allah
@mrgamehmr56833 жыл бұрын
Bro கிழடில் கண்டுபிடிக்கப்பட்ட ஏகன், ஆதன் என்ற பெயரும் இன்னும் ஒரு இடத்தில் குபேரன் எனும் பெயரும் அதிகமாக கிடைத்ததும் உருவ வழிபாடுக்கான எந்த ஆதாரமும் கிடைக்காதது பன்டய தமிழனின் வாழ்கை முறை இஸ்லாமிய முறையில் உள்ளேதே இது பற்றி ஒரு video போடுங்க bro
@attur25233 жыл бұрын
Bible than unmaiyana ATHARRAM MUSLIMS GENERATION ABRAHAM SERVANT LADY KKU PERRANTHA ISHMAEL MULAM? VANTHABARKAL BIBLE MATTUM UNMAI QURAN. :ELLAI
@attur25233 жыл бұрын
ISHMAEL MULAM VANTHAVARKAL MUSLIMS
@easymadecivilengg79303 жыл бұрын
@@attur2523 do nee enna solra? Abraham (ibrahim (alai..)) thappu pannitaraa? If yes andha innocent child enna pannuchu? If no then how can you accuse the child? Neenga solra madhiri oru manushan rape pannitu jesus ta manipu ketaa.. avan pavatha avar yethutu ungala manikanunaa avlo keelthanamaa???? You have to pay for you own sins and good deeds.. nee thappu pannadhuku ungappavayo un pullayo thandhikapada matargal - Al Quran. And apdi dhandikanunaa.. Adam(alai..) apple thinnadhuku unnayum thandika vendiyadhu irukum 😒 innum 1000 ennaala solla mudiyum... dont follow blindly elaa religionum enna solludhunu pathu edhu crtunu paarunga adhuku dhana ungaluku moolainu onnu iruku
@kuppurajradha78873 жыл бұрын
@@attur2523 சந்தேகமே வேண்டாம்.ஒரே ஒரு கர்த்தர் .,இஸ்ரவேல் அரேபியர்,டைட்டன்ஸ் (அராமைக்=அரப்)&All of the உலக மக்களுக்கும்,ஒன்றே குலம் ஒருவனே தேவன்.ஆண்டவன்/இறைவன்/கடவுள்/குதா/ பகவான்/சாமி/ஸ்வாமி/தேவன்/தெய்வம்/அல்லாஹ் எல்லாமே உயர்ந்தவைதான் ஒரு உயர் நோக்கில் திண்ணமாக அழகான ஒரு சிகரம் தான். ஆமென், அல்லேலூயா,ஆமீன், ஆமீன் ஆமீன் யா அல்லாஹ் அருள் மிக்க நன்றிகள் ஐயா உமக்கே!!!!!
@attur25233 жыл бұрын
@@kuppurajradha7887 ONLY ONE TRUE LIVING GOD JESUS CHRIST AMEN AMEN AMEN HALLELUJAH GLORY TO ALMIGHTY LORD JESUS CHRIST COMING SOON JUDGEMENT DAY
@salaam88242 жыл бұрын
Asalamu alaikum varahamatullahi vabarakattahu bro masha Allah
@rif.rif1234 Жыл бұрын
nice
@clearview12212 жыл бұрын
நீங்கள் நபிகள் ஆதம் அலைஹிஸ்ஸலாம் படைப்பை பற்றி இந்த பதிவு சரியான பதிவுதான் அல்ஹம்துலில்லாஹ்
@mhtrainvlogs96513 жыл бұрын
Adams peak. Proud to be a Srilankan 🇱🇰 Allahu Akbar❤️
@ClubHouseNew2 жыл бұрын
That is one of belief, others regions have different opinions on this
@rahhab28473 жыл бұрын
MAASHAA ALLAH CONGRATULATIONS
@jafferjaffer64293 жыл бұрын
Allah akbar
@asakeemasakeem20763 жыл бұрын
Anna Unga voice super
@sheikjasimbuharifami3 жыл бұрын
ALHAMDHULILLAH
@musniahamed5643 жыл бұрын
Supper histry
@rafimahaboobi75183 жыл бұрын
Super bayan
@althafff88853 жыл бұрын
Nallam🥰🥰
@hazeerabegam70553 жыл бұрын
ஆதாரம் இருந்த இன்னும்நலமாக இருக்கும்.ஹைர்😊
@statuslover86113 жыл бұрын
கரெக்ட்
@ThandoraTamilan3 жыл бұрын
நன்றி Hazeera begam . உங்களுக்கான ஆதாரம் வழங்கப்படும் . காத்திருங்கள்.
Excellent Very great Viittil thottam amaippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom
@samathhameeda46993 жыл бұрын
Mashallah
@mehandhivino17623 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்..... தெளிவான விளக்கம்
@murugan.gmurugan.g29133 жыл бұрын
Thanks
@samathhameeda46993 жыл бұрын
Allah hu Akbar ☝️
@mariyals63592 жыл бұрын
பைபிளில் உள்ள, ஆதாம் ,ஏவாள் தேவனால் படைக்கபட்டப் சம்பவம் மாதிரி உள்ளது. ஆமென்.
@yaseenmythin52382 жыл бұрын
இரண்டுமே ஒரே விஷயம் தான்
@sutharshinyprabaharan69992 жыл бұрын
Amen..🙏🏾
@applecabs48702 жыл бұрын
Super super super 👍👍👍
@mohamedshaheer57332 жыл бұрын
True...
@mohamedibrahim-bk1il3 жыл бұрын
Jazakallaahu khair
@mohamedriyas1853 жыл бұрын
Masha Allah
@darwinanto75833 жыл бұрын
Alla is true god
@jafferjaffer64293 жыл бұрын
Anithium arrinthavan allah oruvan ya Allah
@jalalfaaiz46662 жыл бұрын
Alhamdulillah
@ammohamedayisha36373 жыл бұрын
Umar (rali) varalaaru sollungal bro
@jafarjafar9471 Жыл бұрын
Masha Allah annithium arrinthavan Allah Allah mega periyavan
@nawaznawaz37373 жыл бұрын
Baii Allah orumaiyanavan avanai neegal avar Ivar nu soldriga adhu migavum thavaru in shaa Allah sarisanchu kooga.allah orumaiyanavan avanai avan Ivan endhuthan kupida vaandum
@meeranpersonal3 жыл бұрын
Mariyadhaikaga solla lam thapu illa,
@crazysheik3 жыл бұрын
Avar, ivar um orumai dhan Nawaz Baii...avargal, ivargal dhan panmai (plural) 😌
@syedmashoodh9742 жыл бұрын
Avan enbadhu than sariyana varthai Irandai than avar ivar endru kooruvargal 2kum mel irundhal avargal endru kooruvargal Tamil ilakiyam idhu
@faizalmemoriesfaizalmemori31653 жыл бұрын
NICE VOICE
@azizkhana55372 жыл бұрын
மாஷா அல்லாஹ்.லால்பேட்டை கைகாட்டி தர்காவின் வரலாறு கூறுங்கள்
@trusthim74623 жыл бұрын
இந்த கதையையெல்லாம் எங்கிருந்து பெற்றீர்கள். இவை யாவும் உண்மையா?
Allah Win padaipinagal Elampugallum Allahuku Allhumdulilah.
@inamulhassan47152 жыл бұрын
Subahanalla
@hajamoideen27122 жыл бұрын
Pls avoid background music it's irritating
@matalekamaal9242 жыл бұрын
Yes; அது வேறொன்றுமில்லை; வேண்டாத இசைகளை வேண்டுமென்று திணிக்கிற ஒரு விதமான மனோநோய் இது!
@sheltonmuthu19873 жыл бұрын
7 வேறொரு சுவிசேஷம் இல்லையே. சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல. கலாத்தியர் 1:7 8 நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். கலாத்தியர் 1:8 9 முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன். நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். கலாத்தியர் 1:9
@ஜசக்3 жыл бұрын
ஆமென் ❤️
@matalekamaal9242 жыл бұрын
பவுல் என்ற புரட்டன் சொன்ன பொய்களை இறை வேதம் என நம்புகிற உம்மால் இயேசுவாகிய ஈஸா நபியையும், ஏன் இந்த முழு பிரபஞ்சத்தையும் படைத்துப் போஷித்து, பரிபக்குவப்படுத்தி, பரிபாலித்து வருகிற ஏக இறைவனாகிய ~ ஒரே ஒரு தேவனாகிய ~ கர்த்தராகிய அல்லாஹ் கூறும் உண்மைகளை ஏன் ஏற்றுக் கொள்ள முடியவில்லை
@nainamohammed4482 жыл бұрын
Assalamualaikum
@jrahamed79223 жыл бұрын
படைத்தான் என்று சொல்லுங்க
@matalekamaal9242 жыл бұрын
ஆம்; இந்தக் கத்துக்குட்டி அறிவிப்பாளர் சில இடங்களில் இறைவன் கூறினார், கூறினார்கள், படைத்தார், படைத்தார்கள் என்று சின்னப்புள்ளத்தனமாக கூறியுள்ளார்!
@மோடிெவறியன்3 жыл бұрын
Human choroshome number is 46. And father of humanity Adam Ali name geometric value is also 46
@mytrades32412 жыл бұрын
அல்லாஹ் அக்பர்... இந்த கதை அத்தியாயம் 7 சூரா அஃராஃப் (சிகரங்கள்) வசனங்கள் 10-25 வரை வரும்.... படித்து பாருங்கள்...
@mytrades32412 жыл бұрын
கடைசியாக சொன்ன மாதிரி நடக்க வேண்டும் என்றால் அனைவரும் முஸ்லிம்களாக இருக்கு வேண்டும் அதனிலும் முக்கியமாக முஃமின்களாக இருக்க வேண்டும்...
@fathimashimna86263 жыл бұрын
Mmm
@basithali30372 жыл бұрын
Mash a Allah
@Mohammedakshan-r5s Жыл бұрын
அகலம் quraan ஹதீஸ்களில் குறிப்பிடப்படவில்லை நீளம் மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளது
@thalayurgroup30943 жыл бұрын
Back Ground music very disturbed
@matalekamaal9242 жыл бұрын
Yes, of course; Nuisance!
@ijlalhasan-b6z2 ай бұрын
❤❤😢
@alameenameen93 жыл бұрын
Allahu Akbar
@rikazrrikaz82693 жыл бұрын
Alhamdhulillah Allah podhumanawan
@kathijanikah74854 ай бұрын
God must be pronounced in singular only.......there is only one God
Assalamualikum Where did you get this script, leaving two are three points rest seems to be not true and it is to be to your imagination, my request is not to spread false information
@duppathkama16433 жыл бұрын
Jazakallahu hair
@salmankhaneditzquran68603 жыл бұрын
💗
@Aylu.3 жыл бұрын
MashAllah 🥰
@k.mraffeeqahmed2379 ай бұрын
Bismillah Insh Allah Affairs
@babycool1563 жыл бұрын
Ya Allah
@kathijabanu85973 жыл бұрын
Music podathinga
@aashikathameem16212 жыл бұрын
Idhan athiyayam enna solunga plz
@amriaman35512 жыл бұрын
Soora baqara porul parugga
@gilbertraji61582 жыл бұрын
manakku yantaal yanna
@raveenradik68252 жыл бұрын
Malakku enraal vaanavarhal (Angel’s cristians)
@jafarullapondy2765 Жыл бұрын
يا رب
@mnibrasmnibras30073 жыл бұрын
Allah ...nee ntu mattumtan sollenum...neengentu solle kootatu..aven tanittevan
@matalekamaal9242 жыл бұрын
இந்த கத்துக்குட்டி அறிவிப்பாளருக்கு ஒருமை பன்மை வித்தியாசமே விளங்கவில்லையே?