மார்க்கெட்டில் இரவு பகலா மூட்டை தூக்கி படிக்கும் மாணவன் - கலங்க வைக்கும் கண்ணீர் பேட்டி

  Рет қаралды 390,569

Behindwoods O2

Behindwoods O2

Күн бұрын

உதவி செய்ய தொடர்புக்கு: +917397432735
இரவு பகல் தூக்கமில்லாமல் விழித்து, மூட்டை தூக்கி உழைத்து கல்லூரியில் பயின்றும், தன் குடும்பத்தையும் தாங்கி வாழ்ந்து வரும் உழைப்பாளி மாணவர் Inspiring பேட்டி
#InspirationalStudent #Inspiration #StThomasCollege #Behindwoods #BehindwoodsO2
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 1 200
@BehindwoodsO2
@BehindwoodsO2 2 жыл бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@balachandarseshadri3074
@balachandarseshadri3074 2 жыл бұрын
Can I have his contact details, I am happy to help him.
@ஈட்டிஃ
@ஈட்டிஃ 2 жыл бұрын
Thank you so much for doing this bro 😭😭😭
@anushaa8525
@anushaa8525 2 жыл бұрын
Is there anyway to get his college details where we can pay his semister fees ?
@DASgodson1983
@DASgodson1983 2 жыл бұрын
How can I help him
@yoga965
@yoga965 2 жыл бұрын
How to help him !! Please give his details
@gopinath6964
@gopinath6964 2 жыл бұрын
புல்லிங்கோ என்று ஊருமேயுற தொண்டுகளுக்கு மத்தியில் இப்படி ஒரு மாணிக்கம்.. நீ வாழ்க்கையில் ஜெயிக்கனும் நண்பா....
@manikandasamy.p3390
@manikandasamy.p3390 2 жыл бұрын
எல்லா ஜாதியிலயும் ஊரமேயுறதுங்களும் இருக்குது, நல்ல பசங்களும் இருக்காங்க. நீங்க நல்லவராக இருங்க, முடிஞ்சவரை நல்தையே செய்யுங்க. நல்லவர்கள் ஜாதி என்ற குருகிய வட்டத்துகுள்ள குறிகிவிடக்கூடாது, அவங்க ஒட்டு மொத்த நாட்டினுடைய சொத்தாகவும்,சொந்தமாக இருக்கனும். -
@gopinath6964
@gopinath6964 2 жыл бұрын
@@manikandasamy.p3390 நான் ஜாதியை குறிப்பிடவே இல்லையே ..... ஏன் ஜாதிக்குள்ளயே எண்ணம் செல்கிறது...ஒரு வேலை புல்லிங்கோ என்பது ஜாதியோ...?
@sandeeepr2935
@sandeeepr2935 Жыл бұрын
Pullingo VA serupala adikanum
@sandeeepr2935
@sandeeepr2935 4 ай бұрын
Pullingo inam aliyanum
@manrayanithya5044
@manrayanithya5044 2 жыл бұрын
இந்தக்👌 காலத்தில் இப்படியும்👌 ஒரு பையனா👌 கடவுள் உன்னுடன் 👌
@MathanKumar-tz5kc
@MathanKumar-tz5kc 2 жыл бұрын
என்ன இருக்ககூடாதா. ஒரு வாழ்த்துகள் செல்லுங்கள் 👍👍👍👍
@sivav3605
@sivav3605 2 жыл бұрын
Most of boys like this but they dont know out of this world
@movieworldtamil2455
@movieworldtamil2455 2 жыл бұрын
@@sivav3605 ss
@gunal436
@gunal436 2 жыл бұрын
இவர்கள் தான் ரியல் லைஃப் ஹீரோ ❤️
@virginiekichenaradj2589
@virginiekichenaradj2589 2 жыл бұрын
Yes 🙏🙏🙏🙏🙏😥😥😥😥
@simplychannel12
@simplychannel12 2 жыл бұрын
Yes bro.....
@selviselvi-xl9ej
@selviselvi-xl9ej 2 жыл бұрын
Sss
@boopathipalanivel
@boopathipalanivel 2 жыл бұрын
Neenga parthingala bro.... 😭
@saibalajiv6095
@saibalajiv6095 2 жыл бұрын
Kandipa..
