"Mechanical Engineering படிச்சுட்டு பிச்சை எடுத்துட்டுருக்கேன் Bro..."🥺 அடக்க முடியாமல் அழுத ANCHOR

  Рет қаралды 1,914,328

Behindwoods TV

Behindwoods TV

Күн бұрын

#women #chennai
Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 3 000
@Behindwoodstv
@Behindwoodstv 2 жыл бұрын
Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
@vanmathivairamurthi2396
@vanmathivairamurthi2396 2 жыл бұрын
So far the best video of Ur team
@harishbabugk
@harishbabugk 2 жыл бұрын
Dear Behindwoods.. Thank you for this video.. Make more contents like this organically.. One more request.. Please speak up on climate change.plastic recycling. Stopping usage of idiotic materials like thermocoal. Try to create awareness..
@poppspappu5325
@poppspappu5325 2 жыл бұрын
Hello behind woods team, Unglala mudincha go to trichy district gunaseelam village. Mr. Ravi family still there is no electricity in their home, they were living without current in this generation
@poppspappu5325
@poppspappu5325 2 жыл бұрын
Mr. Ravi is working as a barber in the gunaseelam perumal temple, his family facing many issues due to no current, they were 5 members in their family, His family members attacked by snake more than two times. If you can go there and take a documentary and help them pls
@jothimani6433
@jothimani6433 2 жыл бұрын
👍👍 super behindwoods team
@chitrakannan2818
@chitrakannan2818 2 жыл бұрын
நான்ஒருவன் மட்டுமே கஷ்டபடுவதாக நினைத்துகொன்டிருந்தேன் இவர்களைபார்க்கும்போது என்னுடைய என்ணம் மிகப்பெரிய தவறுஎன உணர்கிறேன்
@krrish139
@krrish139 2 жыл бұрын
சார் இங்க கஷ்ட படாத மனுசங்களே இல்ல சார்
@harsithavimal6391
@harsithavimal6391 2 жыл бұрын
Yes me
@geethahariniboomigeetha4904
@geethahariniboomigeetha4904 2 жыл бұрын
@@harsithavimal6391 sss
@joicejoice5484
@joicejoice5484 2 жыл бұрын
please god No more poor in this world help these people
@manikandankumar5631
@manikandankumar5631 2 жыл бұрын
Kastathla...valureanu nenachean..but tis makes me to move forward with.....smile
@bhuvi7954
@bhuvi7954 2 жыл бұрын
இவர்கள் கஷ்டத்தை பார்த்த பிறகு நாம்‌ படும் கஷ்டம் பெரியதாக தெரியவில்லை......கவலை‌‌ படாதிர்கள்..... இதுவும் கடந்து போகும் ❤️
@donfriend8851
@donfriend8851 2 жыл бұрын
Mmmmm dont worry
@Hi5lands
@Hi5lands 2 жыл бұрын
Nice
@christangel2513
@christangel2513 2 жыл бұрын
Mmm crt sis
@rishe3834
@rishe3834 2 жыл бұрын
Mm crct
@rajeshkumarc8429
@rajeshkumarc8429 2 жыл бұрын
Nice....akka
@ismayilmohammed9462
@ismayilmohammed9462 2 жыл бұрын
நல்லவன் கண்ணில் தான் கண்ணீர் வரும். பேட்டி எடுத்த தம்பிக்கு நல்ல மனசு. இவர்களின் கஷ்டம் தீர நான் மனமார பிரார்திக்கிறேன்.
@sathya9088
@sathya9088 2 жыл бұрын
பிறருக்கு கஷ்டம் தர கூடாது என்று நினைப்பவனே பெரும்பாலும் தனித்து விடப்படுகிறான் ...நல்ல மனிதர்
@mayavanrenudevan
@mayavanrenudevan 2 жыл бұрын
Jesus wants to friend with him.
@SAJJwin
@SAJJwin 2 жыл бұрын
Exact true words
@samsamuvelsam6856
@samsamuvelsam6856 2 жыл бұрын
Naanum appadi than ellarum irundhum thanithu iruken But kartharagiya Yesu kirsthu enaku ellamayum irukirar idhai naan oru oru naalum unargiren.neega kavalai padadhinga Yesu ungalai nesikirar.
@govindans7952
@govindans7952 2 жыл бұрын
Correct yes
@KK-1011
@KK-1011 2 жыл бұрын
சத்தியமான வார்த்தை.
@sunveeraarjun6296
@sunveeraarjun6296 2 жыл бұрын
சாதாரண மனுசன் கதையை கடவுள் மட்டுமல்ல behindwoods ம் கேட்கும்போல
@kabilkalan3587
@kabilkalan3587 2 жыл бұрын
Unga comment semma bro.. 🥰
@rajagopalr3692
@rajagopalr3692 2 жыл бұрын
Ivar picai edukamal irukka oru sinna business thevai
@geethahariniboomigeetha4904
@geethahariniboomigeetha4904 2 жыл бұрын
Kadavil kekuma doubt
@sunveeraarjun6296
@sunveeraarjun6296 2 жыл бұрын
@@geethahariniboomigeetha4904 கண்டிப்பாக கடவுளுக்கு காது கேட்கும் ஆனால் கேட்டுட்டு சும்மாவே இருந்துரும் 😂🤣😂🤣
@chammu
@chammu 2 жыл бұрын
@@sunveeraarjun6296 ஏன் அப்டி சொல்றிங்க.. கண்டிப்பா எல்லாத்தையும் பார்த்துட்டு தான் இருக்கார்.. ஆனா எப்போ எங்களுக்கு என்ன தரணும்னு எங்களை படைச்ச அவனுக்கு தெரியாதா? எப்போவும் இதே மாதிரி இருக்காது ப்ரோ நம்பிக்கையோட இருங்க உங்களுக்கு எதாவது problems இருந்தாலும் சீக்கிரமா சரியாகும் ♥️...
@kumarkutty7153
@kumarkutty7153 2 жыл бұрын
மகேந்திரன் அண்ணா பேசற கேட்டு என்னையறிய ஒரு மன பாரம். கண்களில் கண்ணீர் என் தலையனை நனைக்கிறது...😢😢😢
@kavikutty9160
@kavikutty9160 2 жыл бұрын
தாய், தந்தை இருக்கும் போது அவர்களின் அருமை.. புரிவதில்லை 😭😭😭
@kavithab2483
@kavithab2483 2 жыл бұрын
True
@rvinoth3426
@rvinoth3426 2 жыл бұрын
200%
@MdAbdullah-kz1ld
@MdAbdullah-kz1ld 2 жыл бұрын
நமக்கு செருப்பு இல்லையே என்று வருந்தக் கூடாது. மற்றவர்களுக்கு காலே இல்லை என்று ஆறுதல் பட்டுக் கொள்ள வேண்டும். எல்லா புகழும் இறைவனுக்கே!!!
