துளியும் தலை கனம் இல்லை!!! அந்த புன் சிரிப்பு ஒவ்வொரு பாடலையும் அவர் ரசித்து தனது கரங்களில் வாசிக்கும் அழகு♥️💯👌👌👌... அய்யா!!!!! தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத ஒரு சகாப்தம் நீங்கள்!!!! #என்றும்_வித்யாசாகர்
@vigneshb3763 Жыл бұрын
கனம் வேறு கணம் வேறு திருத்திக் கொள்ளவும்.
@Prosperity_888 Жыл бұрын
@@vigneshb3763 நன்றிகள் சகோ🙏🙏 திருத்திவிட்டேன்
@sundaramnamachivayam Жыл бұрын
எல்லாருடைய கமெண்டுக்கும் Like போட ஆசை. வீட்டில் இருந்து பார்த்த எனக்கே ஆட்டம் போடவைத்ததது. இசையமைத்த வித்யாசாகருக்கும் பாடிய பாடகர் இருவருக்கும் வாழ்த்துக்கள்.
@mohans6215 Жыл бұрын
ரசிகர்களின் கொண்டட்டமே கலைஞனுக்கு கிடைக்கும் வெகுமதி... வித்யாசாகர் அய்யா... 🎉❤
தலைகனம் இல்லாத நல்ல இசை அமைப்பாளர் தமிழர்களுக்கு பல வெற்றி பாடல்களை கொடுத்தவர் ஏனோ இன்றைய தமிழ்த் திரையுலகம் இவரை மறந்தே போய் விட்டது
@DheeranBala10 ай бұрын
That's our fate. We forget good people easily
@vijayakumar42139 ай бұрын
அற்புதமான இசை அற்புதமான டான்ஸ் சூப்பர் பாடல் இசைமேதை வித்யாசாகர் வாழ்த்துக்கள் விஜயகுமார் தேவேந்திரன் கோவை வழக்கறிஞர் குடும்பத்தினர்
@mannan15447 ай бұрын
தலைக்கனம் இல்லையென்றால் அவன் கலைஞனே கிடையாதுடா வெண்ண.
@jackraven785020 күн бұрын
தமிழ் சினிமாத் துறை இழந்த பொக்கிஷம் வித்யா சாகர் சார்.
@dineshdina6868 Жыл бұрын
வித்யாசாகர் sir .. இசையை தாண்டி ..குணத்தில் ❤ நல்ல மனிதர்
@rohithra8827 Жыл бұрын
2:19 vidhyasagar's smile....he deserve this love from audience 😍❤️
@baijukarunakaran6462 Жыл бұрын
Everybody enjoying.... Singers... Orchestra team.... Music director.... Audience.... What a vibe... Hats off vidyaji ❤️❤️❤️❤️
@SenthilKumar-qb2jp Жыл бұрын
வித்யாசாகர் சார் மாதிரி மெலடி ஹிட்ஸ் குடுக்கறதுக்கு இன்னொரு ஜென்மம் பொறந்து தான் வரனும் அருமையான இசையமைப்பாளர் அதுவும் 90' s ல இவர் பாட்டை கேட்டவர்களுக்கு நான் சொல்றது ரொம்ப புரியும்
@nijeeshnarayanan2039 Жыл бұрын
വിദ്യ സർ 👍👍❤️🙏🙏❤️എജ്ജാതി മാസ്സ് പെർഫോമൻസ്.. ശ്വേത മേഡം... 👍പൊളി... നാരായണൻ സർ... അമ്മോ പൊളി
@kannannvlogger2504 Жыл бұрын
அண்ணன் அறிவுமதி அவர்கள் வரிகளுக்கு செம துள்ளலான இசை வித்யாசாகர்,... ஏ.....மாமா........ வரிகளில் சுவேதா மோகன் குரல் அருமை, பாடலின் இழையோடும் புல்லாங்குழல் இசை மிக சிறப்பு...
