பெற்ற தாய் தனை மக மறந்தாலும் பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும் உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும் கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும் நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும் நமச்சிவாயத்தை நான் மறவேனே - Vallalar Swamigal
@KarthigaiOndruАй бұрын
❤❤❤❤
@rathi.v10 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻🤗🕉️⚛️🔯🪔🪔🪔🪔🪔🪔
@fvidowsky60234 жыл бұрын
Many years ago I was introduced by our music Professor Dr. R. Saylor to Classical Indian Music in his Music of Other Cultures class. I heard Subulakshmi's voice in his class from a record. It was like nothing I had ever heard....so sublime, full of devotion , magical! I feel privileged to have been introduced to this art form then and now more so, to be able to enjoy and see MS Subbulakshmi's performances. How beautiful and moving to the Soul. Thank you for all these videos of a very great artist and musician.
@suryamani79084 жыл бұрын
You are blessed. Only few of you know about it, you are one amoung them. Good soul you are.
@sathiavathithiagarajan74764 жыл бұрын
It's a blessing to you ma'am.
@manishreal80954 жыл бұрын
Really blessing to know about her especially when u are from western countries 🙏
@manishreal80954 жыл бұрын
By the way which song did you heard from MS Subbulakshmi in your music class?
@umamaheswari6044 жыл бұрын
Yes it is only in m.s. amma voice bakthi melt us
@sanidhabhaskaran93474 жыл бұрын
Petra thai thanai maga maranthalum Pillayaip perum thai maranthalum Utra degathai uyir maranthalum Uyirai meviya udal maranthalum Katra nenjagam kalai maranthalum Kangal Nindrimmaipathu maranthalum Natravathavar uLLirunthongum Namachivaayathai naan maravene Even if a child forgets its mother Even if the mother forgets the child Even if the soul forgets the body Even if the body forgets the soul Even if the mind forgets whatever is learnt Even if the eyes forget to blink Never shall I forget ever the divine Nama Shivaya which blazes from the heart of the Tapaswis (those in lofty penance). nagendraharaya trilochanaya bhasmangaragaya mahesvaraya nityaya suddhaya digambaraya tasmai na karaya namah shivaya mandakini salila chandana charchitaya nandisvara pramathanatha mahesvaraya mandara pushpa bahupushpa supujitaya tasmai ma karaya namah shivaya shivaya gauri vadanabja brnda suryaya dakshadhvara nashakaya sri nilakanthaya Vrshadhvajaya tasmai shi karaya namah shivaya vashistha kumbhodbhava gautamarya munindra devarchita shekharaya chandrarka vaishvanara lochanaya tasmai va karaya namah shivaya yagna svarupaya jatadharaya pinaka hastaya sanatanaya divyaya devaya digambaraya tasmai ya karaya namah shivaya panchaksharamidam punyam yah pathechchiva sannidhau shivalokamavapnoti sivena saha modate
@kausalyaiyengar19924 жыл бұрын
Good
@KamalSingh-bh5oo4 жыл бұрын
वाह जी वाह ,,माई कुर्बान,,,,मेरे पंजाब से तो शैतान कट्टरपंथी संगठनों ने ऐसी ऐसी आनंद भरी ,, वाहिगुरू जी की महिमा को अलोप ही कर दिया,,,,हे राम मेरे पंजाब को धर्म से जोड़ दें,,,, राम राम
@srin98674 жыл бұрын
Composed by Sri Ramalinga Vallalar பெற்ற தாய் தனை மக மறந்தாலும் பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும் உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும் கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும் நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும் நமச்சிவாயத்தை நான் மறவேனே
@srebalanandasivam95634 жыл бұрын
My dear Mother Tamil is divine! It's a certain way to reach Parameshwaram! Bharata Ratna Subbalakshmi Amma, thank you!