@raguls364
@raguls364 2 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@NBaskaranMSc
@NBaskaranMSc 2 жыл бұрын
அருமையான வரிகள்,உண்மையாகவே இந்த வரிகள் என்னை கவர்ந்தன
@chithrachithu6445
@chithrachithu6445 2 жыл бұрын
Hai நண்பா உண்மையான வரிகள்
@lingasamy5162
@lingasamy5162 2 жыл бұрын
உலகில் உருவாகாதா வார்த்தைகள்
@kannans105
@kannans105 2 жыл бұрын
அருமையான வரிகள்
@satheeshkumar4446
@satheeshkumar4446 2 жыл бұрын
எப்பவும் நமக்கு மேல இருக்கவங்கள பார்க்க கூடாது... கீழ இருக்கவங்கள பார்த்தால் போதும்... நம்ம என்ன நிலைமை ல இருக்கோம் னு தெரியும்... This is true 🔥🔥
@realkingjeya5112
@realkingjeya5112 2 жыл бұрын
மகேந்திரன் அண்ணா english நல்லா பேசுறாரு but அவரோட சோகங்கள் அவர் பேசும் போது ஒரு செகண்ட் 😔 என் கண்களில் கண்ணீர் கசைக்கின்றது 😥😢
@virginiekichenaradj2589
@virginiekichenaradj2589 2 жыл бұрын
Avar enga irukkaaru adresse theriyula verum pondy bazar nu solraaru antha area enga irukku eppadi poganum nu ungaluku theriyumaa avar adresse area eppadi therinchikurathunu nu theriyula enaku help pannanum thonuthu avara neril paarthu but eppadi adresse kandupikurathunu theriyula behind woods video edukum pothe ivaruku help panna ninaichaa intha adresse la Ivar irukkaaru nu sonnaa help panna easyaa irukkum
@Manimk2224
@Manimk2224 2 жыл бұрын
அவர்கள் பேசும் போது கண்களில் கண்ணீர் வருகிறது 🥺🥺என்னை அறியாமல் 😭😭
@meeranbava8242
@meeranbava8242 2 жыл бұрын
IT'S TRUE
@jayaprakashvel
@jayaprakashvel 2 жыл бұрын
நல்ல கேள்விகள் கேட்காவிட்டாலும் இடையீடு செய்யாமல் பொறுமையாக பேச விடுகிறார் வாழ்த்துகள்
@manickamsivaraj5029
@manickamsivaraj5029 2 жыл бұрын
கோடி கோடியாக... கொட்டி பான் இந்தியா மூவி வேண்டாம் இந்த மாதிரி வாழ்க்கை பாடம் (படம்)தான் நம் வாழ்கையை நேர்மையாகவும் உண்மையாகவும் வாழ உதவும் நான் எனது டீன்ஏஜ் பிள்ளைகளுடன் இந்த காணொளியை கண்டேன்... நன்றிகள்🙏🙏🙏
@ganesanp3069
@ganesanp3069 2 жыл бұрын
Super bro
@arungokul8360
@arungokul8360 2 жыл бұрын
நன்றி ஐயா ❤️
@MK-oy1cl
@MK-oy1cl 2 жыл бұрын
Boomer poi padikka vai daa புள்ளய
@ananthgopi76
@ananthgopi76 2 жыл бұрын
Paithikaran 😂😂
@science8823
@science8823 2 жыл бұрын
கண்ணீர் மட்டும் தான் கடைசி வரை மனித வாழ்வில் உள்ளது.... 😭
@podhunalankarudhi-8360
@podhunalankarudhi-8360 2 жыл бұрын
இது போன்ற மக்களை தான் அடித்து வீடுகளை இடித்து தமிழக அரசு அகற்றி வெளியேற்றி வருகிறது.
@geethahariniboomigeetha4904
@geethahariniboomigeetha4904 2 жыл бұрын
True
@universalhero8856
@universalhero8856 2 жыл бұрын
கண்டிப்பா சகோ
@amarsheriff6794
@amarsheriff6794 2 жыл бұрын
True
@kalaiselvis4246
@kalaiselvis4246 2 жыл бұрын
Yes,true
@joraj3378
@joraj3378 2 жыл бұрын
Fantastic job by the interviewer. His patience, listening and not interfering while the people talk is appreciable.
@geethabai1373
@geethabai1373 2 жыл бұрын
அருமை யான மனிதர்
@arungokul8360
@arungokul8360 2 жыл бұрын
Thank you ❤️
@Nivedithak
@Nivedithak 2 жыл бұрын
yes need more of this interviewer with inspiring and good people
@arungokul8360
@arungokul8360 2 жыл бұрын
@@Nivedithak ❤️❤️❤️
@abeethajee7683
@abeethajee7683 2 жыл бұрын
Anchor yenga aluthar
@balaporur
@balaporur 2 жыл бұрын
பல ரத்தினங்களும், முத்துகளும் வைரங்களும் இந்த வீதிகளில் தான் உள்ளது. தங்க மனம் கொண்ட உள்ளங்கள் வாழ்க வளமுடன்.
@MKFunOfficial_
@MKFunOfficial_ 2 жыл бұрын
S brother
@preethipooja7148
@preethipooja7148 2 жыл бұрын
💯💯💯
@aaagroup5577
@aaagroup5577 2 жыл бұрын
🎉🎉🎉🎉🎉
@venkateshr8905
@venkateshr8905 2 жыл бұрын
❤️🙏
@vinsulexstanvin2448
@vinsulexstanvin2448 2 жыл бұрын
💘🙏🙏
@sathishmohan2915
@sathishmohan2915 2 жыл бұрын
அருமையான பதிவு... கேடுகெட்ட கேள்விகள் கேட்போர் மத்தியில்... இப்படி ஒரு அருமையான பதிவிற்கு நன்றி...
@manokaran7644
@manokaran7644 2 жыл бұрын
True line 💯 bro 😇
@ayyadurair3111
@ayyadurair3111 2 жыл бұрын
_super thanppi
@lgbtindia_3245
@lgbtindia_3245 2 жыл бұрын
@SasiKumar-tt6pv
@SasiKumar-tt6pv 2 жыл бұрын
இப்படி சோகங்களை சுமந்து கொண்டு இருக்கிறவர்களை தேடி கண்டுபிடித்து ஆறுதல் கூறி மனக் கவலைகளை நீக்கி சந்தோசமாய் இருக்க செய்வதற்கு மிக மிக நன்றி
@MohammedIbrahim-dx2ht
@MohammedIbrahim-dx2ht 2 жыл бұрын
அந்த BE படிச்ச சகோதரர்க்கு முதல்வர் ஸ்டாலின் உதவி செய்ய வேண்டும்.