@kishorekishore9786 Жыл бұрын
உலகத்தின் மெல்லிசை மன்னர் எங்கள் 💖🔥 வித்யாசாகர் 💫✨💥🪗🪗🪗🎷
@kalidast1740 Жыл бұрын
👍👍👍👍
@NithishMks Жыл бұрын
@@kalidast17402Źee .
@Alban_sabari Жыл бұрын
அப்போ தகரடப்பா அணி ?
@sivaraj4622 Жыл бұрын
Msv
@rajkumarm4003 Жыл бұрын
இந்தப் பாட்டை பக்கத்து வீட்டில் பார்த்த 90களின் குழந்தைகள் யாராவது இருக்கிறீர்களா
@m.manojkumar6798 Жыл бұрын
Me
@typicaltamilan4578 Жыл бұрын
Illa😂 bcoz intha song varumpothu ella veetlayum tv vanthuruchu
@SUBHAKUMARG-bm4df Жыл бұрын
90s no 2k la vantha padam
@balusamy30788 ай бұрын
Yes bro
@Dharmaraj-mb3sy8 ай бұрын
@@SUBHAKUMARG-bm4dfdxm878 gĥ
@dinoselva9300 Жыл бұрын
தமிழ் சினிமாவில் விரல் விட்டு எண்ணகூடியவர்களே இரைச்சல் இல்லாத இசையை குரலுக்கு பின்னால் கொடுத்தார்கள். அதில் #வித்தியாசர் உம் ஒருவர்
@kalvidhasan8449 Жыл бұрын
80 மற்றும் 90 ரில் பிறந்த நாங்களெல்லாம் கொடுத்து வைத்தவர்கள் அனைத்தையும் ரசிச்கமுடிந்தது நன்றி😃😃👍👍👌👌💐💐💐
@meenakshisundarameswaranes247618 күн бұрын
என் மனசுல இருந்தத சொல்லிட்டீங்க. 🙏
@HariHaran-rm6po9 ай бұрын
Avaru Mugathula Siripa Paaruya 2:20❤❤❤❤....Idhuvey oru kalainganuku vegumathi🎉😊
@luxmanking Жыл бұрын
Concert nna ippidi irukkanum pa 👌👌👌 vera level ellorum vibe panraanga ppaaaaa❤❤❤
@nikhithasid258 Жыл бұрын
The way he is enjoying his own songs..... ❤ Vere level Vidyajiiiii🔥
@ChandiranChandiran-rr2ex Жыл бұрын
இந்த பாடல் கேட்டால் ஆட தெரியாதவர்கள் கூட ஆடுவார்கள் மரண மாஸ் பாடல் ♥️
@Nawzath-Vlogger Жыл бұрын
Greatest musician all time ! The vidyasagar!!! Really we miss shanker Mahadevan sir 😢
@krishnasainarayanan2787 Жыл бұрын
Dude, he's very well alive no. Why this comment 😅
@SnehaPriyalifestyle Жыл бұрын
Awesome singing, Kudos to Narayanan & Swetha mohan🥰
இதை விட என்ன வேண்டும் ஒரு இசையமைப்பாளருக்கு தன் இசையமைத்த பாட்டை தன் முன் மக்கள் கொண்டாடி ஆடுவதை மகிழ்விக்கும்போது கோடி போதை சார் , வித்யாசாகர் மனது நிறைவடையும்.❤
@kdpcinishorts Жыл бұрын
Noise and grains thank you for vidhyasagar concert upload
@dhineshkumar4024 Жыл бұрын