@karpagampalani82314 жыл бұрын
யாருக்கு வரும் பல அரசு அலுவலகங்கள் கொழும்பு யாருக்கு என்ன தீபிகா சாம்சன் யாருக்கு மரம் மூங்கில் ய ஒரு மூச்சு வாங்க எப்படி யூ யூ மற்றும் ய
@KannanKannan-vj3fd4 жыл бұрын
மதுரை சண்முக வடிவு சுப்புலட்சுமி அம்மா இவர் பாடல் போல் இனி நமக்கு கிடைக்குமா
When someone asks me where's god... I'll say in her devotion and voice🙏
@ajaydubey1907 Жыл бұрын
Salute to Bhaarata Ratna MS Subbulakshmi jee for this bhakti sangeet 🙏
@maragathamRamesh3 жыл бұрын
தெய்வீக பாடகி எம்.எஸ் .சுப்புலட்சுமி அம்மா அவர்களின் தெய்வீக குரலில் பாடும் இப்பாடலை கேட்க கேட்க நமசிவாயத்தை .. நானும் மறவேன்
@jbjb8755 Жыл бұрын
Om aruna ramana saranam thanks to mss amma and manikavasagar.adisanakaracharya❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vasanthimanickam3854 Жыл бұрын
தெய்வீக பாடகி அம்மா ms அவர்கள் மடிப்புகூட வைக்க மாட்டார்கள் சேலையில் அவ்வளவு எளிமையானவுங்க இன்று சினிமா நடிகை போல தான் பாட வருகிறார்கள் ms அம்மாவ பார்த்தாலே பக்தி ரசம் தான் வணங்குகிறேன் அம்மா நீங்கள் மறைந்தாலும் உங்கள் புகழ் என்றும் மறையாது
@niranjaninaicker1801 Жыл бұрын
A true spiritual experience. With the Nadaraja in the backdround, the lady artists and the male on the side ,together with the classical dress and instuments make for a joy to experience. Anbe Sivam, Sivame anbu.OmNamasivaya.
@minimenon57275 жыл бұрын
Totally...sanctified....,with her voice and rendering....,touching...performance....!!Missing...M.S...,although her keerthanams never die..."eternal"..
@vijayavenkat40383 жыл бұрын
அம்மா .. உங்கள் கச்சேரிகளை நேரில் கேட்கும் பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை. அந்தக் குறையை இப்படிக் கேட்டுத் தீர்த்துக் கொள்கிறேன் 🙏🙏🙏🙏
@sarveshdixit9266 Жыл бұрын
गीता में भगवान ने अपनी विभूतियों पर प्रकाश डाला है। शुभलक्ष्मी जी भी भगवान की विभूति-स्वरूप हैं, साधारण मानव नहीं हैं।
@arunachalamkarunagaran25964 жыл бұрын
Queen of carnatic music. She will live as along as music lives.
@saravanansakthivel64034 жыл бұрын
பெற்ற தாய்தனை மக மறந்தாலும் பிள்ளையைப் பெறுந் தாய் மறந்தாலும் உற்ற தேகத்தை உயிர்மறந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும் கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும் நற்றவத்தவர் உள்ளிருந் தோங்கும் நமச்சிவாயத்தை நான் மறவேனே!
@tanmoychakrabarty29014 жыл бұрын
ap ki charan me pronam,,,,,,ap devi Sarosshwati ka ashirbadpust hein,,,,,pronam,,,
@shashankrs29675 ай бұрын
Correctly said
@manishreal80957 жыл бұрын
Just speechless 😶... Bow down to Goddess MS SUBBALAXMI.......love from Nepal
@premavenkatraman73323 жыл бұрын
P0
@sseeds10004 жыл бұрын
Kodi நமஸ்காரங்கள். Very divine ful. I am seeing goddess Saraswati thru you amma.🙏🙏🙏 SAVITHRI Everyday my prayer is with this .
