Original Jigarthanda LIVE FACTORY VISIT|மதுரை பேமஸ் ஜிகர்தண்டா செய்முறை| CDK768|Chef Deena's Kitchen

  Рет қаралды 1,288,426

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

Күн бұрын

Пікірлер: 725
@sampathnive886
@sampathnive886 3 жыл бұрын
நன்றி.நான் ஜிகர்தண்டா சாப்பிட்டு இருக்கிறேன்.ஆனால் அதன் பின்னர் இவ்வளவு பெரிய பக்குவம் இருப்பதை இன்றுதான் பார்த்தேன்.காட்சிப்படுத்திய தீனா அவர்களுக்கு நன்றி.தொடர்ந்து உங்கள் பயணம் செல்லட்டும்
@selvasamu1718
@selvasamu1718 3 жыл бұрын
வணக்கம் சகோதரரே. நான் மதுரை திருநங்கை சாமுண்டீஸ்வரி. உங்கள் அனைத்து பதிவுகளும் மிக மிக அருமை.நன்றாக சமைக்கவும் கற்றுள்ளேன்.நன்றி சகோதரரே.
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 3 жыл бұрын
Romba santhosam சாமுண்டீஸ்வரி!
@manjulaemayam
@manjulaemayam 3 жыл бұрын
Samudeshwari amma avar seiyara samayal naala varudhu others naal varadhilla
@badmanibad
@badmanibad 3 жыл бұрын
Bit difficult for me to prepare in home, but I am going to try..
@selvasamu1718
@selvasamu1718 3 жыл бұрын
@@manjulaemayam முயற்சி திருவினையாக்கும்
@selvasamu1718
@selvasamu1718 3 жыл бұрын
@@chefdeenaskitchen நன்றி.....
@ragulrdrs2497
@ragulrdrs2497 7 ай бұрын
The way he treated his guest was very beautiful that is madurai peoples speciality ......❤
@littlekitchharshitha9881
@littlekitchharshitha9881 2 жыл бұрын
ஜிகர்தண்டா ஒனர் சொல்லிக்கொடுத்த பக்குவம் அவர்வுடையசிரிப்பு அருமை மற்றும் செஃப் அருமை கணெளி.
@anbuselvan-vv9tr
@anbuselvan-vv9tr 2 жыл бұрын
எங்கள் ஊரின் பெருமை இந்த சகோதரர் மற்றும் இவரின் நிறுவனம் வாழ்த்துக்கள் மென் மேலும் வளர்க வாழ்க வளமுடன் 👏👏👏🌹🌹🌹
@msreesenthil
@msreesenthil 3 жыл бұрын
எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் தன்மை மாறாத உரிமையாளரின் கனிவான பேச்சு....வாழ்த்துக்கள்...வாழ்க மேன்மேலும் வளர்க
@manoharanm8849
@manoharanm8849 2 жыл бұрын
உங்கள் அனைவரும் நன் றி உங்கள் வேலையை மட்டும் பார்கவும்
@indrasomu2136
@indrasomu2136 3 жыл бұрын
காலம் மாறினாலும் இப்பொழுது பழமை மாறாமல் தந்தை வழியில் செல்வது மிகவும் பாராட்டுக் குரியது
@mdd5336
@mdd5336 3 жыл бұрын
ஜிகர்தண்டா வின் விலை இப்போது நியாயமானதாக தெரிகிறது 🙏 தீனா சார்
@rocktettaravou2542
@rocktettaravou2542 Жыл бұрын
@அறிவழகன்11899
@அறிவழகன்11899 8 күн бұрын
நானும் இதான் சொல்ல வந்தேன்
@SureshKumar-Sk008
@SureshKumar-Sk008 3 жыл бұрын
யப்பப்பா 5 minutes la சாப்பிடுற ஜிகர்தண்டாக்கு பின்னாடி இவ்ளோ process ஆ சூப்பர் தீனா மாஸ்டர்👌😍🥰
@r.sethuramavaikundam1151
@r.sethuramavaikundam1151 3 жыл бұрын
வணக்கம் ஐயா,மிக்க மகிழ்ச்சி, இதுவும் எங்கள் ஊர் அண்ணாச்சி தான் செய்து தருகிறார்கள் என்று தெரிந்ததும், மனசுக்குள்ள மக்கா, நம்ம தலை...வேற லெவல்.. ன்னு கெத்தா, இதுவும் நம்ம திருநெல்வேலி காரன்ல்லன்னு ... ரொம்ப சந்தோஷமாக இருக்கு....