@muruganbala7060
@muruganbala7060 2 жыл бұрын
ஒரு நாள் யாரும் நினைக்காத உயரத்தில் இருப்பாய்,,,,, நல்லா இருப்பட தம்பி
@fathimaessa4459
@fathimaessa4459 2 жыл бұрын
தம்பி வால்த்துப்பா உங்கலபோல எல்லாரும் இருந்தா நல்லாயிருக்கும் அக்கா உங்கபுல்ல சொக்க தங்கம் அல்லா பெறிய இடத்ததரனும் தூவா செய்யிறே அல்லா பெறியவன் ஏஅல்லா மாற்றத்த தாயாஅல்லா ஏஅறப்பே
@niswanniswan2339
@niswanniswan2339 2 жыл бұрын
எங்களை போல் சாதிக்க துடிக்க நினைக்கும் மாணவர்களுக்கு நீங்கள் ஒரு Energy
@MathanKumar-tz5kc
@MathanKumar-tz5kc 2 жыл бұрын
இப்படிபட்ட மாணவர்கள் மத்தியில் புள்ளங்கோ என்னும் பீட உல வருது, தம்பி நீ நன்றாக வருவாய் என் மனபூர்வமாக வாழ்த்துகள்
@srinivasanperumbeduramacha7356
@srinivasanperumbeduramacha7356 2 жыл бұрын
There are some stupid people doing Milk Abishekam for Film personalities, amidst them you are a Gem👏👏👏👏👏👏👏👏👏👏
@sandeeepr2935
@sandeeepr2935 Жыл бұрын
Pullingo thiruthanum
@ilavatam_tamil
@ilavatam_tamil 2 жыл бұрын
முதல்வர் இவருக்கு மாதம் உதவித்தொகை அளிக்க வேண்டும்...மனிதநேயம் பேசுபவரை விட இவர்தான் உன்மையான உழைப்பாளி
@rajachockalingam327
@rajachockalingam327 2 жыл бұрын
முதல்வர் இருக்கட்டும், முதலில் இவருக்கு அடையாளம் கிடைக்க குடும்ப அட்டை மற்றும்.....சான்றிதழ் வழங்க கலெக்டர் உதவி தேவை அதற்கு ஏற்பாடு செய்ய இந்த ஊடகம் உதவுமா?. மன்னிக்கவும் பிரிவினை அகற்ற முடியாத இந்த சமுதாயம் நீடிக்க வாய்ப்பில்லை எளியவர்களுக்கு. பார்த்து ஆதரிப்பவர்களுக்கு என் நன்றி. இப்படிக்கு சகோதரன்.
@Muthuu_719
@Muthuu_719 2 жыл бұрын
Muthalvar aiya kandipa uthava vendum....manithapimanam vendum...kan kalaguthu...dhangamudiyala
@loneranger334
@loneranger334 2 жыл бұрын
பொண்ணா இருந்தாதான் முதல்வர் உதவி செய்வார்
@rajanandhini7648
@rajanandhini7648 Жыл бұрын
God bless you my dear son
@Santhosh-bu7yw
@Santhosh-bu7yw Жыл бұрын
மனிதநேயமுள்ள பணக்கார மனிதர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.. தயவுசெய்து இந்த மாமனிதனுக்கு ஒரு நல்வாழ்க்கை ஏற்படுத்தி தாருங்கள்.. இவரை படிக்க வைப்பதற்கும், குடும்ப சூழ்நிலையை மாற்ற பொருளாதார உதவி செய்வதற்கும் ஆகும் செலவு தாங்கள் செல்லும் சொகுசு கார்களை விடவும் குறைவாகவே இருக்கும்.. இறைவனிடம் மனதார வேண்டுகிறேன் இது போன்றவர்களுக்கு உதவுவதற்காவது எனக்கு செல்வத்தைக் கொடு.. உனக்கு சிறப்பான வாழ்க்கை அமையும் தம்பி இது என் மனமார்ந்த ஆசிகள்.. வாழ்க வளமுடன்..
@dilipkumarmanivarman7227
@dilipkumarmanivarman7227 2 жыл бұрын
விட்டராதீங்க தம்பி படிங்க.... உங்கள் வாழ்க்கை கண்டிப்பாக மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமையும்...
@Chikkoview
@Chikkoview 2 жыл бұрын
Well said bro, விட்ராதிங்க 💪
@jothiravi1773
@jothiravi1773 2 жыл бұрын
Neenga nallairupinga thambi.vazhga valamudan ya👍
@amsaveniamsa8234
@amsaveniamsa8234 2 жыл бұрын
Myself also working in tirupur companies when annual leaves in college days.now I am working in IT company. Life is circle start time down then o top level
@prabusriselva3131
@prabusriselva3131 2 жыл бұрын
Super bro 🙏good luck bro
@dontfly561
@dontfly561 2 жыл бұрын
Vitrathingaa🔥❤️
@marimuthuas4165
@marimuthuas4165 2 жыл бұрын
இந்த இளைஞனுக்கு மிகப் பிரகாசமான எதிர் காலம் காத்திருக்கிறது. என் ஆசீர்வாதமும் வாழ்த்துக்களும்.
@tngemstones
@tngemstones 2 жыл бұрын
தம்பி பின் ஒரு காலத்தில் மிகப்பெரிய தொழிலதிபராக வளர வாழ்த்துக்கள்🎉🎊
@rajkumarayyadurai4090
@rajkumarayyadurai4090 2 жыл бұрын
பேசாம மூடிட்டு போவியா எதுக்கு ஒரு அளவு இருக்கு 😜😜
@3Roses567
@3Roses567 2 жыл бұрын
@@rajkumarayyadurai4090 yen avarala mudiyadha... Kasta patta balan nichayama kedaikum... Ne po pesama...
@rajkumarayyadurai4090
@rajkumarayyadurai4090 2 жыл бұрын
@@3Roses567 கஷ்டப்பட்ட பணமும் சோறுதான் கிடைக்கும் பலன் ஒன்னும் கிடைக்காது வேணா உன்னோட ராசிக்கு ராசிபலன் வேணா பாரு தினமும் பலன் கிடைக்கும் 😜😜😜😜
@VijayVijay-2450
@VijayVijay-2450 Жыл бұрын
Varanum avaru
@lavani8816
@lavani8816 2 жыл бұрын
என்னை அறியாமல் என் கண்கள் கலங்கியது தம்பி நீங்க பெரிய சாதனையாளரா வருவீங்க வாழ்த்துக்கள் தம்பி😍
@princessvoiceover2488
@princessvoiceover2488 2 жыл бұрын
கண்டிப்பா ஒரு நாள் நீங்க நினச்சத விட பெரிய ஆளா வருவீங்க.... கஸ்ட பட்டு படிச்சா.... இஷ்ட பட்டத விட நல்லா வாழலாம்... 💗✨
@thirumurugan9686
@thirumurugan9686 2 жыл бұрын
சினிமாவில் முட்டை தூக்குவது போன்று நடிக்கவிருக்கும் பெயர் ஹீரோ அல்ல நீதான் தம்பி உண்மையான ஹீரோ கண்டிப்பாக நீ பெரிய ஆளா வரணும் வருவ வாழ்த்துக்கள்
@kattalaikrishnamoorthy1244
@kattalaikrishnamoorthy1244 2 жыл бұрын
உண்மை உழைப்பு உயர்வு மூன்றும் பிரிக்கமுடியாதவை.
@sachithananthansivaguru641
@sachithananthansivaguru641 2 жыл бұрын
எனக்கு வினோத் TP no எடுக்க உதவியை செய்ய வேண்டும் என்று மிகவும் தழ்மையாக கேட்டுக் கொள்கிறேன். நன்றி
@Nivizzz
@Nivizzz 2 жыл бұрын
ஒரு மாதிரி மனசு ஏதோ பண்ணிடுச்சி இத பாக்கும்போது 🥺 நீ நல்லா வரனும் பா கண்டிப்பா நான் இறைவனை வேண்டிக்கிறேன் 😢பாக்க பாக்க ரொம்ப கஷ்டமா இருக்கு 😣 கடைசி அந்த வார்த்தை (அம்மாவ விட மாட்டேன்,என்ன நம்பி என் குடும்பம் இருக்கு)
@laksdanu6468
@laksdanu6468 2 жыл бұрын
வீட்டில் அப்பா சரியில்லை என்றால் நாம் சின்ன சின்ன ஆசை எல்லாம் மறைத்து வாழவேண்டிருக்கு
@coolrobin000
@coolrobin000 2 жыл бұрын
தெளிவான பேச்சு நண்பா !!வாழ்கை ல வறுமையில் இருந்து வெளிவர வாழ்த்துகள் !!
@sathishs1325
@sathishs1325 2 жыл бұрын
Nala varuva pa
@manimegalainarayanasamy2276
@manimegalainarayanasamy2276 2 жыл бұрын
பிச்சை புகினும் கற்கை நன்றே என்ற வாக்கு உள்ளது தம்பி உழைத்து படிப்பதில் தாழ்வு இல்லை வினோத் உனக்கு நிச்சயம் பிரகாசமான எதிர்காலம் உள்ளது !!👍♥️
@ilavatam_tamil
@ilavatam_tamil 2 жыл бұрын
தன்மானம் சுயமரியாதை அடையாளம் இந்த இளைஞர்
@palanisamisami3001
@palanisamisami3001 2 жыл бұрын
என்னாட்டு மக்கள் வசதியாக வாழாமல் இருந்தாலும் பரவாயில்லை.வறுமையில் யாரும் வாட கூடாது கடவுளே🤲🤲🤲🤲🤲🤲
@lakshmananperumal2637
@lakshmananperumal2637 2 жыл бұрын
அம்மா போதும் சொன்னதுக்கே உனக்கு இறைவன் பக்கபலமாக இருப்பார் உன் வாழ்வு சிறப்படையும்
@vethamoorthy7036
@vethamoorthy7036 2 жыл бұрын
Super sir
@vethamoorthy7036
@vethamoorthy7036 2 жыл бұрын
Super sir
@MrSnakediamond
@MrSnakediamond 2 жыл бұрын
வினோத் நீங்க நினைத்தத்தை முடித்தே தீர்வீர்கள்! வாழ்த்துக்கள்!! இந்த அரசு அந்த மாணவருக்கும் அந்த குடும்பத்திற்கும் உதவ வேண்டும்!
@KarthiK...A
@KarthiK...A 2 жыл бұрын
உங்கள் உழைப்பு உங்களை வாழ்கையில் உயர்த்தும் நண்பா...
@Raja.y
@Raja.y 2 жыл бұрын
ஏழ்மையின் முன் 75 கிலோ எல்லாம் ஒரு சாதாரணம்....அனுபவைத்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும் பட்டு இருக்கிறேன்...💙
@kannamalkaliappan8159
@kannamalkaliappan8159 2 жыл бұрын
அடக் கடவுளே இந்தப் பையனுக்கு எல்லோரும் உதவிக்கரம் நீட்டுங்கள் உதவுவார்கள் எல்லோரும் கடவுளே ப்ளீஸ் இந்தப் பையனுக்கு உதவுங்கள்
@thirugnanasambandamsamband781
@thirugnanasambandamsamband781 2 жыл бұрын
Sir, encourage his hardwork and sincerity, let him succeed, , so many persons are suffering Hard lots, since we cannot help all those students or person, but we can give confidence and mentor for such a person
@kaviyakarolin971
@kaviyakarolin971 2 жыл бұрын
I literally cried when he is saying about his story ....don't worry about your situation ur hardwork will makes u shine one day ....for sure u will achieve peak's one day ...all the best for ur future ...
@mrzlatan3693
@mrzlatan3693 2 жыл бұрын
என் கல்லூரி வாழ்கை இதுக்கு மேலே கஷ்டம் அப்போ கேக்க ஆள் இல்லை இப்போவும் ஆள் இல்லை தான் இப்போ இந்த பையனை கண்டுபிடித்து உதவ மனம் வந்ததுக்கு நன்றி behindwoods
@vijayamohan8173
@vijayamohan8173 2 жыл бұрын
தம்பி உங்க ஃபோன் எண் என்ன.நான் நீங்க படிக்க உதவி செய்கிறேன்.வாழ்க்கையில் நல்லா வருவே.கவலைப்படாதே.கடவுள் துணை இருப்பார்
@saranyarajan2275
@saranyarajan2275 2 жыл бұрын
Behind Woods contact panunga
@akshay15411
@akshay15411 2 жыл бұрын
Description paarunga, title pakathula oru hyphun irukkum
@simba27ff86
@simba27ff86 2 жыл бұрын
🙏🙏🙏
@simba27ff86
@simba27ff86 2 жыл бұрын
@londan boy த்தூ
@lemontree5717
@lemontree5717 2 жыл бұрын
@parayan da Chee saniyan naatla intha mathiri 🐖🐖🐖🐖panni ella kollanum🤦🤦🤦🤦 VINOTH PAYYAN moootharatha kudi moothevi
@BalaG59
@BalaG59 2 жыл бұрын
வாழ்க்கையில் மென்மேலும் வளர்ந்து வர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 👍👍👍
@Jayamjothidam
@Jayamjothidam 2 жыл бұрын
உழைப்பால் உயர்ந்த இடத்தை கண்டிப்பாக இந்த இளைஞர் அடைவார்..🙏💐அரசாங்க உதவி பெற தகுந்த ஆவணங்கள் கிடைப்பதற்கு உதவ வேண்டும்..🙏கோயம்பேடு மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் அனைவருமே பாவம் தான்... ஒரு மூட்டை தூக்குவதற்கு 20ரூபாய் மட்டுமே அவர்களுக்கு கிடைக்கும்...சிறந்த உழைப்பாளிகள்...இவர்களால் கடை முதலாளிகளுக்கே நல்ல லாபம்..
@manivannaniraiyilan5153
@manivannaniraiyilan5153 2 жыл бұрын
வீட்டில் சோம்பிக்கிடக்காமல் தம்பி வேலை செய்கிறார். உறக்கமில்லை ஓய்வில்லை நிம்மதியில்லை என்பதைக் கேட்கும்போது மனம் வலிக்கிறது. நாம் உழைக்கும் கூட்டம்தான். உன் உழைப்பு உன்னை உயர்த்தும்.
@multimani
@multimani 2 жыл бұрын
🥺உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கிட்டேன்💔கண்டிப்பாக வருங்காலத்தில் நன்றாக இருப்பார்❤💯
@LakshmiLakshmi-rk9jo
@LakshmiLakshmi-rk9jo 2 жыл бұрын
என் தங்க மகனே நீ நல்ல இருப்பேப்பா.
@shadhta2909
@shadhta2909 2 жыл бұрын
வணக்கம் அண்ணா இந்த தம்பியின் கவலை மிகவும் மன வருத்தமாக இருக்கிறது அனைத்து நல்ல உள்ளங்களும் உதவி செய்யுங்கள் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்
@bharathikv8140
@bharathikv8140 2 жыл бұрын
Uthavum nallavullam muthalil ration card vanga vuthavi iediya kattunkal .mukkiyamana ondru.?nandraga valarattum manam kastamaga vullathu.help pannugal please.
@ShahulHameed-pk2db
@ShahulHameed-pk2db 2 жыл бұрын
இன்று நீ படும் கஷ்டம் நாளை உன்னை உயர்ந்த மனிதானக்கும்
@gunasekaran2941
@gunasekaran2941 2 жыл бұрын
இந்த இந்த இந்த மாவீரனுக்கு அனைவரும் உதவுங்கள்
@Nesa_Mani
@Nesa_Mani 2 жыл бұрын
நல்லா இருக்கனும் தம்பி.. வாழ்க்கையில் ஜெயிக்கணும்... வாழ்த்துக்கள்..
@jeyasree5425
@jeyasree5425 2 жыл бұрын
அய்யா உங்கள் உண்மையான விடாமுயற்சிக்கு கடவுள் சம்பளம் தருவார் மேலும் மேலும் உங்கள் வாழ்கையில் நீங்கள் சிறப்பாக வருவீர்கள் அய்யா வாழ்க வளமுடன்🙏
@minieswaranmini9855
@minieswaranmini9855 2 жыл бұрын
18 வயது முடிந்த பிறகு tnpsc group 2, 2 a, 4 VAO exam எழுதுங்கள். Super. don't worry.
@venigvprem
@venigvprem 2 жыл бұрын
Education is powerful tool. I used to take home tuitions in mornings then used to go to college, on the way back to home used to take home tuition, at home also tuitions. Whenever we get time me, my sister and brother would work in nursery and chalk piece box filling jobs to earn extra money. My brother drew mustache and worked as security guard in nights and attend his 11th grade in mornings.. Those days were wonderful and made us so strong. Now I'm earning 3lakhs per month. We all studied in govt schools and college, but we tried hard to get this position without compromising welfare of family. I believe in jesus, he helped us in every step of our struggles.
@jay-lk7ve
@jay-lk7ve 2 жыл бұрын
இன்றைய இளைஞர்களே இந்த காணொளி மூலம் வாழ்க்கை பாடத்தை கற்றுக்கொள்ளங்கள்
@arokiaraj6795
@arokiaraj6795 2 жыл бұрын
Real hero True inspiration 🥺✨
@amalrajrajaml4598
@amalrajrajaml4598 2 жыл бұрын
நாம் படிக்கும் படிப்பெல்லாம் வேலைக்காக மட்டுமே. ஒரு படிப்புகூட சுயமாக தொழில் படிப்பு ஒன்றும் கிடையாது.
@anonymozanonymouz9323
@anonymozanonymouz9323 2 жыл бұрын
எல்லாரும் சுய தொழில் தொடங்கி வெற்றி பெற முடியாது. அதற்கும் ஒரு யோகம் வேண்டும். நேரம் காலம் நல்லா கூடி வரணும். இல்லைன்னா காலம்,பணம் உழைப்பு வீணாகுமே தவிர பெரிய முன்னேற்றம் இருக்காது. அதனால் அந்த ரிஸ்க் எடுக்க பயந்து தான் பலர் படித்து வேலைக்கு போக நினைக்கின்றனர்.
@lemontree5717
@lemontree5717 2 жыл бұрын
Tell .Date of birth,Time/ place of birth,
@muhashan631
@muhashan631 2 жыл бұрын
உன்னை நினைத்தால் கடவுள் குழந்தை போல் உள்ளது... உன் கஷ்டம் கூடிய சீக்கிரம் சரி ஆகி விடும் உன்னை பேத்த தாய் பாக்கிய சாலி ....நிச்சயம் நீ நல்லா இருப்ப சகோதரா
@suwethamanilifestyle3731
@suwethamanilifestyle3731 2 жыл бұрын
Yennoda husband from 5th Std to college. Pudhina kadaila ingatha work pannarau. Avarodiyea muthal varumanam 5 Rs. Really happy for this boy. U will be happy and be proud in future. Ur the true inspiration for all.
@pancharajchinnathambi3068
@pancharajchinnathambi3068 2 жыл бұрын
உஙகள பார்க்கும் போது எனது சிண்ண வயது வாழ்க்கை ஞாபகம் வந்தது வாழ்த்துக்கள்👍👍👍👍 தம்பி
@selvamani235
@selvamani235 2 жыл бұрын
நல்ல பெற்றோருக்கு பிறந்த பிள்ளை வாழ்த்துக்கள் நீங்க பெரிய ஆளாக வரவேண்டும் நல்ல வாழ்க்கை துணை கிடைக்க வேண்டும்
@pavithramahita5711
@pavithramahita5711 2 жыл бұрын
இவரை பார்க்க என் நண்பரை பார்ப்பது போல் உள்ளது. அவரும் இவர் போல் ஒரு கடின உழைப்பாளி. உங்கள் உழைப்பு வீணாகாது தம்பி.God bless you
@prabhaharan2663
@prabhaharan2663 2 жыл бұрын
It made me cry.... Don't worry bro... God bless you through some good people... From Sri Lanka
@karuupasamy1595
@karuupasamy1595 2 жыл бұрын
அருமை இவரை போன்ற நல்ல சிந்தனையோடு வாழும் இலைஞர்றின் வாழ்க்கையின் பதிவை போட்ட சகோதரர்க்கு நன்றி உண்மையில் ஒரு நல்ல ஆமகணுக்கு எடுத்துகாட்டு நீங்கள் சகோ உங்களை பெற்றெடுத்த தாய் தந்தையாரை மனமாரா வாழ்த்துகிரேன் நல்ல சிந்தனையோடு வளர்த்ததர்க்கு நன்றி இன்னும் மேன் மேன் சாதிக்கனும் கடியப்பா உன் இலச்சியம் நினைவேரும் சகோ நானும் இறைவனிடம் உங்களுக்காக வேண்டுகிறேன்.நீங்க நல்லா இருக்கனும் சகோதரா.
@jdhatchajai513
@jdhatchajai513 2 жыл бұрын
Salute for this bro god gift ethu mari oru paiyan avanga parents ku girls pinnadi suthura kalathula family kasta padura paiyan unmaiya neega eppo kasta pattalum pinnadi unga future romba nalla irukum bro
@geethasuganthi8877
@geethasuganthi8877 2 жыл бұрын
One more they're crazy for actors
@focuson1820
@focuson1820 2 жыл бұрын
அவமானப்படாமல் எங்கேயும் வாழ முடியாது(👏🏻)
@Bharathanjali.
@Bharathanjali. 2 жыл бұрын
Eyes full of tears.. 😭 plz help thz bro.. fund ku munadi vandhu plz help him.. epdi oru generation la epdi oru payan.. hatsaff 👍🙏🙏 salute him
@shunmugamsundaram5097
@shunmugamsundaram5097 2 жыл бұрын
கடின உழைப்புக்கு என்றும் மதிப்பு உண்டு வெற்றி நிச்சயம் உண்டு மனதை தளரவிடதிர்கள்.
@maruthisandeep1997
@maruthisandeep1997 2 жыл бұрын
கடவுள் ஆசிர்வதிப்பார் சொந்த கார்கள் முன் வாழ்ந்து காட்டு நண்பா.
@kavikavi-qk3kt
@kavikavi-qk3kt 2 жыл бұрын
என்னுடைய மகனை கஷ்டம் தெரியாமல் வளர்த்ததனால் இன்று அவனை பிரிந்து உயிரில்லாமல் வாழ்ந்து வருகிறேன். உன்னை போல் பிள்ளை பெற்ற உன் பெற்றோர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் . வாழ்க்கையில் வெற்றி பெற மனமார்ந்த ஆசிர்வாதங்கள்
@chennaiyanpramila8657
@chennaiyanpramila8657 2 жыл бұрын
தம்பி நீ ஒருநாள் பெரிய அளவில் வருவாய் வாழ்த்துகள் 👍👍👍👍
@kputube75
@kputube75 2 жыл бұрын
ப்பா.. என்ன உழைப்பு. என்ன நம்பிக்கை.. இன்னும் கொஞ்ச வருஷம்.. அப்புரம் நீங்க வாழ்க்கைல நல்லா வந்துறுவீங்க...
@arunkumarkumarasamy1786
@arunkumarkumarasamy1786 2 жыл бұрын
வாழ்க வளமுடன் சகோதரா.... கண்டிப்பாக நீங்களே நினைத்து பாரக்காதா அளவிற்கு வெற்றி அடைவீர்கள்..
@Nonecares452
@Nonecares452 2 жыл бұрын
This person is 1000 times better than me .
@Prince-dd8qw
@Prince-dd8qw 2 жыл бұрын
Yeah bro 🤯
@Malli173
@Malli173 2 жыл бұрын
U r Such a great inspiration bro நீங்க எதிர்காலத்தில் நல்லா வருவீங்க தம்பி
@Johaan_08
@Johaan_08 2 жыл бұрын
Thanks Behindwoods 👌indha mari oru inspiration kuduthathuku... bro kandippa oru naal neenga nalla nelamaiku vandhu ungala asinga paduthanavangaluku munnadi nalla vaazhundhu kaatuvinga bro congratulations....😍🤧😭👍
@salkthisakthi1386
@salkthisakthi1386 2 жыл бұрын
😭😭😭😭😭😭😭😭my chella thambi ne nalla iruppa yaaa. Kandippa periya aala varuviya. I love u da chellakutti. I love u very much da
@ushak7386
@ushak7386 2 жыл бұрын
You are resl model .for other poor students ....உழைப்பு உயர்வு தரும்
@malikarajendrakumar8790
@malikarajendrakumar8790 2 жыл бұрын
நீங்க பெரிய ஆளா வருவீங்க.கடவுள் துணை இருப்பார். வாழ்க வளமுடன்
@karky7645
@karky7645 2 жыл бұрын
படிக்கலைனா மூட்டதூக்க போனு சொல்லுவாங்க இந்த நாட்டில் படிக்கிறதுக்கு மூட்டை தூக்க வேண்டிய நிலையில்தான் இருக்கிறோம். இந்த அரசாங்கமும்,தொண்டு நிறுவனங்களும் இதை செய்தியாக மட்டும் பார்க்காமல் இவருக்கும் இவரைப்போன்று சாதிக்கத் துடிக்கும் மாணவர்களுக்கு உதவிட முன் வர வேண்டும்..💙
@aniamalsfacts1780
@aniamalsfacts1780 2 жыл бұрын
Kandippa nee life la nalla iruppe ma. Un amma va nee parthuppengra nambikkai enakku irukku kanna. Enakku unnai ninacha perumaya irukku kanna. God bless you dear.
@reofernandesblacksoul1236
@reofernandesblacksoul1236 2 жыл бұрын
Even my age also 20 I can feel his feelings respect for him
@bharathikv8140
@bharathikv8140 2 жыл бұрын
Kanna thookkam rompa mukkiyam Vudall nalla erunthathan velai parkkamudiyum care please.valthukkal.❤💯👌👌👌👌👌👌👍👍👍🤝🤝
@reofernandesblacksoul1236
@reofernandesblacksoul1236 2 жыл бұрын
@@bharathikv8140 🙏💓👌
@jse907
@jse907 Жыл бұрын
இந்த தம்பிக்கு உதவுங்கள் I'm subscriber 👍👍👍
@abiroshan6556
@abiroshan6556 2 жыл бұрын
Real hero 😍 no chance. God's knows all. Bless u.
@punitharcps8642
@punitharcps8642 2 жыл бұрын
சற்று தேடி பார்த்தால் , வேறு வேறு சூழல்களில்இதுபோல் பல பேர் , மிகவும் கடுமையாக உழைத்து, எப்படியாவது வாழ்வில் முன்னேறி விடலாம் என்றும் குடும்பத்தை காப்பாற்றி விடலாம் என்றும் போராடி வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்... வாழ்த்துகள் சகோ... வென்று விடு...💪💪💪
@sivakavin8932
@sivakavin8932 2 жыл бұрын
சமூக நலம் கருதி சேவையாக செய்யும் தாங்களுக்கும். தாங்கள் நிர்வாகத்திற்கும் நன்றி.
@siva__0162
@siva__0162 2 жыл бұрын
பாராட்டப்பட வேண்டிய அருமையான பிள்ளை வினாத் வாழ்வின் சுமைகள் கூடும் போது வறுமையின் பிடிகள் ஆதிகரிக்கின்றது. வாழ்த்துக்கள் தம்பி கல்வியில் உயர்ந்து வாழ வாழ்த்துக்கள்.
@kanniyappana1814
@kanniyappana1814 2 жыл бұрын
பெற்றவர்கள் சரியில்லை என்றால் பிள்ளை நிலமை மோசம் தான் கொடியிலும் கொடியது இளமையில் வறுமை இதுவும் கடந்து போகும் தம்பி வாழ்க வளமுடன்💐
@pavithrapavithra6528
@pavithrapavithra6528 2 жыл бұрын
Oru paiyan ypdi life la poruppa irukanumo...intha bro oru example 🤗👏👏👏great ... media la theriyama neraya peru irupanga ...apdi iruka ellarume great 🙏🙏🙏🙏
@pandeeswaripaulraj6182
@pandeeswaripaulraj6182 2 жыл бұрын
தம்பி வரும் காலங்களில் நீ நல்ல நிலையில் உயர்ந்து நிற்கும் மனிதனாய் சாதனை படைப்பாய் மகனே ஒரு தாயக கண்ணீர் மல்க வாழ்த்துக்கள்
@michaelarul956
@michaelarul956 2 жыл бұрын
தம்பி நான் கத்தார் இருக்கேன்ட இந்த வீடியோ பார்த்து கண்கலகிவிட்டேன் 😭😭😭😭😭 கண்டிப்பா ஊனை பாக்க வருவேன்ட நீ நலர்ப்பா வாழ்த்துக்கள் 👍👍👍👍
@RSacademy9632
@RSacademy9632 2 жыл бұрын
Un நிலை ஒரு நாள் உயரும்..ஆனால் மனதால் நீ உயர்ந்துவிட்டாய் ...உன் வளர்ச்சி உறுதி
@p.varshana4thharmony595
@p.varshana4thharmony595 2 жыл бұрын
Unga amma ku nee oru varam salute ♥ u brother
@riyasahamed1219
@riyasahamed1219 2 жыл бұрын
என்ன சொல்வது என்று தெரியல... இதமாரி கஷ்டப்பட்ட உழைக்க இன்னைக்கு வச்ச ஆண்டவன் உன்னை நாளை வேறு ஒரு மிக பெரிய இடத்தில் வைக்க போறார்.... மனசு வலிக்குது தம்பி உன் வேதனையை பார்க்கும் போது... உனக்கு கடவுள் நல்ல உடல் ஆரோக்கியத்தை குடுத்து... உன் வாழ்க்கையை மிக பெரிய வெளிச்சத்திருக்கு கொண்டு வர போகிறார்... தம்பி உங்களுக்கு எப்படி ஹெல்ப் பண்றது போன் நம்பர் அனுப்புங்க...... 😭
@priyajaishwal9800
@priyajaishwal9800 2 жыл бұрын
Ippa irukka generation la ipdi oru boy... really inspiring me thambi...nee life la nall level varanum thambi 🔥🔥🔥
@sampathkumar8050
@sampathkumar8050 2 жыл бұрын
Nanum night fullah Vela senji dha padicha inniki na sparsh hospital la high dependency unit la staff nurse ah irruka ,inniki na nalla nelamaila irrukana ennoda uzhippu dhan adhe Pola nengalum nalla irrukanum nu na kadavulkitta vendikira brother and God bless you bro
@geethasuganthi8877
@geethasuganthi8877 2 жыл бұрын
Great 👍👍👍👍
@gokilagokila7383
@gokilagokila7383 2 жыл бұрын
👍👍
@balabala3397
@balabala3397 Жыл бұрын
அண்ணா வாழ்க்கையில் நன்றாக படித்து நீங்கள் என்ன ஆக வேண்டும் என நினைத்து கொண்டிருக்கும் ஆசை நிறைவேற என்னுடைய வாழ்த்துக்கள் S,, பாலா 👍👍👍👍👍🌹🌹🌹💘
@megalajoseph4082
@megalajoseph4082 2 жыл бұрын
Nee migavum nandrai varuvai thambi. Ulaippavar thotrathillai. Advance vazlthukkal.
@pameelathirumurugan7093
@pameelathirumurugan7093 2 жыл бұрын
என்னுடைய உடன்பிறப்பு. அக்காவின் வாழ்த்து எப்போதும் இருக்கும். நீங்கள் உயர்ந்த நிலைய அடைய முடியும் . கடவுளுடைய ஆசிர்வாதம் என்றும் இருக்கும். பக்கத்தில் ஆறுதல் சொல்ல முடியவில்லை , சிரிக்க வைக்க முடியவில்லை என்று எனக்கு வருத்தம் அளிக்கிறது. கண்ணீர் வருகிறது. உன்னுடைய துன்பம் நீங்கி அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ சிவனை வழிபட்டு வந்தன நான் உனக்கு வேண்டுகிறேன்.
@umaramumk6176
@umaramumk6176 2 жыл бұрын
Hats of to u Vinod. U will come up n achieve in life. Stay blessed. Shirdi Sai baba will be with u. My blessings will be always with u boy.
@Tamilpadall
@Tamilpadall 2 жыл бұрын
உங்கள் கடின உழைப்புக்கு கண்டிப்பாக ஒரு நாள் பலன் கிடைக்கும் கவலை வேண்டாம் சகோதரா👍👍👍👍
@yuvashankarmuralidharan4101
@yuvashankarmuralidharan4101 2 жыл бұрын
He just inspired me, all the best for your health and strength brother. You will shine big❤️
@pandurangankadhirvelu5020
@pandurangankadhirvelu5020 2 жыл бұрын
கண்ணீர் வரவழைக்கும் பதிவு இப்படி சிரமப்பட்டனர் படிக்கும் இந்த இனியவன் வாழ்வை இனிமையாக்க ஆண்டவனிடம் மனதார வேண்டிக்கொள்கிறேன் !!
@selvamurugan7088
@selvamurugan7088 2 жыл бұрын
Hard work never fails,but education is a step stone for life.
@ananthimanoharan7584
@ananthimanoharan7584 2 жыл бұрын
தங்கம், நீ நல்லா வருவடா தம்பி . கண்டிப்பாக நீ பெரிய அளவில் வருவ கடவுள் உனக்கு எல்லா வளங்களையும் ஆசிர்வாதையும் வழங்குவார் படிப்ப மட்டும் விட்டுடாத தம்பி
@Ak-ys1yq
@Ak-ys1yq 2 жыл бұрын
Yoo manushan yaa nee ...👏👏
@sajjilbsc
@sajjilbsc 2 жыл бұрын
U r a real hero bro.... Ungaluku kandippa ga govt la irunthu udavi kedaikanum... Salute fr ur Hardwork...👌👌👍👏
@BalaG59
@BalaG59 2 жыл бұрын
வாழ்த்துகள் நண்பா 👍👍👍
@INVISIBLE_Gamer_92
@INVISIBLE_Gamer_92 2 жыл бұрын
அசிங்கங்களுக்கும் அவமானங்களுக்கும் பின் நிச்சயம் வெற்றி இருக்கும்.......🤝🤝
@rizwananaseeb2845
@rizwananaseeb2845 2 жыл бұрын
I literally have tears... while seeing
@dineshv3401
@dineshv3401 2 жыл бұрын
கண் கலங்கிவிட்டேன் தம்பி வாழ்க
@dr.sekarhealthcare.6047
@dr.sekarhealthcare.6047 2 жыл бұрын
Studying is not problem. But supporting whole family and studying together is difficult
@b.prithipab.prithipa7726
@b.prithipab.prithipa7726 Жыл бұрын
All the best anna neenga kandipa jeipinga already neenga jeichitinga😍
@crazyCFF
@crazyCFF 2 жыл бұрын
Big salute..... Brother
Я сделала самое маленькое в мире мороженое!
00:43
Кушать Хочу
Рет қаралды 4,4 МЛН
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
МишАня
Рет қаралды 2,5 МЛН
Я сделала самое маленькое в мире мороженое!
00:43
Кушать Хочу
Рет қаралды 4,4 МЛН