@kmalinisundar9 жыл бұрын
பெற்ற தாய் தனை மகன் மறந்தாலும் பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும் உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும் கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் கண்கள் இமைப்பது மறந்தாலும் நற்றவர் தவர் உள்ளிருந்தோங்கும் நமச்சிவயத்தை நான் மறவேனே நாகேந்திர ஹாராய த்ரிலோசனாய பஸ்மாங்க ராகாய மகேஸ்வராய நித்யாய சுத்தாய திகம்பராய தஸ்மை நகாராய நம சிவாய மந்தாகினி சலில சந்தன சர்சிதாய நந்தீச்வர பிரமதநாத மகேஸ்வராய மந்தாரா முக்ய பஹு புஷ்ப புஷ்ப சுபுஜிதாய தஸ்மை மகாராய நம சிவாய சிவாய கெளரி வதநாப்ஜ வ்ரிந்த சூர்யாய தக்ஷ துவரனாக்ஷகாய ஸ்ரீநீலகண்டாய வ்ரிஷ்ஹத்வஜாய தஸ்மை சிகாராய நம சிவாய வசிஷ்ட கும்போத்பவ கௌதமார்ய முநீந்திர தேவார்சித சேகராய சந்த்ராக வைஷ்வா நரலோச்சனாய தஸ்மை வகாராய நம் சிவாய யக்ஷஸ்வரூபாய ஜடாதராய பினாகஹச்தாய சனாதனாய திவ்யாய தேவாய திகம்பராய தஸ்மை யகாராய நம சிவாய பஞ்சாக்ஷரம் இதம் புண்யம் யஹ்படே சிவ சந்நிதௌ சிவலோகமவாப்னோதி சிவேன மஹா மோததே
@rajamouli23709 жыл бұрын
nu
@AaAa-jj6ko7 жыл бұрын
Kalamalini Sundararajan
@mdmforever50217 жыл бұрын
Kalamalini Sundararajan tamil la sila thappu irukku check
वाह जी वाह कुर्बान,,,माई कुर्बान,,,,मेरे पंजाब से तो शैतान कट्टरपंथी संगठनों ने भगवान जी की ऐसी आनंद भरी सुंदर महिमा तो खत्म कर,,,,गंदे गंदे कलजुगी गीतों की रचना कर डाली,,, राम जी भली करेंगे
@hemak54823 ай бұрын
Beautiful!! I really merged with the Divine Shiva in my Nightingales singing!!❤❤❤❤❤❤
@balas27894 ай бұрын
Om Nama sivaya M s Amma's voice is so... Divine
@defunctorum99996 жыл бұрын
Petra thai thanai maga maranthalum Pillayaip perum thai maranthalum Utra degathai uyir maranthalum Uyirai meviya udal maranthalum Katra nenjagam kalai maranthalum Kangal Nindrimmaipathu maranthalum Natravathavar uLLirunthongum Namahshivaaya thai naan maravene Even if a child forgets its mother Even if the mother forgets the child Even if the soul forgets the body Even if the body forgets the soul Even if the mind forgets whatever is learnt Even if the eyes forget to blink Never shall I forget ever the divine Namah Shivaya which blazes from the heart of the Tapaswis
@DanceOfSiva2 жыл бұрын
Composed by Sri Ramalinga Vallalar பெற்ற தாய் தனை மக மறந்தாலும் பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும் உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும் கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும் நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும் நமச்சிவாயத்தை நான் மறவேனே Petra thai thanai maga maranthalum Pillayaip perum thai maranthalum Utra degathai uyir maranthalum Uyirai meviya udal maranthalum Katra nenjagam kalai maranthalum Kangal Nindrimmaipathu maranthalum Natravathavar uLLirunthongum Namachivaayathai naan maravene Even if a child forgets its mother Even if the mother forgets the child Even if the soul forgets the body Even if the body forgets the soul Even if the mind forgets whatever is learnt Even if the eyes forget to blink Never shall I forget ever the divine Nama Shivaya which blazes from the heart of the Tapaswis (those in lofty penance). ஹர ஹர 🛕🚩🕉️🙏🏾
@rameshmathrubootheswaran1639 Жыл бұрын
Divine music that heightens your spirits, enraptures and enlightens us. So soulful and blissful. 💐💐💐🙏🙏🙏
@ajaykumargaddam88595 жыл бұрын
Amma worships to ur feet.today i felt shiva within me amma with ur divine shakthi voice.i felt shiva himself is mesmerized and went into his transcendental stage by ur nectar voice.worships to ur feet amma.
