Correct mam my question also the same mam please clear these doubts
@mahegopal4802Сағат бұрын
Hi mam. Neenga arisi plus vilvam plus thulasi soneenga na try panunen mam but vilvam kidaikala. Any replacement for that mam. Ila arisi plus thulasi matum vekalam ah.
@Kumaranfamil5422 минут бұрын
மேம் அபிஜித் நட்சத்திரம் பகலா இல்ல நைட்டா பதில் போடுங்க ப்ளீஸ்
@jayasreevenkatesan74756 минут бұрын
Hi akka 21 days ithu write panumpothu 386 pathoum write panalama
@girijaa34163 сағат бұрын
🙏🏼🙏🏼🙏🏼
@Lakshimisakthi2 сағат бұрын
காலையில் எழுந்திருக்க முடியாத எங்களுக்கு நல்ல உபாயமுற
@ஸ்ரீஆனந்தசாய்ஃபாவுண்டேசான்2 сағат бұрын
வேலைக்கு போறவங்க தீபம் ஏற்றி வைத்துவிட்டு வந்தால் வீட்டில் இருக்கும் பெரியவங்க குளிர வச்சுக்கலாமா அம்மா மார்கழி முழுவதும் இந்த அதிசயத் முகூர்த்தம் 11:45 டு 12:15 இல்ல எல்லா நாட்களிலும் இந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்ளலாமா
@ThamizharasiBalamurugan2 сағат бұрын
Yes sister
@ashagovind27472 сағат бұрын
Sis non veg saptalum indha abhijith muhurtham la deepam etralama pls tell me sis
@indranivasundhara78782 сағат бұрын
Madam vilaku ethambodhu krambu podi elachi podi podonam madam enda vilaku aanalam anda powders podalamma madam please clarify
5 லட்டம் ஒரு சின்ன ஓட்டு வீடு சிஸ்டர் தீபம் முன்னாடி அட்வான்ஸ் குடுத்து விட்டோம் மீதி பணம் டிசம்பர் கடைசி தரோம் சொல்லி இருக்கோம் பணத்தை குடுத்து பத்திர பதிவு பண்ணலாமா
@SenbaSenbagavalli-sx1xy45 минут бұрын
வீடு செல்ப் வைக்க வேண்டும் சின்ன சின்ன வேலை இருகிறது அது மார்கழியில் பன்னலாமா
@SenbaSenbagavalli-sx1xy44 минут бұрын
தை மாதம் தேய்பிறை முகூர்த்தம் கணபதி ஓமம் செய்து வீடு குடி போகலாமா
Hai sister super ஆன பதிவு .sister நான் just இப்ப தான் இந்த பதிவு பார்த்தேன். மாலையில் 5 to 6 ஏற்றலாமா.நிலைவாசலில் ஏற்றுவதாக இருந்தால் இரண்டு விளக்கும் பூஜை அறையில் ஏற்றுவதாக இருந்தால் ஒரு விளக்கு மட்டும் வைத்தால் போதுமா பதில் சொல்லுங்க.வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் தான் காலையும் மாலையும் வீட்டில் உள்ளவர்களாக இருந்தால் 11:45 to 12:15 வைத்தாலே போதுமா reply sister❤❤❤❤❤
@ThamizharasiBalamuruganСағат бұрын
Yes sister, correct
@vidyavidya83842 сағат бұрын
குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க வீடியோ போடுங்க சகோதரி
@Vanitha-i2p2 сағат бұрын
வணக்கம் மேம் நான் வந்து வாடகை வீட்டில் குடி இருக்கிறேன் அங்க வவ்வால் தொந்தரவு அதிகமா இருக்கு நான் அந்த வீடு காலி செஞ்சிடலாமா இல்ல அதுக்கு ஏதாவது பரிகாரம் செய்யலாமா வீடுநல்லா சுத்தமா தான் வச்சிருக்கேன் எங்களுக்கு ரொம்ப பயமா இருக்கு
@ThamizharasiBalamuruganСағат бұрын
பயம் வேண்டாம், அதிக தொல்லை இருந்தால், வேறு வீடு பாருங்க