மார்கழிக்கு கோலம் போடறேன்னு என்ன ஒரு வழி பண்ணிட்டா 🤣| Vinoth Seetha

  Рет қаралды 247,320

Vinoth Seetha

Vinoth Seetha

Күн бұрын

Пікірлер: 396
@LakshmiRekha-d1n
@LakshmiRekha-d1n 17 күн бұрын
ரொம்ப நேரம் பனியில் இருக்காதீங்க குழந்தைக்கு சளி பிடிக்கும் கோலம் சூப்பர் 😍🤩 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@RajaD-t6e
@RajaD-t6e 17 күн бұрын
கோலம் சூப்பரா இருக்கு சீதா.சிக்கு கோலம் போடுவது கஷ்டம் அதுவும் பெரிய கோலம் சூப்பரா இருக்கு சீதா எனக்கு சிக்கு போட தெரியாது. குட்டி சிக்கு கோலம் போடுவேன் .திவி நிவி செல்லங்களுக்கு with you happy new year.🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️❤️
@manjulamanjula111
@manjulamanjula111 18 күн бұрын
குழந்தை பெரியவனானதுக்கு அப்புறம் பெரிய கோலம் போடலாம் சீதா ❤❤❤❤❤❤❤❤❤
@manjulamanjula111
@manjulamanjula111 18 күн бұрын
ரொம்ப நேரம் பனியில் இருக்க வேண்டாம் சீதா நிவி ❤❤❤❤தங்கத்திற்கு சளி பிடிச்சிரக்கூடாதுமா ❤❤❤❤❤
@geetaragunathan5712
@geetaragunathan5712 17 күн бұрын
Yes I agree
@vasanthakumari3634
@vasanthakumari3634 18 күн бұрын
நீங்க ரொம்ப அழகாக கோலம் போடுறீங்க கோலம் போடுவது ரொம்ப கஷ்டம் அதிலும் பெரிய கோலம் போட்டது ரொம்ப பிடிச்சிருக்கு சூப்பர்❤❤❤
@aswinnamperumal8975
@aswinnamperumal8975 18 күн бұрын
Kolam romba super and neat ah irundhuchu akka. Sikku kolam seetha endru anbodu azhaikapaduvergal🎉🎉. Director Vinoth ku Vazhthukkal
@RoseRose-gp5lc
@RoseRose-gp5lc 17 күн бұрын
❤கோலம் சூப்பர் சீதா எனக்கு இந்த மாதிரி போட தெரியாது உங்க வீடியோஎல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ❤❤❤❤❤❤❤❤❤❤
@valliammainarayanan3049
@valliammainarayanan3049 17 күн бұрын
Very very super கோலம் சீதா எனக்கு சிக்கு கோலம் போட தெரியாது நீ சூப்பரா போட்டு இருக்க உங்க வீட்ல எல்லாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@padmapriya1040
@padmapriya1040 16 күн бұрын
கிராமத்தில் தான் மகிழ்ச்சியான வாழ்க்கை.கோலம் 👌👌👌👌💗💗 இந்த மாதிரி சிக்கு கோலம் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு.நன்றி🥰🥰 வெஜிடபிள் பிரியாணி அருமை அருமை 😋😋 வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.
@gunashreeguna9397
@gunashreeguna9397 17 күн бұрын
Kolam super 👌🏻👌🏻👌🏻.. சீது நீங்க மெட்டி போடாமட்டிங்களா.....?