@saivineethinaganti99366 ай бұрын
Petra thai thanai maga maranthalum Pillayaip perum thai maranthalum Utra degathai uyir maranthalum Uyirai meviya udal maranthalum Katra nenjagam kalai maranthalum Kangal Nindrimmaipathu maranthalum Natravathavar uLLirunthongum Namachivaayathai naan maravene Even if a child forgets its mother Even if the mother forgets the child Even if the soul forgets the body Even if the body forgets the soul Even if the mind forgets whatever is learnt Even if the eyes forget to blink Never shall I forget ever the divine Nama Shivaya which blazes from the heart of the Tapaswis (those in lofty penance).
@ramaramamoorthy94732 жыл бұрын
Great.so Divine and soulful singing.Pranams to M.S Amma the great Legend. We are blessed to listen to this rendition of the Divine Legend.Thank you.
@bouquet32162 жыл бұрын
Sri N 2 years ago Composed by Sri Ramalinga Vallalar பெற்ற தாய் தனை மக மறந்தாலும் பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும் உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும் கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும் நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும் நமச்சிவாயத்தை நான் மறவேனே
@saksum153 ай бұрын
தெய்வீகம்
@sitasubramanian39294 жыл бұрын
Divine voice of MS amma no one can forget
@venkatasubramaniant91624 жыл бұрын
Very melodious and moving rendering listeners to tears
@prabhu535 жыл бұрын
Here is my attempt to write in Tamil, the Siva Pancha Aksharam நமசிவாய - ஐந்தெழுத்து முதல்வோனே அரவரச மாலை அணி முக்கண்ணனே, எரிசாம்பல் வண்ணமேனியுடை பேரிறையே, அழியாத்தூய்மையென நாற்றிசைஉடை அணியோனே, “ந” வடிவில் நலம் தருவாய் ஐந்தெழுத்து முதல்வோனே! புனிதநீர் பூசைபெறும் சந்தனக்காப்புடையோனே, நந்தியெனும் விடையோனே, பூதகண நாதனே பேறிறையே, மந்தார மலருடனே நறுமலர்பல தூவி வழிபடும் நாயகனே, “ம” வடிவில் மனம் கவரும் ஐந்தெழுத்து முதல்வோனே! உமையவளின் தாமரைமுகமலர ஒளிக்கதிரான ஆதவனே, யாகம்புரி தக்ஷனவன் செறுக்கழித்த பெருமறுமகனே, ஆலமுண்டநீலவனே, விடைகொண்ட கொடிஉடையோனே, “சி” வடிவில் எம் சிந்தைநிறை ஐந்தெழுத்து முதல்வோனே! வசிஷ்ட குருமுனி கௌத்தமன் மாமுனிவர் பலரும், இந்திரன் உலகத்து தேவ பூதகணங்களும் வணங்கும், கதிரவ சந்திர நெருப்படங்கும் கண்ணுடையோனே, “வா”வடிவில் எம் வல்வினை தீர்க்கும் ஐந்தெழுத்து முதல்வோனே! தவவடிவான சடைமுடி தரித்தோனே, கரமதனில் சூலம்தரி எங்கும் நிறை நாயகனே, தெய்வீக தேவனே, நாற்றிசைஉடை அணியோனே, “ய” வடிவில் யாண்டும் எமைகாக்கும் ஐந்தெழுத்து முதல்வோனே! நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரம் புனிதம், அனுதினமும் உரைப்போர்கள் அடைந்திடுவர் அவன் இல்லம், ஆனந்தமுடன் பெற்றிடுவர் பேரின்பம் Pl. visit prabhusponder.com
@vinathabalaraman73375 жыл бұрын
Excellent. Thank you very much.