@fish9200
@fish9200 3 жыл бұрын
நன்றி தீனா சார் நாங்க மதுரைக்குப் போகும் போதெல்லாம் பேமஸ் ஜிகர்தண்டா குடிப்போம் அதில் இவ்வளவு பக்குவமும் நன்மையும் இருக்கும் என்பதே எங்களுக்கு விளக்கியதற்கு நன்றி
@krishnapriyapurushothaman2453
@krishnapriyapurushothaman2453 2 жыл бұрын
Owner is so down to earth, simple & loving. So tempting
@abdulrahim-wo1lh
@abdulrahim-wo1lh 2 жыл бұрын
இவர்களின் கடையில் நான் ஜிகர்தண்டா சாப்பிட்டு இருக்கிறேன் மிக மிக அருமையான சுவை மறக்க முடியாத சுவை😋😋😋
@sethunarayanangovindrajan3355
@sethunarayanangovindrajan3355 2 жыл бұрын
This gentleman seems to be very plain and humble inspite of the volume of the byssiness they do. Too humble and clean way to work. Love him.
@priyangamuthu4388
@priyangamuthu4388 3 жыл бұрын
அருமை சார் மிக அருமை உங்களின் இந்த மனசு தான் மற்ற சமையல் வல்லுனர்களையும் ஊக்குவிக்கும் வகையில் நீங்கள் அளிக்கும் விதம் ரொம்ப பெரிய மனசு சார் நன்றி சார்.🙏🏼🙏🏼
@subhashini314
@subhashini314 Жыл бұрын
எப்போதும் உயர பறப்பவர்கள் அதற்காக மேற்கொண்ட முயற்சி கடும் தவத்திற்கு ஈடானது... ஜிகர்தண்டா செய்ய ஒவ்வொரு நாளும் கடின உழைப்பு பார்க்குறப்ப உழைப்பிற்கேற்ற பலன் அவருக்கு கிடைச்சிருக்குனு மனசில் சந்தோஷம்... அருமையான பதிவு தீனா அண்ணா ❤
@asiyaomar
@asiyaomar 3 жыл бұрын
வேற லெவல்..கடின உழைப்பு முயற்சி வெற்றி ஒரு முன்னுதாரணம்
@sriindia2003
@sriindia2003 3 жыл бұрын
I used to visit Madurai for writing my CA exams with a little budget stayed at college house and eat Jigarthanda as budget dinner .. Sweet memories.
@selvamurugan3944
@selvamurugan3944 2 жыл бұрын
நமஸ்காரம்.. பொறுமையின் பக்குவத்திற்கே அந்த ஜிகர்தண்டா தயாரிப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லலாம் சுவைக்குமுன் பொறுமைக்கும் நன்றி சொல்வோம்...