@81083
@81083 18 күн бұрын
Super kolam supera irukku vera level🎉 advanc happy new year 2025
@Vijaekumare-b4h
@Vijaekumare-b4h 17 күн бұрын
சீத்தா நீங்க ஏதோ பண்ணுனாலும் நாங்க லைக் பண்ணுவோம் மெசேஜ் பண்ணுவோம் ரொம்ப புடிக்கும் உங்களை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@AnnamalJerome-jb5xx
@AnnamalJerome-jb5xx 16 күн бұрын
Happy new year seethu kolam rompa👌🏼👌🏼👌🏼ra irukku yenakku kolam poda theriyathupa vera levelllllll kolam ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉
@rajeswary3811
@rajeswary3811 17 күн бұрын
சீத்து கோலம் சூப்பர் சூப்பர் எனக்கும் சிக்கு கோலம் தான் பிடிக்கும் நானும் நிறைய போடுவேன் பிரியாணி சூப்பர் சூப்பர் இரண்டு தங்கமும் நல்லா இருக்காங்களா 😊😊❤❤
@ShaliniRavi111
@ShaliniRavi111 17 күн бұрын
Wow.. you are amazing seethu.. enalu adichi soli kudutalum,kolam varathu😅
@binduvm3056
@binduvm3056 18 күн бұрын
கோலம் ரொம்ப அழகா இருக்கு. Super Seetha
@DarshanaPriya-tn8ii
@DarshanaPriya-tn8ii 17 күн бұрын
Akka siku kolam na ethu tha siku kolam😍😍😍 super ❤
@N.eswari..eswari.4472
@N.eswari..eswari.4472 17 күн бұрын
Enanga enaku onnume purilanga vadivelu sir dialogue than seetha akka niyabagam varuthu 😊😂❤❤
@sowmyaprakash9097
@sowmyaprakash9097 17 күн бұрын
உங்க கோலம் இழை அற்புதம்..👏👏👏👏👌👌👌👌👌👌👌
@boopathis3084
@boopathis3084 17 күн бұрын
Super kolam akka happy new year 2025❤❤❤❤😊😊
@GnanavelN-x2d
@GnanavelN-x2d 17 күн бұрын
Super kolam.vinoth.seetha.nivi.thivi.happy.new.year.2025.vaazhukkal❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@thusislifeblog3020
@thusislifeblog3020 18 күн бұрын
என்னால இப்படி எல்லாம் கோலம் போட முடியாது😮
@padmavarsni7702
@padmavarsni7702 18 күн бұрын
Seethu sis kaila ivvalavu kola thiramaiya? Really nice.
@rathikam-k3y
@rathikam-k3y 17 күн бұрын
Super akka naa kolam potunga nu sonna ninga pottutinga rompa nanri😘
@vasanthakumari3634
@vasanthakumari3634 18 күн бұрын
சூப்பர் இருக்கு சிஸ்டர் கோலம் விஷ் யூ ஹேப்பி நியூ இயர்❤❤❤🎉🎉🎉
@Karishmakarishmanisha
@Karishmakarishmanisha 17 күн бұрын
கோலம் vera லெவல்😍akka சூப்பர் பிரியாணி உம் சூப்பர் ❤️
@SuganthyD-yc3kz
@SuganthyD-yc3kz 16 күн бұрын
Samaiyal superb seetha.kolam superb seetha.God bless your family.
@user-lw9ou
@user-lw9ou 18 күн бұрын
Seethu anniyum vino annawum innum chinna pillayga pesura maadhiri pesuriga.i like it ❤❤❤😊😊😊😊😊
@HudhafaNaleefa
@HudhafaNaleefa 17 күн бұрын
Hi seethu eppudi indha mari alaga kolam podriga exalted supper nalla irukku ❤❤❤❤❤nafla from srilanka
@rajeshwarisakthivel369
@rajeshwarisakthivel369 17 күн бұрын
சூப்பரா இருக்கு பார்த்து கொண்டே, இருக்கனும் போல இருக்கு ❤❤❤❤ ஆனால் எவ்ளோ புள்ளி எப்படி வைக்கணும்னு சொல்லி டைட்டில் போடுங்க நெறைய பேருக்கு உதவியா இருக்கும்
@MYavan-xe3lf
@MYavan-xe3lf 16 күн бұрын
Unga athai enge kaanome enge ponaargRgal
@yogapriya189
@yogapriya189 18 күн бұрын
உங்கள் கோலம் அருமை....