@அதான்வர்கீசு-ச7ட
@அதான்வர்கீசு-ச7ட 2 жыл бұрын
படம் எடுக்கவா......
@gelioya_pullingo_2055
@gelioya_pullingo_2055 2 жыл бұрын
Contact num
@c.jenood2062
@c.jenood2062 2 жыл бұрын
Im BE mechanical,now fish sales in own bike sir
@சுறா-ப8ள
@சுறா-ப8ள 2 жыл бұрын
கண்டிப்பா தமிழ்நாட்டின் முதல்வர் அவர்கள் உதவுவர்
@pradeepsaw6565
@pradeepsaw6565 2 жыл бұрын
@@c.jenood2062 Ayo bro ?
@ajithmooses
@ajithmooses 2 жыл бұрын
கவலையிலும் சிரிக்கிற மனுஷன் பெரிய மனுஷனு சொல்லுவாங்க. நீங்க பெரிய மனுஷன் தான் அண்ணா. கடவுள் உங்களுக்கு நல்ல வழி காட்டுவார்.
@sakthiganapathy1901
@sakthiganapathy1901 2 жыл бұрын
கடவுள் என்பவன் ஒரு தாசியின் பிள்ளைகளை விட மோசமானவர்.
@maahenmaahenj7927
@maahenmaahenj7927 2 жыл бұрын
This is mahendraa jothi bro
@ajithmooses
@ajithmooses 2 жыл бұрын
@@maahenmaahenj7927 ok bro
@ajithmooses
@ajithmooses 2 жыл бұрын
@@sakthiganapathy1901 ok bro
@haridasraghavan4090
@haridasraghavan4090 2 жыл бұрын
That Anchor did a great job handling this sensitive topic in a very dignified way. Thanks to him and Team Behindwoods for this coverage.
@chandrasekarj7407
@chandrasekarj7407 2 жыл бұрын
என் வாழ்வில் எத்தனையோ காணொளிகளை பார்த்து இருக்கின்றேன் ஆனால் இது ஒரு புதுவிதமான காணொளி தான் இருப்பினும் உங்களுடைய இந்த காணொளி என்னை கண் கலங்க வைத்துவிட்டது உங்கள் குழுவிற்கு என் மனமார்ந்த நன்றிகள் அன்புடன் அபுதாபியிலிருந்து சந்திரசேகர்
@sasivinkumar207
@sasivinkumar207 2 жыл бұрын
Unmai brother
@praneeshpalanisamy9012
@praneeshpalanisamy9012 2 жыл бұрын
true brother it made me cry...
@arungokul8360
@arungokul8360 2 жыл бұрын
மிக்க நன்றி ❤️
@mohamedumar9498
@mohamedumar9498 2 жыл бұрын
இந்த அண்ணனுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கணும் யாராவது இருக்குறவங்க உதவி பண்ணுங்க சகோதரர்களே pls
@rajasekaran8944
@rajasekaran8944 2 жыл бұрын
மனம் மிகவும் துயர் அடைகிறது.சில சமயங்களில் ஆண்டவர் என்று ஒருவர் இருக்கிறாரா? என்று தோன்றும்.இப்போது எனக்கு ஆண்டவராக தோன்றுவது தமிழக முதல்வரும் அவரது அரசாட்சியும்தான்.இந்த மனிதருக்கு ஏதாவது அரசு திட்டம் வழியாக உதவினால் இந்த தமிழக ம் மிகவும் நன்றி யுடன் இருக்கும். மனம் அமைதி இன்றி தவிக்கின்றது எதுவும் உதவ முடியவில்லை யே என்று.
@WTF-qe2lp
@WTF-qe2lp 2 жыл бұрын
இந்த காணொளியை பார்த்து எனக்கு கண் கலங்கிவிட்டது... இவர்கள் வாழ்க்கை ஒருநாள் மகிழ்ச்சிகரமாக மாற வேண்டும் இறைவா! 😔🥺🥺😔😥😭😭
@nilusha5888
@nilusha5888 2 жыл бұрын
கஷ்ட பட்டு வளர்த்த பெற்ற தாயை நடுத்தெருவில் விடும் பிள்ளைகள் அனைவருக்கும் இந்த video பொருந்தும்
@saranyadav3056
@saranyadav3056 2 жыл бұрын
அண்ணன் சொல்றத கேட்டு நான் அழுந்துட்டேன், இது பாக்குறவங்க யாராவது அவங்களுக்கு உதவி பண்ண நல்லா இருக்கும். அவருக்கு knowledge, experience இருக்கு, அவருக்கு ஏற்றல் போல வேலை கொடுக்கலாம்
@abebedeva
@abebedeva 2 жыл бұрын
yes brother i also thought a same... with love that brother
@Dhanalakshmii-yw2is
@Dhanalakshmii-yw2is 2 жыл бұрын
Mechanical engineering படித்த இவர்க்கு படிப்பிற்கு தகுந்த வேளை இருந்தால் உடல் நலத்தை மனதில் கொண்டு அவர்க்கு தகுந்த வேளை வாங்கி கொடுங்கள் 🙏🙏🙏
@vinothd7145
@vinothd7145 2 жыл бұрын
S
@nandhakumar.k5765
@nandhakumar.k5765 2 жыл бұрын
🙏sss
@abebedeva
@abebedeva 2 жыл бұрын
@@Dhanalakshmii-yw2is i am working out India.. Sister & we ll try our best pray for like this effected brother & sisters
@ChandruChandru-or8bw
@ChandruChandru-or8bw 2 жыл бұрын
😭😭😭..... இதுவே உண்மை.. நல்ல மனிதர்கள் இந்த உலகத்தில் உள்ளார்கள்... 👏👏👏👏
@meenameenakshi9376
@meenameenakshi9376 2 жыл бұрын
படித்த மாற்றுதிறனாளி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வேண்டும், மகேந்திரன் போன்றோருக்கு இலவசமானியங்களை கொண்டு தொழில் தொடங்கி அவர் வாழ்க்கை சிறக்க தமிழக அரசும் , முதல்வரும் உதவிடவேண்டும்🙏🙏
@tnsquad3225
@tnsquad3225 2 жыл бұрын
Ipo Ulla intha arasu athellam seivanganu namburathu nam muttaltham
@meenameenakshi9376
@meenameenakshi9376 2 жыл бұрын
@@tnsquad3225 மாற்றுதிறனாளிகள் நலவாரியம் சார்பாக இந்த பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளது, மகேந்திரனும் அவர் கோரிக்கையை மாவட்டநலவாரியத்திற்கு தெரிவித்தால் கண்டிப்பாக கடன்உதவி உண்டு
@jdavirudhunagar5724
@jdavirudhunagar5724 2 жыл бұрын
God bless u
@abdullakuthattukulam7500
@abdullakuthattukulam7500 2 жыл бұрын
The government has failed
@thirumohanraj4818
@thirumohanraj4818 2 жыл бұрын
@@meenameenakshi9376 no use
@villagespecial1736
@villagespecial1736 2 жыл бұрын
கெட்டுப்போனவர்கள் நன்றாக‌ வாழலாம், நன்றாக வாழ்ந்தவர்கள் கெட்டுப்போகூடாது.