@omnamahshivay4618 күн бұрын
om namah shivay 🕉️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramesshkumar4878 ай бұрын
Nagendraharaya trilochanaya Bhasmangaraya mahesvaraya Nithyaya sudhaya thigambharaya Tasmai na karya namah shivaya Mandakini salila chandana charchithaya Nandiswara pramathanathya maheswaraya Mandara pushpa bahupuspha supujitaya Tasmai ma karaya namah sivaya
@narendranarotam38165 жыл бұрын
Every direction becomes purified with Ammas voice...let alone the deities invocation
@shivasundari21835 жыл бұрын
👌👌👍
@packirisamypackirisamy66114 жыл бұрын
அர்ப்புதம் அர்ப்புதம் அம்மா உங்கழ் பாடள்கலை வலைதலங்களிள் கேட்க்க நான் என்னபுன்னியம் செய்தேனோ நன்றி
@vigneshmari14774 жыл бұрын
அற்புதம்
@shyamalas83323 жыл бұрын
@@manoharperiathambi8963 uh
@manoharperiathambi89633 жыл бұрын
@@shyamalas8332 I am sorry for that comments. My phone 📱 is old and it types something when I charge it. I love Subbulaksmi Amma and I would never make any silly comments like that.
@narayananra12374 жыл бұрын
M S அம்மாவின் இனிமையான குரலில் அருமையான பாடல்
@amudipavan60155 жыл бұрын
வள்ளலார் அருளிய திருஅருட்பா பாடல் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@mariappans70433 жыл бұрын
Vallar
@lakshmimanikandan35667 ай бұрын
Sheer bliss from 2:18 🙏
@ramsundaram46154 жыл бұрын
நான் வணங்கும் போற்றும் இறைவி.
@viswanathanraja207 жыл бұрын
we see singers with mesmerising voice, some with God' s touch . Dr M S is ultimate , when you consider each process, down to earth, beyond comparison mesmerising voice, godliness, above all humble human .this made her beyond reachable by any one !!!
@vijisuresh59274 жыл бұрын
I'm a gift soul to have all of this.
@duraisubramaniam75527 жыл бұрын
What a combination !! Ramalinga Adigalar's and Adi Shankara with Divine M S Amma's voice Divine Music
@shanthikumari56646 жыл бұрын
Durai Subra..maniam
@gowrikalyanaraman34824 жыл бұрын
yyr
@laxminarayanan83734 жыл бұрын
Mei marendhen Ms Amma , THANK YOU
@mahamkalisatyanarayanamurt71354 жыл бұрын
OM nama Sivaya NAMAHA 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@meenakshimuralidhar64985 жыл бұрын
I hear this Urukkaman Thiruvasakam, everyday to get through our difficulties * Sombo Siva Sombo*
@RubiniRajendran-bl5ob4 жыл бұрын
நமச்சிவாயத்தை Goose bumps moment
@nagarajanr30385 жыл бұрын
Ms Subbulakshmi ammas voice just brought us to Lord Shiva.
@Profemerituz8 жыл бұрын
A classy performance of an evergreen classic. God bless!
The slokam is thiruarutpa not thiruvasakam please edit the title MS Amma singing is out of the world 🙏
@yourswami4 жыл бұрын
Perfect. You are correct. One Million views were given a wrong information. DD is wrong... But here Mr TVG should have checked OR atleast should have seen the viewers request... Strange .. and Sad
@chandrabagavathy83024 жыл бұрын
Namashivaya enra 5 exhuthil than each stanza starts and the last line again teiteratres THASMAI NAKARAYA. THASMAI NAKARAYA THASMAI SHIKATAYA THASMAI VAKARAYA AND THASMAI YAKARAYA beautifully written
Sublimation to a state of spiritually with the divine music of Amma voice.
@vadukupetswaminathan3827 жыл бұрын
Excellent rendering of a well known Tamil Hymn before presenting Sri Bhagwad Padhar Jagdhguru Sri Aadhi Shankara's Siva Panchakshara Sthothram. Along with this genuine appreciation, I wish to correct a mistake seen in the heading. Petra Thaithanai ... is not Thiruvachagam. But it is Thiruartupa by Saint Sri Ramalinga Adigalar.
@dotecc94424 жыл бұрын
சிவன் மொழி சிவன் வழி தமிழ் வாழ்க வளமுடன்
@ushas9412 жыл бұрын
Very good adishankaer
@AVRAJAN1004 жыл бұрын
சிவ மயமான குரல். ஓம் நமச்சிவாய.
@s_sampathkumar30264 жыл бұрын
அம்மா அற்புதம் உன்னை வணங்குகிறேன்
@raghunath977 жыл бұрын
பெற்ற தாய் தனை மகன் மறந்தாலும் பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும் உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும் எம் எஸ் அம்மாவை நான் மறவேன்
@rrtech17876 жыл бұрын
👏👏
@manimekalain79295 жыл бұрын
I Don't forget the divine voice.
