எத்தனை முறை பார்த்தாலும் இந்த காணொளி அலுக்கவில்லை... வாழ்த்துகள் பரத் மற்றும் அனு... 👏👏👏
@christywilliams31662 жыл бұрын
எத்தனை முறை பார்த்தேன் என்று எனக்கே தெரியவில்லை இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் சலிக்காது
@veeraraghavanmg669 Жыл бұрын
Just watched on Sunday for the first time...in just last 2 days,, watching this several times in repeat mode..omg... what a performance.....
@sureshjeyakumar4994 Жыл бұрын
Very good performance ❤
@j.prakashj.prakash3898 Жыл бұрын
00
@manickampalaniappan7088 Жыл бұрын
True.. true.. True Both are very talented and versatile singers
@jayapaljai5964 Жыл бұрын
மிகவும் அருமையான குரல் வளம் மிகவும் அருமை இருவருக்கும் 💚💪🙏
@padmashanmugam34629 ай бұрын
Who is here after srinidhi and saisharan sang this song...😃😃
@gurumari2028 Жыл бұрын
அந்த பொண்ணு செமயா பாடவும் செய்து எக்ஸ்பிரஷனும் காட்டுது, அதிழும் யம்மா எனவும் மாமா எனவும் பாடும் போது செம !!!
@murugana7204 Жыл бұрын
இனிமேல் இந்த பாட்டை கேட்டால் இவர்கள் இருவர் நினைவு தான் வரும். அருமை.
@senthilbabu837610 ай бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு தட்டாமல் கலப்பான எவர்கீரின் படம்
@thenmozhimanohar42610 ай бұрын
உண்மை உண்மை
@seshadrinathans3630 Жыл бұрын
What a chemistry !! Bharat sang exactly like Kamal Ji & the girl exactly acted like Kovai Sarala... Super 👌
@dhinakarandhinakaran23664 ай бұрын
அனுராதா அம்மாவுடைய அந்த சிரிப்பு, மாகாபா அண்ணனுடைய அந்த ரசிப்பு, இருவருடைய பர்பாமன்ஸ் அருமையோ அருமை !!!! எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காமல் இருக்கிறது......
@karthikag56352 жыл бұрын
பரத் அனு இருவர் பாடல்களில் நான் சிரிக்க சிரிக்க ரசித்த பாடல்
@CrazyGirl-ex3dd Жыл бұрын
𝐮𝐣𝐧
@yuvanrajan8224Ай бұрын
எத்தனை முறை கேட்டு பார்த்து ரசித்தாலும் அனு மற்றும் பரத் தினை ரசித்துக்கொண்ட இருக்கலாம்
@kbselvan2 жыл бұрын
This is called performance. Amazing Bharath and Anu..👏👏🔥🔥
@Srivijayy2 жыл бұрын
அனுராதா mam அந்த சிரிப்பு சத்தம் ஹா ஹா ஹா வேற லெவல் 😁😁😁😁
@dhevspot89679 ай бұрын
😅😂
@VasanthaKumar-jn2jq7 ай бұрын
இருவரும் சிறப்பாக பாடினார்கள். நீண்ட நாட்களுக்குப்பின் நான் மெய் மறந்து கேட்ட பாடல்.🎉❤
@Anand-t3s3 ай бұрын
Very cutest performance ❤❤
@venkatb2242 жыл бұрын
அருமை அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை. I love u both of them.
@manickampalaniappan7088 Жыл бұрын
What a talent… Both of them very seasoned and versatile singers.. Way to go👍
@sivakumarg982 жыл бұрын
She nailed it🔥
@kaattupoochi4594 Жыл бұрын
So did Bharath !!
@murugeshmanickam40212 жыл бұрын
One of the fine performance by Bharath and Anu ......Excellent
@noormohamed6977Ай бұрын
என்ன performance.., marvelous
@paramesravichandran1360 Жыл бұрын
Extraordinary performance! Both nailed it, man! I wish I watched it earlier. The voice modulation and their performance was outstanding!👏🏻👏🏻
@venkatsathiya2640 Жыл бұрын
பரத் அனு இருவர் பாதாள்களில் நான் சிரிக்க சிரிக்க ரசித்த பாடல்,
@jahanararazik4623 Жыл бұрын
No matter how many times i watch this video, i never get tired of it. What a performance 😍😍 can someone direct me to the full episode pls?
