அம்மா வணக்கம் நானும் இந்த வருடம் மார்கழி மாதம் வழிபாடு நிறைவு பெற்றது உங்களுடைய சொற்பொழிவோடு இனிய போகி பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் அம்மா இன்று சுவாமிய பாத்து கண்ணீராக வந்தது மனதுக்கு நிறைவாக இருந்தது
@RTKDHARUNSHANKAR4 сағат бұрын
கோடானு கோடி நன்றிகள் அம்மா !!!! வாய்ப்பை கொடுத்த இறைவனுக்கும் தங்களுக்கும் ... எங்கள் குருவின் குடும்பத்தினருக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!!!!
@neelaravi26050 минут бұрын
நன்றி அம்மா, முதல் முறையாக உங்களின் பதிவுகளை 30 நாளும் தொடர்ந்து கேட்கும் பாக்கியம் பெற்றேன். வாழ்க வளமுடன் 🙏🙏
@meenakshi38934 сағат бұрын
ரொம்ப ரொம்ப நன்றி. இந்தப் பாவை நோன்பில் எண்ணியது இனியது நிறைவேறனும். இந்த 29 நாளும் முழுமை அடைந்தது கடவுளுக்கு முன்னாடி உங்களுக்கு நான் நன்றி சொல்கிறேன் நன்றி அக்கா
@gaurav-vc3yf4 сағат бұрын
எண்ணியது இனியது இல்லை.எண்ணியது இனிதாக நிறைவேற
@saravanankannama15393 сағат бұрын
29 நாட்களும் இனிமையாக இருந்தது அம்மா.
@MahalakshmiMahalakshmi-x4t3 сағат бұрын
❤❤❤❤❤❤❤
@Lakshmi-nl5bd3 сағат бұрын
அம்மா நன்றி அம்மா மார்கழி முழுவதும் பூஜை செய்த்து விட்டேன் அம்மா தை பிறந்தால் வழி பிறக்கும் என் மகளுக்கு நல்ல வரன் அமைய வேண்டி உங்களிடமும் கடவுளிடம் வேண்டுகிறேன் அம்மா
@Lakshmi-nl5bd3 сағат бұрын
🙏🙏🙏🙏🙏🙏🦜🦜🦜🦜
@SandIya-gv5pu3 сағат бұрын
ரொம்ப நன்றி அம்மா 29 நாட்களும் திருப்பாவையும் திருவெண்பாவையும் உங்க குரலில் கேட்பது எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஓம் சரவணபவனே போற்றி ஓம் சரவணபவனே போற்றி ஓம் சரவணபவனே போற்றி
@munirajn88064 сағат бұрын
அனைவருக்கும் 30 நாட்கள் பதிவு தந்து அனைவரையும் மகிழ்வித்த அம்மா ஊங்கள் திருவடி சரணம் 🙏 வாழ்க வளமுடன் 🙏 வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏💐💐
@Saravanaselvi-dp2kq29 минут бұрын
வணக்கம் குருவே மார்கழி திங்கள் முழுமைக்கும் தங்களின் சிறப்புரைக்கு நன்றி நன்றி. தங்களுக்கும் இனிய குடும்பத்திற்கும் தமிழர் தின வாழ்த்துகள்.
@kavya2983 сағат бұрын
உங்களுக்கும் எங்களது கோடனு கோடி நன்றிகளும் வாழ்த்துக்களும் அம்மா 🎉❤🎉❤🎉❤
@sridharsenthil9230Сағат бұрын
சகோதரி அற்புதமான மார்கழி மாதத்தில் இறைவனோடும் குருவாக இருந்து எங்களை ஒவ்வொரு நாளும் வழிநடத்தி சென்ற அன்பு சகோதரிக்கு மிக்க நன்றி 🙏🏻🙏🏻
@logeshwarisrinithi140017 минут бұрын
இந்த நோன்பில் நான் 26நாள் விளக்கு ஏற்றி விட்டேன் ரொம்ப நன்றி அம்மா ❤😊
@GomathiGanesh-c9o4 сағат бұрын
மார்கழி 29 நாள் பதிவுக்கும் திருவெண்பாவையும் ❤ திருப்பாவையையும் பதிவு உங்கள் குரலீல் கொடுத்தற்க்கு கோடான நன்றியுடன் அம்மா தெய்வத்தின் ஆசி உங்களுக்கு என்றும் என்றும் ❤ ❤ ❤ ❤ ❤
@AmsavaliM2 сағат бұрын
அம்மாவணக்கம்மார்கழி 29 நாட்கள் நிறைவாக இருக்க தங்களின் பதிவும் ஆசீர்வாதமும்தான் காரணம் அம்மா மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது அம்மா 🙏💕
@neelaravi26044 минут бұрын
மூர்த்தி சிறிது எனினும் கீர்த்தி பெரிது என்ற சொல்லுக்கு இலக்கணம் நீங்கள் 🙏🙏💐💐💕
@lakshmanans168112 минут бұрын
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள். பிரபஞ்சத்துக்கு நன்றி. வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...
