சிறப்பு ...நல்ல விஷயம்தான்.... தெளிவுபடுத்திய வழக்கறிஞருக்கு நன்றி ❤
@infantyamahafz401817 күн бұрын
என்ன இது சிந்திக்க வச்சிட்டாரு
@prabhue290012 күн бұрын
நம்ப தமிழர்கள் ஒரு கடை வைத்தால் அதேபோன்று மற்றவர்கள் வைத்து விடுவார்கள். மொழி தெறியாதவர்களிடம் சரியா நடந்து கொள்வார்கள். ஆனால் தமிழர் முன்னுக்கு வர நமது தமிழ் மக்களே உண்மையாக நடந்தாலும் வளரவிடமாட்டார்கள்...
@pounvelvel709716 күн бұрын
ஐயா நீங்கள் சொல்வது போல ஒரு காலத்தில் தமிழர்கள் ஒரு காலத்தில் நன்றாக வசதியாக வாழ்ந்தார்கள் இந்த போதை கலைச்சாரம் எப்பொழுது வந்ததோ அப்பொழுது எல்லாம் நாசமாய் போனது மீட்டுருவாக்கம் செய்வோம் ரொம்ப நல்ல விஷயங்களை சொல்லி இருக்கிறீர்கள் மிக்க நன்றி ஐயா இது போல காணொளிகள் இன்னும் அதிகமாக பதிவிடுங்கள்
@kamalkishore262616 күн бұрын
U r speech is 100%right and u have analysed correctly super
@RangarajanKrishnamurthy-hn1sw15 күн бұрын
அவுக சொந்த வீடு.. கார் எந்த ஆடம்பரம் இல்ல எதுவும் இல்ல எல்லாம் வாடகை கு இருந்துட்டு போயிடுவான். சொந்த வூர்ல எல்லாம் இருக்கும்
@Athirahindustani14 күн бұрын
There are millions of Marwaris who own houses here in Chennai nd have nothing in their villages . Don’t talk nonsense. They don’t live lavishly but always buy a house even if it means 1 bedroom house
@damodharanthamizhselvan14703 күн бұрын
தவறான புரிதல் அவனுங்க டார்கெட் வணிகம் வணிகத்தின் மூலம் நமது நிலங்கள் வாழ்விடங்களை கைப்பற்றுவது ஏற்கனவே தமிழ்நாட்ல பாதி அவனுங்க கைக்கு போய்விட்டது மீதியையாவது விற்காமல் காப்பாற்றுங்கள் தமிழ் உறவுகளே
@vathsalasethuramansvedhiga128614 күн бұрын
பெற்றோரை முதியோர் இல்லத்தில் விடமாட்டார்கள்
@sakthisakthiriya54015 күн бұрын
வயதானாலும் உழைப்பவர்கள்
@mariagrace660615 күн бұрын
தமிழர்களிடம் உண்மையான, கடின உழைப்பு, பரிவு, அன்பு, நேர்மை, நியாயம், வந்தவர்களை கவனித்து உபசரிக்கும் பண்புகள், மிகவும் அதிகம்.
25/11/24. 5:05Pm. (THE MARWARIS. FROM JAGAT SETH TO THE BIRLAS) THOMAS A. TIMBERG. GURCHARAN DAS. நல்ல புத்தகம் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம். Good book. 🎉🎉🎉
@Flurry70717 күн бұрын
ரொம்ப நாளைக்கு அப்புரம் ஒரு நல்ல ஆன்கர் உண்மையை பேசும் விருந்தினர், நன்று 👏
@sabari_eesan14 күн бұрын
Anchor - நெறியாளர் ✅
@kishorlawyer78162 күн бұрын
அண்ணா நான் எலக்ட்ரிக்கல் மொத்த வியாபாரம் தொழில் செய்து வருகிறேன் மார்வாடிகள் உடன் நிறைய போட்டி போட்டு செய்து வருகிறேன் நீங்கள் சொல்வது நீங்கள் சொல்வது 100% உண்மை தயவுசெய்து இன்னும் சில பதிவுகள் இது தொடர்பாக போடவும் நானும் மக்களும் விழிப்புணர்வு கொள்கிறோம்
@kayambuduraiarasu565516 күн бұрын
தொழில் ரகசியமா நேரு காலத்தில் மார்வாடி களுக்கு இரும்பு கம்பெனி கள் அமைக்க 100 கோடி 200கோடி என லோன் வழங்கபட்டு பின் சில காலம் கழித்து தள்ளுபடி செய்ய பட்டது அப்போது இருந்தே பணக்காரர்கள் தான் தென்னிந்திய மக்களுக்கு எந்த அரசும் ஒரு அணியும் புடுங்கலை இப்போது குஜராத் பணக்கார க்களுக்கு லோன் தள்ளுபடி இது தான் ரகசியம். ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கும் போது தமிழ்நாடு தனிநாடாக இருந்து இருந்தால் நாம் சிங்கப்பூர் போல பணக்கார நாடாக இருந்து இருப்போம்.
