கோபி அண்ணாக்கு நன்றி சொல்லிய கணவர்கள்! 😂 Neeya Naana Food Order Full Episode Troll 🔥

  Рет қаралды 535,865

Mashup King Trolls

Mashup King Trolls

Күн бұрын

#neeyanaana #neeyanaanapromo #neeyanaanalatest #neeyananalatestepisode #neeyanaanafoodorder
Subscribe @mashupkingtrolls
food order wife vs husband neeya naana 1st october full episode, neeya naana latest episode food order wife vs husband , neeya naana promo, neeya naana Latest episode troll, neeya naana food order full episode.
DISCLAIMER : This video does not promote or encourage any illegal activities, all content is provided for entertainment purpose only
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Пікірлер: 342
@veluvelu563
@veluvelu563 5 ай бұрын
இந்த பெண்களோடு குடும்பம் நடத்தும் அந்த ஆண்கள் ரொம்ப பாவம்
@arunasridhar7029
@arunasridhar7029 2 ай бұрын
If they are brave enough to accept her as his wife they should know to handle and live with these spoiled women as well. Worried about their kids.
@m.umadevi.3979
@m.umadevi.3979 4 ай бұрын
இறைவா... என் மகனுக்கு இப்படிப்பட்ட பொறுப்பற்ற சோம்பேறி மனைவி மட்டும் அமைந்துவிட கூடாது...கேட்கவே கோபமாக வருகிறது.
@Unauthorisedguy332
@Unauthorisedguy332 2 ай бұрын
Somberi aah irrundha kuda no problem ga indha generation la apo lucky thaan because girls are so bad in this generation by losing their virginity before marriage athuku ithu evlavo parava illa 😊😊
@employeesjobssolutions5117
@employeesjobssolutions5117 2 ай бұрын
100%
@sujathabe
@sujathabe 2 ай бұрын
00 0:57 😊😅😅
@sharmilanamburi9227
@sharmilanamburi9227 Ай бұрын
Correct ah sonnenga ​@@Unauthorisedguy332
@user-lp4dq2lz2n
@user-lp4dq2lz2n Ай бұрын
@@Unauthorisedguy332ellam bad dhan utharithanam , laziness ,losing virginity all worst
@user-vg9ve3li8b
@user-vg9ve3li8b 4 ай бұрын
இந்த மாதிரி பொண்ணுங்க வீட்ல இருந்தா அந்த வீடு விளங்காது...,.. உண்மை. எல்லாருக்கும் சுயநலம் மட்டும் தா இருக்கு.
@arunasridhar7029
@arunasridhar7029 2 ай бұрын
Very correct 😢
@rajimadhan-oy4wf
@rajimadhan-oy4wf 2 ай бұрын
S true
@user-lp4dq2lz2n
@user-lp4dq2lz2n Ай бұрын
True .. ipadi little princess nu chellam koduthu kedugiradhu daddies dhan
@komaravelvg8022
@komaravelvg8022 6 ай бұрын
மாதம் ஒரு பத்தாயிரம் சம்பாதிக்க ஊருக்கு உணவளிக்கும் விவசாயிகள் படும் கஷ்டங்களை சொல்ல வார்த்தைகள் இல்லை ஆனால் நீங்கள் பணம் இருக்கும் தைரியத்தில் இப்படி எல்லாம் செய்கிறீர்கள்...
@MeenakshiSundaram-ce1eb
@MeenakshiSundaram-ce1eb 5 ай бұрын
நாடு நாமாய் போறது இந் மாதிரி பெண்களால் தான் இவர்களை சொல்லி குற்ற மில்லை பாரதியாரை சொல்ல வேண்டும் கடவுளே 33%சவீதத்துக்கே இப்படி கூடிய விரைவில் இவர்களின் தலையில் இடி தான் விழப்போகிறது
@swarnan5026
@swarnan5026 5 ай бұрын
Iam shame of these ladies
@UmaraniM-t2l
@UmaraniM-t2l 3 ай бұрын
Correct bro😊
@vijayganeshganesh9476
@vijayganeshganesh9476 8 ай бұрын
இல்லை அவர்கள் வீட்டில் கானாததை இங்கு கண்டதும். ஆரம்பிக்கும் ஆட்டங்கள்.😅
@rajeswariprabhakharan153
@rajeswariprabhakharan153 7 ай бұрын
Laziness girls parents brought up like that if girls have more nmoney they will behave like this only for that purpose they should live in joint family
@UmaraniM-t2l
@UmaraniM-t2l 3 ай бұрын
Correct 💯
@arunasridhar7029
@arunasridhar7029 2 ай бұрын
Unmai!!