@nirmalaramaiyan1372
@nirmalaramaiyan1372 2 жыл бұрын
அன்பான கனிவான உரிமையாளர்.வாழ்த்துக்கள் 💐
@சிவனேதுணைசிவனேதுணை
@சிவனேதுணைசிவனேதுணை 3 жыл бұрын
நான் மதுரைகாரப்பெண் இன்றுதான் இதன் தயாரிப்பு பார்க்கிறேன் நன்றி தீனா அண்ணா 🙏🙏🙏🙏
@ABHISHEK-wi5tu
@ABHISHEK-wi5tu 3 жыл бұрын
AWESOME SIR ROMBA PAASAMA PANIVA NAMAKU SOLLI KUDUTHARU SIR 🙏🤩👍
@mitmar19
@mitmar19 Ай бұрын
Started watching this channel few weeks ago, paah how much positive aura you’re carrying, so polite and friendly with all. Kudos Chef, will watch all the videos continuously!
@அவுலியாபாய்
@அவுலியாபாய் 3 жыл бұрын
ரெசிபி விளக்கமாக வீடியோ தந்தமைக்கு மிக்க நன்றி செஃப் நிறைய தடவை செய்து பார்த்தால் தான் கரெக்ட் ரிசல்ட் வரும்
@tasteeguys4366
@tasteeguys4366 3 жыл бұрын
Madhuraiku pona jigar thanda kudikama varamattom adhuvum indha original famous kadaila,... Masha Allah....
@VELS436
@VELS436 2 жыл бұрын
நன்றி சிந்தா பாய் 🙏❤️ உங்கள் எளிய பேச்சு மிக அருமை...thank you dheena 😋
@arunchandra3028
@arunchandra3028 2 жыл бұрын
What I love about your vlogs is that you not only share your opinion, but also covers background and story of the business- which makes it complete. No dramas and fake expressions unlike other food vlogs.- just simple and humble
@annamalairajeshkumar
@annamalairajeshkumar 2 жыл бұрын
i had tasted jigarthanda and liked the taste. but looking at the making process I feel this deserves GI tag of madurai and patent registered and a world class marketing and franchise
@GLENJOSHUASTEAGLE
@GLENJOSHUASTEAGLE Жыл бұрын
Exactly my thought, the person being modest is sharing the whole process. All that hard work should not be easily copied or replicated
@razackmail
@razackmail Жыл бұрын
💯 correct
@sathishkumarr7106
@sathishkumarr7106 3 жыл бұрын
How polite he is 👌🏻😎 this politeness will take him to next level
@charumathisanthanam6783
@charumathisanthanam6783 3 жыл бұрын
Hard working family. And still live in the same ancestral house. So definitely will follow the old recipe no doubt. God bless them
@igps1599
@igps1599 3 жыл бұрын
Bro உணவு உற்பத்தி நேரடி காணொளி நன்றாக உள்ளது நாங்கள் எதிர்பார்த்த உணவு உற்பத்தி காணொளி பதிவு சூப்பர்👌👌👌 😎😎
@indhurajesh2315
@indhurajesh2315 3 жыл бұрын
Arumaiyana video dheena👏👏👏👌👌👌jigarthanda yevulo lengthy Yana process nu entha video patha piragu than therikirathu...🙏🙏🙏
@akilasiva9620
@akilasiva9620 9 ай бұрын
Anna nanum madurai than na Itbula ivlo process irukkumu sathiyama teriyathu na.veralevel ah panringa na.ungaloda ulaipukku kidaitha pugal than famous gigerthanda na...innum pala nootrandugal valanum neenga.unga speech cute ah,anba iunthuchu na
@umashanthi9927
@umashanthi9927 3 жыл бұрын
Chef im newly married ungha vedios pathu tha samachitu iruken ellarum appreciate pannuvangha engha family la.. Thanks brother
@rameezabegam4149
@rameezabegam4149 8 ай бұрын
மாஷா அல்லாஹ் அருமை அருமை தம்பி தீனா அவர்கள் வியாபாரிகளை உற்சாகப்படுத்தும் விதம்.மற்றும்ஹனீபா பாய் ஃபேமஸ் ஜிகர்தண்டா அவர்களின் தயாரிப்பு அமோகம் அருமை அருமை வாழ்த்துக்கள் 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@mrentertainment6473
@mrentertainment6473 3 жыл бұрын
U r the one an only guy made this making of jigarthanda(famous ,original) video in you tube great.... Was waiting to watch their kitchen and steps of making tq.......🤝🏼
@mobilemass8966
@mobilemass8966 3 жыл бұрын
The owner is so humble his laugh is so cute
@kishandin
@kishandin 2 жыл бұрын
Jigarthanda process adhigam nu theriyum but more than 24 hrs nu theriyadhu. Great efforts that's why they give awesome results 👏
@vikramsekhar9214
@vikramsekhar9214 3 жыл бұрын
Thank you Deena Sir for showing the old traditional recipes.