வித்யாசாகர் = உண்மையான கலைஞன்
@bhanumathivenkatasubramani6265 Жыл бұрын
What a power packed enjoyable performance.Very good music
@1_percent_upgrade Жыл бұрын
01:25-01:27 Swedha's subtle movement is cute 01:53-01:56 Hey maaamaaaa - high pitch crooning - clinical 02:12-02:25 Crowd vibing and Swedha encouraging at its best 02:55-03:00 Reason why we loved Vidyasagar - mixed perfect melody in flute in a peppy song Invincible cult # 1
@williamjerad117 Жыл бұрын
ஏ வாடி வாடி நாட்டுக்கட்ட, வசமா வந்து மாட்டிக்கிட்ட ஆஹா கன்னிப்பொண்ணு கம்மன் தட்டை காள வருதே மல்லுக்கட்ட நீட்டாதே கண்ணுக்குள்ள கத்திய வச்சு நீட்டாதே ஹோய் தீட்டாதே கன்னத்திலே கன்னம் வச்சி தீட்டாதே ஹோய் ஆளில்லா ஆத்தங்கரை அதுக்கு இப்ப என்னாங்கிற ஏ வாடி வாடி நாட்டுக்கட்ட, வசமா வந்து மாட்டிக்கிட்ட கனவில நீங்க கடிச்சு வச்ச காயம் வலிக்கிறதே ஏ விடிய சொல்லி கூவுன சேவல் குழம்பில கொதிக்கிறதே என் மாமா... என் மாமா என் மூச்சாலே முட்டித்தள்ளாதே நுனி நாக்கால பொட்டு வச்சா நெத்தி தள்ளாதே என் மாமா... காதோரம் மூச்சுப்பட சூடேறும் சும்மாக்கெட ஏ வாடி வாடி நாட்டுக்கட்ட, வசமா வந்து மாட்டிக்கிட்ட மூணாஞ்சாமம் வீணாப்போகும் முழுசாப் போத்திக்கவா ஓலப்பாயி கூச்சல் போடும் கதவை சாத்திட்டு வா அடி ஆத்தி... அடி ஆத்தி உன் கொலுசு சத்தம் ஊர கூட்டாதோ அட உன் கூத்த பைய பார்த்து உச்சு கொட்டாதா அடி ஆத்தி... ஆளில்லா ஆத்தங்கரை அதுக்கு இப்ப என்னாங்கிற ஏ வாடி வாடி நாட்டுக்கட்ட, வசமா வந்து மாட்டிக்கிட்ட கன்னிப்பொண்ணு கம்மன் தட்டை காள வருதே மல்லுக்கட்ட ஆளில்லா ஆத்தங்கரை அதுக்கு இப்ப என்னாங்கிற
@samsivaangishaks4637 Жыл бұрын
My childhood ❤️💃this was the first song I loved most and every time I heard I would be dance😍such nostalgic memories ❤️🔥
@kumaresaathithan99674 күн бұрын
வித்யா சேகர் இசை இனிமையாக உள்ளது திருச்செந்தூரில் இருந்து குமரேசன்
@vipi024 Жыл бұрын
ഈ വർഷം ഏറ്റവും അധികം തവണ കണ്ട youtube video..Audience Vibe Vere Level ❤❤❤❤
@murugamuruga450410 күн бұрын
சிறப்புக்கு சிறப்பு சேர்த்த சிறப்புகள். நன்றியுடன் வாழ்த்துக்கள் இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் சிறக்கட்டும்..