@nivethanancy547015 күн бұрын
Unmai.
@jqqjqjqj15 күн бұрын
தமிழர்கள் கடின உழைப்பாளிகளாக இருந்தனர். இப்ப அதையும் திட்டமிட்டு போதைக்கலாசாரத்தால் உழைக்கும் ஆற்றலை இழக்க வைக்கிறார்கள்.
@KAgri2415 күн бұрын
முதல்ல ரோட்ல வண்டி போக விடுங்க...... இரண்டாவது இனம்,மொழி , ஜாதி அரசியலை விடுங்க...... நம்மளுடைய இன்றைய வேலை என்ன?.... இதை விட்டுட்டு கல்லு தோன்றுச்சு மண்ணு தோன்றுவதற்குள் தோன்றிட்டோம் சொல்லிட்டு நீங்க தான் கல்லை உடைத்ச்சு மண்ணாக மாத்தினீங்க..... பிராமணர்கள், தெலுங்கர்கள், மலையாளி, மார்வாடி மேல பழி போடுவதை நிறுத்துங்கள்.... மேல் ஜாதியினர் மேல் பழி போட்டு அரசு வேலைய மட்டும் தான் ஆக்கிரமிக்க முடியும்...... இதுக்கு அப்புறம் நீ உழைச்சு தான் ஆகணும்....... முன்னுக்கு வரணும்னு என்ற எண்ணம் இருந்தால் குண்டு சட்டியிலேயே குதிரை ஓட்டாதீங்க ஒவ்வொரு ஸ்டேட்டா போய் பாருங்க அந்த ஸ்டேட் காரன் அந்தந்த மொழியைத்தான் படிப்பான் தமிழ்நாட்டில் மட்டும்தான் கான்வென்ட்ல படிக்க வைப்பீங்க மானங்கெட்ட தா தமிழன்.......
@Athirahindustani14 күн бұрын
Nandrikettavargal Naam. We got steel, iron nd minerals for a pittance from Bihar for decades . TN govt blackmailed central govt for decades nd took lots of funds but ur dravida drug kootam looted everything. Get some real knowledge
@jaisinghsugumaran639014 күн бұрын
@@kayambuduraiarasu5655 No doubt 🧐
@kasimayan82416 күн бұрын
வியாபாரம் செய்யும் சமூகத்தினரிடம் இருந்து கற்றுக் கொள்வதுதான் சிறந்தது . பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் மாதிரி ஆரியா மாதிரி சந்தானம் சொல்லும் போது அந்த வேலை செஞ்ச அந்த அலர்ஜி இந்த வேலை செஞ்சா இந்த அலர்ஜி என்று பேசிக் கொண்டிருந்தாள் பார்த்துக்கொண்டு மட்டும் தான் இருக்க முடியும்.செய்யவேண்டும்
@jaisinghsugumaran639016 күн бұрын
உழைக்கவும் செய்வான். ஏமாற்றவும் செய்வான் 😊
@Athirahindustani14 күн бұрын
Tamizhan only ematruvaan , Tasmac Povan
@jaisinghsugumaran639014 күн бұрын
@Athirahindustani There are deceivers in all strata of the society. But the percentage of deceiving is more among them ang Gujaratis. If you analyse, you will find it.