@DK.1502
@DK.1502 2 жыл бұрын
You tube வீடியோ பார்தலில் முதன் முறை பெருமை கொள்கிறேன்..!! Behind Woods ❤️
@nivimani640
@nivimani640 2 жыл бұрын
பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகிறார்கள்.. ஏழை மேலும் ஏழை ஆகிறார்கள்... 🥺🥺🥺
@aswinraja2227
@aswinraja2227 2 жыл бұрын
Unmaii...
@lifesai23
@lifesai23 2 жыл бұрын
Exactly
@Latha.S1215
@Latha.S1215 2 жыл бұрын
💯
@srimeenatchi7725
@srimeenatchi7725 2 жыл бұрын
Correct bro
@maheshkrishna8614
@maheshkrishna8614 2 жыл бұрын
Megavum unmai..
@santhijeeva2774
@santhijeeva2774 2 жыл бұрын
என் கஷ்டம் தான் பெரியது என்று நினைத்தேன்.அழுது புலம்பிக்கொண்டிருந்தேன்.உயிருடன் இருக்கக் கூடாது என்று தோன்றியது.இவர்களை பார்த்த பிறகு மனதில் தெளிவு பிறந்தது
@samsamuvelsam6856
@samsamuvelsam6856 2 жыл бұрын
Naanum appadi than inaipen aana kartharagiya Yesu kirsthu ennodu irukirar enbadhai unarndhan naan manam sorvu varumpodhu aarudhal dharuvar dhetruvar kastamana sulnilailurudhi veliyil vara udhavi seivar enaku ellamayum irukirar. Neegalum kavalai padadhinga yesukirsthu ungalai nesikirar oru murai avaridam pesungal.
@Aldrin731
@Aldrin731 2 жыл бұрын
உலகத்தை காண்பித்ததற்கு நன்றி. நான் மட்டும் தான் உலகத்தில் உள்ளேன் என்று நினைக்கும் மனிதர்களுக்கு சமர்ப்பணம்.
@gayatrisatya7709
@gayatrisatya7709 2 жыл бұрын
எவ்வளவு கஷ்டங்கள் எத்தனை பேரு படறாங்க , இவங்களுக்கு முன்னாடி நம்ம கஷ்டம் எல்லாம் ஒன்னும் இல்லை.இந்த பதிவில் வரும் அனைத்து உழைப்பாளிகளையும் தலை வணங்குகிறேன்
@Naturallovervlogs374
@Naturallovervlogs374 2 жыл бұрын
எந்த நிலையில் இருந்தாலும் மனிதன் மனசு விட கூடாது என்பதற்கு இந்த சகோதரர் ஓரு உதாரணம். நமது வாழ்க்கையில் சின்ன சின்ன பிரச்சனனைக்காக உயிரை விடும் கோழைகளுக்கு இது ஓரு பாடம் 🙏🏻
@skfinetunes3139
@skfinetunes3139 2 жыл бұрын
Kolai nu sollathinga bro. Manathaal migavum Palavinam aanarvargal😔
@RaviRavi-po6wp
@RaviRavi-po6wp 2 жыл бұрын
Yes
@theerthuvaasan9257
@theerthuvaasan9257 2 жыл бұрын
அப்பா...
@risingsun8688
@risingsun8688 2 жыл бұрын
என்ன டா இது நம்ம வாழ்க்கை குடும்பம், வேலை, சம்பளம், வங்கி கடன், மாத பட்ஜெட், மருத்துவ செலவுகள், சொந்தங்கள் புறக்கணிப்பு என்று இப்படி கஷ்டமா போயிட்டு இருக்கே என்று பல நாட்கள் புலம்பியது உண்டு. ஆனால் இவங்களை பார்க்கும் போது நம்மை தாண்டி இவ்வளவு கஷ்டப்படுறவங்க இருக்காங்களா என்று நினைத்து மனதை தேற்றி கொள்ள வைக்கும் காணொளி. அந்த அண்ணன் தன் சோகத்தை அடக்கி பேசுவதை கேட்கும் போது கண் கலங்குகிறது. இது போன்ற ஆத்மார்த்தமான நிகழ்ச்சிக்கு Thanks to Behindwoods TV
@AmmuAmmu-ng3vc
@AmmuAmmu-ng3vc 2 жыл бұрын
இதப் பார்த்துட்டு எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா ஆகிட்டு. நானும் இப்படித்தான் வீட்டுக்கு ஒரே பொண்ணா பொறந்து வளர்ந்து இப்போ விடியக்காலை நாலு மணிக்கு மார்க்கெட் போய் வந்து வியாபாரம் ரெண்டு மணிக்கு வீட்டுக்கு மதியம் வீட்டுக்கு வருவேன். ஒன் பாத்ரூம் போறதுக்கு கூட டைம் இருக்காது. நான் வேலைக்கு போனா தான் என்னோட மூணு பசங்க அம்மா 2 வேலை சாப்பிட முடியும். போங்கண்ணா இந்த உலகம் இப்படித்தான். எத்தனையோ டைம் செத்துடலாம் தோணிச்சு ஆனா என்னோட மூணு பாசனத்துக்காக வாழ்ந்துட்டு இருக்கேன் அண்ணா
@nalamathiv9891
@nalamathiv9891 2 жыл бұрын
கவலை படாதிங்க அக்கா எல்லாம் ஒரு நாள் மாறும் 👍
@arokiadass513
@arokiadass513 2 жыл бұрын
நானும் உங்களைப் போல தான் வாழ்கிறேன்
@aramvellum8787
@aramvellum8787 2 жыл бұрын
வாழ்க்கையின் இன்னொருபக்கம். உங்கள் awareness speach கேட்டு கண்கலங்விட்டேன். கவலைகளை வெளியில் காட்டாமல் சிரிக்கும் அந்த மனசு தான் கடவுள், வாழ்த்துக்கள் சகோதரா🙏🙏🙏
@sheltonjonetherasa2282
@sheltonjonetherasa2282 2 жыл бұрын
இவ்வளவு சோகம் நிறைந்த உலகில் எவ்வளவு அழகிய வாழ்க்கை என்னுடையது நான் ஏன் நிம்மதியற்று இருக்கிறேன்..... 🙏🙏 நன்றி இறைவா 🙏🙏
@அணிலும்அறமும்
@அணிலும்அறமும் 2 жыл бұрын
உண்மையிலேயே அவர் பாரத்தை இறக்கி என் தலையில் வைத்தது போல் ஒரு உணர்வு!