@yinyang82544 жыл бұрын
Something is there with ms amma...I wish I was born that time...I don't know how many PPL in 2020 listens...but she has to be worshipped..I can feel divinity completely..❤️❤️❤️🙀
@sumithrasiva15074 жыл бұрын
Yes beautiful. Absolute grace when she sings any songs. So ever thankful to her. Moments listening to her is precious.
@gopigopinath1862 жыл бұрын
Love you ms அம்மா
@rajeevirajeevi61184 жыл бұрын
Amma Amma Excellent Amma
@krishnakumarvenkatachalam9612 Жыл бұрын
Divine voice !
@shivasundari21835 жыл бұрын
Amma 😢🙏. Paarugo na.. Indha kruthi ungalukkea samarppanam.
@NirmalKumar-225 жыл бұрын
What a Divine voice... Speechless..
@shivasundari21835 жыл бұрын
👌👍
@v.muruganandam9934 жыл бұрын
Thanks very much ma
@vengadeshwaranp20743 жыл бұрын
Thanks for m.s Subbulakshmi 🙏❤️
@chandranthavasi22434 жыл бұрын
பெற்றோர் தனை நான் அம்மா 🙏🙏🙏மறவேண்
@charlesma79895 жыл бұрын
Deeply moving. Such shruthi.. Such bhavam
@jayaramankrishnamoorthy18276 жыл бұрын
Very nice performance by smt M S Subbulaxmi.Thanx for broadcasting this song.JAYARAMAN
@vijayaraja3465 жыл бұрын
when ever she sang ,she connect to divine power immediately &she was singing not for any thing r any one only for her to forgot sarrows and hard things in her life...!!which make us also felt divine power !
@kausalyaiyengar19924 жыл бұрын
Ammaa saraswthi singing in vaiku dam for all God's
@ramamanisampath40695 жыл бұрын
All the stotras super thankful to you
@yashasvisharma76416 жыл бұрын
m s is incarnation of maa saraswati.
@VAITHIYARAM8 ай бұрын
Namaskaram அம்மா
@tubeinfoful Жыл бұрын
Very good ideals of performance thanks for your support very good ideals of performance thanks
@palakodetyvenkataramasharm21943 жыл бұрын
అద్భుతం
@sambandamgurukkal4 жыл бұрын
அருட்பா பாடலை திருவாசகம் என்று தவறாக வெளியிட்டுள்ளீர்கள்
@bcnithya4 жыл бұрын
I love ur thirupugal recital.
@dearkrish14 жыл бұрын
Awesome!
@MrSmarthunky8 жыл бұрын
Thanks for uploading
@kolandasamyp38088 жыл бұрын
Powerful chanting.
@srinivasaraogolla8001 Жыл бұрын
Om namah Shivaya
@pambanstore2875 жыл бұрын
Thanks Amma🙏
@sumathisumathi70014 жыл бұрын
Vazhthukkal engalai Amma!
@jayachitras5624 жыл бұрын
My AMMAI's sayal..... ms Amma
@VijiSati3335 жыл бұрын
என்ன பாக்கியம் செய்தேன், இந்த தேனிசை திருவாசகத்தை, அம்மையாரின் திருவாய் மூலம் கேட்டிட 🙏🏾🙏🏾🙏🏾
@rajalakshmivenkataraman97374 жыл бұрын
What a devine voice, Amma had.totally mesmerized! Om namashivaya.🙏🙏
@neerajavaidehi27064 жыл бұрын
Essvari AI 85visakahari
@Radjasiva681347s5 жыл бұрын
THIS SONG IS FROM THIRUVARUTPA NOT FROM THIRUVASAGAM
@umamaheswari6044 жыл бұрын
Yes
@hariharancokancheepuram56174 жыл бұрын
Thanks brother
@yourswami4 жыл бұрын
You are correct. One Million views were given a wrong information. DD is wrong... But here Mr TVG should have checked OR atleast should have seen the viewers request... Strange .. and Sad