@sathiyarajan8109
@sathiyarajan8109 3 жыл бұрын
தீனா, என்ன இது? வாய் ஊறுகிறது . மதுரையில் இருக்கும் போது பல தடவை சாப்பிட்டுள்ளேன். என்ன கொஞ்சமாக தருகின்றார்களே... என்று நினைத்தது உண்டு. ஆனால் செய்முறையைப் பார்க்கும் போது??? மிகவும் பொறுமை வேண்டும், அத்துடன் கேட்கும் கேள்விகளுக்கு சிரித்த முகத்துடன் மற்றவர்களுக்கும் புரியும்படி, விளக்கம் கொடுத்த சகோதரருக்கும், மகன் தீனாவுக்கும் மனமார்ந்த நன்றி. உங்கள் வியாபாரம் மேலும் விருத்தியடைய தகப்பனிடம் வேண்டிக்கொள்கின்றோம். மீண்டும் வருவோம். நன்றி (USA)
@masssramar9823
@masssramar9823 2 жыл бұрын
அண்ணா உங்கள நினைக்கும் போது எனக்கு ரொம்ப சந்தோஷமாவும் பெருமையாகவும் இருக்கு அண்ணே 👌❤️❤️💕👌❤️❤️💕 சூப்பர் அண்ணே........🙏🙏🙏🙏🙏 உங்களுக்கு நான் எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை அண்ணா அவ்ளோ அழகா நன்றிங்க அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ushaspaarvai8352
@ushaspaarvai8352 2 жыл бұрын
நம்ம மதுரைகாரனோட அந்த மனதார சிரிக்கும் சிரிப்பே தனீ அழகு தான் 😍🤩🥰👌👌👌
@divyajothi3367
@divyajothi3367 2 жыл бұрын
ini jigardhanda sapdrapa ivar dan niyabagathula varuvar. evlo vela iruku iduku pinnadi thank u dheena anna
@kalaramadass2172
@kalaramadass2172 3 жыл бұрын
Super brother, jigarthanda sapitu iruken, ans adhi ivvalavu risk irukkunnu theriyadu. Ungal udaviyal therindukonden. Thanks.
@gaudhamkumar.k3360
@gaudhamkumar.k3360 3 жыл бұрын
தீனா சார்.உங்கள் பதிவு உங்களைப்போல் மிக மிக அருமல.ஜிகர்தண்டாவுக்கு பின்னால் இவ்வளவு வேலையா...?பிரமிப்பாக உள்ளது.உங்கள் இருவரின் சிரிப்பு கொஞ்சேம் பேச்சும் மிக அருமை.வாழ்த்துக்கள்.
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 3 жыл бұрын
Romba Nandri Sir 🙏
@subhab6537
@subhab6537 3 жыл бұрын
I hav already tried ur jigarthanda recipe n it came out well .for the past 2 yrs its the summer spl in my home.but this seems to b a herculean task. Their dedication n passion vera level.
@revathyshanmugam765
@revathyshanmugam765 3 жыл бұрын
Dheena sir, Madurai meenakshi amman kovil puliyotharai seivathai katrukondom, udane jigirthanda seimurai, arumaiyana pathivai allithullirgal...vazhka valamudan....