@kdpcinishorts Жыл бұрын
That flute man harris jayaraj concert la mudhal kanave songku oru new vibe kodutharu na oru like podunga
@sajimathew7009 Жыл бұрын
ഇവരുടെയൊക്കെ ഡാൻസ് കാണുമ്പോഴാ സന്തോഷം വിദ്യാജി ഞങ്ങളുടെയാ ❤❤❤❤❤❤❤
@saranyakrishanan9986 Жыл бұрын
സത്യം വിദ്യാജി എന്നും നമ്മുടെ മലയാളികളുടെ സ്വന്തം ഉയിർ ആണ് കാലങ്ങൾ ഒരുപാട് കഴിഞ്ഞാലും പുള്ളിടെ ഒരു പാട്ട് എങ്കിലും ഒരു ദിവസം എങ്കിലും കേൾക്കാത്ത മലയാളികൾ ഉണ്ടാവില്ല, especially ഞാൻ 🥰❤️❤️😂...... വിദ്യാജിയുടെ സന്തോഷം കണ്ടപ്പോൾ എന്റെ കണ്ണ് നിറഞ്ഞു. ഇന്നി ആരൊക്കെ വന്നാലും വിദ്യാജി കഴിഞ്ഞേ ബാക്കി ഉള്ളോർ ഉള്ളു ❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🥰 എന്നും ഇഷ്ട്ടം വിദ്യാജിയോട് 🥰❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ 🙏🙏🙏🙏
@kirubananthan1032 Жыл бұрын
இதுக்கு பேரு தான் vibe 🎉🎉
@srikanthemidisetty542310 ай бұрын
Crowd was so enjoyed a lot what a composition by VIDYA SAGAR sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@priyasupramaniam7118 Жыл бұрын
This concert video will be most memorable for the kutty baby girl when she grows up soon. What a moment when her joyful mother dances with her baby 😘😍🧿
@RajaMani-h7b2 ай бұрын
வித்யாசாகர் சார் மற்றும் குழுவினர் பாடகர்கள் இரண்டு பேருக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@talkswithvigy7860 Жыл бұрын
This song still is a banger in Karnataka!! Such fond memories with this gem❤
@musicworld-zg9gd6 ай бұрын
All your songs decoded with swaram and ragam are superb. Good tonic for carnatic song lovers. In today's fast world nobody has time to go to Carnatic Sabas to listen music
@jayaprakashk25 Жыл бұрын
From Childhood (8) to Now(27) Almost 20yrs ah Harris & Vidhyasagar Kanni💚🥺🫂. & Forever 🛐🙌🏼
@sabrinarima19868 ай бұрын
I'm from Algeria and I live in India I love this song & the music goes directly to the soul Hats off for South movies & songs they put there heart & souls in there acting even don't understand the language but you can feel it & you get the message from it
@Maxikugan Жыл бұрын
மாமனிதன் என்ற சொல்லுக்கு ரொம்ப பொருந்தும் நபர் வித்யாசாகர் ❤️❤️❤️
@Aswin778 Жыл бұрын
வித்யாசாகர் சார் & ஹாரிஸ் ஜெயராஜ் சார் மீண்டும் பழைய Form க்கு வந்தால் அனிருத் நிலை என்ன ஆகும் 👍👌🔥🎵
@rajaraja-gw7xm Жыл бұрын
முக்காடு போட்டுட்டு போக வேண்டிதான் Bro
@musicalknots7868 Жыл бұрын
Vidyasagar & Harris are is in the same form and brilliant composition. We only changed ourselves. So anirudh used promptly.
@Aswin778 Жыл бұрын
@@musicalknots7868 Ungaluku haaris pidikatha
@TIPTOPTHAMIZHAN Жыл бұрын
அனிருத் எல்லாம் ஒரு இசைமைப்பாளரா
@ebinrajumos1308 Жыл бұрын
Anirudh lssm baby in music compared to legends Harris& vidyasahar
@abdulrashidmp4479 Жыл бұрын
I am from kerala മലയാളി I love more tamil song Also malayalam vidyasagar ജി
@kousalyamahamel2205 Жыл бұрын
Pakka vibe material song 🔥💥🔥💥🔥 Beautiful singing 👏👏 audience cheers and dance 🔥🔥
@bathirasamy80396 ай бұрын
அருமையான குரல் வளம், வாழ்த்துக்கள் 🙏
@philipjoseph7596Күн бұрын
She is so amazing, oh my god, please make her win the final. One day l will go and see her personally and give her a gift. Bless you child
@biswajitpandit00410 ай бұрын
I don't know the Language... I can't understand the Lirics.... But I love the #Rhythm ❤ Uuuuufffff what a song 😇
@rajp295620 күн бұрын
tamil
@sahubar_sathik6 ай бұрын
வித்யாசாகர் சார் இசைக்கு நான் அடிமை ❤️🎉🎊🙌
@bhavanasrikanth5369 Жыл бұрын
Excellent singing👏🏻👏🏻 Narayanan swetha.. live edha vida vera level Vibe 👌🏻❤ ❤❤
@PakuBadmas10 ай бұрын
I don't understand A Single Line But still Enjoying This Masterpiece With Another Dimensional Vibe
@gksouthmusics Жыл бұрын
00:54 and 03:31 I just scared😄,,Sweet voice of Shwetha Mohan 00:11 Sujatha mam 🎉❤
@lourdupremdas721210 ай бұрын
ವಿದ್ಯಾಸಾಗರ್ ರವರೆಗೆ ಒಂದು ಧನ್ಯವಾದಗಳು... ஒரு இசை மெத்தைக்கு ரசிகர்களின் கொடுக்கும் தனி மரியாதை இது தான்....