@shobanashobana34313 сағат бұрын
தினமும் எங்களுக்கு திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பதிவை தந்தற்கு மிக்க நன்றி அம்மா🙏
@kirthiga52792 сағат бұрын
முதல் முறையாக இந்த மாதம் தொடங்கினேன். மிக்க நன்றி அம்மா🙏 தினமும் உங்கள் துணையால் நல்ல முறையில் பூஜைகள் செய்தேன்.
@ranikavi49072 сағат бұрын
நன்றி அம்மா.இனியபொங்கல் வாழ்த்துக்கள் அம்மா.என்மகள் திருமண தந்தாக பாவை நோன்பு இருந்தேன்அம்மா.உங்கள் பதிவை தினந்தோறும் கேட்டதில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி யாக இருந்தது.
@premabhuvana64992 сағат бұрын
திருவெம்பாவை திருப்பாவை பாடலுடன் தினமும் சிறப்பு தகவலும் அருமையாக சொன்னீங்க ரொம்ப பயனுள்ளதாக இருந்தது இதே போல ஆண்டுதோறும் தரவேண்டும் என்று பணிவன்புடன் கேட்டு கொள்கிறோம் நன்றி மிக்க நன்றிமா🙏🙏🙏🙏🙏🙏
@AbishnaAbishna3 сағат бұрын
மிக்க நன்றி அம்மா, 30 நாள் பாசுரங்களையும் கேட்டு மகிழ்ந்தோம் எங்கள் பிரார்த்தனையும் நிறைவேற்ற வேண்டும் ஓம் நமசிவாய 🙏🙏🙏
@annamayilganesh291952 минут бұрын
காலை வணக்கம் சகோதரி 🙏🙏 மாணிக்கவாசகர் மலர் அடிகள் போற்றி போற்றி 🙏🙏 காலையில் கோவில் போய் நடராஜர் அபிஷேகம் பார்த்து வந்தேன் சகோதரி முதல் தடவையாக நடராஜர் அபிஷேகம் பார்த்து உள்ளேன் பெரிய பாக்கியம் இறைவனுக்கு நன்றி எங்கள் வாழி தாத்தா பாட்டி சிவ பூஜை செய்து புண்ணியம் நான் இன்று பக்தி மார்க்கத்தில் உள்ளேன் உங்களுக்கு நன்றி சகோதரி வழிநடத்தும் குருவே நீங்கள் தான் 🙏🙏🙏🙏
@sugunapushpa58612 сағат бұрын
நன்றிகள் அம்மா, இந்த மார்கழி முழுவதும் உங்களுடன் பயணம் செய்த திருப்தியும் மகிழ்ச்சியும் கிடைத்துள்ளது🎉
@magicshow7337Сағат бұрын
வணக்கம் அம்மா மார்கழி மாதம் முழுவதும் அருமையான பதிவை கொடுத்ததற்கு நன்றி அம்மா உங்கள் குடும்பத்திற்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய ஓம் சரவணபவ ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@gvmoorthy71792 сағат бұрын
.பிறவி பயனை அடைய வழிகாட்டும் சகோதரி கோடான நன்றிகள்.