@shivamaths7563
@shivamaths7563 3 жыл бұрын
Sir super nangalum madurai pona famous jigarthandalathan sir sapiduvom super sir thank u 👏👏👏👏👏👏
@soniap4248
@soniap4248 3 жыл бұрын
Enathu 12 to 20 hrs....ivali nerama ......hats off....sir
@srivi5734
@srivi5734 3 жыл бұрын
Hard working people always looks simple . Thanks to you both and whoever behind this hard working project.
@jebachristy6959
@jebachristy6959 3 жыл бұрын
Hats off to you Dheena sir.... Really you bring down the history and a people who are behind the jigarthanda ....tq sir.... Everyone like that favourite jigarthanda
@j.josephinesuganthi6192
@j.josephinesuganthi6192 3 жыл бұрын
மதுரை எங்க கெத்து நன்றி தீனா செஃப். நன்றி பேமஸ் ஜிகர்தண்டா பாய்.
@malthivizma6306
@malthivizma6306 10 ай бұрын
Very humble person.... Ithuthan enga madura karavungaloda gunam ❤
@geethasundaram8217
@geethasundaram8217 2 жыл бұрын
So much hard work involved… I had 3 glasses in my very first visit at Madurai…. The taste is divine… God bless the family and workers… thanks to chef
@anandhianjana4996
@anandhianjana4996 3 жыл бұрын
Wow My Favourite Wonderful Video Good job dheena Vazhga valamudan
@tharajathbagam365
@tharajathbagam365 3 жыл бұрын
Averudaiye ulaippai veli koduvathe Deena sir kku nanrihal pale
@ApsaraIllam
@ApsaraIllam 3 жыл бұрын
Thanks for sharing this recipe chef deena sir👍👌 பார்க்கும்போதே செமையா இருக்கு… வெளிநாட்டுக்கும் ப்ளான் பண்றோம்னு சொல்றார்… சிங்கப்பூர் வந்திடுச்சுன்னா செமையா இருக்கும்…😋
@sasisathish5184
@sasisathish5184 2 жыл бұрын
Unga dish ellamae super.....but,vediosla ithu than best...u r not only chatting with him...neenga avar kooda work pannikitae pesarathu 👌👌👍
@tamilson8166
@tamilson8166 8 ай бұрын
மதுரை பேமஸ் ஜிகர்தண்டாவின் சுவையின் அருமை வேறு எங்கு சாப்பிட்டாலும் இருப்பதில்லை
@alagaralagar1844
@alagaralagar1844 3 жыл бұрын
Mouth watering sir ,...😋😋 But jigharthanda making proccess and hard work is really amazing.
@lawrencelawrance5344
@lawrencelawrance5344 3 жыл бұрын
Enna oru Anba pesuranga.....God bless you.....
@mohanajaganathanjaganathan434
@mohanajaganathanjaganathan434 Жыл бұрын
தீனா தம்பி மிகவும் அருமையான பதிவு நன்றி
@vasantalkieschannel
@vasantalkieschannel 3 жыл бұрын
Baai 🙏🙏🙏 it's a master class jigardhanda . Thx Deena sir
@bagavathivenugopal2451
@bagavathivenugopal2451 3 жыл бұрын
Nice ....ஜிகிர்தாண்டா என் Favorite ...thanks for this video..👌👌👌👌
@kaleeswaris6004
@kaleeswaris6004 3 жыл бұрын
I am from madurai ...naa anga saputuruken...semma teaste a irukum...but antha taste pinadi ivlo work nadakuradhu ipo tha theridhu😍
@SUNSHINE-UAE
@SUNSHINE-UAE 3 жыл бұрын
இந்த கடையோட சரியான முகவரி சொல்லமுடியுமா
@kaleeswaris6004
@kaleeswaris6004 2 жыл бұрын
@@SUNSHINE-UAE கிழக்கு மாசி வீதி
@SUNSHINE-UAE
@SUNSHINE-UAE 2 жыл бұрын
@@kaleeswaris6004 நன்றி
@sriindia2003
@sriindia2003 3 жыл бұрын
I Liked his way he loves the job and the respect he have on his dad.. More way to go! God bless him with good health.