@DAS-jk3mw Жыл бұрын
Wow wow what an energy..Either beat or melody..Vidyasagar is UNIQUE always..We love you sir ❤❤
@stalind52564 ай бұрын
Noise n grains team... இசை வறட்சி மிகுந்த இன்றைய 2024 காலகட்டத்தில், வறண்ட பாலைக்கு நீரூற்றும் அரும்பெரும் ஒரு பச்சை பூக்களாறுதல், உங்களுடைய கழுவித் துடைத்தெடுத்த இசை மெருகேற்றல் கலெக்ஸன் வீடியோக்கள் ஒவ்வொன்றுமே..! சிலாகித்து ரசிக்கும் ரசிக நெஞ்சங்கள் எங்களுக்குத்தான் தெரியும், இதன் மதிப்பு என்னவென..!! எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் தகும் உங்களுக்கு..!! கடைக்கோடி ரசிகர்கள் எல்லார் சார்பாகவும், உங்களுக்கும் உங்கள் கடின உழைப்புக்கும் எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்..! உங்க ஒலி, ஒளி திறன் இரண்டுக்கும் வேற யாரும் கிட்டேயே வர முடியாதுய்யா..! அட்டகாசமான கடினமான உழைப்பு..!!! உங்கள் டீமின் கடைக்கோடி தேநீர் அளிக்கும் கடைநிலை ஊழியர் வரை எல்லாருக்கும் இந்தப் பெருமை சென்று சேரும்..! ஒரு அப்ரிஷியேஷன் மீட்டிங் வெச்சா என்னை தயவுசெய்து கூப்பிடுங்க அய்யா, மனசார பாராட்டனும்னு நெடுநாளைய ஆசை எனக்கு..! சாதாரண மனுஷ மனசையும் ரசிக நெஞ்சமா உருவாக்கறது, ஆகச்சிறந்த ஒரு ரசிக நெஞ்ச குழுமம் தான்.. அதை நீங்க கனகச்சிதமா செய்யறீங்க அய்யா..! உங்களை அங்கீரிக்க ஒரு சின்ன வாய்ப்பு குடுங்க எனக்கு, மனசார அங்கீகரிச்சு பாராட்ட நெனைக்கறேன், விரும்பறேன்.. நான் ஏன் இவ்ளோ சொல்றேன்னா,. அதான் உண்மை..! வேறொன்னுமில்ல..! ஸ்டாலின், 9842613491 லவ்யூ மக்களே..!!🎉❤😍🥰
@capeoofgoodhope Жыл бұрын
Every one is enjoying the song..both in stage and out of stage❤❤❤ 2.20 Vidyaji's smile....😊so beautiful...