@sundarababu3230
@sundarababu3230 10 ай бұрын
அளவுக்கு மீறி வருமானம் இருந்தா இது நடக்கும்😂😂😂.
@prabhavathisrinivasan2324
@prabhavathisrinivasan2324 9 ай бұрын
Correct
@sooryakavirajkm4894
@sooryakavirajkm4894 8 ай бұрын
Yes
@deepanatarajan1434
@deepanatarajan1434 8 ай бұрын
Truth
@abishekramana2573
@abishekramana2573 6 ай бұрын
கடைசி காலத்துலே பிச்சை எடுபங்க.. அவளவுடன்.
@nishvanthv.n3555
@nishvanthv.n3555 4 ай бұрын
ஒரே ஒரு ஆர்டர்.. விஷம் வாங்கி கலந்து ஊட்டி விடுங்க பிரச்சினை முடிஞ்சிடும்
@arunasridhar7029
@arunasridhar7029 2 ай бұрын
😂
@sindhujamurugan1109
@sindhujamurugan1109 2 ай бұрын
😂
@sharmilanamburi9227
@sharmilanamburi9227 Ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@dhanalakshmik5558
@dhanalakshmik5558 Ай бұрын
😂
@arunasridhar7029
@arunasridhar7029 Ай бұрын
@@nishvanthv.n3555 these women definitely can't be good mothers. When they are too lazy and irresponsible to cook for themselves or their husbands how the hell they can feed their children with homemade nutritious food. Please don't have children.
@G.S.R.Pandiyan
@G.S.R.Pandiyan 9 ай бұрын
கோபிநாத் அண்ணன் அருமையாக கேள்வி கேட்கிறார்
@saruban.mmahalakshmi7373
@saruban.mmahalakshmi7373 6 ай бұрын
அர்ப்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்தியில் குடை பிடிப்பான்
@rameshrahul2314
@rameshrahul2314 7 ай бұрын
இங்க பேசுற ஒரு பொண்ணு கூட அவங்க சம்பாரிக்குற காசுல இது மாதிரி இருப்பாங்கல...
@abishekramana2573
@abishekramana2573 6 ай бұрын
இதுங்களா வளர்தவகளை சொல்லணும்... நல்ல அம்மா மர்கள்..
@karthickkumar5892
@karthickkumar5892 3 ай бұрын
Pethavanga thappu illa,earn panra thimiru
@user-lp4dq2lz2n
@user-lp4dq2lz2n Ай бұрын
Most house fathers are spoiling girls
@SubbuLakshmi-l2s
@SubbuLakshmi-l2s 3 ай бұрын
பசியால் வாடும் மக்களுக்கு தெரியும் உணவின் அருமை😢
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 4 ай бұрын
Coffee order போடுறவ விளங்குவாலா😂😂😂
@rameshwaribabu5059
@rameshwaribabu5059 3 ай бұрын
😂😂😂
@chennaigoa
@chennaigoa 3 ай бұрын
Appo nee pathi video thaan pathuruka. Inum water bottle storylam iruku... fulla paru bro
@rajimadhan-oy4wf
@rajimadhan-oy4wf 2 ай бұрын
😂
@SubbuLakshmi-l2s
@SubbuLakshmi-l2s 2 ай бұрын
@@chennaigoa 🤣🤣🤣🤣🤣
@ponnuchamyk9442
@ponnuchamyk9442 2 ай бұрын
இருய்யா ஒருத்தி வாட்டர் பாட்டில் ஆர்டர் போடுறாடா
@nishasubbu3320
@nishasubbu3320 6 ай бұрын
இதெல்லாம் ரொம்ப ஓவரா இல்ல coffee கூட வா ஆர்டர் 😮
@GetaKo-hd3bs
@GetaKo-hd3bs 5 ай бұрын
எங்க தண்ணியே ஆர்டர் பண்ணுறாங்க Cifeeஆர்டர் பண்ண மாட்டுங்களா என்ன பொம்பளைங்க இவளுங்க ச்சீ எல்லாம் பணம் இருக்குன்ன பகட்டு
@user-ri7bt9wm5x
@user-ri7bt9wm5x 8 ай бұрын
Food na order pannathu illa ithuvaraikum 😊
@geethadochakkarabani7011
@geethadochakkarabani7011 7 ай бұрын
Nanum
@ManiMegalai-tl2mz
@ManiMegalai-tl2mz 6 ай бұрын
நானும்
@MurugeshJanaki
@MurugeshJanaki 5 ай бұрын
Nanum
@saranyaa4140
@saranyaa4140 5 ай бұрын
Naanum
@Twinskutties-u8q
@Twinskutties-u8q 5 ай бұрын
App kooda Nan download pannala
@RithikaSowri
@RithikaSowri 7 ай бұрын
நா பார்த்த எபிசோட் இதன் best episode
@sooryakavirajkm4894
@sooryakavirajkm4894 8 ай бұрын
பணம் நிறைய விளையாடுது மக்களே
@geethatm7883
@geethatm7883 5 ай бұрын
These youngsters are going to have heart problem in future, so plz be aware and do not indulge in take away food , pls take care of yourself and your family, the restaurants use very bad quality of oil and colours additives and what nots,
@M.Priyankapriyanka.