@aishwaryaganesan55792 жыл бұрын
I was waiting for this performance!!! 😍 It's a masterpiece of Bharath and Anu!!
@snowlinsilviya350 Жыл бұрын
I have seen it multiple times 😍 what a performance! 👏👏👏
@sksam97392 жыл бұрын
Thank u vijay tv. For giving this performance. . my favorite performance .. Repeat mode.. Both expression also vera level, ,
@4988raja Жыл бұрын
3:54 fantastic cheer ❤❤❤❤❤
@ravigovindasamy59842 жыл бұрын
Bharath and Anu, excellent performance. you made every ones eyes glued to the performance. congratulations! Keep up the good work, big future awaits for you both!
@ronaldsakkarias87362 жыл бұрын
In my life I never seen such a feeling song. GOD BLESS both of you.
@murugankandaswamy32502 жыл бұрын
மிகவும் அருமை அருமை அருமை 👍
@abdulmuhaimin97872 жыл бұрын
This was the biggest highlight of the season. Thanks for the upload.
@anandankandasamy51082 жыл бұрын
Outstanding performance.
@ELBGMMIX2 жыл бұрын
Expression vere level 😙😁😘🤩😍
@rubarubadevi52182 жыл бұрын
சூப்பர் இருவருக்கும் வாழ்த்துக்கள்
@shivashankaran2942 жыл бұрын
My daily routine, this song and video travel with me..acting incidents and hearing voice it's absolutely fall in heaven..... compared to natural....
@prasathvishnu7 күн бұрын
So good. This song came 30 years back gives goosebumps
@pandiarajanpandiarajan3364 Жыл бұрын
Rendu paruma ultimate voice
@sugirtharani694710 ай бұрын
Very very very nice and superb கேட்க கேட்க இனிமை
@harirky7561 Жыл бұрын
Woow awesome performance. Acting also vera level 👌🔥
@lovelybala8760 Жыл бұрын
Much Talented Singers Anu and Bharath 🔥🔥🔥
@PandiarajanPandiarajan-kq6ky5 ай бұрын
Film songs vida super
@bsulokshana9850 Жыл бұрын
Chanceh illa ultimate performance ❤️❤️❤️🔥🔥🔥🔥
@mohamedshahul2519 Жыл бұрын
Kamal kovai sarala combo 🔥
@lakshmipathykm8422 Жыл бұрын
Excellent duo..amazing grip on pitch of song almost like origional
@yadavamoorthy2394 Жыл бұрын
Bharat and Anu duo performance is super. Enjoyed enjoyed ❤❤❤❤
@Darshucute12172 жыл бұрын
ஆண்டவர் 🔥🔥🔥🔥
@prakashg3660 Жыл бұрын
இந்த பாடலை தினமும் ஒரு முறைகேட்கிறேன்அருமையானபாடல்
@kristinevasantharajs5128 Жыл бұрын
Whays this song called
@bharathi5414 Жыл бұрын
Anu and bharath vera leval performance
@arunprasathsermakkani51172 жыл бұрын
My favorite Anu ma 💗 most versatile singer
@kumudhavallivalli98503 ай бұрын
எத்தனையாவதுஎபிசோட்
@aktvl108 Жыл бұрын
அனு ரசிகன் 💞
@PPrincykaB-Rollno-wi1sp Жыл бұрын
BOTH combination super Experiation vera level good pair
@saranyasaranya7163 Жыл бұрын
It was really amazing both of them great musision..God bless you
@madhanpln50449 ай бұрын
Hai akka
@madhanpln50449 ай бұрын
ennaya frenda ethukonga akka
@vijikumar4701 Жыл бұрын
I love bharth❤
@pramilak63132 жыл бұрын
This is the biggest High ligt of that season....