@SnekaSneka-d2l
@SnekaSneka-d2l 17 күн бұрын
Anni neega vera level semmaya irukku kolam super ❤♥️♥️♥️♥️♥️♥️😍😇😀
@Shreekutties
@Shreekutties 17 күн бұрын
Happy new year akka anna kolam super akka❤❤
@KarthikaSathya
@KarthikaSathya 16 күн бұрын
Hi seethu sis unga kolam 👌👌👌👌👌 evalavu periya kolatha asalta podurenga sema sis vera level panikulla yelunthurukathenga cold puduchuk sis take care 🫰🫰🫰 happy new year sis vino and 2 kutties
@srikalpana2018
@srikalpana2018 18 күн бұрын
Kolam and biriyani vera level seethu, brilliant kolam 😊
@Sagoananthi
@Sagoananthi 18 күн бұрын
Akka kolam super 👍🏻ennalalam intha mathiri kolam poda varathu ☹️
@saranyasathish5135
@saranyasathish5135 17 күн бұрын
எத்தன புள்ளி கோலம் அக்கா சூப்பர் பனில நிக்கா தீங்க தம்பிக்கு சளி பிடிக்கும் கோலம் சூப்பர்❤❤❤❤❤❤
@MalathyKandasamy-fd4mz
@MalathyKandasamy-fd4mz 17 күн бұрын
Seetha yenga unga athai mama kanum thivi brithdayla illa super kollanum podurama seetha.yen marumagalukku kolaum podathriyathim meei yenaku marum akala vanthrukalama meei athaikita natathukarvaithum antha famillyudauen. Joints irukath vithaum.romba .pitithrukuma vinotha eapadti irukath super payan antha family romba kodtuvichiruinga unaku mathiri marumagal keitaithatharku super seetha and vinoth nalla velly pakara ma l❤ you thangaum
@Dhurai90handleAmsa
@Dhurai90handleAmsa 18 күн бұрын
சூப்பரா இருக்கு சிஸ்டர் கோலம் விஷ் யு ஹாப்பி நியூ இயர் ❤❤❤❤🎉🎉🎉🎉
@selvik5204
@selvik5204 18 күн бұрын
Super sister 😊 antha kolam enga amma kuda poduvanga😊
@Menarebrave-l9g
@Menarebrave-l9g 18 күн бұрын
Akka ungalai pathu than. Naan neriya paadam kathukiten.akka.I like you akka ❤❤
@GeethaGeetha-cc2tx
@GeethaGeetha-cc2tx 16 күн бұрын
Happy new year vinoth seetha thivi nivi amma appa Brother kolam super❤❤
@BalaMurugan-f1p5c
@BalaMurugan-f1p5c 17 күн бұрын
Kolam super seetha. Happy New year.❤❤
@arafathbegam7072
@arafathbegam7072 18 күн бұрын
Whish happy new year ma நீங்க அனைவரும் நல்லா இருக்கணும் ❤❤❤God bless you😊😊
@durgasham1926
@durgasham1926 18 күн бұрын
Kolam super briyani super ❤❤ vegetarian vegetarian thaan I am only vegetarian.ungalukku wish u a happy new year 2025❤❤
@Deepa-o7m1x
@Deepa-o7m1x 17 күн бұрын
இவ்வளவு பெரிய கோலமா சூப்பரா இருக்கு சிஸ்டர் வேற லெவல் போங்க கிரேட்💐👏👏 விஷ் யு ஹாப்பி நியூ இயர் பேமிலி
@SelviSelvi-y7f
@SelviSelvi-y7f 18 күн бұрын
Super akka kolam ❤
@nandhiniguru1169
@nandhiniguru1169 17 күн бұрын
Kolam semma akka,yepdi thaan sikku kolam podringa pa, super 🎉
@UthayaKumar-oc6fw
@UthayaKumar-oc6fw 18 күн бұрын
I m hema from chennai hi seethu kolam very super thani thelikalaiya seethu veg briyaniyum super o super Advance Happy New Year seethu and vinoth famiky❤❤❤❤❤❤❤❤❤
@N.Varshini-p4x
@N.Varshini-p4x 17 күн бұрын
❤சிதா கோலம் சுப்பர்👌👌👌
@RINSHADSUMI-s6x
@RINSHADSUMI-s6x 16 күн бұрын
I am sumaya sis kolam super romba periya kolam pakave avlo perusa iruku podura ungaluku epadi irukum❤❤❤kutti paiyana vechutu epadi vela seayureenga atha pathi next video podunga sis useful ah irukum❤❤❤
@SuganyaSuganya-mk5hz
@SuganyaSuganya-mk5hz 18 күн бұрын
Kolam super neeta ah irukku🎉🎉🎉🎉wish you happy New year
@sidharthasidhu5929
@sidharthasidhu5929 16 күн бұрын
Seetha kolam superbmma. Vera level. U r really talented. Keep going. Very very happy new yr to the whole family. Vazhga valamudan. By sidhus mother.
