திருப்பாவை 15 விளக்கம் அருமை..தாங்கள் பேசும் திருநெல்வேலி மதுரை பாஷையும் அருமை...Happy New Year
@suganthithiyagarajan24404 жыл бұрын
புத்தாண்டு வாழ்த்துகள் அம்மா
@boopathyvijay19754 жыл бұрын
Inriya thagaval sonnatharku nandri.....
@muthukumar55124 жыл бұрын
உங்களுக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அம்மா எம்பெருமான் உங்களை நலமோடும் வழமோடும் நீண்ட ஆயுளோடும் வாழ அனுக்கிரகம் செய்வார் ஓம் சரவணபவ சர்வம் சரவணமயம்🙏🦚
@nithyavasanth2459 Жыл бұрын
Thenkai alugi pochu nu Iyer vanthu engakita sillitaruma Rompa payanthutae irunthom Amma ungal pathivu enaku mana nimmathi tharukirathu Nanum Kadavul kita nenga sonna mathiri vaendikiraen 🙏🙏🙏
@mksara85344 жыл бұрын
அருமை சகோதரி,அதிகாலையில் திருப்பாவையை செபித்துவிட்டு வருவது உங்கள் பகுதிக்குத்தான்....அருமையானவிளக்கம்...மிகவும் பயனுள்ளதாக நனது ஆத்ம ஞான channel அமைந்துள்ளது....
@mariammalnadar73964 жыл бұрын
அம்மா நிங்கல் பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போல் இறுக்கிரது
வணக்கம் அக்கா விலாக்காம் அருமை அக்கா நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்💐💐💐💐💐
@meenakshis47034 жыл бұрын
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா 😘
@inyasrees8024 жыл бұрын
Mikka nandri Mam vilakamagavum alagavum solringa .
@jamunarani78264 жыл бұрын
தெய்வீகப்பெண்ணாக இருந்தாலும் பெண்களுக்குப் பிறந்த வீட்டுப்பாக்ஷை என்பது மறக்காதுஎன்பதை ஆண்டாள்நாச்சியார் சிறப்பித்துள்ளார்.தேங்காய்விளக்கம்கூரியமைக்கும்நன்றி.🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@yogapriya20074 жыл бұрын
Thank you ma'am,wish u the same,thank u so much for your good information
@gobia53253 жыл бұрын
Arumayana pathivu 🙏
@gvasudevajodhidarfacebooks8904 жыл бұрын
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@aseethaarun4 жыл бұрын
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் அம்மா
@babuabhi27214 жыл бұрын
நன்றி 🙏
@meenakashishankar92924 жыл бұрын
Sri Aandal thiruvadi Saranam Saranam Saranam 🙏🙏🙏
@seethalakshmiseethalakshmi88864 жыл бұрын
Romba nandri amma
@tamil43694 жыл бұрын
Thank you ma
@suganyagajendran75844 жыл бұрын
Nandri Amma 🌺🌺🌺
@likeycansan38704 жыл бұрын
நன்றி மாம்
@swethamuralidharan6424 жыл бұрын
காலை வணக்கம் அம்மா 🙏இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 🎂
@bengalurutales97744 жыл бұрын
Nandri Amma
@user-vk5bi7mw1s4 жыл бұрын
Amma Neega pesurathu nalla iruku
@PoojaPooja-ht5qu4 жыл бұрын
Thanks amma
@sharmilavenugopal35994 жыл бұрын
Nandri sahothari
@muthukumar55124 жыл бұрын
அற்ப்புதம் அம்மா
@massmahalakshml9404 жыл бұрын
மிக்க அருமை அக்கா... இனிய புததாண்டு வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌻🌻
கடல் கடந்து வாழும் மலேசிய தமிழர் நான்....நீங்கள் தினமும் அளிக்கும் திருப்பாவை மற்றும் திருவெம்பாவை விளக்கம் மற்றும் சில சம்பிரதாய ஐயங்களை தீர்த்து விடுகிரீர்கள்....எங்களுக்கு மேலும் ஆண்டாள் நாச்சியார் பற்றி மேலும் (வாழ்க்கை குறித்து) சொல்ல முடியுமா ??? ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தால் என்று சொல்கின்றனர்....அது என்ன வாசகம் ????