@POORGAMAR_11 ай бұрын
I don't know this language but I love this Song And Love Vidyasagar Music ❤
@aromal8977 Жыл бұрын
Aiwaaa 🤩 great performance king 👑 of music big hugs to @noise and grains 🫂🫂🫂🫂🫂🥰🥰🥰🥰🥰
@gajendirankl5406 Жыл бұрын
Sema super Swetha singing way.. performance adi dhool
@elizabethshery8964 Жыл бұрын
Super … Malayali listening and dancing in Newzealand with 18 month old baby❤❤❤
@grayentertainment481410 ай бұрын
நான் அஸ்ஸாமைச் சேர்ந்தவன்... இந்தப் பாடல்களை ரசியுங்கள்
@RahulRMCF Жыл бұрын
From 1:46 is just ABSOLUTE VIBE, something that i'll pay to enjoy live 😍🔥
@aghilpp1963 Жыл бұрын
വേറെ ലെവൽ വിദ്യാജി മാജിക്
@321verykind Жыл бұрын
நாராயணன் தமிழ் உசசரிப்பு சிறப்பு.
@vezha53555 ай бұрын
🙏🙏🙏. புரட்சி கவிஞர் பாவேந்தர். வாழிய வாழியவே.🌹🌹🌹🌹🌹🌹 "எங்குப் பிறந்தாலும் தமிழன் தமிழனே.❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@sri7606 Жыл бұрын
Reminds me of my childhood
@ambedkarmari67982 ай бұрын
🙏🎉❤ அறுமை. தமிழுக்கு பெருமை. தமிழர்கள் அனைவருக்கும் தீப ஒளி தீபாவளி நல்வாழ்த்துக்கள். நாம் நம் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுவோம். ஏனென்றால்,தமிழ் தான் நம் அடையாளம். இறை தமிழாகிய சங்கத்தமிழ் திருக்குறள், புறநானூறு,அக நானூறு மேலும் தமிழ் இலக்கியங்களை சமஸ்கிருத ஸ்லோகங்கள் முறையற்ற இதிகாசங்களை தவிர்த்து சொல்லி கொடுப்போம்,சொல்லி வளர்ப்போம். நன்றி
@sketch-raja Жыл бұрын
Swetha voice my favourite ❤ Super song 🎵🔥
@tamilselvi3034 Жыл бұрын
Super performance. Always swetha rocks.
@shivaramtn198011 ай бұрын
Actually i don't know Tamil lyrics..love this song... wonderful music
@meeraanzil4367 Жыл бұрын
Vidya sir ' s malayalam songs r also so mesmerizing Whatever language is He can do his best ❤❤❤❤
@yacoobhassan69Ай бұрын
Iam Yacob from karaikal,now Iam kuwait, I listening Duet film Saxophone music , Excellent
@SabastiyanKingsley-gq4bw Жыл бұрын
My best singer ❤ shweta Mohan I am from Sri Lanka
@MohanMohan-fh1mh6 ай бұрын
I am Telugu, wow what a song, what a music
@roseangeleen2129 Жыл бұрын
2:13 Her reaction😍
@SenthilKumar-qb2jp Жыл бұрын
வித்யாசாகர் சாகர் சார் எனக்கு உங்களோட அந்த கர்ணா படத்தில் இருந்து மலரே மௌனமா அப்பறம் சுபாஷ் படத்தில் இருந்து அந்த முகம் என்ன மோகம் என்ன இந்த பாடல் ரொம்ப ஆசைப்பட்டேன் வித்யாசாகர் சாகர் சார் அவர்களே
@pcnila Жыл бұрын
👏🏻👏🏻 it makes and brings happiness and smile every time i see this song(& hear). More than the movie visuals this is SUPERB !! See the happiness on music director face, male single & madam sujatha’s sujatha’s daugter. And finally the happy audience 🎉🎉🎉🎉🎉🎉🎉
@Samsmca Жыл бұрын
Sooderum summa kade. What a vibe..
@jayakumarjaya2303Ай бұрын
அருமை அருமை சூப்பர்ர்ர்ர்ர்ர்
@madhansakthivel7003 Жыл бұрын
Sujatha Amma and Sankar sir suitable great legends ❤❤