@damodharanthamizhselvan14703 күн бұрын
நாம் ஏமாளியாக இருப்பதால் தான் வடக்கன் வளருகிறான்
@Grayyanar16 күн бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் நூற்றுக்கு நூறு உண்மை சகோ
@ramsundar661014 күн бұрын
yaaru sammy neenga...therika viduringa...well said ...true words...just now watched this video..sema
@RamprasadMS-ke6wx10 күн бұрын
நல்ல கருத்துக்களை தந்தமைக்கு நன்றி..
@pvmurugeasan983411 күн бұрын
மிகவும் அருமையான பதிவு. இன்றைய இளைஞர்கள் அவசியம் பார்க்க வேண்டிய வீடியோ...
@MuruganThangapulla14 күн бұрын
அருமையான பதிவு 👌
@gauthamd181915 күн бұрын
19:19 ஆரிய திராவிட சூழ்ச்சி!! மது மோகம், சினிமா மோகம்...
@sentamilselvans101114 күн бұрын
அருமையான கருத்து
@leokid513316 күн бұрын
1 North Indian vehicle battery business man from triplicane advised me 12 years ago when I went to ask for a quotation for a 150ah invertor battery he asked the purpose of the battery, I said to my house. For that He said do you have an inverter for your business place I said no , And he said buy an inverter for the business place first then think about the house.
மார்வாடி நகை போடுவது இல்லை காய்கறி சாப்பாடு மட்டுமே கடவுள் பயம் தோலில் மட்டும் கிடையாது 😂😮
@infantyamahafz401817 күн бұрын
மார்வாடி பற்றி தெளிவா சொல்லி இருக்காப்ல. தெளிவா சிந்திச்சு தெளிவான விளக்கத்தை சொல்லி இருக்காப்ல.
@karuppiakaruppia597417 күн бұрын
100 க்கு 100 சரி.
@Kumar-gk7in11 күн бұрын
சூப்பர் அண்ணா
@AshokKumar-ln1qn11 күн бұрын
Sirappu💯
@SuriyaNarayanan-i8t16 күн бұрын
நாட்ல மழை இல்ல விவசாயம் இல்ல ஆனா?? உங்க கும்பல் கிட்ட மட்டும் காசு இருக்கு!!! நாங்க எல்லாம் உஷார் ஆகிட்டா?? நாங்க ராஜஸ்தான் க்கே போயிடுவோம்..
@gauthamd181915 күн бұрын
😂😂😂...
@damodharanthamizhselvan14703 күн бұрын
வாய்ப்பே இல்லை இவனுங்க இனிமேல் பூகம்பமே வந்தாலும் தமிழ்நாட்ட விட்டு நகரவேமாட்டானுங்க
@thennaliathi517013 күн бұрын
அருமை அருமை _ அற்புதம்..... நீங்கள் நீடூழி வாழ்க.... நமது சமுதாய சீரழிவுகளை வாழைப்பழ ஊசி போல் அற்புதமாக சொன்னீர்கள்....😊😊❤
@SukumaranBalaram16 күн бұрын
நல்ல ஆய்வு
@manisubramaniamsubramaniam75416 күн бұрын
I love Tamil vendhan sir speech
@mmgopinath47615 күн бұрын
அருமையான பதிவு சார் ❤
@sakayammuthu311615 күн бұрын
❤❤❤❤
@senthilkumar-rp9hx13 күн бұрын
சிறப்பான பேச்சு ...
@SRIVEKKALIAMMANSTEEL10 күн бұрын
நல்ல விஷயத்தை கற்றுக்க சொல்பவர்சண்முகவேல்சார் வாழ்க வளமுடன். நன்றி🙏🏆🙏🇮🇹🙏
@MohammadRafikRraik15 күн бұрын
அண்ணா மிகவும் யூஸ் ஃபுல்லான விஷயம் அண்ணன்
@palaniappanpalaniappan896717 күн бұрын
SUPER nice 👌
@Tharshan3.010 күн бұрын
Its true... திருப்பூர் ல மார்வாடி வீட்ல குடும்ப பெண்கள் வீட்டில் இருந்து செக்கிங் சென்டர் வச்சிருக்காங்க....வெளியில தெரியாது..
@prantosarathy38618 сағат бұрын
Means ?
@AbdulRaheem-px5wg17 күн бұрын
Arumai
@Sundaresan-f8y16 күн бұрын
Semma Anna , Sooper
@MaruthamuthuMathiazhagan16 күн бұрын
திராவிட ஆட்சிகள் கற்றுக்கொடுத்தது துட்டு ஓட்டு சினிமா மோகம் சாதி கூட்டம்
@natarajang507615 күн бұрын
North ikkupo
@logudharshan495412 күн бұрын
ஹலோ சார் நீங்கள் சொல்வது எல்லாம் உண்மைதான் மார்வாடிகள் பணத்தை மட்டும் வைத்துக்கொண்டு சம்பாதிக்கிறார்கள் நம் மக்கள் கஷ்டப்படுவதாக அவர்கள் ஹெல்ப் பண்றாங்களாம் மக்கள் சிந்திக்க வேண்டும்😊😅😅
@radhas610116 күн бұрын
Vaipillai brother........super😂😂
@deventharbabu15472 күн бұрын
Excellent message iyya,mikka Nandri
@kumaresants339414 күн бұрын
One of the best interview
@lrrcriminalno172712 күн бұрын
I like this programe true words
@kabithaak9552nagaratna14 күн бұрын
Lending money for interest is a curse to Hindus..
@viruthagirirajan459016 күн бұрын
sema speech
@rameshahila22516 күн бұрын
கடனை கொடுத்து தள்ளுபடி செய்வதனால் அவர்கள் வளர்கிறார்கள் என சந்தே
@Athirahindustani14 күн бұрын
Really ???? Is that how our tamizh Marwaris Chettiars, naadars became successful 🤣
@rameshahila22514 күн бұрын
@Athirahindustani தமிழன் முக்குரான்.இங்க கடன வாங்க வீட்டுக்கு காலை 6 மணிக்கே வந்துடுறான்
@rameshkumar.r.p3592 күн бұрын
100% சதவீதம் உண்மை ஐயா👍👍👍
@dhatchanamoorthy728214 күн бұрын
அருமை ஜீ
@saravanakumar53616 күн бұрын
சொல்லுக... என்று தொடங்கும் குறள் உள்ளது....
@Ravichandran-tw8iw15 күн бұрын
கற்க..என தானே குறள் தொடங்குகிறது
@alamumangai224415 күн бұрын
அருமையான பதிவு
@c.t.sethuram666916 күн бұрын
Superf.. Tamilventhan sir... It's true.. Great...
@girishankarjayaraman15 күн бұрын
Very true. Nice interview
@k.sarprasatham6666 күн бұрын
அருமையான தகவல்❤❤❤❤
@jaguartamizhan878017 күн бұрын
75% truth
@bkbk472615 күн бұрын
அம்பானி குஜராத்யினர், மார்வாரியில்லை. மேலும் மார்வாரி என்பதே சரி. மார்வாடி தவறு.
@RiyasK-xy1ns11 күн бұрын
சிக்கனத்தை தந்தை பெரியார் வார்த்தை கற்றுக் கொண்டேன்
@linarara208815 күн бұрын
உண்மையை அருமையாக சொன்னீர்
@vishalrajvarma697314 күн бұрын
Super Thank you sir RAMJI EYE HOSPITAL
@suruliminnilayam42868 күн бұрын
Super ❤
@thirunavukkarasum92116 күн бұрын
அருமையான கருத்து!வாழ்த்துக்கள்!!👍
@venkatvenkat98415 күн бұрын
சூப்பர் தல உண்மைய சொன்னீங்க❤❤❤❤❤❤
@Seashwari-g8c11 күн бұрын
சூப்பர் சார்.
@starangel925311 күн бұрын
💯. True. Sir
@priyadevapriya527515 күн бұрын
Sowcarpet la nanga saree vanga ponum enga ammaku Avanga enga amma va romba cheap naduthunaga edutha edathulaye saree ya vaikanum nu enga amma va thitunaga ithu first time illa avanga ellam saree mela yeri ,midichu tha saree vikuranga ithuvae avanga North Indians na respect pannranga ithuve namma tamil alunga ponna no respect ithu tha tamilnadu kaethi
@chandraraja486513 күн бұрын
S it is true i also treated like this many time so avnuna evlo cheapa kuduthalum ipalam marvadi kadaiku porade illa my friends also
@oviyasbeauty15 күн бұрын
100% correct sir
@unipackindustriesshanmugas54805 күн бұрын
அருமை சார் சிறப்பு அடுத்தஉங்கள் பதிவுக்காக காத்துருக்கேன்..
@sivaveera17197 күн бұрын
கோடான கோடி நன்றிகள் அண்ணா🎉❤
@manikandanManikandan-cs8kc10 күн бұрын
உண்மைதான்
@AbdulAjeeth-w5y14 күн бұрын
Super explain sir
@nachammainarayanan957214 күн бұрын
Super Anna
@Morrispagan15 күн бұрын
செம வாழ்க்கை பாடம்😢
@MubarakAli-f4gКүн бұрын
வாழ்த்துகள் நாண் தெளிவு பெற்றதற்கு அண்ணபூர்ணி மேட்டர் இருந்து தொடர்கிறேன் நன்றி மயிலாடுதுறை
@karpagamchinnamuthu406811 күн бұрын
Ayya indha speach Ellam makkal ketkanum
@GEORGE-jz6vg11 күн бұрын
உண்மை
@grandpa86196 күн бұрын
மனிதன் ஏதாவது உற்பத்தி பண்ணணும் அப்பத்தான் உழைப்பு என்றாகும்....நாட்டின் வளர்ச்சி ஏற்படும்...இதுவே மனிதம் ஆகும்.....
@Go4Guru13 күн бұрын
Really super!
@asirvadamasirvadam796511 күн бұрын
Audio clearence illa
@kavithadevimagesh139010 күн бұрын
நல்ல தகவல் கருத்து நிங்கள் செல்வதை செவிக்கு எடுத்து கொள்ள வேண்டும் நான் புரிந்து கொண்டேன் இனிமேல் நன்றாக சேமிப்பு வைத்து கொள்ள அரபிக்கிறேன் நல்ல தகவல் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்
@selva280514 күн бұрын
மார்வாடி இன் மக்கள் மட்டும் கூட்டம் நடத்தி அதில் தொழில் பற்றி வாங்க மற்றும் விற்க. பின்னர் duplicate பொருட்கள் உற்பத்தி செய்ய அதை இவர்கள் கடையில் விற்பனை செய்ய குறைந்த விலையில். இது போன்ற பேச்சு வார்த்தை நடத்தி முன்னேற வழியை தேடுவார்கள். பின்னர் இவர் குடும்ப பெண் மற்றும் ஆண் குழந்தை திருமணம் செய்ய பேச்சு வார்த்தை நடக்கும். மற்ற not allowed inside.
@sivasamik689913 күн бұрын
அய்யா தங்கள் உரையாடல் மிகுந்த பயன் உள்ளது. நன்றி
@vijayagritech35216 күн бұрын
Maarvadi pathi details ah oru padam edunga tamil cine directors
@Chandrababu-fd7ke11 күн бұрын
எங்கங்க வந்தவன் எல்லாம் என்னை வேலையை கெடுத்து கடன் காரனாக்காம விடல இன்று வாடகை வீட்டில் வசித்து வருகிறேன்
@jayamuruganjayaraman17514 күн бұрын
Bro, I am also from thiruvarur, happy to see you.
@guru917912 күн бұрын
super guru
@gunadharmalingam12315 күн бұрын
Good Anchor
@Silambarasan52915 күн бұрын
Namma olunga velaikku pona namakku ya pracchana varudhu aasai adambaram kuraindhu kondal nam valkaill laxmi thedi varum
@bilbucks265915 күн бұрын
(Nick Name :Bill)William Henry Gates III was born on October 28, 1955, in Seattle, Washington as the only son of William H. Gates Sr. (1925-2020) and his first wife, Mary Maxwell Gates (1929-1994). His ancestry includes English, German, and Irish/Scots-Irish.