@logambalrajagopal16374 жыл бұрын
🙏நன்றி.🙏
@venkatraman58084 жыл бұрын
one word that is SUPER
@vasanthanarasiman7354 жыл бұрын
Nice information ma. Thanks. Wish you happy new year to you and family?
@ishuishu17262 жыл бұрын
Vanakkam amma
@chandrucs7 Жыл бұрын
ஏலே இன்னும் உறங்குதியே - காலம் கடந்த பக்தி இலக்கியம்
@sudhaekambaram11854 жыл бұрын
வணக்கம் மிக்கவன் யின்...
@l.sriman61554 жыл бұрын
Jai Shree krishna 🙏🙏🙏🙏🙏
@kalaranjani21894 жыл бұрын
Mam... Ungaludaiya tamil varthaigal anaithum meega sirappaga... Ungaludaiya ucharippu nangal kaatru kollum vagail easy aga purinthu kollum vagail theli vaga kuri ullirgal... Mikka nandri......... 🙏🙏🙏🙏🙏🙏🙏 Margali thagaval mega sirappu mam...... Nalla nali dress il neruppu pidithal abasagunama.... Plz kurungal mam... Thank u mam🙏🙏🙏
@sankarijagan38544 жыл бұрын
Super amma
@vijiguru61874 жыл бұрын
En ponnuku last month brithday amma sivan appaku archanai panna entha problem vanthuthu inaki varikum atha pathi feel panna ipa vedio pathuto I feel better thank you amma
@SUMITHRASTORIES4 жыл бұрын
Thank u so much ma'am..
@nirmalanila80113 жыл бұрын
Thank u Madam
@pothumani10714 жыл бұрын
Vanakam amma
@venkatasubramaniann26884 жыл бұрын
Thanks Advance happy new year
@LakshV4 жыл бұрын
Amma veetil nirandharama kalasam vaithu vazhipadalama ma...apdi veiikalamna sariyana murai , adhunudaya payangal sollunga ma pls
@sudharshinisudhu142 жыл бұрын
Happpyy morning auntyyyy😍😍😍
@mylavan23364 жыл бұрын
Good morning amma
@likeycansan38704 жыл бұрын
சூப்பர் மாம் சூப்பர்
@Venkhatpriya4 жыл бұрын
Thank u ma useful message ma 👍🙏🙏🙏🙏😁😁😁
@shanthipushparaj99474 жыл бұрын
Nandre amma
@chandrasekaran42064 жыл бұрын
இனிய காலை வணக்கம் அம்மா 🙏 . முக்கியமான ஓர் தகவலுக்கு நீங்கள் எங்களுக்கு பதில் தெரிவிக்க வேண்டும். அந்த தகவல் அமாவாசை தினத்தன்று தீபாராதனை காட்டும் போது மணி ஓசையை எழுப்பலாமா? ஏனென்றால் இந்த தகவல் கேட்ட நாட்களிலிருந்து வரக்கூடிய ஒவ்வொரு அமாவாசை அன்றும் எங்கள் வீட்டில் மணி அடிக்காமல் தான் தீபாராதனை காட்டப்படுகிறது. அன்றைக்கு மட்டும் எனக்குள் ஓர் வருத்தம் இருக்கதான் செய்கிறது அம்மா. தயவு செய்து இந்த தகவலுக்கு நல்ல பதில் கிடைக்கும் என்று நம்பிக்கையோடு இருக்கிறேன்.🙏 இன்று மிக அருமையான பதிவை வெளியிட்டு இருக்கிங்க உண்மையில் எந்த அர்த்ததோடு தேங்காய் உடைக்கப்படுகிறது என்பது இதுவரை எனக்கு தெரியாது. தெரியப்படுத்தியதற்கு மிக்க நன்றி அம்மா.