@JesinthaKaruppiah-tl7xb
@JesinthaKaruppiah-tl7xb 18 күн бұрын
Sema spr da kolam👌👌👌
@AnthonyEthish
@AnthonyEthish 17 күн бұрын
எனக்கு இந்த மாதிரி கோலம் போடணும்னு ஆசை 👌
@Fahad-j7j2w
@Fahad-j7j2w 12 күн бұрын
அக்கா.கோலம்.சூப்பர்❤❤❤❤
@RajaD-q7q
@RajaD-q7q 10 күн бұрын
Kolam super seetha.❤❤❤❤❤❤
@MegalaBalakrishnan
@MegalaBalakrishnan 18 күн бұрын
Sister brother baby,s family very advance happy New year 🎊🎊🎊🎊🎊❤❤❤❤❤❤❤
@helenirudhayaa9724
@helenirudhayaa9724 17 күн бұрын
Kolam Vera level sis❤❤❤❤❤❤
@vadivu_ks
@vadivu_ks 18 күн бұрын
சூப்பரா இருக்கு கோலம்
@AmudhaGovindharaj
@AmudhaGovindharaj 17 күн бұрын
Kolam romba super irukku akka 😊Happy new year ❤️
@GNithya-f1k
@GNithya-f1k 17 күн бұрын
Super sister kolam❤❤❤
@FathimamuzeenaFathimamuji
@FathimamuzeenaFathimamuji 17 күн бұрын
Hi akka Anna kolam super iruku akka ❤❤❤❤❤
@rasheedarasheeda9051
@rasheedarasheeda9051 18 күн бұрын
Super seethu kolam🎉🎉🎉
@SankarSasi-q1z
@SankarSasi-q1z 17 күн бұрын
Happy new year sister and brother 🎂🎊🎊🎊🌹🌹🌹💐💐🥳🥳
@Jeevitha-id3pk
@Jeevitha-id3pk 18 күн бұрын
Hi akka Anna super Happy New year ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@saputhsowmi4224
@saputhsowmi4224 17 күн бұрын
Kolam super ro super akka 😊
@AnuGunal103
@AnuGunal103 17 күн бұрын
❤❤❤ Happy New year ka சிக்கு கோலம் எனக்கும் ரொம்ப பிடிக்கும் எங்க அம்மாவும் உங்கள மாதிரி தான் பெரிய பெரிய கோலம் போடுவாங்க ஆனா எனக்கு வராது உங்க கோலத்துக்கு நான் அடிமை உங்கள் வீட்டில் இருக்கும் அனைவருக்குமே எங்கள் வீட்டில் எங்க வீட்டிலிருந்து இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சொல்கிறோம்❤
@vino7792
@vino7792 15 күн бұрын
Happy new year akka and Anna 🎉🎉
@HasuFashion
@HasuFashion 17 күн бұрын
Kolam vera level akka❤..