@LakshmiKalasri-nd8etСағат бұрын
நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைபொழுதும் என் நெஞ்சில் நீங்கா தாள் வாழ்க🙏🙏🙏🙏🙏 ஓம் ஆண்டாள் அன்னையே திருவடி சரணம் அம்மா🙏🙏🙏 இனிய காலை வணக்கம் அம்மா💐🙏🙏திருப்பள்ளியெழுச்சி திருப்பாவை இரண்டும் பாடல் தாப்பரியத்தை விளக்கம் தந்த எங்கள் அம்மாவிற்கு ரொம்ப நன்றிகள்🙏🙏 இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் அம்மா💐🙏🙏
@sathiyaga79935 сағат бұрын
அம்மா வணக்கம் என்னுடைய முதல் குரு நீங்கள் தான் 🎉 மகிழ்ச்சி அடைகிறேன்
@dhanam4304Сағат бұрын
அனைத்து நாட்களுக்கும் நன்றி அம்மா❤❤🙏🙏🙏🙏🙏
@kgsaravananvebetos94802 сағат бұрын
திருப்பள்ளி எழுச்சி திருப்பாவை கேட்டு மகிழ்சி அடைந்தோம் அம்மா 8:09
@jb196793 сағат бұрын
29, 30வது நாள் திருப்பள்ளியெழுச்சி திருப்பாவை பாசுரம் அற்புதம் அருமையான விளக்கம் ❤❤🪔🪔🌸🌸🍐🍐🙏🏽🙏🏽
@SwaminathanKannan4 сағат бұрын
🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏 அருமையான பௌர்ணமி ஆருத்ரா தரிசனத்துடன் கூடிய நன்னாளில்🙏 ஆன்மீக அம்மா அவர்களின் பொற்பாதமும்🙏 என் குலசாமி குருஜி என் வாழ்வில் வழிகாட்டி திருப்பூர் சபா ஆனந்த சுவாமிகளின் பொற்பாதங்கள் பணிகிறேன்🙏 மார்கழி 29 நாளும் திருப்பாவை திருவெம்பாவை ஒவ்வொரு நாளும் ஆன்மீக தகவல்களை அருளும் அம்மா🙏 கோடி நமஸ்காரம் தாயே நன்றாக குரு வாழ்க குருவே துணை நம் அனைவருக்கும்🙏 க. சுவாமிநாதன் கபிஸ்தலம்🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏
@Prema-r1gСағат бұрын
சிவாயநம மிக்க மனமார்ந்த நன்றிங்க வாழ்க வளர்க நிறைவாக வாழ்க அற்புதமான அன்பான தங்களுடைய தகவலுக்காக மிக மிக நன்றிங்க அம்மா நீவீர் நீடூழி வாழ்க இன்னும் பல தகவல்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டுமென பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளம்பெறுக நலம்பெறுக தாங்களும் தங்களுடைய குடும்பத்தாரும் சகல விதமான நலமும் பெறுக வாழ்க வளர்க உமது சேவை வெல்க தமிழ் சிவாயநம
@nethajinethaji47642 сағат бұрын
மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி மிக்க நன்றி நன்றி கோடிகள் நன்றி
@dishitaranidishitarani43764 сағат бұрын
மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ அன்பே சிவம் ❤ ஓம்முருகா சரணம் ❤
@SureshM-bj3sx3 сағат бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏அம்மா. திருவெண்பாவை,திருப்பள்ளி எழுச்சி மற்றும் திருப்பாவை பாடல்களின் பொருள்களின் விளக்கம் மற்றும் சிறப்பு தகவல்களையும் தந்தீர்கள். அத்தகவல்கள் எங்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது மிக்க நன்றி 🙏🙏🙏அம்மா. . அம்மா அடியேனின் ஒரு அன்பான வேண்டுகோள் யாதெனில் சிவபுராணத்திற்கும் இதே போன்று விளக்கம் தந்தீர்கள் ஆனால் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். அம்மாவிற்கும் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் "இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!". 💐💐💐😄😄😄💐💐💐.
@shunmugapriya36664 сағат бұрын
உங்கள் சேவைக்கு கோடி நன்றி அம்மா❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sindhusindhu51434 сағат бұрын
தன்னலம் நிறைந்த இந்த பூமியில் தனித்துவமான பொது நலத்துடன் பிறக்கும் உங்கள் குறளுக்கு நான் என்றும் அடிமை அம்மா ❤. கலியுக கண்கண்ட வரம் நீங்கள். வார்த்தைகள் இல்லை வர்ணிக்க .நன்றிகள் பல அம்மா 😊😊😊