@SanthiR-e4o
@SanthiR-e4o 15 күн бұрын
விலை அதிகம் நினைச்சோம். அது தவறு என்று அறிந்தேன். வாழ்க உங்கள் ஒற்றுமை. வளர்க உங்கள் தொழில் உங்கள் உழைப்பு ஒரு உதாரணம்.
@banishcom
@banishcom 3 жыл бұрын
Bhai smiling face very pleasant to watch
@sundarichandrasekar1454
@sundarichandrasekar1454 2 жыл бұрын
Jiharthandra secret i open aga solliya islamiya sagotharariku oru periya salute.deena sir ku miga periya nandri matrum asirvathangal
@baladhana5494
@baladhana5494 Жыл бұрын
Valgavalamudan 4 brothers & Dhena Anna. Super 😍💐🎉
@Gods_gift2002
@Gods_gift2002 3 жыл бұрын
அண்ணா நீங்க பேசறது கேக்க நல்லா இருக்கு நா 😊🥰
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 3 жыл бұрын
😀 nandri
@muniasamymuniasamy5132
@muniasamymuniasamy5132 3 жыл бұрын
Mathar mamakku valthukkal.Ungal pasamigu Munichalai nanbargal.
@navyashree6616
@navyashree6616 Жыл бұрын
Sir, I have tasted jigarthanda before 10 to 15 years. You have explained well. Hats off to the owner. I really appreciate them to maintain the Sinceariry, cleanliness, taste etc. Thank u dina sir. Please convey our appreciation to them.
@dr.s.sheikhmansur5917
@dr.s.sheikhmansur5917 3 жыл бұрын
மாஷா அல்லா. சிவகங்கை ஏ1 சூப்பர் மார்க்கெட் மானாமதுரை ஃபேமஸ் எ1 சூப்பர்மார்க்கெட் இரண்டிலும் இந்த ஜிகர்தண்டா சாப்பிட்டுள்ளேன் மிக அருமை
@aravindr4581
@aravindr4581 3 жыл бұрын
Great hard work and its never fail, Special thanks to you Denna anna for giving such a wonderful Recipes.
@surendarsubbu4330
@surendarsubbu4330 3 жыл бұрын
I finished this video with a smiling face, thank you chef 👍👍👍🙏🏻🙏🏻
@2197vmanikan
@2197vmanikan Жыл бұрын
Your house making questions are so naive. And the video is worth 10 minutes with slick editing.
@rajkayu5528
@rajkayu5528 3 жыл бұрын
உண்மை அண்ணா நானும் இராமேஸ்வரத்தில் இதே கடையில் சாப்பிட்டுக்கிறேன்.
@shanmugamg8376
@shanmugamg8376 2 жыл бұрын
மிக நன்றி அருமை சகோதரர் அவர்களுக்கு அனைத்து உணவு மற்றும் குளிர்பானங்கள் செய்முறை கற்று கொள்ள வாய்ப்பு தந்தமைக்கு👌🍉
@ravindradg3042
@ravindradg3042 3 жыл бұрын
Original Jigar thanda.... You have unfolded the mystery of a Very delicious dish....Jigarthanda. Mystery in the sense, the making of Madurai's Famous and Favourite Jigarthanda. Every recepe has a story behind it to support and your Video has opened our eyes to understand the loving efforts and techniques involved in the making of this Happiness and loved by all. Really this dish is brought out to such deliciousness only after putting in so much of time and hard work. Really an eye 👁️ opener. Your contribution to bring out this wonderful Vedeo is praiseworthy as usual. Thank you once again Deena.👏👏👏👏😊🌹
@oviyarani7420
@oviyarani7420 3 жыл бұрын
Ad dad a be sh besh romba nalla erukku pakrethuke eppdina taste semaiya erukum nsnnum sapittu eruken Vera leveldhan ponga!!t
@srimurugansreeju8861
@srimurugansreeju8861 3 жыл бұрын
Very humble and hardworking jigarthanda hat's off bhaiya and Deena bro 🙏
@pavithrailangovan2085
@pavithrailangovan2085 3 жыл бұрын
Great work sir! 👏 I was expecting this Madurai's special Jigarthanda❤️ after temple puliyothare. Do explore more cities and share its native specials sir.