@ManoMano-cy1yu25 күн бұрын
அருமை... 💐 வேர லெவல் 💐👌🏻👌🏻👌🏻
@rattatoluile2 жыл бұрын
Bharat really superb....
@jaikumarr16592 жыл бұрын
பரத் அனு குரல் வேற லெவல்
@sudeepj9127 Жыл бұрын
What an entertainer!!!
@MathanS-j3m9 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❣️
@ronaldsakkarias8736 Жыл бұрын
Very nice I never seen such a feeling song. Both are very nice acting and sinking
@balamurugan-hd4hm2 жыл бұрын
❤️❤️❤️செம ❤❤❤💐💐💐💐💐💐💐💐💐💐💐
@RajaR-kj3ec5 ай бұрын
R.Raja...🎉🎉🎉🎉🎉is...🎉🎉🎉🎉🎉is..
@nagalakshmirajendran236 Жыл бұрын
Golden performance for Anu and Bharath
@sriharisaran6131 Жыл бұрын
Perfect singing ..super
@l.verasamyl.manikandan9912 жыл бұрын
Anu amazing voice ❤️❤️❤️
@Prasanth-hm7tm6 ай бұрын
Anu voice semma
@dmkloverforever Жыл бұрын
Fantastic ❤❤❤🎉😂
@karthikUT89 Жыл бұрын
Adei vera level re-creation this is.
@elonraina6 Жыл бұрын
Bharath expression at 3:55 😂😂. Enjoyed the performance
@babua8175 Жыл бұрын
Excellent singing both of you
@ramadosssekaran23952 жыл бұрын
I love always Bharath performance and please share songs with judges comments together please 🙏
@prahanmohan801 Жыл бұрын
Reel or Real what a magical performance
@srikanthkal86952 жыл бұрын
I thought throughout that season that Bharath was the best.
@balasubramanians44879 ай бұрын
சூப்பர்.கமல் போல வெரைட்டி தந்த நடிகர் யாருமில்லை🎉😊❤
@lalithashanmuganathan6729 Жыл бұрын
பின்னிப்புட்டேல் போங்கோ😂
@deval91772 жыл бұрын
Amazing 👍🏻
@santhakumard9172 Жыл бұрын
most sensational song the super singer
@LUVITHARALUVITHARA9 ай бұрын
Exelent super ❤😂😂❤❤❤🔥🔥🔥🔥🔥
@dr.m.panneerselvam5458 Жыл бұрын
Excellent
@Saiyadu Жыл бұрын
Anu is my favorite
@praabhuify2 жыл бұрын
Sema ❤😍
@sonidurga916 Жыл бұрын
Marvellous ❤
@jeganrazi1129 ай бұрын
10.000000 time paakalam vera level song and performs
@kaleeswarikaleeswari3716 Жыл бұрын
Cinema la kooda na ithana murai pakala but neenga padura songs na adikadi pathu rasikiren
@venugopalramasamy4533 Жыл бұрын
This I enjoyed alot
@s.ganeshanlakshmi64242 жыл бұрын
Super Bharath and anu
@mrchandru729 ай бұрын
❤❤watching it in 2024😅
@senthilkumar-pi6ig2 жыл бұрын
Super singer need only Tamil singer stodants, மலயலிகளை மட்டும்தான் வளத்து விடுகிறோம் தமிழ் ரசிகர்கள்
@malarsivaganesan49422 жыл бұрын
யாராக இருந்தாலும் குரல் இனிது 👍👍👍👍
@tvve3632 Жыл бұрын
Tamil is living by others .
@parthakrish4346 Жыл бұрын
Superb
@santelahshmy742 жыл бұрын
சூப்பர் 👌
@Naruto_gaming_ff_072 жыл бұрын
Super 🥰
@paulpeter6611 Жыл бұрын
Super barath and anu God bless you
@pandiarajanpandiarajan3364 Жыл бұрын
Bharath kalapurada Anu varalevel
@suthamanikandan65352 жыл бұрын
Singing and permanence is very very good brother and sister