மாதங்களில் நான் மார்கழி என்று பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் கூறியது போல.. கேள்வி பதில்களில் சிறந்தது விகடனில் ஆன்மீக கேள்வி பதில்கள்..
@santhiyark2726 Жыл бұрын
என் முதல் பெண் குழந்தை பிறந்த நாள் மார்கழி மாதமபோகிஅன்று பிறந்ததாள் நானும் என் கணவரும் பாக்கியம் செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் பெருமாள் அனுகிரகம் பரிபூரண மாகவுள்ளது இந்த பிரபஞ்சத்தை நன்றி தெரிவித்து கொள்கிறேன் இந்த பதிவி ற்கு நன்றி ❤❤❤❤
@Aambi-f1i Жыл бұрын
En pen kulanthai thiruvarthirai andru piranthal
@dhivya.kdhivya5032 Жыл бұрын
என் மகனும் வைகுண்ட ஏகாதசி அன்று பிறந்தான்... 🎉🎉🎉🎉🎉2017
@indiraindira8188 Жыл бұрын
துளசி வழிபாடு பற்றி தயவுகூர்ந்து பதிவு போடவும்.. இம்மாத த்தில் வழிபட வேண்டிய தை கூறவும்...ஓம்நமசிவாய குருக்கள் சிரிப்பு தெய்வீகமாக இருக்கிறது...ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@premakrish4523 Жыл бұрын
மாதங்களில் சிறந்தது மார்கழி மாதம். பகவான் கண் விழிக்கும் நேரம். அதனால் அது பகவானுக்காகவே அர்ப்பணிக்கப்பட்டது.
@malligamalli1385 Жыл бұрын
❤
@kumarsreenivasan5398 Жыл бұрын
இருவரின் சம்பாக்ஷனை யும் தெய்வீகம்
@indiraindira8188 Жыл бұрын
சிவா திருச்சிற்றம்பலம்..ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏 உங்கள் பதிவு அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது..நன்றிகள் கோடி..குருக்கள் அவர்களுக்கு சிரம்தாழ்த்தி வணக்கமும் நன்றிகளும் கோடி...ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மார்கழி மாதம் பீடுடை மாதம். அதாவது பீடுடை என்பது பீடு (பெருமை) உடைய மாதம்...அதுவே காலப்போக்கில் பேச்சு வழக்கில் பீடை மாதம் என தவறாக கொள்ள படுகிறது.
@Lakshmikaram Жыл бұрын
கார்த்திகை மாதம், as advised by u, Aakaasha Deepam ஏற்றினோம்.. இன்றோடு நிறைவடைந்தது.. சரி தானே மாமா?.. மனதுக்கு மிகவும் சந்தோஷமா இருக்கு. 🙏🙏 உங்கள் பதிவுகள் எல்லாமே வெகு அருமை.. அழகாக, விவரமாக சொல்கிறீர்கள்.. மிக்க நன்றி 🙏🙏.. Thank u, thank u very much 🙏🙏
@lakshminaresh84032 ай бұрын
அருமையான கருத்துக்கள்.
@narmathaumarani3704 Жыл бұрын
நன்றி அய்யா 🙏நற்பவி 🙏
@kumarsreenivasan5398 Жыл бұрын
ஐயா சிரிப்பே தெய்வீகம்
@Lakshmikaram Жыл бұрын
படி கோலம் போடுவாதற்கு விதிமுறைகள் உள்ளனவா .. இப்படி தான் போடணும், அல்லது இப்படி போடக்கூடாது என்று.. இது பற்றி ஒரு விளக்கம் சொல்லுங்கோ மாமா.. Because, many of us are trying new designs even in padikolams.. சரியா தவறா னு தெரில.. சக்தி விகடன் சேவைகளுக்கு மிக்க நன்றி.. Wonderful channel, ஆன்மீக விஷயங்கள் தெரிந்து கொள்ள.. Best wishes Sir for the entire team!😊👍🙏🙏
@nirmalanarayanan6594 Жыл бұрын
Thanks a lot for new information
@premaharishankar5620 Жыл бұрын
Very nice!
@spchitra484818 күн бұрын
Updated ayyar ❤😂
@SAnuradha-f5k Жыл бұрын
When HE wakes up , it is a blessed time. Acc. ly, we do weddings and all sacred functions during Dhanur masa. No restrictions. Good month. Each to his own set of philosophies, path shown by their respective Acharyas.
@KousalyaPrabakaran-c5l Жыл бұрын
Vanakkam Ayya, yen Vaikunda Ekadhasi varai perumaaluku ennai kaapu saatrugirargal
@bhuvaneswaris5572 Жыл бұрын
நமஸ்காரம்" .நன்றி.