@M.Priyankapriyanka. 7 ай бұрын
4.52 samma thambi onu panamutiyathu thambi ❣️😂😂😂😂😢 gopi sir 😂😂
@lakshmiv4632
@lakshmiv4632 9 ай бұрын
எல்லாம் இன்னா ஜென்மம்... 😡😡😡😡☝️😭😭😭😭
@velun9115
@velun9115 7 ай бұрын
இதுக மனித பிறவியிலேயே வித்தியாசம்
@PrammaRajiofficial
@PrammaRajiofficial 11 ай бұрын
கணவர் பாவம்😂😂😂😂
@sankarsubramaniam9009
@sankarsubramaniam9009 8 ай бұрын
பணத்திமிரு 😡😡😡 going to lose...
@faizalahmed5461
@faizalahmed5461 6 ай бұрын
Correct
@sumaiyaparveen8237
@sumaiyaparveen8237 8 ай бұрын
ithellam yanga maamanaar pakkanum 😂.....ayyo namma manaivi,marumagal yevlovo paravalanu ninaikkattum😂😂😂
@nichayaamuthavadivelmodaha2070
@nichayaamuthavadivelmodaha2070 5 ай бұрын
இதை கல்யாணம் ஆகாத ஆண்கள் பார்த்தால் கொஞ்சம் நிம்மதி பெறுவார்கள். இந்த கொடுமையை நாம இன்னும் அனுபவிக்கலை
@karthickkarthickmalachamy5998
@karthickkarthickmalachamy5998 6 күн бұрын
❤❤❤❤❤❤🎉
@santhoshsdg
@santhoshsdg 4 ай бұрын
எல்லாரும் ஐடி துறையில் இருப்பாங்க கை நிறைய சம்பளம் அதனால செலவு பன்றாங்க இஷ்டத்துக்கு
@lakshmanansivagnanam1444
@lakshmanansivagnanam1444 8 ай бұрын
ஔவையார் ஒருவரிடமும் சொல்லாமல் சாமியாராகச் செல்லக் கூறியது இந்த மாதிரி பெண்கள்😂😂😂😂😂 மனைவியாக அமையும் போது
@dare_and_do
@dare_and_do 8 ай бұрын
Enga amma kalaila 4 maniku ezhunthu engluku samachi vechitu office povanga mrng shift...evng enga appa engla pathuparu ... Aanum penum sernthu pakarathu than kudumbam... Ponnundra pera soli thappa soldringa.... Enga amma independent working woman she is the best
@shivadrive7737
@shivadrive7737 5 ай бұрын
So sweet, take care of her after you grow up
@dare_and_do
@dare_and_do 5 ай бұрын
@@shivadrive7737 thank you❤
@TheHittesh100
@TheHittesh100 5 ай бұрын
It’s not easy to do all the house hold chores and cooking every day, after several childbirth, only women know the difficulty of that . Start helping in household chores if you’re more than 12 yrs.