@dharanitamil3675
@dharanitamil3675 17 күн бұрын
Kolam semma akka,Vera level, advance happy new year......akka,anna
@blackqueen-v9x
@blackqueen-v9x 18 күн бұрын
Super Anna anni❤❤❤
@MohanapriyaPriya-x9w
@MohanapriyaPriya-x9w 16 күн бұрын
சூப்பர் கோலம்❤❤❤❤😊
@anushar1718
@anushar1718 17 күн бұрын
Kolam is so nice and super akka😄
@amaravathyrethinam1261
@amaravathyrethinam1261 18 күн бұрын
Big kolam super 😂
@shabnaammu
@shabnaammu 18 күн бұрын
Akka kolam sooper❤🔥🔥
@vaidehijayenthiran4837
@vaidehijayenthiran4837 Күн бұрын
கோலம். Super 👌
@priyavijayvp
@priyavijayvp 17 күн бұрын
Vera level kolam 🎉🎉
@sakthiabinaya1098
@sakthiabinaya1098 18 күн бұрын
Lovers ah 😂anna mind voice un oruthiyave ennala samalika mudila ithula inoruthiya nu ninachi sirikiranga😅
@shankarshankar1668
@shankarshankar1668 18 күн бұрын
Akka Anna Happy New year❤❤❤❤❤❤
@HariAji-m3w
@HariAji-m3w 16 күн бұрын
Nagalum Erode tha bro.. always welcome 💛 yellow City ✨🫂💛Anna Akka ✨
@karthikeyanp9958
@karthikeyanp9958 18 күн бұрын
Happy new year too all and akka anna 🎉❤ kollam super ❤️❤️
@VickyNavin
@VickyNavin 14 күн бұрын
ரொம்ப நேரம் பணியில நிக்காதீங்க அக்கா நிவி க்கு சளி பிடிச்சு அக்கா கோலம் நல்லா இருக்கு காலுலமெட்டிபோட்டநல்லா இருக்கும்👌👌👌 👦👼,திவி நிவி நல்லா இருக்காங்களா அக்கா
@RathikaPalraj
@RathikaPalraj 18 күн бұрын
Wish u happy new year akka anna kutty thangam thivi chellam
@rajis682
@rajis682 18 күн бұрын
Kolam super Anni❤
@parasuraman4840
@parasuraman4840 18 күн бұрын
சீதா அக்கா எனக்கும் இந்த கோலம் போடப்பிடிக்கும்❤❤
@81083
@81083 16 күн бұрын
Hi thivi nivi happy new year🎉🤝
@anushar1718
@anushar1718 17 күн бұрын
Happy new year akka and anna wish you all success in your coming year 2025 😊😊🎉💐💐
@sowmiyasowmiya3024
@sowmiyasowmiya3024 18 күн бұрын
Ethu mathiri daily vedio podunga
@subhashinid2610
@subhashinid2610 18 күн бұрын
Happy new year sister. Sikkukolem super. Brain activity sister. ❤❤❤
@KavithaSiva-q2f
@KavithaSiva-q2f 17 күн бұрын
Super sister semma kolam 🎉🎉🎉
@saraswathi3351
@saraswathi3351 18 күн бұрын
கோலம்👌👌எங்கள் ஊர் ஈரோடு
@jamilabegum9670
@jamilabegum9670 18 күн бұрын
Super 👍 kolam.❤😂❤
@NetworkofKishore
@NetworkofKishore 17 күн бұрын
சூப்பர் சீதா கோலம் நல்ல இருக்கு
@jansikannan2848
@jansikannan2848 18 күн бұрын
எனக்கும் சிக்கு கோலம் ரொம்ப ஈஸி ரொம்ப பிடிக்கும் 🎉
@Dhanusha...
@Dhanusha... 18 күн бұрын
Kolam romba super . Sister......❤
@shankarshankar1668
@shankarshankar1668 18 күн бұрын
Akka unga kolam super akka ❤❤❤❤❤❤
@SoniyaSoniya-cp4nl
@SoniyaSoniya-cp4nl 17 күн бұрын
Akka kolam super ❤❤
@mageshwari.b8131
@mageshwari.b8131 18 күн бұрын
கோலம் சூப்பர்❤
@AkilaAkila-jg3cb
@AkilaAkila-jg3cb 16 күн бұрын
சூப்பர் கோலம் குழந்தை பத்திரமா பாத்துக்குக💐
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
Village Girl | Mynanandhini | Yogi | Loveactiondrama
17:45
Love Action Drama
Рет қаралды 746 М.