@YamunaChennakesavan Жыл бұрын
Thank you so much iyya, your vedios are very useful information thank you
@divyabharathih7007 Жыл бұрын
New jewelry vangalama margazhi month la solunga 🙏
@phoenixbird1584 Жыл бұрын
Padmavathi B Thank you sir 🙏 🙏
@dhanalakshmidhanam7282 Жыл бұрын
ஐயா, மார்கழியில் வீடு பத்திரப்பதிவு செய்யலாமா
@Kalpanaammu43 Жыл бұрын
ஐயா மார்கழி மாதத்தில் துளசி வழிபாடு பத்தி பதிவு கொடுங்கள் பிளீஸ்.🙏🙏🙏🙏
@geetharani953 Жыл бұрын
Thanks Guruji
@jayaprabha5854 Жыл бұрын
நிறைய வீடுகளில் இரண்டு பிள்ளையார் வைத்து பூஜை செய்கிறார்கள் நாங்களும் செய்கிறோம் அதைப் பற்றி விளக்கம் தர முடியுமா க்ஷ ஐயா நன்றி 😊
@chandrakalaravi4095 Жыл бұрын
ஐயா உங்களுக்கு எங்களின் பணிவான வணக்கங்கள்
@lakshmir3113 Жыл бұрын
பூஜை அறையில் சாமி படங்கள் பூமியை பார்த்தவாறு சாய்வாக வைக்கவேண்டும் என்கிறார்கள் இது உண்மையா குருஜி
@gunalakshmiguna4231 Жыл бұрын
Thank you sir🙏
@jeyasomu9100 Жыл бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏🙏
@saraswathink1202 Жыл бұрын
Good Chilb good child is good 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@urmilaumar7757 Жыл бұрын
Nanri vanakkam ayya
@sagh7973 Жыл бұрын
என் மூத்தமகன் மார்கழி மாதம் கூடாரவல்லி அன்று பிறந்தான்.
@UnexpectedSOUL Жыл бұрын
Swamy...🙏..all your information well..no words..Malaysia..🙏🙏🙏
@Priya-rg6sc Жыл бұрын
We use to do ganapathi home every 3 years or 5 years if possible. Can we do this in this month. We r not moving to new home
ஐயா வீட்டுல ஸ்வாமி மாடத்தில் தீபம் தானாக குளிர்ந்து போகலாமா தயவு செய்து பதில் அளிக்கவும்
@Vinothkumarvinoth-k3p Жыл бұрын
Margazhiyil Thali kayiru matralama
@jayanthim0416 Жыл бұрын
Baby ku mottai podalam ah sir?
@neerohalo3930 Жыл бұрын
Nalla valai niranthara valai kidaika enna seiyavanum endu kalunga adutha episode la engaluku help ah erukum
@vidhyaas94 Жыл бұрын
Ayya veetla vikragangal vechu valipatta neivethiyam padaikirom... Oru samayam velia pogira velai vandhaal oru vaaram kalithu veedu thirumba nernthal andha soolnilaiyil ena seivadhu.. thayavu seithu solungal ayya
@dhivya.kdhivya5032 Жыл бұрын
Fruits like apple pomegranate or nuts vachitu poglam.... Desamangayarkarasi Amma solirukanga...
@banumathyseshadri1661 Жыл бұрын
Super.
@shanmugavelayudamarumugam8431 Жыл бұрын
Whether we can buy or sell lands in this month
@2234Gsr Жыл бұрын
🙏👍Sir
@neerohalo3930 Жыл бұрын
Sailapathy sir ungada channel la sanmuga sivachariyar iya da mattum than engaluku pedisu eruku ivatta programm mattum podungo naga virumpi papam pls ivarai kupidungo
@Saltuppu Жыл бұрын
Ayya en son ku 1st Motta podanum 11 month aachu maarkaliku. Mottai podalama
@vidhyaas94 Жыл бұрын
Ayya veetla vadakilaku edam gaaliya irukanumnu solrangale.. chedi maram enga veetla iruku adha vechukalama ila adha vetitu vadakilaku gaaliya vaikanum ah nga ayya
@gowrisrinivasan202 Жыл бұрын
எப்படி அந்த நாள் நடுவில் விட்டு போய்விடாதா kannakil வைத்து கொள்ள முடியுயமா தயவு செய்து பதில் கொடுக்கவும் ஐயா
@தூபிஇ Жыл бұрын
வணக்கம் ஐயா மார்கழி மாதத்தில் திருமண பேச்சு வார்த்தை நடத்தாலாமா ?
@chithra2182 Жыл бұрын
ஐயா வணக்கம் எங்க அம்மா நவம்பர் ஒன்னாம் தேதி இறந்துட்டாங்க நாங்க இரண்டுபெண் பிள்ளைகள் எங்க அம்மாவுக்கு என் கணவர் தான் எல்லா சாங்கியமும் செய்தார் அப்ப நாங்க எத்தன நாளைக்கு தீட்டு கடைபிடிக்கிறது 🙏🙏🙏🙏🙏
@soruparanir9077 Жыл бұрын
ஐயா எங்கள் மகனுக்கு ஐப்பசி 30 திருமணம் நடந்தது. மூன்றாம் மாதம் மார்கழி . தாலி பெருக்கம் செய்யலாமா?
@ganeshaganesha9027 Жыл бұрын
Seiya kodathu
@KousalyaPrabakaran-c5l Жыл бұрын
வணக்கம் ஐயா,சிவாச்சாரியார்க்கு அனந்த கோடி நமஸ்காரங்கள், எனது கேள்வி,சோளிங்கர் நரசிம்மருக்கு அருகில் ஆஞ்சநேயர் இருப்பது ஏன்?