@dare_and_do
@dare_and_do 5 ай бұрын
@@TheHittesh100 yes because we were kids my mom was a strong woman.. Now I am helping her
@KanagalakshmiS-sr9pr
@KanagalakshmiS-sr9pr 8 ай бұрын
Naanum foodie than..... But enakku dhevayaanathe.... Naane senju saappuduven..... 🫣🫣
@shimasafirshima
@shimasafirshima 7 ай бұрын
😂😂nighttu 12.30 manikku intha video paathu suthama sirippa adakkamudila 😂semmaya keteengq gopinath sir😅 naa evlavoo paravaala 😅my stress relief aagirchu🎉
@shanthineelakantan8435
@shanthineelakantan8435 8 ай бұрын
இந்த காலத்தில் பெண்கள் இப்படி தான் இருக்கிறார்கள் அவர்கள் பெற்றோர்கள் அந்த மாதிரி வளத்திருக்காங்க
@SabriSabriA-yh2kh
@SabriSabriA-yh2kh 8 ай бұрын
Niga vandhu pathigala
@vijayganeshganesh9476
@vijayganeshganesh9476 8 ай бұрын
​@@SabriSabriA-yh2khஇத பார்க்க வேறு வரநுமா கண்றாவி
@malarma2869
@malarma2869 8 ай бұрын
Pasangala house hold work pannalame.........eppavum girls a kora sollittu...........boys a sariya valarkaadha naala dhan neraya problem.........unga brought up sari illa.......
@arunvikrama
@arunvikrama 8 ай бұрын
Correct ah soneenga shanthi ji👌🏻👍🏻
@aarthim4691
@aarthim4691 7 ай бұрын
Hello Ella ponnugalaium sollathiga nagala villege pannuga husband cook panni tharathe valkaiya valrom intha mathiri ponnugala pathela kadupa iruku over attitude
@roselinexavier1396
@roselinexavier1396 5 ай бұрын
இதவிட கேவலம் வேற என்ன இருக்கு.கலிகாலம் இது தான்..
@ganesanm4608
@ganesanm4608 6 ай бұрын
இந்த காலத்தில் பெண்கள் நல்லா சாப்பிடனும் ஆனால் வீட்டில் செய்யகூடாது எல்லா பெண்களை சொல்லவில்லை சிலது உள்ளது ஏதோ அவங்க தாய் வீட்டில் அவங்க அம்மா ஆர்டர் பண்ணி குடும்பம் நடத்திய மாதிரி இங்கு காட்டும் பந்தா சொல்லி மாளாது
@meerasanjeevi5997
@meerasanjeevi5997 4 ай бұрын
2:39 கொழுபெடுத்ததுங்க.கண்டிப்பா.ஒருநாளைகாவது.சோத்துக்கு.லட்டரி.அடிக்கனும்
@GayathriSrinivasan-d3h
@GayathriSrinivasan-d3h 6 ай бұрын
Seriously en husband kannil padum varai katavum naanu ellamae seyyaren used to avoid hotel food
@rithishfdo1143
@rithishfdo1143 11 ай бұрын
Dei nangalam 12 hrs work pannitu samachu saptu erukkom daaa 😢
@user-is7cw4uu5b
@user-is7cw4uu5b 6 ай бұрын
Naanum thaan
@indrani4899
@indrani4899 11 ай бұрын
நாங்கள் வீட்டில் சாப்பிட தேவை யானதசெய்ரோம்அதயும்குறையாசொல்றவங்க இதைபாருங்க..
@user-ph3bd2qq6m
@user-ph3bd2qq6m 8 ай бұрын
Enga village la eppati erunthal athukku mattuthan purusan kattikketti ya nu keppaka morning 4 manikku enthurikkanum 😅😅😅😅😅😅😅😅😅
@nivethaprabhakaran3522
@nivethaprabhakaran3522 6 ай бұрын
பண திமிர் இல்லாதவர்கள் இடம் கேள் வலி தெரியும்
@MurugeshJanaki
@MurugeshJanaki 5 ай бұрын
Correct ha sonniga
@angeljas4845
@angeljas4845 8 ай бұрын
Editing sprr pa😂gobi anna vera level 😂😅
@KanagalakshmiS-sr9pr
@KanagalakshmiS-sr9pr 8 ай бұрын
Ungalukku modern girls than venum...... Adhulaum educated girls than venumla...... Appo ipdi than irukkum........ Village girls, traditional girls ah than ungalukku pudikkaathe...... Naan ellaraum sollala.....andha maari irukkuravangala mattum than solluren...... Not i mentioned all boys...... 🤗🤗
@suriyasekar5251
@suriyasekar5251 5 ай бұрын
💯
@storytime8312
@storytime8312 4 ай бұрын
❤ correct sister
@feelinglove790
@feelinglove790 3 ай бұрын
Village girls romba yokiyam mathiri pesa kooda bro
@KaviPriya-uk8dv
@KaviPriya-uk8dv 7 ай бұрын
120 கோடி. இவளுக செத்து ஒரு நட்டமும் இல்லை
@lalithat2819
@lalithat2819 11 ай бұрын
இந்தமாதிரிஇருப்பதற்குகல்யாணம்பண்ணகூடாது
@geethanarasimhan3709
@geethanarasimhan3709 5 ай бұрын
Crt
@karthickkarthickmalachamy5998
@karthickkarthickmalachamy5998 6 күн бұрын
❤❤❤❤❤❤❤🎉
@sharmilapaulchristopher1688
@sharmilapaulchristopher1688 7 ай бұрын
Husband ku pidichatha food, mamma kulandaigaluku pidichatha senji kudukarathu,...oru wife ku atha Vida santhosam yethumey illaga....ippo athellam illaga....90's kids oda mudijidichi😩😩
@RAJESHG-fw1xk
@RAJESHG-fw1xk 8 ай бұрын
பொண்டாட்டி அடக்கி வைக்க தெரியல போய் செத்துறு கண்ட
@manikandakamarajkamaraj9146
@manikandakamarajkamaraj9146 4 ай бұрын
S bro 200 percent corect
@raaniraju-uj4to
@raaniraju-uj4to 8 ай бұрын
😂😂😂😂😂epdiyummmm ponnugaaa erukkaga😮😮😮😮😮😮😮Ada paapigala......
@ZITSSS16
@ZITSSS16 4 ай бұрын
Romba pavam endha husbands ellam
@KavithaKavitha-cy1sh
@KavithaKavitha-cy1sh 11 ай бұрын
😂😂😂romba pavam
@gowtham6290
@gowtham6290 4 ай бұрын
Thank you for date mention in description... Easy to search the video in hoststar
@srirangamchitra1838
@srirangamchitra1838 5 ай бұрын
Am also workiny women morning used to prepare break fast and simple lunch at home wash vessels too ... After that start my work seikaram cooking one hour la pannidalam .. veedula senju sapta money um save ahum namma health dirst
@rubiyaparvin
@rubiyaparvin 8 ай бұрын
Pana thimir. Indha madhiri money waste panradhukku evlo poor people ku help pannalam?
@radhamani6941
@radhamani6941 Ай бұрын
இது எல்லாம் பார்த்து என் மகன் கல்யாணமே வேண்டாம் சொல்லிட்டு இருக்கான் சார்...
@NanduHema-jf6qt
@NanduHema-jf6qt 5 ай бұрын
ஆக மொத்தம் யாரும் சமைக மாடிங்க 😅
@gangarudra1127
@gangarudra1127 7 ай бұрын
Ipdiyellam irukangla😢😢
@Azeezsadikeen
@Azeezsadikeen 8 ай бұрын
Gopi anna vera lvl
@muruganhasini6029
@muruganhasini6029 6 ай бұрын
எல்லா குடும்ப பெண்களும் இப்டி இல்லை
@user-ol6vc9qi5w
@user-ol6vc9qi5w 4 ай бұрын
இந்த மாதிரி தேவையில்லாம செலவு செய்வதற்கு இல்லாதவங்களுக்கு செய்யலாம்
@ratheskumar4746
@ratheskumar4746 2 ай бұрын
தம்பி ஒன்னும் பண்ண முடியாது தம்பி 😂😂😂 இதெல்லாம் வன்முறையில் சேரும் 😂😂😂😂
@user-gn7po2uf1h
@user-gn7po2uf1h 4 ай бұрын
இந்த மாதிரி பார்க்கும் போது எனக்கு என்ன சொல்றதுனே தெரியல
@TheresaP-dd6vs
@TheresaP-dd6vs 8 ай бұрын
Moonjlaeyae ongi kuththunaathan enna aa...? Pasanga rommbba paavam...
@mehalapathma5971
@mehalapathma5971 10 ай бұрын
Entha samuthaayam enge poka pokutho 😢
@baseuser
@baseuser Ай бұрын
பூமி சீக்கிரம் ஒரு குலுக்கு குலுக்கி விட்ரும் மேடம் அவ்ளோதான்
@sowriskitchen4725
@sowriskitchen4725 6 ай бұрын
Intha episode pathave BP earuthu
@devikamuthusamy8321
@devikamuthusamy8321 10 ай бұрын
Pink shirt alaga irukaru❤
@gurukeerthi3416
@gurukeerthi3416 8 ай бұрын
Gopi anna I like Anna
@sheebavinson4285
@sheebavinson4285 Ай бұрын
Ippidiyellam wife iruntha kudumbam nalla irikkum.road la pichathan edukkanum😂
@julieyesuraj412
@julieyesuraj412 4 ай бұрын
Gopi Anna superb..... Anga iruntha all husbands gopi Anna ku thks solli irupanga
@thamizs-lc1mt
@thamizs-lc1mt 3 ай бұрын
Leas pocket vankuravanga ponnu velanguvala
@Ganesh_colourcrew01
@Ganesh_colourcrew01 6 ай бұрын
Na ithu varaikum food order panathe ila
@Lakshmimoorthi28
@Lakshmimoorthi28 7 ай бұрын
Epadium ladies erukangala . Curd rice idly order ah . 😅
@DigitalDesigns-fx1md
@DigitalDesigns-fx1md 7 ай бұрын
Ini naan Neeya Naana unga channel la pakaporen. Editing oru 👏. arumaiyana timing jokes 🤣🤣🤣
@ananthigautham1094
@ananthigautham1094 4 ай бұрын
Ithu en mammiyar kanula paduvarai share pannanum
@umaj6437
@umaj6437 3 ай бұрын
எனக்கு ஒண்ணுமே புரியல நாமெல்லாம் இப்போ எங்கிருக்கோம்
@sheebavinson4285
@sheebavinson4285 Ай бұрын
Ithungallam urppuduma😂
@SornaprabhaPrabhu-tp3zr
@SornaprabhaPrabhu-tp3zr 2 ай бұрын
கடுப்பேத்தும் கணவனை வெறுப்பேத்த வேற வழி தெரியலையே 🤣🤣🤣🤣
@ratheskumar4746
@ratheskumar4746 2 ай бұрын
பார்த்ததுமே வந்துட சார் இந்த நிகழ்ச்சிக்கு பேசியே ஆகணும்னு வந்துட்டேன் ராணுவத்துக்கு போற மாதிரி இருக்கு உனக்கு 😂😂😂😂😂😂😂😂
@sandeepkrish4046
@sandeepkrish4046 4 ай бұрын
Episode no
@loveisriveroflifemystic9887
@loveisriveroflifemystic9887 11 ай бұрын
Yen andha idly dosaiya avamga husband oru naal senja avamga wife sapdava mataanga...
@rubiyaparvin
@rubiyaparvin 8 ай бұрын
Veetla ukkarndhu wife ennatha kizhikkaranga?
@karminekarmine1349
@karminekarmine1349 6 ай бұрын
Curd rice lady work from home .​@@rubiyaparvin
@karminekarmine1349
@karminekarmine1349 6 ай бұрын
Curd rice ordered lady works from home.
@priyajp9650
@priyajp9650 4 ай бұрын
​@@rubiyaparvinone day he can do work... Also we don't know if all these women are working???
@priyajp9650
@priyajp9650 4 ай бұрын
​@@rubiyaparvin And also 100℅ sure no husband will give money to that.. Maybe her own money?
@vishnusureshthottathil3401
@vishnusureshthottathil3401 8 ай бұрын
Entha episode ithu
@user-mg8bq5jd1c
@user-mg8bq5jd1c Ай бұрын
Edit vera level ❤
@PrabhaKaran-yw8fz
@PrabhaKaran-yw8fz 8 ай бұрын
Brace light comedy vera level ariyaama sirichita😅😅😅
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 4 ай бұрын
Kitchen ல நடுசாமத்துல சமைக்கும் போது நானும் என் மனைவியும் saamaan போட்டோம் 😍😍😋😋😍😍😋😋🤣🤣🤣🤣. கிச்சன் லயே
@seeramu
@seeramu 8 ай бұрын
Sir they can afford . That is why
@kalavathi6554
@kalavathi6554 9 ай бұрын
Sema troll pa. Vera level
@anuanitha3697
@anuanitha3697 7 ай бұрын
Naanum 3 velaiyum samaikuren Ana en purusan enna paaratinathey illa
@T.sivaranjani-rk5vh
@T.sivaranjani-rk5vh Ай бұрын
Ithugala ellam 1 month village la viduga
@user-vn7yd4lv9u
@user-vn7yd4lv9u 6 ай бұрын
gopi is greate , and quick thinking
@dhanagondapalligudiyattam1936
@dhanagondapalligudiyattam1936 3 ай бұрын
நான் 12 பேருக்கு அடுப்புல சமைக்கிறேன்
@anjalaikanjamalai3302
@anjalaikanjamalai3302 3 ай бұрын
Gobi thampi im from malaysia Mrs thevi Anjali Aru.. Ungkal nikalchi enakku piditha ondru niraya parthirukken arumai, super ipadi solli konde pogalam.. Ippo partha intha pathivu intha aan pasangka mela rompa parithabam vanthiruchi... Tamil nadila ippadinnu.. Ingka velaikku pora penkal athuvum kulanthaikal irukira kudumpa penkal ipadi ellam oneline food order seivathu mimka mika kuraivu.. Athum idhli, thayir satham, thosai, endru mika easy drinks mineral wtr.. Yappa samy mudiyala pa...
@user-tp1gf5qd6d
@user-tp1gf5qd6d 3 ай бұрын
இவங்கல்லாம் கொரோனா நெரத்தில எப்படி தப்பிச்சாங்க
@joshsam1691
@joshsam1691 7 ай бұрын
Romba enjoy 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@muthulekshmis9552
@muthulekshmis9552 7 ай бұрын
Gopi Anna super
@vishnusureshthottathil3401
@vishnusureshthottathil3401 8 ай бұрын
Which episode
@rajamisaiah3104
@rajamisaiah3104 3 ай бұрын
அண்ணா தம்பி பாவம்
@aravindrj4381
@aravindrj4381 6 ай бұрын
200 illa 400 periyar vandhalum ungala thirutha mudiyadhu da ( Vivek sir version for girls😂)
@padma-pv2zz
@padma-pv2zz 7 ай бұрын
Gobi sir semma
@rekhas569
@rekhas569 4 ай бұрын
Food ku vazhi illama vaaldra people's neengalam paathu irukingala? Oru naal antha life ah vazhnthu paaprunga. Appo therium panathin arumai.
@hariniavanthika11
@hariniavanthika11 6 ай бұрын
ep no pls??.
@ramanujanghrirenu6769
@ramanujanghrirenu6769 2 ай бұрын
இதெல்லாம் உடலை வருத்தாமல் தேவைக்கு அதிகமான வருமானம் வருவதால் ஏற்படும் பிரச்னைகள். ஒருவேளை உணவுக்காகக் கஷ்டப்படுபவர்களை எண்ணிப்பார்த்தால் இப்படிப்பட்ட பிரச்னைகள் வராது.
@sridevipharma05
@sridevipharma05 2 ай бұрын
பரவாயில்லை மினரல் வாட்டர் போடாமல் இதையாவது போட்டுச்சே நீ கொடுத்து வச்சவன்டா
@diyasrichlm433
@diyasrichlm433 21 күн бұрын
Chai ithukalam entha listla la sekurathu 😢
@MahendrarajahKawsalan
@MahendrarajahKawsalan 2 ай бұрын
அவளுகள சொல்லி தப்பில்ல, அவனுங்க ஒழுங்கா இருந்தா வைக்க வேண்டிய இடத்தில வச்சா ஒழுங்கா இருப்பாளுங்க
@Mary-fh5me
@Mary-fh5me Ай бұрын
Please ladies,love to cook.
Dad gives best memory keeper
01:00
Justin Flom
Рет қаралды 23 МЛН
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 19 МЛН
Husband Vs Wife l Neeya Naana Latest Episode Troll
10:14
Fire Brothers
Рет қаралды 714 М.
Neeya Naana | நீயா நானா 08/10/14
1:31:32
Vijay Television
Рет қаралды 1,1 МЛН