@baluj3236
@baluj3236 2 жыл бұрын
ரொம்ப நன்றி ப்ரோ இந்த மாதிரி வீடியோ தான் உலகத்துக்கு எடுத்துக்காட்டும்❤🥺🥺🥺🥺🙏
@padminisanthosh4786
@padminisanthosh4786 2 жыл бұрын
உண்மை 🥺
@arungokul8360
@arungokul8360 2 жыл бұрын
Thank you ❤️
@baluj3236
@baluj3236 2 жыл бұрын
@@arungokul8360 ur will come bro 🥺🙏
@rajeshkumarc8429
@rajeshkumarc8429 2 жыл бұрын
Semma pro
@rajeshkumarc8429
@rajeshkumarc8429 2 жыл бұрын
Bro enta oru pro
@tamilstatusvideos3774
@tamilstatusvideos3774 2 жыл бұрын
ஒரு நிமிஷம் கூட கண்ணீர் வராம பார்க்க முடியல இந்த வீடியோவ ப்ளீஸ் யாராவது பணக்காரவங்க பாத்தீங்கனா அவருக்கு வேலை அமைச்சு குடுங்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@gowthamsai4298
@gowthamsai4298 2 жыл бұрын
இவர்கள் மனதில் இருக்கும் ஒரு வித சுமையை வெளியே கொண்டு வந்த behind Woods அவர்களுக்கு பாராட்டுகள் இவர்களுக்கு ஆறுதல் சொல்ல இது போன்ற நேர்காணல்கள் மிகவும் அவசியம்
@sakthi7023
@sakthi7023 2 жыл бұрын
இறைவன் கொடுத்த வாழ்க்கை.. ஏற்றுக்கொள்ள வேண்டும். இருப்பவனை கண்டு பொறாமைஉடன் வாழவேண்டாம்.. இல்லாதவணை கண்டு ஏளனம் செய்ய வேண்டாம்..முடிஞ்ச சின்ன உதவி, சின்ன ஆறுதல்,.. அவ்ளோ தான் வாழ்கை....நம்பிக்கையுடன் வாழ்வோம் 🌹...
@ganeshanish6529
@ganeshanish6529 2 жыл бұрын
True
@bipash_9720
@bipash_9720 2 жыл бұрын
@SNOW BELL Inna thala😡🤣
@josephananchan5869
@josephananchan5869 2 жыл бұрын
இருப்பவன் இல்லாதவனுக்கும் கொடுக்கணும் அதுதான் சரி
@maheshraja9680
@maheshraja9680 2 жыл бұрын
Nice line
@paulkirubakaran1552
@paulkirubakaran1552 2 жыл бұрын
May God bless you Brother 👍
@GaneshGaneshoruGanesh
@GaneshGaneshoruGanesh Жыл бұрын
இந்த உலகில் என்னை போல் பல கஷ்டப்படுகின்றன. இந்த நிலை மாரி எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்.
@karuppasamyv6719
@karuppasamyv6719 2 жыл бұрын
அந்த சிரிப்புல அவ்ளோ கஷ்டம் இருக்கு அட மறந்து சிரிக்கார் அந்த ஊனமுற்றோர் நண்பா 😔😔
@vijayqueenofindia6658
@vijayqueenofindia6658 2 жыл бұрын
இவங்க சொல்லும்போது கல்லாயிருக்கிற மனசுகூட கரைந்து கண்ணீர் தானாக வரும் .........
@aasimani5673
@aasimani5673 2 жыл бұрын
That mechanical engineering man hats off .please help pannunga pa. Avar paiyana kooda disturb panna koodadhunu ninaikkiraar really great.
@gayathris2650
@gayathris2650 2 жыл бұрын
Mechanical engineering padichitu business pani successful ah irundhutu ipdi oru life ah lead panradha pathale kashtama iruku. Yarukachum edachu contact irundha avaruku etha mathri nala velai vangi thara help pana try panuvom. Avaru life la edachu maatram nadakkum.
@rajask-if5js
@rajask-if5js 2 жыл бұрын
That Mechanical Engineer really a good humble person🥺🥺 one day his life will be change
@rajuhamletshanthibabu1054
@rajuhamletshanthibabu1054 2 жыл бұрын
தயவுசெய்து அம்மா அப்பாவை .... வயதான பெரியவர்களை கடைசிக்காலத்தில் தனியாக விடாதீர்கள் அன்பர்களே..... அப்படி அவர்களை கவனிக்காமல் விடுவது மிகப் பெரிய பாவம்.... நமக்கும் அந்த நிலை வரும்.... அனைவரும் நல்ல மனிதர்களாக வாழ இறைவனை வேண்டுகிறேன்
@samsudeensamsudeen2159
@samsudeensamsudeen2159 2 жыл бұрын
அண்ணா சொல்வதெல்லாம் கேட்டேன் கண்கள் கலங்கிவிட்டது .இறைவன் அருள் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் உண்டு நீங்கள் கவலை கொள்ள வேண்டாம்
@sankarlovesu
@sankarlovesu 2 жыл бұрын
That mechanic engineering anna literally made me cry.. kastathlaye irunthu vaaalntha kastama irukaadhu..nalla vaalnthavan kastapadumbodhu it pains a lot...
@franklinshubi154
@franklinshubi154 2 жыл бұрын
😒😒
@thenmozhi5649
@thenmozhi5649 2 жыл бұрын
Crt ah soniga alluthuten
@mr_thivan6347
@mr_thivan6347 2 жыл бұрын
Kastathulaiye irunthu vaalantha kastama irukkatha ...😥 Yeanda ...