@kirannaidu0213
@kirannaidu0213 3 жыл бұрын
OMG what a Camera Clarity 🔥....kudos to the Cameraman & Editor
@vijayanand2709
@vijayanand2709 2 жыл бұрын
Mr. Deena.. Your presentation is calm and lovely.... Also jigarthanda owner oru baby madri happya irukar... Lovely to see this video
@durgadevi2656
@durgadevi2656 3 жыл бұрын
Finally recipe revealed....hard wok deserves success.... awesome taste ...
@Tulips1978
@Tulips1978 3 жыл бұрын
He is a wonderful human being. Convey our best regards, love and prayers to him and all his family members 👏👏👏
@mmddeepan2670
@mmddeepan2670 3 жыл бұрын
என்றும் எதிலும் மதுரை ♥️😍😘அழகு thanku for this content broo first in youtube most expected
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 3 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் 👍👍👍👍
@lamediaentertainment6137
@lamediaentertainment6137 3 жыл бұрын
சிறப்பு சிறப்பு சார்... நல் வாழ்த்துகள்
@dharmaraj2371
@dharmaraj2371 3 жыл бұрын
வீடியோ பார்க்கும் போதே நாக்கில் எச்சில் ஊறுது..அருமை அருமை..
@shanthiganesh5374
@shanthiganesh5374 3 жыл бұрын
Hi Deena appadi yes Madurai appalam factory visit panni correcta Madurai appalam thayiradhu patri oru full video podunga it will be useful for many to to do something on their own. Your try is very good to show different places different receipes.
@fayizsalak8714
@fayizsalak8714 3 жыл бұрын
Idupola videos neraiya podunga chef very interesting
@sivaperisingam
@sivaperisingam 3 жыл бұрын
I am going to start cooking today hope I will complete my cooking in 2023
@User-sw9yz
@User-sw9yz 2 жыл бұрын
Deena sir....ellaaamey sirapppaa pandreenga.....appappo ipdi outdoor shooting podreenga ....superb sir💥💥💥💥
@Rajhani555
@Rajhani555 3 жыл бұрын
Teena sir ungal rasigai nan. Entha vidio parthu next day ve madurai la poi vanki sapiten. Ioooo semma sir. Thank u antha kataikaarakku
@saranyaponraj9658
@saranyaponraj9658 Жыл бұрын
Maduraiku pona indha kadailadhan nanga vangi sapiduvom SEMA taste, vera leval anna
@gilliganesh6364
@gilliganesh6364 3 жыл бұрын
My family & I, lot of times visit jiridanda shop & meenachi amman kovil & cheetinadu mess ,near furniture area
@kvveriyanskvfans5428
@kvveriyanskvfans5428 2 жыл бұрын
மதுரை காரன் பெருமிதம் கொள்கிறேன். வாழ்த்துக்கள் நண்பர்களே வாழ்க வளமுடன். நன்றி.
@selvam105
@selvam105 3 жыл бұрын
One of the most enjoyed video🎥 by me chef 👨‍🍳. Hats off to u n owner of jigarthanda
@mohamednafaas6608
@mohamednafaas6608 3 жыл бұрын
Arumaiyana pathivai paarkum pothe saapidanum pola iruku, udane seiya pookiram. Nandri brothers.
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН