உங்க நல்ல மனசுக்கு நீங்க இன்னும் மென்மேலும் வளர அந்த ஆண்டவனை வேண்டுகிறேன்
@kingKhalifa_vlogs Жыл бұрын
மாஷா அல்லாஹ்......😊 I will try it bro superb..🎉
@Galaxy-t8e4q Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் எங்கள் ஊர் மயிலாடுதுறை பாய் உங்களுடைய வார்த்தை விளக்கங்கள் ரொம்ப தெளிவாக உள்ளது மிக்க நன்றி உங்களுடைய பிரியாணி ரெசிபி வீடியோ பார்த்த பிறகுதான் நான் பிரியாணி பர்ஃபெக்ட் ஆக செய்ய ஆரம்பித்தேன் ஜசாக் அல்லாஹைர்
@Ramkumar-wd2nt Жыл бұрын
Very big development hatsoff❤
@gangaacircuits8240 Жыл бұрын
எனக்கு எங்க ஊரு திருநெல்வேலி பானகம் ஞாபகம் வருகிறது. வெயில் தாங்க முடியாமல் சிறுநீர் கழிக்க முடியாத அளவுக்கு எரிச்சல் எடுக்கும் போது கருப்பட்டி சுக்கு ஏலக்காய் புளி போட்டு கலக்கி ஒரு சர்பத் வீட்டுல தருவாங்க குடிச்ச அடுத்த ஐந்து நிமிடத்தில் ஒண்ணுக்கு சும்மா இதமா போகும். உடலும் குளிர்ச்சியாகிவிடும். காலை வணக்கம் ஜப்பார்பாய் சார்.
Fantastic recipeஅருமை சப்ஜா விதை வடிகட்டும் தை காட்டலாமா 😊😊😊😊😊😊😊
@arockiyabeckroth8976 Жыл бұрын
பாய் உங்களை பார்ப்பதிலும் உங்களுடைய சமையல் செய்யும் அனைவருக்கும் விளங்ககூடிய வகையில் அதை மற்றவர்களுக்கு புரியும் வகையில் எடுத்து சொல்லும் விதமும்தான் மில்லியன் கணக்கில் மக்களின் அன்பை சம்பாதித்ததின் காரணம்....... உங்களை காணவேண்டும் பேசவேண்டும் என்ற ஆவலில் ராமேஸ்வரம் ஓர் சகோதரன் அண்ணன்....
@rsumanshivaji3945 Жыл бұрын
Romba nalla erked jabar bai bro healthy milk mapille s sharbat pakardk nalla erked super bro Bangalore la ore Restaurant open pannugo nalla area la bro 🎉🎉🙏🙏
@Rehanabathool Жыл бұрын
Super sariya sapedada children ku healthy food and healthy drinks video podunga
@Nadapathellam-Nanmaike Жыл бұрын
Asalamu alaikum sis Intha drink kuda healthy than but weekly once enough 😊
@ravichandran8086 Жыл бұрын
தொண்டி மாப்பிள்ளை அல்வா செய்யுங்க ஜப்பார் அண்ணா ❤❤❤❤❤
மாமா நான் மகேந்திரன்பிள்ளை ௭ண்ணம் போல் வாழ்க்கை நீங்கள் சூப்பர் 😍😍😍😍
@sreenivasan32466 ай бұрын
Jabbar Bhai 🎉 badam pisni after soaking there is a sour taste and when you add it to the milk will the sourness does not spoil the milk since the milk is hot? Please clarify. You are doing great Job.🎉
@vijaykumar-mk7bx Жыл бұрын
I tried it yesterday its very very tasteful and healthy 😊❤thanks Jabbar Bhai anna
@jayarajraj7550 Жыл бұрын
Nalla manam vazhga vazhthukkal❤❤❤Bhai
@ushaprakasam6446 Жыл бұрын
God bless you and your family
@karthickmariyappan6328 Жыл бұрын
Sabja seed measurements wrong iruku Bhai. For 1kg milk 10gram na 5 litre milk ku 50 gram dha na. But u r saying 500 grams sabja seeds. Which measures is right??
@manikandannesamani4041 Жыл бұрын
But he show's huge so consider 500 grm is correct
@asjathahmed4168 Жыл бұрын
@@manikandannesamani4041 no bro 50 gram oora vachalae avvalo varum 500 gramlam romba athigam
@karthickmariyappan6328 Жыл бұрын
All the Best for your successfull future
@yuvakumar6099 Жыл бұрын
Dubai la epdi juice adum Jabar Bhai briyani and avar boat la sapta anda sorgam theriyum
@abbasaliali6528 Жыл бұрын
Assalamualaikum bhai... Allah ungaluku endha noi nodiyum nerunga vidama nalla badiya salaamaththa aarogiyama nalla iruka veikanum.. unga kudumbam kuttinga nalla irukkanum.. allah ungaluku aayusu 100 aaki veikanum.. ungaluku enna kachtam nerukadi vandhalum adhula allah shifa va erpaduthi kudukanum.. melum melum unga nalla manasuku ungaluku naraiya vettriya iraivan erpaduthi tharanum neenga innum naraiya valaranum😊 alhamdulillah ungala pakkurapa rmba pudikum Bhai ❤️ en idhayathula irundhu soldrean love you.. in shaa allah ennaikaachum nerla sandhikura vaaipu kidaikuma therila naanum briyani master dhan.. unga kuda work pannanumnu aasai iruku in shaa allah neengalum dua seinga Jabbar bhai
@anandhakumar27467 ай бұрын
ஜப்பார் பாய் உண்மையில் உங்கள்ளிடம் வேலை பார்க்கும் தோழர்கள் மிக மிக புண்ணியம் செய்தவர்கள் தான் ஒரு முதலாளி என்ற கருவும் இல்லை ❤ ஜாபார் பாய் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் HONDA KUMAR SIRKALi
@dineshanblazahan9843 Жыл бұрын
Jabbar bai I am big fan of you , ur one positive energy… when we are dull and if we see ur video we feel positive … one small advice if your employee feel heat and their urine is yellow best way to handle is drinking water … please google on water intake based on urine colour…. It will help them a lot
@GOLDSTAR479 Жыл бұрын
1KG MILK 10G சப்ஜா விதை பாய் .5 KG MILK 50G சப்ஜா விதை பாய். தாங்கள் அளவை தவறாக கூறி விட்டீர்கள் பாய்.நான் கணக்கில் புலி
@s.mohammedaliakbar Жыл бұрын
Yaa yaa
@sundareswarantheeban6556 Жыл бұрын
Super
@ffsvganingyt966211 ай бұрын
1 kg or 1 lr ஆ?
@satheikahamedsatheikahamed76787 ай бұрын
😂
@bhavanirameshkumar83536 ай бұрын
Tiger maths la weak Pola kg litres difference therila. Now a days litres solrathu ila kg tha solranga
@SureshKumar-Sk0087 ай бұрын
பாய் பழைய நியாபகம் வருகிறது ஆரம்ப காலத்தில் நீங்கள் போட்ட பால் சர்பத் வீடியோ பார்த்து கொரோனா கால கட்டத்தில் வீட்டில செஞ்சு செஞ்சு குடுப்பேன் எல்லோரும் விரும்பி குடிப்பாங்க எங்க வீட்ல எல்லோருக்கும் all time favorite இந்த பால் சர்பத் இதை prepare பன்னி தான் famous ஆனேன் எங்க வீட்ல., அதுக்கு காரணம் நீங்க தான் இப்போ திரும்ப பாக்கும் போது சந்தோஷமா இருக்கு ஆனா முக்கியமா ஒன்னு மறந்துட்டீங்க பாய் tutti frutti அதுவும் add பன்னுவோம் அதோட fruits மாதுளை, திராட்சை கூட add பன்னலாம்னு சொல்லுவீங்க நான் எல்லாம் சேர்பேன் சூப்பரா இருக்கும்🥰😍😊
@rafikiqbal9187 Жыл бұрын
*Vunga restarantla velai kitaikkuma ?*
@HiroKumar-l9t2 ай бұрын
Bhai I want to taste your Chicken Briyani and Mapillai Sarbat healthy drink ❤
@marieselvadorai3324 Жыл бұрын
God bless you and you family
@irishjenifer Жыл бұрын
நாகர்கோவில் நுங்கு சர்பத் நியாபகம் வருகின்றது
@benin390madboy8 Жыл бұрын
Ss really ❤
@udhaymsn5607 Жыл бұрын
❤❤❤❤
@kumarvijaya2565 Жыл бұрын
ur goodheart u will be goodperson uncle and u will tell good tips who also not will tell this like god will keep u health😊
@RukhaiyaKhanam-h5d Жыл бұрын
Assalamualaikkum bhai drink SOOPER
@selvikumar2587 Жыл бұрын
Ungal samayal ellam super veg green gurma recipe podunga sir
1 litre milk ku 10 gram sabja seeds na 5 litre milk ku 1/2kg ya bai.
@RaviKumar-ms8wo Жыл бұрын
Chennai la oru restaurant open panunga brother
@Magicswiththamin Жыл бұрын
Chicken dhalcha podunga bhaii bulk cooking ....
@SureshKumar-ej2pn Жыл бұрын
பாய் புது ரெஸ்ட்ராரெண்ட்ல புது அயிட்டங்களா சேக்கவும்.நான் ஷார்ஜா வரும் போது உங்களை சந்திக்கிறேன்
@mumtajnehru7688 Жыл бұрын
Jafar Bai unga biriyani nalla eilai name poitum 7 th vanthom ore karam but teste eilai pattukkotaila eirunthu vanthom veste thampi unga meal akkarail solren take
@asabdulshukoorsajid7544 Жыл бұрын
Humble and kindness Happy of #Jabbar bhai
@elangoelango-jt7ks Жыл бұрын
அண்ணா வேலைக்கு ஆள் தேவையா கேட்டாங்க எனக்கு உங்க ஞாபகம்தான் வந்தது அதுதான் அண்ணா
@vinothsurvival4100 Жыл бұрын
Nice good ❤
@hafeezakhader30974 ай бұрын
Mashallah super
@rajant.g.5071 Жыл бұрын
Arumai 👌🆗
@ismailvloger9315 Жыл бұрын
Wela seirawangalluku leave ilaya prey welaya
@AyshaRasik3 ай бұрын
Super mashaallah
@ravichandrans4944 Жыл бұрын
வணக்கம் அண்ணா உங்கள் வீடியோவை பாத்து பாத்து எனக்கும் பிரியாணி செய்து வியாபாரம் செய்ய தோணுது.இன்னும் நான் டிரைனிங் ஆகனும். பயமாக இருக்கு.
@hihihihi5664 Жыл бұрын
Super 😍
@francisleonard8845 Жыл бұрын
Jabber bai is always super bai you are captain bai from mysore
@mamucendolori7162 Жыл бұрын
Qabiltu jabbar bhai,im using this menu in my business
@londonlollipopguyslondonlo632 Жыл бұрын
Mryd cupls healthy Foodies
@beast_ff251 Жыл бұрын
Vanakam Bhai Epadi Irukinga ❤❤❤
@kvenkatesan797 Жыл бұрын
Superb, digitally tasted the sarbath
@syedimran16936 ай бұрын
Ice cube potta thanni aayidumae bro
@soffiraishaijam6178Ай бұрын
I made today it was fantastic
@anandachary7715 Жыл бұрын
Sir how many days store pannala
@premalatha884 Жыл бұрын
Hello Jabbar Bai , very happy for u 🎉...great idea in dubai
@bharthibharthi5836 Жыл бұрын
Super
@sathishkumarkumar8738 Жыл бұрын
Arumai Jabbar bhai 👌
@hihihihi5664 Жыл бұрын
👍👍👍👍👍
@betterfeeling-jf3ez Жыл бұрын
Srilanka la oru restaurant open pannunga bhai Love from srilanka❤❤❤
@foodtravelvideo Жыл бұрын
பாய் சப்ஜா இது ஒரு லிட்டருக்கு 10கிராம் 5லிட்டர் 50 கிராம் அளவிற்கு 1/2 கிலோ என்று கூறிவிட்டீர்கள்
@sikkantharsikkanthar Жыл бұрын
ஜப்பார் பாய் அஸ்ஸலாமு அலைக்கும்
@saleemaworld Жыл бұрын
Appo engazhukk illae?????
@kavashkarchinnathambi5404 Жыл бұрын
You're genius bhai.
@davidkosta7245 Жыл бұрын
Super drink Bhai ultimate 👌 😋 😍
@m.manjunathan4593 Жыл бұрын
மகிழ்ச்சி அண்ணா ❤❤❤
@Bharathikannan-d9c Жыл бұрын
Sir work iarukaa sir sollunga sir
@vasanthi1274 Жыл бұрын
Sabja seeds measurement alone was wrong for one litre 10 gm and for 5 litre u said 500 gms I think it's 50gm i think I am right sir
@PeriyasamySamy-wp7yb Жыл бұрын
Vanakkam Bhai velai Gutuga Bhai
@pethagounders6017 Жыл бұрын
Hi bro epdi irukunga😊
@Krishputti10 ай бұрын
Ingredients description podunga ji
@YASMIN-cl2lp Жыл бұрын
Super and yummy
@Rif123Riz12 Жыл бұрын
Nallamanam vazgha
@akviews6321 Жыл бұрын
Assalamu alikum bhai
@mohanbabu8136 Жыл бұрын
Jabaar brother, please avoid Ads .
@vaidyathambraasregd9245 Жыл бұрын
ஆஹா! இவ்வளவு ருசியான மாப்பிள்ளை சர்பத் சாப்பிட்ட தீபாவளிக்கு வரும் மாப்பிள்ளை ஊருக்கு திரும்பி செல்ல மாட்டார்😊
@yasodhayasodha2871 Жыл бұрын
Ungala paakanum pola iruku bro
@releaseonly2947 Жыл бұрын
Unga kidda வேலைக்கு சேரனும் bro
@hakkimgani2965 Жыл бұрын
😮😮😮😮😮
@abdulbazid9012 Жыл бұрын
அருமை
@srrameshin Жыл бұрын
Superb Bai this is Ramesh from Coimbatore
@suganyaparanth7852 Жыл бұрын
Where you are getting kova in uae???
@jayashreekrishnan1735 Жыл бұрын
Sir ru from mylapore?
@AAbi-gu7tv Жыл бұрын
சூப்பர் அண்ணா 🎉
@sikkantharsikkanthar Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்
@sachinsachi2125 Жыл бұрын
Love you bro your great person you 🎉 i love your voice ❤
@AkhiJavi Жыл бұрын
Assalam alaikum... 1ltr milk = 10gm sabja 5ltr milk = 50gm sabja how come 5ltr milk 1kg sabja? 🤔