@natarasanpalanisamy7676
@natarasanpalanisamy7676 2 жыл бұрын
Sathiyama unmai bro..
@rohinisivamurthy5279
@rohinisivamurthy5279 2 жыл бұрын
True… some one should give him a seating job
@aaravathuarivukkuappaal
@aaravathuarivukkuappaal 2 жыл бұрын
அற்புதமான ஒரு பேட்டி, பேச்சு.வாழ்த்துக்கள்....
@fondoffact1865
@fondoffact1865 2 жыл бұрын
வாழ்வில் சந்திக்க விரும்பும் நபர்கள் இவர்களே... 😔.. Keep smile 😊
@truearefalse1772
@truearefalse1772 2 жыл бұрын
எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை? கண்ணீர் மட்டுமே வருது அந்த அண்ணா கதைய கேட்டு மனசுல இவ்வளவு வலிய சுமந்து கொண்டு சிரித்த படியே பேசுறாங்க
@sathyasivananthan8265
@sathyasivananthan8265 2 жыл бұрын
Interviewer kku oru salute.
@krishnakumarisundararaj5222
@krishnakumarisundararaj5222 2 жыл бұрын
அண்ணா யுனிவர்சிட்டி கிண்டி பொறியியல் கல்லூரியில் படித்ததாக கூறினார். நல்ல வேலை வாய்ப்பு கிடைத்தால் அவரின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்.
@pratheesh1576
@pratheesh1576 2 жыл бұрын
உலகத்திலே மிகப்பெரிய ஆனந்தம், இன்பம்,போதை,சுகம் எது தெரியுமா???....................................‌.முடியாதவர்களுக்கு உதவி செய்து..அவர்களின் கண்ணில் சந்தோசத்தை பார்ப்பது.....♥️♥️♥️♥️♥️♥️💯
@sanmugapriyasanmugapriyasa1085
@sanmugapriyasanmugapriyasa1085 2 жыл бұрын
✨ ஒரு வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்று அண்ணா சொல்றதுல தெரிகிறது.....
@guruvishnu9193
@guruvishnu9193 2 жыл бұрын
உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு. மயக்கமா கலக்கமா மனதிலே தயக்கமா... 😔😔அருமையான வரிகள்
@harinishree6140
@harinishree6140 2 жыл бұрын
நான் பிறந்தது தவறு ஏன் கடவுளே என்னை படைத்தாய் என நிறைய டைம் சொல்லி அழுது இருக்கேன். ஆன இப்போது தான் புரியுது ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆணுக்கும் குடும்பத்தில் பல இடங்களில் வழிகளில் பிரச்சினைகள் இருக்கிறது பிறக்கவும் செய்கிறது. 🙄🙄😏
@srajammal958
@srajammal958 2 жыл бұрын
என்றைக்குமே தகப்பனும், தாயும் நம்மள விட நம்ம மேல் அன்பு செலுத்துவாங்க.
@suryajillu8141
@suryajillu8141 2 жыл бұрын
நிதர்சனமான உண்மை bro💯... சாத்தியமா அழுகை வருது... 😭😭
@Manoharan
@Manoharan 2 жыл бұрын
That Engineer Anna made me cry. Please do a separate interview with him. A lot of people will learn from his story.
@gsgs1625
@gsgs1625 2 жыл бұрын
இவர்கள் பேசும்போது தன்னை அறியாமல் கண்ணீர் வருகிறது... 😢😢
@pragadeeeswaranpragadeeswa2522
@pragadeeeswaranpragadeeswa2522 2 жыл бұрын
What a great dad that person is...he lost his legs..still inspiration....
@user-ef9uf3pg4c
@user-ef9uf3pg4c 2 жыл бұрын
Interview edukura thambi nee super da ...I saw in ur eyes ur feelings thambi...
@arungokul8360
@arungokul8360 2 жыл бұрын
Thank you ❤️
@krishnankrishnan9683
@krishnankrishnan9683 2 жыл бұрын
@@arungokul8360 brother insta I'd kudunga
@gkasthuri2942
@gkasthuri2942 2 жыл бұрын
This one of the best video massage bgahed
@pugazh3411
@pugazh3411 2 жыл бұрын
வாழ்க்கையின் மிக பெரிய தத்துவம் இதுவும் கடந்து போகும் ♥️
@karthikakarthik1654
@karthikakarthik1654 2 жыл бұрын
Namakku dhaan kashtamnu yarum nenaikadhinga...nammala vida kashta paduravanga niraya per irukanga😭😭
@jayamangai4626
@jayamangai4626 2 жыл бұрын
Yes, true
@sakthi7023
@sakthi7023 2 жыл бұрын
Yes.
@pragathipragathi4770
@pragathipragathi4770 2 жыл бұрын
rombhaaaa correct sllringa namma kastam la onu illa ....ivanga kastam nenacha
@karthikakarthik1654
@karthikakarthik1654 2 жыл бұрын
@@pragathipragathi4770 yes....naamalaavadhu nimmadhiya sapidrom avara nenaichu parunga eavlo pressure irukum...yellame saro aaganum frnd
@benazirbintjinnah2023
@benazirbintjinnah2023 2 жыл бұрын
Fact
@lalithamoorthy1235
@lalithamoorthy1235 2 жыл бұрын
நான் இன்று நல்ல மனிதனை பார்த்தேன் எழதழுடியல கண்கலங்குது வாழ்க்கை அது எதுவும் செய்யும் அதுதான் ழுடிவும் எடுக்கும் நம்மால் ஓன்றும் இல்லை நல்ல மனிதர்
@Hariharan-of8ey
@Hariharan-of8ey 2 жыл бұрын
அப்பாவின் திட்டு நமக்கு எல்லாம் கோபம் வரும் ஆனால் அந்த திட்டு ஒவ்வொன்றும் நம்மை செதுக்கும் உளி என்பதை நாம் உணர்வதில்லை...😐😟
@ranjithranjith5937
@ranjithranjith5937 2 жыл бұрын
இது போன்ற நல்ல குணமுள்ள மனிதர்கள் உள்ளனர் இன்னும் இவரது வாழ்க்கையில் சந்தோசம் பெருக்கட்டும் இனிவரும் காலங்களில் இவரது மனைவியும் மகனும் இவரை அடையாளம் கண்டு நல்லபடியாக பார்த்துக் கொண்டால் நன்றாக இருக்கும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அத்தனை பேருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி
@ashfaqameer7322
@ashfaqameer7322 2 жыл бұрын
அந்த அண்ணாவின் எதிர்காலம் சிறப்பானதாக மாற வேண்டும்... 😥😓 அவர் உள்ளத்தால் செல்வந்தர்...🌟❤
@MrTrend-bx5iq
@MrTrend-bx5iq 2 жыл бұрын
பலனை எதிர்பாக்காமல் நம்மை காதலிக்கும் இரண்டு ஜீவன்கள் அப்பா அம்மா....... அவர்களை புறக்கணித்து வாழ்க்கையில் சாதித்து என்ன பயன்
@kannannakanathan5808
@kannannakanathan5808 2 жыл бұрын
நல்ல ப்ரோக்ராம் அண்ணா உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் இந்த மாதிரி தமிழ்நாட்டில் ஏராளமான கண்ணீர் கதைகள் உள்ளன இதை துடைப்பதற்கு தமிழ்நாட்டில் எந்த அரசியல்வாதிகள் வரப் போவதுமில்லை அதனால் போட்டி பொறாமை இல்லாமல் மக்கள் இருக்க வேண்டும்💯💯💯🙏🙏🙏🙏
@ranjitvitamin5535
@ranjitvitamin5535 2 жыл бұрын
one to one sharing 😢 எண்ணயவே அழ வச்சுட்டீங்க ... Hat's of Anna
@Thaenmaduratamil
@Thaenmaduratamil 2 жыл бұрын
Heart touching interview..these people are actually inspiring amidst their hardship...hope these people see some light after this..tears filled as I watched...kudos to the interviewer and the team.
@AmmuAmmu-ng3vc
@AmmuAmmu-ng3vc 2 жыл бұрын
மூணு பசங்க பிறந்த பிறகு எனது கணவன் என்னை விட்டு வேறொரு பெண்ணை திருமணம் பெண்ணை திருமணம் முடித்துக் கொண்டான். இப்போ என்னோட பசங்க காக தான் வாழ்ந்துட்டு இருக்கேன். எனது பசங்களையும் படித்து வைத்து நானும் கஷ்டப்பட்டு படித்தேன் எந்தப் பிரயோஜனமும் இல்லை இப்போ மீன் வியாபாரம் பழம் வியாபாரம் பண்ணிட்டு இருக்கேன் பெண்ணைத் திருமணம் முடித்து வைத்து விட்டேன் 2 டிகிரி படிக்க வெச்சேன். இரண்டாவது பையனை B com படிக்க வைத்தேன் இந்த வருடத்தின் அவனது படிப்பு முடிகிறது. மூன்றாவது பையன் ஏசி மெக்கானிக் முடிக்கிறான் இந்த வருடத்துடன்.
@saivenkat901
@saivenkat901 2 жыл бұрын
👍👍👍👍👍
@latharaj5545
@latharaj5545 2 жыл бұрын
மனம் கனக்கிறது சுவாசிக்கும் காற்றை மட்டுமே பகர்ந்து வாழ்கிறோம். ஏன் எந்த அரசும் கண்டு கொள்வதில்லை புயல் மழை, கடும் வெயில், கழிப்பறைத் தேவை.. எப்படி சமாளிக்கிறார்களோ தெய்வமே..
@teezzz7883
@teezzz7883 2 жыл бұрын
நம் மக்கள் மனதில் வெளியில் சொல்ல துடிக்கும் விஷயங்கள் கேட்க நிறைய நண்பர்கள் தேவைபடுகிறார்கள் . இறைவா தைரியம் கொடு நல்ல மனதுடம் வாழ
@thedoctor4663
@thedoctor4663 2 жыл бұрын
Appreciation to the team. Celebrity pinnadi pogama ippdi normal people ah cover pannunga..we ll get to know what's happening around and what many are going through. Indha madhri videos podama celebrity avanga tea kudichadhu saaptadhunu velakku pidichitu pogavendam...this is one of the best you have covered so far...I also appreciate the anchor for allowing them to speak freely and not interrupting their speech..
@mayilaifood9080
@mayilaifood9080 2 жыл бұрын
This is one of the best interview ever done by Behindwoods
@arungokul8360
@arungokul8360 2 жыл бұрын
Thank you ❤️
@mahalakshmiponnambalam2747
@mahalakshmiponnambalam2747 2 жыл бұрын
@@arungokul8360 please seek assistance from any charitable organisation who can donate to that Mech. Engineer artificial limbs and I m sure he ll go back to Business or he may be employed by a good Samaritan. God Bless You Arun for your services
@durairaj-r818
@durairaj-r818 2 жыл бұрын
இவர்களுக்கு இதயத்தில் இறைவன் இருக்கின்றான் அதானால்தான் இந்த மனிதர்கள் முழு நம்பிக்கையுடனும் தெளிவுடனும் இருக்கிறார்கள். இருந்தாலும் இவர்கள் இந்த நிலைமையில் இருந்து மாற்று இறைவா என இரு கரம் கூப்பி கேட்டு கொள்கிறேன்.நன்றி!!!
@a.sathiyasutha9659
@a.sathiyasutha9659 2 жыл бұрын
வலிகள் மனதை வலுப்படுத்தி விடுகிறது. சற்று ஏமாந்தாலும் நம்மை நோயுற வைத்துவிடும். மகேந்திரன் அண்ணா மற்றும் அம்மாக்களின் வார்த்தைகள், நாம் மனந்தளறாமலிருக்க உதவும்.
@Manikandan-gw3nc
@Manikandan-gw3nc 2 жыл бұрын
உனக்கும் கீழே உள்ளவர் கோடி...நினைத்து பார்த்து நிம்மதி நாடு ❤️
@JAnuRockyssHare
@JAnuRockyssHare 2 жыл бұрын
👏👏👏👏👏👏👍🙏
@raguls364
@raguls364 2 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@p.sridharanp.sridharan817
@p.sridharanp.sridharan817 2 жыл бұрын
உனக்கும் கீழே என்ற கருத்தின் மூலம் சற்று நமக்கு நாமே ஆறுதலையடலாமேத் தவிர, நமக்கு மேலே உள்ள கோடியில் புரள்கின்ற அயோக்கியத்தனங்களையும், அரசியல் ஆட்சியாளர்களையும் கண்டும், காணாமல் தலையெழுத்து, ஆண்டவன் விட்ட வழி என்று ஒதுங்கி, ஒதுங்கி சுய நலமாக வாழ்வதால் தான் இது போன்ற அவலங்கள். முதலாளித்துவ லஞ்ச ஊழல் முறைகேடுகளிலான சமுக அமைப்பில் நாளை நமக்கும் கூட இந்த நிலமை வரலாம். காலம் தானாகவே மாறாது! மாற்றனும் என்று நினைத்தால் ஊழல் அரசியல் ஆட்சியாளர்களின், அதிகார வர்க்கத்தின் உள், வெளிநாட்டு சொத்துக்களை பறிமுதல் செய்ய, உழைக்கும் மக்களின் அரசியல் அதிகாரத்தை ஏற்படுத்த , ஓட்டு பொறுக்கி அரசியல் கட்சிகளை தூக்கி எறிந்து
@saraswatiathiyappan...8882
@saraswatiathiyappan...8882 2 жыл бұрын
அண்ணா இவ்வளவு தெளிவான பேச்சு கேட்கும் போது எனக்கே ஒருபலம் வருது நீங்க இதுபோலவே சந்தோஷமாக இருக்கனும் அண்ணா நல்ல மனிதர் நீங்க 🙏🙏🙏
@rajaaruna7112
@rajaaruna7112 2 жыл бұрын
I have seen him before and even saw him in pondy bazar today...He is full of positive vibration and happiness..especially he is grateful for what he have..he is a true inspiration to everyone outright there..I was instantly lit up seeing his face..Every time I go near balajee bhavan pondy bazar my eyes immediately goes in search for him..which will never happen even with my close relatives..I think that is what the authentic positive grateful beautiful characterd heart does to us..Thank you so much this is my first comment in social media platform..
@arungokul8360
@arungokul8360 2 жыл бұрын
❤️
@jokerlee7584
@jokerlee7584 2 жыл бұрын
Great Bro
@johnnywalker1459
@johnnywalker1459 2 жыл бұрын
Can u help.... Try n get him a job atleast👍
@praveenkrishna5393
@praveenkrishna5393 2 жыл бұрын
Try to help him whenever you see there
@carromfever4820
@carromfever4820 2 жыл бұрын
Hi Raja Arjuna. I have sent my information to you, but I don’t see in your coment.
@akjnathan1835
@akjnathan1835 2 жыл бұрын
தாய், தந்தை இருக்கும் போது அவர்கள் அருமை தெரிவதில்லை , அவர்கள் காலமான பிறகுதான் தெரிகிறது, அவர்கள் அருமை, engineering student (Anna University), நன்றாக கூறினார், கடவுள் அவருக்கு எல்லா வளமும் நலமும் கொடுப்பாயாக🙏🙏🙏
@ilakkiyasankar228
@ilakkiyasankar228 2 жыл бұрын
இந்த அண்ணா கதைய கேட்ட எனக்கு அழுகையா வருது
@sureshkumaravel2190
@sureshkumaravel2190 2 жыл бұрын
Anchor really listening to the people voice , him not react over matured behaviour .. Really wonderful interview .. Good job anchor 💐💐💐
@arungokul8360
@arungokul8360 2 жыл бұрын
Thank you! ❤️
@rajmarimuthu571
@rajmarimuthu571 2 жыл бұрын
என் அப்பா இறந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன.. இன்றும் ஆறாத காயமாக வலித்துகொண்டுதான் இருக்கிறது.. சிறு வயதில் அவர் கண்டித்து வளர்த்தது இன்றுவரை அதே பாதையில் சென்று கொன்று இருக்கிறேன்...அந்த அண்ணா பேசும்போது என் மனதில் உள்ள வார்த்தைகள் போல இருந்தது. இன்று நான் அப்பா ஆகிவிட்டேன் ஆனாலும் என் அப்பா இல்லாதது எனக்கு பெரிய இழப்பு. பெரிய விமானி ஆக நினைத்த நான் இன்று டிரைவர் ஆக இருக்கிறேன் என் நல்லது கெட்டது எல்லாத்துக்கும் அவர் தான் அடிப்படை... இந்த பதிவில் கண் கலங்கியது...
@suryaraj2190
@suryaraj2190 2 жыл бұрын
Ama bro yaruchu nama miss panaravanga vayasula partha nama rombo thinking varum
@sharttrool
@sharttrool 2 жыл бұрын
நமக்கும் கீழே உள்ளவர்கள் கோடி என்ற கண்ணதாசன் வரிகளுக்கு ஏற்ப்ப நமக்கு கீழே உள்ளவர்களை நினைக்கும் போது இந்த வாழ்க்கை இறைவன் நமக்கு கொடுத்ததிர்க்கு இறைவனுக்கு கோடி நன்றிகள் ❣️🙏
@Gbebo1
@Gbebo1 2 жыл бұрын
அருமையான பதிவு... இதுபோன்ற பல உண்மையான அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும். I congratulate and thank to entire Behind woods tv for such a good interview❤❤
@arungokul8360
@arungokul8360 2 жыл бұрын
Thank you ❤️
@chrvee
@chrvee 2 жыл бұрын
The anchor did a great job listening. Also sharing encouraging words. Everybody's lives has sadness, no one asks them. Even asking them and listening is healing.
@arungokul8360
@arungokul8360 2 жыл бұрын
Thank you! ❤️
@mandela5886
@mandela5886 2 жыл бұрын
பிச்சை எடுக்கிறேன் சொல்வதற்கு அசிங்கமாக இல்லையா.. ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு திறமை இருக்கிறது முயற்சி செய்தால் இந்த உலகத்தையே ஆழலாம் தன்நம்பிக்கை வேண்டும்...
@ranjithranjith5937
@ranjithranjith5937 2 жыл бұрын
ஒரு மனிதனின் இயல்பான வாழ்க்கையில் நடைபெறும் ஏற்றத் தாழ்வையும் இதில் உணர்ந்தேன் இவரின் பேட்டியில் மனம் மிகவும் வலிக்கிறது
@ravime2192
@ravime2192 2 жыл бұрын
இவ்வளவு பேரை பேட்டி எடுத்தது அவர்களின் மனது கஷ்டம் கொஞ்சம் குறைந்திருக்கும்...அவர்கள் மாமூலாக இருக்கும் இடத்தை போட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும். இன்ஜினியர் வார்த்தைகள்...மனதை கிழித்து விட்டது.... போதும்ட சாமி...ஆண்டவா...காப்பாற்றுப்பா காப்பாற்று... Without hurting the sentiments.... Questions asked by your Anchor is great...Kudos to him...Please help him...
@ashokarivazhagan2277
@ashokarivazhagan2277 2 жыл бұрын
புத்துணர்வு கிடைச்சுது உங்களோடய அனுபவங்களை பார்க்கும் போது
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 11 МЛН
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
1:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,4 МЛН
CATNAP vs BARBIE 🙀🤦🏼‍♀️ #poppyplaytime  #catnap #barbie
0:11