@gaurav-vc3yf4 сағат бұрын
குரலுக்கு
@adhavff24134 сағат бұрын
வணக்கம் அம்மா ஓம் சரவணபவ
@chinnasamychinna7762 сағат бұрын
காலை வணக்கம் குருவே 🙏🦚🙏 தினமும் தந்தமைக்கு நன்றி குருவே 🙏
@dishitaranidishitarani43764 сағат бұрын
சிவன் தாள் பணிவோம் ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤
@deepavijayakumar10734 сағат бұрын
மனமார்ந்த நன்றிகள் கோடி
@thangavelthangavel12374 сағат бұрын
🎉Amma Good morning🎉 29 All days complete successful Amma Deepam pothachu Amma Thankyou so much Amma 🎉
மிகவும் பயனுள்ள தகவல்களை தந்ததற்கு மிகவும் கோடான கோடி நன்றிகள் நன்றி வணக்கம் அம்மா
@janugovind3 сағат бұрын
ரொம்ப ரொம்ப நன்றி அம்மா ❤️அன்பான போகி பண்டிக்கை நல்வாழ்த்துக்கள் அம்மா ❤️❤️❤️❤️❤️இதுவரை நீங்க பாசுரங்களையும் அதான் தாத்பரியத்தையும் விளக்கமாக சொன்னிங்க ரொம்ப ரொம்ப நன்றி அம்மா ❤️❤️வரும் கால வாரிசுக்களுக்கு இந்த பதிவு ரொம்ப யூஸ் பியூலா இருந்திருக்கும் அம்மா ❤️❤️ வாழ்த்துக்கள் அம்மா வணங்குகிறேன் ❤️❤️
@thenmozhis17012 сағат бұрын
நன்றி வணக்கம்
@kalaisethu66543 сағат бұрын
நன்றி நன்றி நன்றி ❤❤❤Gonna miss u in the early morning mam
@priyapriya-jc5ro3 сағат бұрын
Thank you Amma 🙏🙏🙏thank for your team 🙏🙏
@kishoremano21963 сағат бұрын
காலை வணக்கம் அம்மா பதிவுக்காக மிக்க நன்றி அம்மா
@e.sakthivel97643 сағат бұрын
ரொம்ப ரொம்ப நன்றி அம்மா❤️🙏🚩
@SARASWATHIK-hz2ty2 сағат бұрын
குரு vanakkam amma 🙏🏻
@thiruvengadam79842 сағат бұрын
Adiyen. Lot of🌹 Thanks🙏🙏🙏🌹❤🙏🙏🙏
@UmaMaheswari-hi6ix3 сағат бұрын
❤❤❤❤❤ நன்றிகள் அம்மா
@ksubasini96812 сағат бұрын
நன்றிகள் பலகோடிகள் அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Kavithapalanisamy-md3rd3 сағат бұрын
நன்றி அம்மா 🙏🏻🙏🏻🙏🏻
@srinivasan17773 сағат бұрын
நன்றி அம்மா ❤❤❤❤❤
@pichaimuthua90433 сағат бұрын
நன்றி நன்றி நன்றி அம்மா
@parameswarirajasekaran3831Минут бұрын
அம்மா ரொம்ப நன்றி
@CATZBUJJIYTСағат бұрын
ரொம்ப.நன்றி.அம்மா.❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊
@chandraganesan22093 сағат бұрын
நன்றி.அம்மா
@yaswanthas81923 сағат бұрын
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏
@gurumurugan7777 минут бұрын
நன்றி நன்றி அம்மா ❤
@ushap93782 сағат бұрын
மிக்க நன்றி அம்மா. அனைத்து பதிவுகளும் மிக அருமையாக இருந்தது. வாழ்க வளமுடன்🎉🎉🎉🙏🙏🙏💐💐💐
@dr_bavasri3 сағат бұрын
❤ நன்றி அம்மா
@krishnaveni12953 сағат бұрын
மிகவும் நன்றி 💯💯🙏🙏🙏
@venkatasubramaniansubraman6630Сағат бұрын
Mikka nandri Amma. Arumaiyana vilakkam 🙏
@DeviSai-kc7xt4 сағат бұрын
நன்றி அம்மா ஓம்நமசிவாய 🙏🙏
@S.savithaSavitha4 сағат бұрын
காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏
@ShyamsundarSundar-ln2dy3 сағат бұрын
மிக்க நன்றி
@uma-gq2zw3 сағат бұрын
அம்மா❤ அன்பான காலை வணக்கம்ங்க அம்மா🙏🦚🙏🦚🙏🦚🙏🙏🙏🦚🙏🦚🙏🦚🙏
@vennilavennila63343 сағат бұрын
நன்றி அம்மா 🙏 🌺🌿🌺🌿🌺🥰
@TP-fr7sv4 сағат бұрын
வழி வழியாக வழக்கப்படுத்த வேண்டியதே வழிபாடு. குழந்தையாக இருக்கும்போதே வழக்கமாக மனம் இசைந்து செய்ய வேண்டியதே வழிபாடு என்ற மனதில் கொள்ள செய்த பதிவு. அருமை. ஓம் நமசிவாய.
@petchithai5163 сағат бұрын
மிகவும் அருமையான பதிவுகள் தினமும் தந்தமைக்கு மிக்க நன்றி அம்மா 🙏